Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 2 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம்

கிருஷ்ணகிரி ஒன்றியம், காட்டிநாயனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளயில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக விலையில்லா பாடபுத்தகங்கள், நோட்டு புத்தகங்கள், புத்தகப் பை மற்றும் சீருடைகள் வழங்கும் பணிகளை மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கும் பணியை கலெக்டர் தினேஷ்குமார், மதியழகன் எம். எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

2026 தேர்தல் – தி.மு.க. கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் அழைப்பு

அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்ட இந்தியா கூட்டணி வலியுறுத்தல்

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

ராஜஸ்தானில் ரூ.5 லட்சம் வரை இழந்ததால் தம்பதி தற்கொலை

ராஜஸ்தானின் கோட்டா நகரில் வசித்து வந்தவர் தீபக் ரத்தோர். இவருடைய மனைவி ராஜேஷ் ரத்தோர். இந்த தம்பதிக்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. அவர்களுக்கு 5 வயதில் மகள் இருக்கிறாள். தீபக்கிற்கு மொபைல் போனில் ஆன்லைன் வழியேயான விளையாட்டில் ஈடுபடும் வழக்கம் இருந்துள்ளது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஏ20 உலகக்கோப்பை அட்டவணை அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

லஞ்ச வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி வீட்டில் சி.பி.ஐ. சோதனை

டெல்லியில் வருமான வரி துறையில், ஒரு வேலைக்காக மூத்த அரசு அதிகாரி ரூ.45 லட்சம் தர வேண்டும் என தனிநபரிடம் கேட்டுள்ளார். அப்படி தரவில்லையெனில், சட்ட நடவடிக்கை பாயும். அபராதங்கள் விதிக்கப்படும். ஒத்துழைக்கவில்லையெனில் துன்புறுத்தல் தொடரும் என அந்த நபருக்கு அதிகாரி தரப்பில் இருந்து மிரட்டல் விடப்பட்டு உள்ளது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: காலிறுதியில் மேடிசன் கீஸ், கோகோ காப்: பெகுலா அதிர்ச்சி தோல்வி

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி பாரீஸ் நகரில் நடைபெற்று வருகிறது. ஆண்களுக்கான 4-வது சுற்று ஆட்டத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரெவ் (ஜெர்மன்) டாலன் கிரீஸ்பூர் (டச்சு) ஆகியோர் மோதினர்.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

‘அக்கா’ என்பது தான் என் அங்கீகாரம்’ 'வானரன்' பட விழாவில் தமிழிசை பேச்சு

பகல் வேஷம் என்னும் கலையை பின் தொடரும் ஆஞ்சநேயர் வேடம் அணிபவர்களின் வாழ்வியலையும் தந்தை மகள் உறவை சொல்லும் கதைகளத்தையும் கொண்டு உருவாகி உள்ள படம் 'வானரன்'.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தமிழ் போல் வாழ்க உன் புகழ்- கருணாநிதிக்கு கனிமொழி புகழாரம்

மறைந்த தி.மு.க. தலைவர் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்தநாள் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் விழா நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

சிந்து நதிநீர் நிறுத்தம்: கடுமையான தண்ணீர் பஞ்சத்தை நோக்கி பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கேப்டனுக்கும் கலைஞருக்குமான அந்த அன்பும், நட்பும் மிக ஆழமானது

கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. அவரை புகழ்ந்து பலராலும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது :-

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

சத்தீஸ்கர் என்கவுன்டர்கள் திட்டமிடப்பட்ட கொடுமையின் வடிவம்

நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது. உள்துறை அமைச்சர் அமித் ஷா மேடைதோறும் இதேயே முழங்கி வருகிறார். இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த சில மாதங்களில் அதிக எண்ணிக்கையிலான நக்சலைட்டுகள் பாதுகாப்பு நடவடிக்கையில் கொல்லப்பட்டனர்.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மாற்றுத்திறனாளிகள் விவரம் சேகரிப்பு பணிகள் தொடக்கம்

சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:தமிழ்நாட்டில் மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டிற்காக, அரசின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 உலகக்கோப்பை அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

திடீர் நிலநடுக்கம்.. பாகிஸ்தானில் 200க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோட்டம்

பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் 16 முறை நிலநடுக்கங்கள் உணரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நரேந்திர மோடி மைதானம் என்றாலே தோல்விதான்: தொடரும் மும்பை அணியின் சோகம்

ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்து மும்பை அணி 203 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் மும்பையை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. 200 ரன்களுக்கு மேல் எடுத்தால் மும்பை அணி தோல்வியை சந்தித்தே இல்லை. அந்த சாதனையை நேற்று பஞ்சாப் அணி தகர்த்தது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

ஆன்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் விதிமுறைகள் செல்லும்

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

சிந்து நதிநீர் நிறுத்தம்: கடுமையான |தண்ணீர் பஞ்சத்தை நோக்கி பாகிஸ்தான்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்ததால் பாகிஸ்தான் கடுமையான சிரமங்களை எதிர்கொள்கிறது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

