Newspaper
Dinakaran Nagercoil
அதிகளவில் இருந்து மேலும் பல தலைவர்கள் திமுகவுக்கு வருவார்கள்
முதல்வர் மு.க. ஸ்டாலினை நேற்று சந்தித்து, அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்த மைத்ரேயன் நிருபர்களிடம் கூறியதாவது: மண், மொழி, மானம் காக்க தற்போது முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தை சிறப்பாக வழிநடத்திக் கொண்டு இருக்கிறார். களத்தில் தளபதி இருப்பதால், தமிழ்நாட்டு மக்கள் அவர் பின்னால் நிற்கிறார்கள். அதில் என்னையும் ஒரு சிப்பாயாக இணைத்துக்கொண்டு திமுகவில் இணைந்துள்ளேன்.
1 min |
August 14, 2025

Dinakaran Nagercoil
பிரதமருக்கு எதிராக போராடிய விவசாயிகள் சங்கத்தினர் மீது பாஜவினர் பயங்கர தாக்குதல்
மாவட்ட நிர்வாகி படுகாயம்
1 min |
August 14, 2025
Dinakaran Nagercoil
ஒரே மேடையில் என்னுடன் ஓபிஎஸ்சா?
வருங்காலத்தில் ஒரே மேடையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் இருப்பார்கள்' என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியது குறித்து அவரிடமே கேளுங்கள் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.
1 min |
August 14, 2025
Dinakaran Nagercoil
ஆ.20ம் தேதி முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்கம் பி.எட். சேர்க்கை ஆணையை இணையவழியில் பெறலாம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் பி.எட். சேர்க்கை பெற்ற மாணவர்கள் மாணவர்கள் சேர்க்கைக்கான ஆணையை இணைய வழியில் பெற்றுக் கொள்ளலாம் என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
1 min |
August 14, 2025
Dinakaran Nagercoil
புச்சி பாபு கிரிக்கெட் ஆ.க.18ம் தேதி தொடக்கம்
புச்சி பாபு நினைவு கிரிக்கெட் வரும் 18ம் தேதி துவங்குகிறது.
1 min |
August 14, 2025
Dinakaran Nagercoil
124 வயதில் முதல் முறை வாக்காளர் மின்டா தேவி டிஜிட்டல் அணிந்து போராட்டம் நடத்திய எம்பிக்கள்
பீகாரில் 124 வயது மூதாட்டி மின்டா தேவி முதல் முறை வாக்காளராக சேர்க்கப் பட்ட விவகாரத்தில் அவ ரது உருவம் அச்சிடப் பட்ட டிசர்ட் அணிந்து எதிர்க்கட்சி எம்பிக்கள் நாடாளுமன்ற வளாகத் தில் நேற்று போராட்டத் தில் ஈடுபட்டனர்.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
அடையாளம் காண, சேவைக்கான அட்டை மட்டுமே ஆதார், பான் இருந்தால் மட்டும் இந்திய குடிமகன் ஆகிவிட முடியாது
மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியில் வசித்து வருபவர் பாபு அப்துல் ரூப் சர்தார். இவர் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்த வங்கதேச நாட்டவர் என்றும், அவர் ஆதார் அட்டை, பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் இந்திய பாஸ்போர்ட் போன்ற ஆவணங்களை போலியாக வாங்கியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. மேலும், இவர் 10 ஆண்டுகளுக்கும் மேலாக போலி ஆவணங்களுடன் இந்தியாவில் தங்கியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
மேலும் 48 தொகுதியில் போலி வாக்காளர்கள்
நாடாளுமன்ற வளாகத்தில், நேற்று செய்தியாளர்களிடம் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, “வாக்கு திருட்டு ஒரு இடத்தில் மட்டுமல்ல, பல இடங்களில் நடந்துள்ளது. இது தேசிய அளவில் அமைப்பு ரீதியாகவும் நடந்துள்ளது. இது தேர்தல் ஆணையத்திற்கு தெரியும், எங்களுக்கும் தெரியும். ஆனால் இதை நிரூபிக்க முன்பு எங்களிடம் ஆதாரம் இல்லை. இப்போது ஆதாரங்கள் உள்ளன.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
ஒரு நாடு ஒரு தேர்தல் நாடாளுமன்ற குழுவின் பதவி காலம் நீட்டிப்பு
நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளுக்கு தேர்தல் நடத்துவதை செயல்படுத்த மக்களவையில் 2 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இவ்விரு மசோதாக்களும் நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
1 min |
August 13, 2025

