Newspaper
Dinakaran Nagercoil
அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 193 போலீஸ் அதிகாரிகளுக்கு அண்ணா பதக்கம்
அண்ணாவின் பிறந்த நாளை யொட்டி 193 காவல் துறை அதிகாரிகளுக்கு 'அண்ணா பதக்கம்' முதல் வர் மு.க.ஸ்டாலின் வழங் குகிறார்.
1 min |
September 15, 2025

Dinakaran Nagercoil
உங்களுள் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆய்வு
கொள்கையில்லாத கூட்டத்தை சேர்த்து கும்மாளம் போடும் இயக்கம் அல்ல
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக வீரபாண்டியன் தேர்வு
தலைவர்கள் வாழ்த்து
1 min |
September 14, 2025

Dinakaran Nagercoil
உ.பி.யில் திஷா கூட்டத்தில் ராகுல், பாஜ அமைச்சர் இடையே வாக்குவாதம்
இணையதளத்தில் வைரல்
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
தமிழக பாஜக தலைவர்கள் டெல்லி பயணம் ஏன்?
தமிழக பாஜ தலைவர்கள் ஒட்டுமொத்தமாக டெல்லிக்கு பயணம் செய்தது ஏன் என மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பேட்டி அளித்தார்.
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
டெஸ்ட் தேர்வு எழுத தடையிட சான்று அவசியமில்லை
ஆசிரியர்கள் டெட் தேர்வு எழுத தடையில்லாச் சான்று பெற வேண்டிய அவசியமில்லை என பள் ளிக் கல்வித்துறை தெரி வித்துள்ளது.
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
கோவையில் எடப்பாடி கலந்துரையாடல் முக்கிய தொழில் அமைப்புகள் புறக்கணிப்பு
நீங்கள் எங்களுக்கு எதுவும் செய்யவில்லையே ... என விமர்சனம்
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும்
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களுக்காக இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தல்
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் மோதல் பின்லேடன் உங்கள் நாட்டில் தான் கொல்லப்பட்டார்
அல்கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் உங்கள் மண்ணில் தான் கொல்லப்பட்டார் என்ற உண்மையை பாகிஸ்தானால் மாற்ற முடியாது என்று இஸ்ரேல் கடுமையாக சாடியுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் கத்தார் தலைநகர் தோஹாவில் வியாழன்று நடைபெற்றது.
1 min |
September 14, 2025

Dinakaran Nagercoil
போலீசாரின் நிபந்தனைகளை மீறி தவெகவினர் செயல் திருச்சியில் கடும் போக்குவரத்து நெரிசல்
பொதுமக்கள், வியாபாரிகள் அவதி 15 பேர் மயக்கம்
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
100 சினிமா பிரபலங்கள் வெளியிட்ட பாடல்
கே.சி.பி.மிதுன் சக்கரவர்த்தி மற்றும் ஜீவிதா நடிப்பில் உருவான 'அடியே வெள்ளழகி' பாடலின் முதல் பார்வையை 100க்கும் மேற்பட்ட சினிமா பிரபலங்கள் வெளியிட்டார்கள்.
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
வேலையில்லா வறுமை அதிகரிக்காததால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே குன்றக்குடியில் குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நூல்கள் வெளியீட்டு விழா நேற்று நடந்தது. இதில், முன்னாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப. சிதம்பரம் நூல்களை வெளியிட்டு பேசியதாவது:
1 min |
September 14, 2025

Dinakaran Nagercoil
ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் துரோகம் செய்து ஒட்டு திருட்டு நடத்தும் பாஜ
ஒட்டு மொத்த இந்தியாவுக்கும் துரோகம் செய்து பாஜ ஓட்டு திருட்டு நடத்துகிறது. என்று அரியலூர் பிரசாரத்தில் விஜய் பேசி உள்ளார்.
1 min |
September 14, 2025

