Newspaper
DINACHEITHI - MADURAI
சென்னை தீவுத்திடலில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை அமைச்சர்.கேஆர்.பெரியகருப்பன் தொடங்கி வைத்தார்
கூட்டுறவுத்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் நேற்று (29.05.2025) , தீவுத்திடல், சத்தியவாணிமுத்து நகரில் புதிதாக அமையவுள்ள ஒருங்கிணைந்த கூட்டுறவு வளாகத்திற்கான பூர்வாங்கப்பணியினை துவக்கி வைத்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
போடிநாயக்கனூர் பகுதியில் பலத்த காற்று: சிக்னல்- கேமரா கம்பம் சாய்ந்து இருசக்கர வாகனங்கள் சேதம்
தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பேருந்து நிலையம் அருகில் சிக்னல் அமைந்துள்ளது. நகரின் பரபரப்பான தேவர் சிலை பகுதி அருகில் போக்குவரத்தை சீர் செய்யவும் அங்கு நடைபெறும் சம்பவங்களை கண்காணிக்கவும் கேமரா மற்றும் சிக்னல் விளக்குகளுடன் சுமார் 30 அடி உயரமும் 500 கிலோ எடையும் உள்ள இரும்பாலான கம்பம் நிறுவப்பட்டிருந்தது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
மாற்றுக் கட்சி இளைஞர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்
தென்காசி தெற்கு மாவட்டம் கீழப்பாவூர் மேற்கு ஒன்றியம் திப்பணம்பட்டியில் மாற்றுக் கட்சி இளைஞர்கள் 25 பேர் தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் சுரண்டை வே.ஜெயபாலன் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
அனுமதியின்றி கனிமங்கள் ஏற்றி சென்ற 77 வாகனங்கள் பறிமுதல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கள்ளத்தனமாக கனிமங்களை வாகனங்களில் ஏற்றிச் செல்வதை தடுக்கும் பொருட்டு உரிய வாகன தணிக்கை மேற்கொள்ளப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் 31 வாகனங்களும், இந்த மாதம் (மே) இதுவரை 46 வாகனங்கள் என மொத்தம் 77 வாகனங்கள் கைப்பற்றப்பட்டு உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
அடுத்த 5 ஆண்டுகளில் புதிய உச்சம் தொடப்போகும் வெப்பநிலை
உலக வானிலை ஆராய்ச்சி அமைப்பு கணிப்பு
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
தென்காசி, மே.30தென் கா சி மாவட்டம் கடையநல்லூர் அருகே அச்சன்புதூர் பள்ளிவாசல் தெருவை சேர்ந்த கேபிள் சித்திக் என்பவரது மகன் முகம்மது பாசில். இவர் படித்து முடித்துவிட்டு தந்தைக்கு உதவியாக கேபிள் டிவி தொழில் செய்து வந்தார். அச்சன்புதூர் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக காற்றும் மழையும் தொடர்ந்து பெய்து வருவதால் வீடுகளில் சரிவர கேபிள் டிவி தெரியாததால் அதனை சரி செய்வதற்காக தெருக்களில்
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
வீட்டில் தனியாக இருந்த பெண்ணை தாக்கி நகை பறித்த 2 பெண்கள் கைது
தென்காசி மாவட்டம் சிவகிரி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட குமாரபுரத்தில் தனியாக இருந்த பெண்ணை கொலை முயற்சி செய்து செயின், கம்மல் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்துச் சென்ற இரண்டு பெண்களை டி.எஸ்.பி. மீனாட்சி நாதன், சிவகிரி இன்ஸ்பெக்டர் கே.எஸ்.பாலமுருகன் தலைமையிலான போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து தங்க நகைகளை பறிமுதல் செய்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
விதை பரிசோதனை நிலையத்தில் 13,152 விதை மாதிரிகள் ஆய்வு
கிருஷ்ணகிரி விதை பரிசோதனை நிலையத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 13,152 விதை மாதிரிகள் ஆய்வு மேற்கொண்டதில், 1,370 விதை மாதிரிகள் தரமற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்
2025-ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் ஆகியவற்றில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விரும்புவோர் www. skilltraining.tn.gov.in, என்ற இணையதளத்தில் 13.06.2025 வரை விண்ணப்பிக்கலாம் என திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
தென்மேற்கு பருவமழை காலத்தில் உயிர்சேதம் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தென்மேற்கு பருவமழை காலத்தில் எந்த ஒரு உயிர் சேதமும் ஏற்படாத அளவிற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்று வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் கூறினார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
மாணவிகள் விடுதி மேற்கூரை தகரம் பெயர்ந்து விழுந்து வாகனங்கள் சேதம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 5 தினங்களாக பலத்த காற்று கூடிய சாரல் மழையானது அவ்வப்போது பெய்து வருகிறது. இதன் காரணமாக மலைச்சாலைகளில் ஆங்காங்கே மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
தேனியில் வழிகாட்டி நெறிமுறை வழங்கும் நிகழ்ச்சியில் பாதியில் எழுந்துசென்ற கலெக்டர்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தனியார் பள்ளியில் உத்தமபாளையம் நகர் நல கமிட்டி மற்றும் அரசு துறை அலுவலர்கள் இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கான அறிவுரை வழங்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
திருப்பூர் பஸ் நிலையத்தை காணொலி காட்சி மூலம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக நேற்று திருவட்டார் பேருந்து நிலையத்தினை திறந்து வைத்ததைத்தொடர்ந்து, பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ், கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, முன்னிலையில் குத்து விளக்கேற்றி பார்வையிட்டு, தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து பேசினார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
கோவை விமான நிலையத்தில் பயணியிடம் தோட்டா பறிமுதல்
கோவை விமான நிலையத்தில் பயணிகளை பரிசோதிக்கும் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர். கோவை விமான நிலையத்தில் பயணி ஒருவரிடம் இருந்து துப்பாக்கி தோட்டா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் விசாரித்து வருகின்றனா.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.41.12 கோடி மதிப்பில் முடிவுற்ற திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார்
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொலிக்காட்சி வாயிலாக
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
மன்கட் விவகாரம் திக்வேஷ் ரதியை அவமானப்படுத்திய ரிஷப் பண்ட்- அஸ்வின்
2025 ஐபிஎல் தொடரின் கடைசி லீக்சுற்று ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. அரசுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மத்திய அரசு செயல்படுகிறது
இரா. முத்தரசன் குற்றச்சாட்டு
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
பரமக்குடியில் உழவரைத் தேடி வேளாண்மை திட்டம் தொடக்கம்
தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று வேளாண் மற்றும் உழவர் நலத்துறை மூலம் உழவரை தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டத்தை காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
பழைய குற்றாலத்தில் பழனி நாடார் எம்.எல்.ஏ. ஆய்வு
தென்காசி, மே.30தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவிப்பகுதியில் பொதுப்பணித்துறையினர் மற்றும் ஆயிரப்பேரி ஊராட்சி மூலம் எழுதி வைத்திருந்த பல்வேறு அறிவிப்புகளை பெயிண்ட் மூலம் வனத்துறையினர் அழித்து விட்டதாக கூறப்படுகிறது. மேலும் காமராஜர் காலத்தில் பழைய குற்றால அருவி 1960ம் ஆண்டு திறக்கப்பட்டபோது வைக்கப்பட்ட கல்வெட்டையும் வனத்துறையினர் அகற்றி விட்டதாகவும் சமூக வலைத ளங்களில் தகவல் பரவியது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
ஆண்டிபட்டி தேக்கம்பட்டி கிராமத்தில் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் பட்டயப்படிப்புக்கு மாணவர் சேர்க்கை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம் தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
உலக சட்டாம்பிள்ளையாக மாற நினைக்கும் அமெரிக்கா...
ரம்பின் தலைமையில் அமெரிக்கா உலக சட்டாம்பிள்ளையாக மாற முயன்று கொண்டிருக்கிறது. பிற நாடுகளின் வர்த்தகத்திலும் யுத்தத்திலும் தனது மூக்கை நுழைத்து 'பெரியண்ணா' தோரணையில் செயல்படுகிறது.
2 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
33 குரங்குகள் கூண்டு வைத்து பிடிப்பு
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம், பாபநாசம் வனச்சரகத்திற்கு உட்பட்ட சுந்தராபுரம் தெரு - வி.கே. புரம், வேம்பையாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குரங்குகள் கூட்டமாக சென்று அட்டகாசம் செய்து வந்தன. இந்த குரங்குகளின் அட்டகாசத்தை தாங்க முடியாமல் பொது மக்கள் வனத்துறையினரிடம் குரங்குகளை பிடிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
1 min |
May 30, 2025
DINACHEITHI - MADURAI
நீலகிரியில் மீண்டும் கனமழை: குந்தா அணை நிரம்பியது
நீலகிரி,மே. 29இதில் கோவை, நீலகிரி ஆகிய நீலகிரி மாவட்டத்தில் மாவட்டங்களுக்கு சிவப்பு மழையின் தாக்கம் எச்சரிக்கை (ரெட் அலர்ட்) குறைந்திருந்த நிலையில் விடுக்கப்பட்டது. இதன் நேற்று மீண்டும் கன மழை காரணமாக மாவட்ட தொடர்கிறது. அவலாஞ்சியில் நிர்வாகம் பல்வேறு நான்காம் நாளாக 100 முன்னெச்சரிக்கை மி.மீட்டருக்கும் அதிகமாக நடவடிக்கைகளை எடுத்து மழை பதிவாகியுள்ளது. குந்தா வந்தது. ஆபத்தான மற்றும் அணை நிரம்பி தண்ணீர் தாழ்வான பகுதிகளில் வெளியேற்றப்படுகிறது. வசித்த மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
தேனியில் திமுக முப்பெரும் விழாவை முன்னிட்டு மாநில அளவிலான இரு பாலர் கபடிப் போட்டி
திமுக தேனி வடக்கு மாவட்டம் சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மற்றும் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பிறந்தநாளை திமுக முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
மோட்டார் சைக்கிள் திருடிய 4 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம், பழவூர், மகாராஜபுரம், வடக்கு தெருவை சேர்ந்த மனோகரன் (வயது 57) 25.5.2025 அன்று இரவு தனது வீட்டின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தியுள்ளார். பின்பு நடு இரவில் நாய் குரைக்கும் சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்த போது வீட்டின் முன்பு இருந்த இருசக்கர வாகனத்தை காணவில்லை.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
தேனி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தேனி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை 30.05.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங், தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
டிரைவரை தாக்கிய மூவர் கைது
கர்நாடக மாநிலம், பெங்களூரு, ஜே.பி., நகரை சேர்ந்தவர் மஞ்சுநாதன் (வயது 30). லாரி டிரைவர். இவர், போச்சம்பள்ளி அடுத்த எம்.ஜி. ஹள்ளியை சேர்ந்த ஜெகதீசன் என்பவரிடம் வேலை பார்த்துள்ளார். கடந்தாண்டு, லாரியில் லோடு ஏற்றி வருவதற்கு போக்குவரத்து கட்டணமாக, 2.5 லட்சம் ரூபாயை மஞ்சுநாதனுக்கு, ஜெகதீசன் அனுப்பினார். ஆனால், கூறிய இடத்திற்கு மஞ்சுநாதன் செல்லவில்லை. பணத்தையும் திருப்பி தரவில்லை. கடந்த ஓராண்டாக, பணத்தை கேட்டு வந்த நிலையில் கடந்த, 24ல், 76,000 ரூபாய் மட்டும் கொடுத்த மஞ்சுநாதன், மீதிப்பணத்தை பிறகு தருவதாக கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணகிரி அருகே, மஞ்சுநாதன் லாரியில் லோடு ஏற்றி செல்வதை அறிந்த ஜெகதீசன் தரப்பினர், ஓரப்பம் அருகே கிருஷ்ணகிரி சென்னை சாலையில் விரட்டி சென்று லாரியை மடக்கினர். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஜெகதீசன் தரப்பினர் மஞ்சுநாத்தை சரமாரியாக தாக்கினர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
மாநிலங்களை தேர்தல்ல கமஹாசன் போட்டிடுவார்
மக்கள் நீதி மய்யம் அறிவிப்பு
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
எல்லை தாண்டி பாகிஸ்தானுக்குள் நுழைந்த பெண்ணால் பரபரப்பு
உளவாளியா..? என தீவிர விசாரணை
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
சிறுதானிய இயக்கத்தில் விவசாயிகள் பதிவு செய்து பயன் அடையலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல்
1 min |