Dinakaran Nagercoil
நட்டுகட்டல் எது. உன்னோக்கத்தோடு பரப்பப்படும் அவதூறு எது என பிரித்துப் பார்க்க தெரியும்
நட்பு சுட்டல் எது, உள்நோக்கத் தோடு பரப்பப்படும் அவ தூறு எது என்று எங்களுக் குப் பிரித்துப் பார்க்கத் தெரியும் என கம்யூனிஸ்ட் கட்சி முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை
இந்திய மெடிக்கல் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள குரூப் பி மற்றும் சி பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
ரகசியமாக தமன்னா வெளியேறியது ஏன்?
நடிகை தமன்னா, நேற்று முன்தினம் மாலை கொழும்புவில் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
வாக்காளர் பட்டியலில் முரண்பாடா? நாடாளுமன்றத்தை கலைத்து விடுங்கள்
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் மருமகன் அபிஷேக் பானர்ஜி கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று கூறியதாவது:
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
மே. வங்க தலைமை செயலாளருக்கு தேர்தல் ஆணையம் சம்மன்
மேற்குவங்கத்தின் தெற்கு 24 பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள பரூய்பூர் புர்மா மற்றும் புர்பா மேதினிபூர் மாவட்டத்தின் மொய்னா ஆகிய தொகுதிகளில் வாக்காளர் பட்டியல்கள் தயாரிப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்தல் ஆணையம் குற்றம்சாட்டி உள்ளது. இந்த முறைகேடுகளில் ஈடுபட்ட மேற்குவங்க 2 தேர்தல் பதிவு அலுவலர்கள், 2 உதவி தேர்தல் பதவி அலுவலர்கள் மற்றும் ஒரு தரவு பணியாளர் என 5 அதிகாரிகளை பணியிடை நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக கடந்த 5ம் தேதி தெரிவித்திருந்தது.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
பாமகவில் தொடரும் தந்தை-மகன் மோதல் அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்க ராமதாஸ் முடிவு
சென்னை, ஆக.13: பாமகவில் தந்தை-மகன் மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், ராமதாஸ் நடத்தும் பொதுக்குழுவுக்கு முன்பாக அன்புமணியின் செயல் தலைவர் பதவியை பறிக்க ராமதாஸ் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவர் தனது சட்ட குழுவுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அன்புமணி நடத்திய பொதுக்குழு சட்ட விரோதமானது என்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதமும் அனுப்பியுள்ளார்.
2 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
எஸ்.சி, எஸ்.டி, ஓபிசி ஆகிய சமூக பிரிவுகளில் வதிஷ்தாவனர்களை ஓதுக்கீடு பலனில் இருந்து நீக்க்கோரிய மனு
அரசு வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டிற்கான பலன்கள் ஏழை மக்களைச் சென்ற டைவதை உறுதிசெய்யும் வகையில், கொள்கைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக்கோரி உச்ச நீதி மன்றத்தில் ஒரு பொதுநல மனு தாக்கல் செய்யப்பட் டது.
1 min |
August 13, 2025

