Newspaper
DINACHEITHI - MADURAI
நாகையில் இருந்து இலங்கைக்கு காலாவதி பாஸ்போர்ட்டுடன் கப்பலில் சென்ற ஜப்பானியர்
உளவுத்துறை, சுங்கத்துறை விசாரணை
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்: ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை
கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற தமிழக பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக் கொண்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
இடி, மின்னல் தாக்கி கிரிக்கெட் விளையாடிய நண்பர்கள் உள்பட 3 பேர் உயிரிழப்பு
தெலுங்கானா மாநிலம், மேடக் மாவட்டம், படலப் பள்ளியை சேர்ந்தவர் பிரசாத் (வயது 14). இவரது நண்பர்கள் யஷ்வந்த் (11), ரவிக்கிரண் ஆகியோர் நேற்று புறநகர் பகுதியில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டு இருந்தனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் டிப்ளமோ படிப்புக்கு மாணவர்சேர்க்கை
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி வட்டம், தேக்கம்பட்டி கிராமத்தில் உள்ள அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2025-2026 ஆம் ஆண்டிற்கு டிப்ளமோ பட்டயப்படிப்பு முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை நடைபெற்று வருகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
தாழ்த்தப்பட்டோர் கல்வியில் உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு...
திராவிட இயக்கத்தின் தோற்றுவிக்கப்பட்டதே ஒடுக்கப்பட்ட மக்களின் உயர்வுக்காகத்தான். அந்த உன்னத இலட்சியத்தை அடைய ஒவ்வொரு ஆட்சிக்காலத்தின் போதும் திமுக சிற்சில அடிகளை எடுத்துவைத்து முன்னேறுகிறது.
2 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
பெங்களூரில் கொள்ளையடித்து புதுச்சேரியில் நகைகளை அடகு வைத்த கொள்ளை கும்பல் 3 பேர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து வீடுகளில் கொள்ளை சம்பவங்கள் நடந்தது. போலீசாரின் அதிரடி விசாரணையில், புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியை சேர்ந்த ரகுராமன், அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்த நட்சத்திரம் மற்றும் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட 3 பேர் இக்கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டது தெரியவந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
ஜவஹர்லால் நேரு பல்கலையை தொடர்ந்து துருக்கி பல்கலை. யுடனான ஒப்பந்தங்களை முறித்தது. மும்பை ஐஐடி
இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
கடந்த 2 ஆண்டு டெஸ்ட்டில் விளையாடாத வீரரை கேப்டனாக நியமித்த வெஸ்ட் இண்டீஸ்
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் தங்களுடைய அணியில் பல மாற்றங்களைச் செய்து வருகிறது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ரோவ்மன் பவல் அதிரடியாக நீக்கப்பட்டதுடன், ஷாய் ஹோப் புதிய டி20 கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக ஆல் ரவுண்டர் ரோஸ்டன் சேஸ் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னதாக இந்த ஆண்டு மார்ச் மாதம் கேப்டன் பதவியில் இருந்து கிரெய்க் பிராத்வைட் விலகியதை அடுத்து ரோஸ்டன் சேஸ் தற்போது வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
நாகூர் புதிய பஸ் நிலையம் அருகில் திறந்து கிடந்த கழிவுநீர் தொட்டியில் விழுந்து நீண்ட நேரம் தவித்த பசு
சிமெண்டு காங்கிரீட்டுகளை உடைத்து மீட்டனர்
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
முன்னாள் படைவீரர்கள் ஒட்டுப்புலிகளில் சேர்க்க சான்றிதழ் பயன் படலாம்
அரியலூர் மாவட்ட கலெக்டர் பொ.இரத்தினசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-முன்னாள் படைவீரர்- சார்ந் தோர்களின் சிறார்களுக்கு பட்ட ப்படிப்புகள், பட்ட மேற்படிப்புகள், பட்டய மேற்படிப்புகள் மற்றும் தொழில் சார்ந்த (இளநிலை மற்றும் முதுநிலை) போன்ற பல்வேறு படிப்புகளில் சேர இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
சிரியா பாதுகாப்புப்படை அதிரடி தாக்கியதில் 3 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி
சிரியாவில் அல் அசாத் தலைமையிலான அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கவிழ்ந்தது. அதிபராக இருந்த அல் அசாத் ரஷியாவுக்கு தப்பிச்சென்றார். இதையடுத்து, சிரியாவில் ஆட்சியை கைப்பற்றிய ஹயத் தஹிர் அல் ஷியாம் அதிபராக பதவியேற்றார். அதேவேளை, முன்னாள் அதிபர் அல் அசாத் ஆதரவாளர்கள் குழுக்களாக சேர்ந்து சிரியா அரசுக்கு எதிராக கிளர்ச்சி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், அல்கொய்தா. ஐ.எஸ். போன்ற பயங்கரவாத குழுக்களும் சிரியாவில் செயல்பட்டு வருகின்றன. இந்த கிளர்ச்சிக்குழுக்கள், பயங்கரவாத குழுக்கள் மீது சிரியா அரசுப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
அமெரிக்காவில் பயங்கர சூறாவளிக்கு 27 பேர் பலி
அமெரிக்காவின் மத்தியப் பகுதியில் திடீரென பயங்கர சூறாவளி ஏற்பட்டது. இந்த சூறாவளியின் தாக்கத்தால் கென்டக்கி, மிசோரி மாகாணங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