Dinakaran Nagercoil
கோவையில் ரூ.80 கோடி சொத்தை அடிமாட்டு விலைக்கு அண்ணாமலை வாங்கினது எப்படி?
கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் நொய்யல் ஆற்றை ஒட்டி 12.14 ஏக்கர் விவசாய நிலத்தை அண்ணாமலை மற்றும் அவரது மனைவி அகிலா ஆகியோர், அதிமுக முன்னாள் மாவட்ட கவுன்சிலரும் வேலுமணியின் தீவிர ஆதரவாளருமான பிரதீப், அவரது சித்தப்பா டி.ஏ.பெருமாள்சாமி மற்றும் அவரது வாரிசுகளிடம் இருந்து வாங்கியுள்ளனர்.
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
'உங்க வீட்டுக்கு திரும்பி போங்க' இங்கிலாந்தில் சிக்கிய பெண்ணுக்கு கூட்டு பாலியல் வன்கொடுமை
இனவெறி தாக்குதலால் இந்தியர்கள் அச்சம்
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
இதுவரை 6 கோடி பேர் வருமான வரி தாக்கல்
நாளை கடைசி தேதி
1 min |
September 14, 2025
Dinakaran Nagercoil
ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த நடிகை
மும்பையில் படப்பிடிப்புக்குச் சென்றபோது, ஓடும் ரயிலில் இருந்து கீழே குதித்த பிரபல நடிகை கரிஷ்மா சர்மா, தலையில் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
இரிடியம் மோசடி, ஹவாலா விற்பனை விவகாரம் அதிமுக பிரமுகர், தொழிலதிபர் வீட்டில் சிபிசிஐடி 9 மணி நேரம் சோதனை
விசாரணைக்கு அழைத்து சென்றதால் பரபரப்பு
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
அதிபர் டிரம்பின் வரி விதிப்பின் தாக்கம் சூரத்தில் 1.35 லட்சம் பேர் வேலையிழப்பு
இந்திய ரியல் எஸ்டேட் அதிபர்கள் சங்கத்தின் விழா (நேட்கான் 2025) சிங்கப்பூரில் நடந்தது. இதில், கலந்து கொண்ட காங்கிரஸ் மூத்த எம்பி சசி தரூர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது டிரம்பின் வரி விதிப்புகள் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதிலளிக்கையில், \"அமெரிக்கா விதித்துள்ள வரிகள் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
அல்பேனியாவில் அறிமுகம் உலகின் முதல் 'ஏஐ' அமைச்சர்
ஊழலை ஒழிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, உலகின் முதல் ஏஐ அமைச்சரை நியமித்து அல்பேனியா நாடு வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்ட அரசு ஏசி பேருந்தை திருடிச்சென்ற ஆந்திர வாலிபர் நெல்லூரில் கைது
ஜிபிஎஸ் கருவி மூலம் நெல்லூரில் போலீஸ் சுற்றிவளைப்பு பஸ்சை விற்று சொகுசாக வாழ் நினைத்ததாக வாக்குமூலம்
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
சசிலா கார்க்கி பதவி ஏற்பு
நாடாளுமன்றத்துக்கு 6 மாதத்தில் தேர்தல்
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
நடிகை விஜயலட்சுமி பாலியல் வழக்கு விவகாரத்தில் சீமான் மன்னிப்பு மனுவை தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் உறவு வைத்துக் கொண்டு பின்னர் ஏமாற்றியதாக வளசரவாக்கம் போலீசில் நடிகை விஜயலட்சுமி புகார் செய்திருந்தார்.
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
குஜராத்தில் 2 ஆண்டில் 307 சிங்கங்கள் பலி
குஜராத் சட்டபேரவையில் ஆம் ஆத்மி எம்எல்ஏ உமேஷ் மக்வானா எழுப்பிய கேள்விக்கு வனத்துறை அமைச்சர் முலுபாய் பேரா அளித்த பதிலில், \"கடந்த 2 ஆண்டுகளில் 307 சிங்கங்கள் உயிரிழந்துள்ளன.
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
சிராக், சாத்விக் இணை அரை இறுதிக்கு தகுதி
ஹாங்காங் ஓபன் பேட்மின்டன் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்திய வீரர்கள் சிராக் ஷெட்டி, சாத்விக் சாய்ராஜ் ரங்கிரெட்டி இணை அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
ஆதாரவாளர்கள் விலகிப்போவதால் விரக்தியில் இருக்கும் கெடு போட்ட கோட்டையாரை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"ஓராட்டையானவரின் பதவி பறிபோனதும் பதவி வாங்கிக் கொடுத்தவர்களில் பாதி பேர் தொடர்பு எல்லைக்கு வெளியில்தான் இருக்காங்களாமே .. \" என்றபடியே வந்தார் பீட்டர் மாமா.
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
அரசியலில் ஹலால், கருப்பு பணத்தை தடுக்க புதிய விதிமுறை
உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் அஸ்வினி குமார் உபாத்யா ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்திருந்தார். அதில், \"அரசியலில் ஊழல் மற்றும் கருப்பு பண பயன்பாட்டை தடுக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு செய்தல் மற்றும் ஒழுங்குபடுத்துதல் தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க வேண்டும்\" என்று தெரிவித்திருந்தார்.
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
வேதாரண்யம் அருகே நடுக்கடலில் தமிழக மீனவர்களை தாக்கி உபகரணங்கள் பறிப்பு
இலங்கை கடற்கொள்ளையர் அட்டூழியம்
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
ராஷ்ட்ரிய டிரோன்கள் எல்லையில் நுழைந்தால் பதற்றம் போலந்துக்கு மூன்று ரூபேல் போர் விமானங்கள் அனுப்பினோம்
உக்ரைனில் தாக்குதல் நடத்திய ரஷ்ய டிரோன்கள் போலந்து நாட்டுக்குள் நுழைந்தது. ரஷ்ய டிரோன்களை போலந்து சுட்டு வீழ்த்தியது. நேட்டோ வின் உறுப்பினர் நாட்டுக்குள் டிரோன்களை ஏவிய ரஷ்யாவுக்கு உரிய பதிலடி கொடுக்க வேண்டும் என்று நேட்டோவை உக்ரைன் வலியுறுத்தியது.
1 min |
September 13, 2025
Dinakaran Nagercoil
ஜாமீன் கேட்டால் மனுக்கள் மீது மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும்
மகாராஷ்டிரா மாநிலத்தில், போலி ஆவணங்கள் தயாரித்தல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 3 பேருக்கு முன்ஜாமீன் வழங்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்தது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
1 min |