Dinakaran Nagercoil
கோயில் அர்ச்சகர்களின் மகன், மக்கள் மேற்படிப்பு 600 மாணவர்களுக்கு தலா ரூ.10,000 உதவித்தொகை
திருக்கோயில்களில் பணிபுரிந்து வரும் அர்ச்சகர்களின் மகன் மற்றும் மகள்களின் மேற்படிப்பிற்கான கல்வி உதவித்தொகையாக 600 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
மக்களவையை தொடர்ந்து மாநிலங்களவையில் புதிய வருமான வரி மசோதா நிறைவேறியது
மக்கள வையை தொடர்ந்து மாநி லங்களவையிலும் எந்த விவாதமும் இன்றி புதிய வருமான வரி மசோதா நிறைவேற்றப்பட்டது. மாநி லங்களவையில் வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத் தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் வெளிநடப்பு செய்த நிலை யில் இம்மசோதாவை நிதி அமைச்சர் நிர்மலா சீதாரா மன் தாக்கல் செய்து நிறை வேற்றினார்.
2 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
தமிழ்சினிமா மீது காதல்
மலையாள சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அர்ஷா சாந்தினி பைஜூ, 'ஹவுஸ் மேட்ஸ்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி யுள்ளார். அவர் கூறியது:
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
ஹார்மோன் ஊசி போட்டு வங்கதேச சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 200 பேர்
பாலியல் தொழிலில் இருந்து மீட்கப்பட்ட வங்கதேச சிறுமி, தான் 3 மாதங்களில் 200க்கும் அதிகமானவர்க ளால் பாலியல் பலாத் காரம் செய்யப்பட்டதா கக் கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
மாநில கல்விக் கொள்கை மீதான சந்தேகங்களுக்கு பதில் | அமைச்சர் அன்பில் மகேஷ் பதில்
தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை (பள்ளிக்கல்வி-2025)' குறித்து ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோரின் சந்தேகங்களுக்கு விடை அளிப்பது நமது கடமை.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
2026ல் மீண்டும் திமுக ஆட்சி
வரும் 2026ல் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி தான் அமையும் என வைகோ தெரிவித்துள்ளார்.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்கள் பிரச்னைக்கு விரைவில் தீர்வு
அமைச்சர் கே.என். நேரு உறுதி
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
பம்பன் புதிய தூக்கு பாலத்தில் 4 மணி நேரம் ரயில் சேவை பாதிப்பு
பாம்பன் புதிய ரயில் தூக் குப்பாலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளா றால், பாலத்தை கடக்க முடியாமல், நடுவழியில் அடுத்தடுத்து நின்ற ரயில்க ளால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர்.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாட்டில் 2024ம் ஆண்டு நாய் கடியால் 4,80,483 பேர் பாதிப்பு; 43 பேர் உயிரிழப்பு
தமிழகத்தில் தெரு நாய்கள், வளர்ப்பு நாய்கள் கடித்து காயமடையும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
1 min |
August 13, 2025

Dinakaran Nagercoil
நீட் தேர்வில் தோல்வியில் பிளஸ் 2 மாணவி தற்கொலை
கொடுங்கையூர் ஸ்ரீவா ரியர் நகர் நாராயண சாமி கார் டன் 3வது தெருவை சேர்ந்தவர் ஹரி ஷ் குமார் (42). தி. நகரில் உள்ள தனியார் கம்பெ னியில் கணக்காளராக வேலை செய்து வருகி றார்.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
ஹாரர் திரில்லர் கதை நறுவீ
ஹரீஷ் சினிமாஸ் வழங்கும் ஏ. அழகு பாண்டியன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சுபாரக் எம். இயக்கத்தில், மலைவாழ் மக்களின் நலன்களை பற்றிப்பேசும், ஹாரர் திரில்லர் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நறுவீ. இப்படம் வரும் ஆகஸ்ட் 29ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
பதிவுத்துறை டெண்டர் முறைகேடு பேரம் பற்றி சொல்கிறார் wiki யானந்தா
நண்பரை வழியனுப்புவதற்காக சென்னை சர்வதேச விமான நிலையத்துக்கு வந்திருந்தார் விக்கியானந்தா. கூடவே பேச்சுத் துணைக்கு பீட்டர் மாமாவையும் கூட்டி வந்திருந்தார். நண்பரை வழியனுப்பிவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருக்கும் வழியில், வழக்கம்போல் கேள்விக் கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார் பீட்டர் மாமா.
2 min |
August 13, 2025

Dinakaran Nagercoil
நாவலர் - செழியன் அறக்கட்டளை சார்பில் சென்னை வி.ஐ.டி பல்கலையில் நெடுமாறன், கரண்சிங்குக்கு விருது
சென்னை விஐடி பல்க லைக்கழகத்தில் நாவலர் - செழியன் அறக்கட்டளை மற்றும் விஐடி சென்னை இணைந்து, நாவலர் மற்றும் இரா. செழியன் விருதுகள் வழங்கும் விழா நேற்று நடத் தின. விழாவுக்கு, விஐடி நிறுவனர் மற்றும் வேந்தர் கோ. விசுவநாதன் தலைமை தாங்கினார். விஐடிதுணை தலைவர் ஜி.வி. செல்வம் வரவேற்றார்.
1 min |
August 13, 2025
Dinakaran Nagercoil
23ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை எடப்பாடி சுற்றுப்பயணம் |தொகுதி அறிவிப்பு|
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி 23ம் தேதியில் இருந்து 25ம் தேதி வரை சுற்றுப்பயணம் செய்யும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |