Newspaper
DINACHEITHI - MADURAI
சிறப்பு அமர்வுக்காக டிரம்பிடம் அனுமதி பெறவேண்டுமா? பிரதமரை சாடிய சஞ்சய் ராவத்
காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
ஆள்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் விதிகளை செல்லும் உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
கோபிசெட்டிபாளையம் அருகே சரக்குவேன் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்
ஈரோடு மாவட்டம் கோபி அருகே சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 28), கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை எதுவும் இல்லாததால் தனது நண்பரான கோபிசெட்டிபாளையம் தாசப்பம் விதியைச் சேர்ந்த ரவிக்குமார் (28) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். வண்டியை ஜாகிர் உசேன் ஓட்ட பின்னால் ரவிக்குமார் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
கல்லூரி மாணவியை கொன்று காதலன் தற்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்
சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும்
\"கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
பொதுக்குழுவா..? கழக மாநாடா..?
மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீரென தீக்குளிக்க முயற்சி
ரூ.80 ஆயிரம் கடனுக்காக ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
ஜி7 உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிப்பு?
ரஷியா-உக்ரைன் மோதல் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமை உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஜி7 உச்சி மாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
புயல்ராவுக்கு எதிரான ஆஸ்திரேலியா ஐபிஎல் தான் மிச்சமிருந்த ஜோஸ்
அகமதாபாத் ஜூன் 4அகமதாபாத்தில் நடைபெற்ற குவாலிபையர் 2 சுற்றில் மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற பஞ்சாப் பவுலிங் தேர்வு செய்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
பெங்களூர் சென்று திரும்பிய வேடசந்தூர் வாலிபருக்கு கொரோனா
உலகையே உலுக்கிய கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து மக்கள் நிம்மதிப்பெருமூச்சு விட்டு இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் மீண்டும் பல்வேறு நாடுகளில் கொரோனா அச்சுறுத்தல் தொடங்கியுள்ளது. இந்தியாவில் தற்போது வரை 4000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் அதற்கான தீவிரம் இன்னும் தொடங்காத நிலையில் சுகாதாரத்துறை சார்பில் எவ்வித அச்சமும் தேவையில்லை என தெரிவிக்கப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
பிரம்மபுத்திரா நதியை சீனா நிறுத்தினாலும் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை: அசாம் முதலமைச்சர் பதிலடி
காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. இதில் சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு பாகிஸ்தான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்
கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை மற்றும் சீருடைகள் வழங்கும் பணிகளை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தங்களை வழங்கும் பணியை கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம். எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
மூதாட்டியை தாக்கி கொலை
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள அம்பலச்சேரி ஆர்சி கோயில் தெருவைச் சோந்த தேவசுந்தரம் மனைவி சுயம்புகனி (62). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் தேவசுந்தரம், கடந்த 2015-இல் இறந்து விட்டார். சுயம்புகனி மற்றும் தேவசுந்தரத்தின் சகோதரர் தங்கப்பாண்டியன் (70) குடும்பத்திற்கு சொத்து தகராறு இருந்து வந்தது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
கேட்டலும் கலைஞருக்குமான அந்த அன்பும், நட்பும் மிக ஆழமானது: பிரேமலதா எக்ஸ் பதிவு
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரை புகழ்ந்து பலராலும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க.வினரின் மிரட்டல்.. பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தவிப்பு!
பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
மதுரை: அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்
அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
பெண் டாக்டர், மயக்க மருந்தை உடலில் அதிக அளவில் செலுத்தி தற்கொலை
திருமணத்துக்கு மாப்பிள்ளை பார்த்த நிலையில் பரிதாபம்
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
பஞ்சலிங்க அருவியில் குளிக்க அனுமதி - சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த மேற்கு தொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமணலிங்கேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்து 750 மீட்டர் உயரத்தில் அடர்ந்த வனப்பகுதியில் பஞ்சலிங்க அருவி அமைந்துள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
சிந்து நதி நீர் நிறுத்தம்: கடுமையான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி பாகிஸ்தான்
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
திராவிட மாடல் திட்டங்களால் மாநகராட்சி பள்ளிகளில் அதிகரிக்கும் மாணவர் சேர்க்கை....
மின்கலடிக்கும் சீருடை அணிந்து வாகனங்களில் மந்திரம் மாணவர்கள், மாநகராட்சி மாணவர்கள் என்றாலே இழப்பமாக பார்க்கும் காலம் ஒன்று இருந்தது. வியக்கத்தக்க விதமாக இப்போது அந்த நிலை மாறியுள்ளது. சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை இந்த ஆண்டு இருமடங்காக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு 6 ஆயிரம் மாணவர்கள் சேர்ந்த நிலையில், இந்த ஆண்டு 16,490 மாணவர்கள் புதிதாகச் சேர்ந்துள்ளனர். அதிகபட்சமாக LKG, UKG-யில் 7,500 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
2 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
லஞ்ச வழக்கில் ஜ.ஆர்.எஸ். அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை
டெல்லியில் வருமான வரி துறையில், ஒரு வேலைக்காக மூத்த அரசு அதிகாரி ரூ.45 லட்சம் தர வேண்டும் என தனிநபரிடம் கேட்டுள்ளார். அப்படி தரவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும். அபராதங்கள் விதிக்கப்படும். ஒத்துழைக்கவில்லையெனில் துன்புறுத்தல் தொடரும் என அந்த நபருக்கு அதிகாரி தரப்பில் இருந்து மிரட்டல் விடப்பட்டு உள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு:கேரளாவில் அதிகம்
2019-ம் ஆண்டு உலகை அச்சுறுத்திய கொரோனா தொற்று, மீண்டும் மீண்டும் புதுப்புது வடிவங்களில் உருமாறி மக்களை தொடர்ந்து அச்சுறுத்தி வருகிறது. தற்போதும் ஒரு புதிய வடிவத்தில் வந்துள்ளது. தொடக்கத்தில் ஒன்று, இரண்டு என எண்ணிக்கை தொடங்கிய தொற்று, தற்போது 4 ஆயிரத்தை நெருங்கிவிட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை அட்டவணை அறிவிப்பு
இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
தாயம்மாள் அறவாணனுக்கு செம்மொழி தமிழ் விருது
மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
‘என்னை காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க :'தனுஷ் ஆக்ரோஷம்
நடிகர் தனுஷ், தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜூனா, ராஷ்மிகா நடித்துள்ள குபேரா படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டு பேசினார்.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்ற கருத்தை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு
கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
கோர்ட்டிற்கு சென்றுவிடுவோம் என பயந்து மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் கொடுத்து இருக்கிறார்
கருணாநிதியின் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.கஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தமிழகத்தில் உள்ள நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் மாற்றுத்திறனாளிகளை போட்டியின்றி நியமனம் செய்யும் வகையில் 2 சட்டமசோதாக்கள் சட்டசபையில் நிறைவேற்றப்பட்டன.
1 min |
June 04, 2025
DINACHEITHI - MADURAI
டொனால்டு டிரம்ப் - சீனா அதிபர் பேச்சுவார்த்தை
அமெரிக்க அதிபராக டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். பதவியேற்றதுமுதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, தங்கள் நாட்டின் பொருட்கள் மீது அதிக வரி விதிக்கும் நாடுகள் மீது பரஸ்பரம் வரி விதிக்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீது 145 சதவீத வரியை உயர்த்தினார்.
1 min |