துருக்கியில் நிலநடுக்கம்; 7 பேர் காயம்

துருக்கி நாட்டின் கடற்கரை நகரமான மர்மரிசில் நேற்று அதிகாலை 2.15 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. மத்திய தரைக்கடலை மையமாக கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.8 ஆக பதிவானது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

சிவகிரி தம்பதி கொலை வழக்கில் கைதான 4 பேரின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு

ஈரோடு மாவட்டம் சிவகிரி விளக்கேத்தி, மேகரையான் தோட்டத்தை சேர்ந்த வயதான தம்பதி ராமசாமி -பாக்கியம்மாள் ஆகியோர் கடந்த மாதம் 28 ஆம் தேதி 11 பவுன் நகைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழக முழுவதும் இந்த படுகொலை அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

த.வெ.க. சார்பில் இன்று 2-ம் கட்டமாக கல்வி விருது வழங்கும் விழா

தமிழகத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் சார்பில் கல்வி விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இந்தாண்டும் கடந்த 30-ந்தேதி முதற்கட்டமாக 18 மாவட்டங்களைச் சேர்ந்த 88 தொகுதி மாணவர்களுக்கு பரிசுகளை த.வெ.க. தலைவர் விஜய் வழங்கினார்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

சிறப்பு அமர்வுக்காக டிரம்பிடம் அனுமதி பெறவேண்டுமா? பிரதமரை சாடிய சஞ்சய் ராவத்

காஷ்மீர் பஹல்காம் தாக்குதல், ஆபரேஷன் சிந்தூர் குறித்து விவாதிக்க சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை உடனே கூட்டக் கோரி ஒன்றிய அரசுக்கு இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

ஆள்லைன் விளையாட்டுகளுக்கு கட்டுப்பாடு: தமிழ்நாடு அரசின் விதிகளை செல்லும் உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுக்களை முறைப்படுத்த, கடந்த 2022-ம் ஆண்டு தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுக்கள் ஒழுங்குமுறைச் சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் ஆன்லைன் விளையாட்டுக்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை வகுத்து பிப்ரவரி 14ந்தேதி அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

கோபிசெட்டிபாளையம் அருகே சரக்குவேன் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகே சீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 28), கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை எதுவும் இல்லாததால் தனது நண்பரான கோபிசெட்டிபாளையம் தாசப்பம் விதியைச் சேர்ந்த ரவிக்குமார் (28) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார். வண்டியை ஜாகிர் உசேன் ஓட்ட பின்னால் ரவிக்குமார் அமர்ந்து சென்று கொண்டிருந்தார்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

கல்லூரி மாணவியை கொன்று காதலன் தற்கொலை: சென்னையில் அதிர்ச்சி சம்பவம்

சென்னை ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகரில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 19 வயதே ஆன இளம் ஜோடி வாடகைக்கு குடி வந்துள்ளனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

பச்சை முட்டையிலிருந்து தயாரிக்கப்படும் வணிகர்களும் அதனை தவிர்க்க வேண்டும்

\"கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸ் தயாரிக்கும் போது, பச்சை முட்டையில் இயல்பாகவே காணப்படும் சால்மோனெல்லா, லிஸ்ட்டீரியா போன்ற பாக்டீரியா கிருமிகள் மையோனைஸிலும் சேர்ந்துவிடும் என்பதினால், அதனை சாப்பிடுபவர்களுக்கு வயிற்றுப்போக்கு, டைபாய்டு உள்ளிட்ட நோய்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், பொதுமக்களின் பொது சுகாதார நலனில் அக்கறையுள்ள தமிழ்நாடு அரசு, கிருமிநீக்கம் செய்யப்படாத பச்சை முட்டையிலிருந்து மையோனைஸை தயாரிப்பது, தயாரித்தவற்றை இருப்பு வைப்பது, போக்குவரத்து செய்வது, விநியோகம், விற்பனை செய்வது ஆகியவற்றை ஓராண்டிற்குத் தடை செய்து தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

பொதுக்குழுவா..? கழக மாநாடா..?

மதுரையில் நடைபெற்ற திமுக பொதுக்குழுவை புகழ்ந்து எக்ஸ் தளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு வெளியிட்டுள்ளார்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

தென்காசி கலெக்டர் அலுவலகத்தில் வாலிபர் திடீரென தீக்குளிக்க முயற்சி

ரூ.80 ஆயிரம் கடனுக்காக ரூ.30 லட்சம் கேட்டு மிரட்டுவதாக குற்றச்சாட்டு

1 min  |

June 04, 2025

DINACHEITHI - MADURAI

ஜி7 உச்சி மாநாட்டை பிரதமர் மோடி புறக்கணிப்பு?

ரஷியா-உக்ரைன் மோதல் மற்றும் மேற்கு ஆசியாவின் நிலைமை உள்ளிட்ட உலகம் எதிர்கொள்ளும் முக்கிய சவால்கள் குறித்து ஆலோசிக்கும் வகையில் ஜி7 உச்சி மாநாடு இந்த ஆண்டு கனடாவில் உள்ள ஆல்பர்ட்டா மாகாணத்தில் வருகிற 15-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

1 min  |

June 04, 2025