3-வது நாளாக இடியுடன் கூடிய கனமழை
தரைப்பாலம் மூழ்கியதால் போக்குவரத்து பாதிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
ஏ.சி. வெடித்து பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 17-ஆக உயர்வு
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சார்மினார் அருகே உள்ள ஒரு குடியிருப்பு பகுதியில் நேற்று காலை ஏ.சி. வெடித்து பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 4 குடும்பங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
பூட்டை உடைத்து கல்லாவிலிருந்து 29 ஆயிரம் ரூபாய் கொள்ளை
திருவொற்றியூர். மே. 19 திருவொற்றியூர் விம்கோ நகர் சக்தி புரம் சாலையில் இயங்கி வரும் பாரதப் பிரதமரின் பாரத மக்கள் மருந்து கடை இயங்கி வருகிறது. இதன் உரிமையாளர் வியாசர்பாடியை சேர்ந்த முரளி கிருஷ்ணன் எனவும் இவர் நேற்று இரவு ஒன்பது மணி அளவில் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற நிலையில் காலை ஏழு மணி அளவில் மளிகை கடைக்கு தண்ணீர் கேன் போடும் நபர் ஒருவர் வந்து பார்த்தபோது மருந்து கடையில் இரண்டு பூட்டுகளையும் உடைக்கப்பட்டு கிடந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
பந்தயத்தின் போது நடிகர் அஜித்குமாரின் கார் டயர் வெடித்தது
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அஜித்குமார். இவரது நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் குட் பேட் அக்லி படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. நடிகராக திகழும் அஜித்குமார், கார் பந்தய வீரரும் கூட.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
வனத்துறையினரை நெருங்கவிடாமல் தாய் யானையின் மீது படுத்து குட்டி யானை பாசப்போராட்டம்
கோவை வனச்சரகத்துக்கு உட்பட்ட மருதமலை அடிவாரம் வனப்பகுதியில் குட்டி யானையுடன், பெண் யானை ஒன்று சுற்றித்திரிந்தது. திடீரென அந்த தாய் யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதன் காரணமாக ஒரே இடத்தில் யானை படுத்து கிடந்தது. அந்த யானையால் எழும்பக்கூட முடியவில்லை.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
அரபிக்கடலில் 22ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும்
தமிழகத்தில் மழை நீடிக்கும்
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரனை சந்தித்த போலீசார் இருவர் பணியிட மாற்றம்
ஆபரேஷன் சிந்தூர் வெற்றிக்காக பிரதமர் மோடி, ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து திருப்பூரில் பா.ஜ.க., சார்பில் தேசிய கொடி ஊர்வலம் நடைபெற்றது. இதில் பா.ஜ.க., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்பட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
குடிபோதையில் வாகனம் ஓட்டி உயிரிழப்பை ஏற்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை
திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. சிலம்பரசன் வெளியிட்டுள்ள சாலை விபத்துகள் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த பொதுமக்கள் விழிப்புணர்வுக்கான அறிவிப்பில் கூறியிருப்பதாவது:திருநெல்வேலி மாவட்டத்தில் சாலை விபத்துகளை தடுக்கும் நோக்கில், மாவட்ட காவல்துறையின் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றன.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
துருக்கியில் இருந்து கொள்முதல் செய்யப்படும் ஆப்பிள்களை மக்கள் விரும்புவதில்லை
பழ வியாபாரிகள் கருத்து
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
தாலி கட்டிய சிறிது நேரத்தில் புதுமாப்பிள்ளை மாரடைப்பால் உயிரிழப்பு
கர்நாடக மாநிலம், பாகல்கோட்டை மாவட்டம் ஜமண்டி தாலுகா கும்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பிரவீன் (வயது 26). இவருக்கும், பார்த்தனஹள்ளி கிராமத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண்ணுக்கும் இருவீட்டாரும் திருமணம் பேசி முடிவு செய்தனர். அவர்களது திருமணம் ஜமகண்டியில் உள்ள நந்திகேஷ்வரா மண்டபத்தில் நடந்தது. சரியாக காலை 10 மணிக்கு மணமகன் பிரவீன், மணமகளுக்கு தாலி கட்டினார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலி
ஓமன் நாட்டில் கியாஸ் சிலிண்டர் வெடித்து கேரள தம்பதி பலியானார்கள், கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலச்சேரி பகுதியை சேர்ந்தவர் பங்கஜாக்சன் (வயது 59). இவரது மனைவி சஜிதா(53). இவர்கள் பல ஆண்டுகளாக ஓமன் நாட்டில் வாழ்ந்து வருகின்றனர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
மராட்டியம்: வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.16.8 லட்சம் மோசடி
மராட்டிய மாநிலம் நவி மும்பையை சேர்ந்த 6 பேருக்கு கப்பல் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக சில மோசடியாளர்கள் கூறினர்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
சாத்தான்குளம் அருகே கிணற்றுக்குள் கார் மூழ்கி 5 பேர் உயிரிழப்பு
முதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
பாகிஸ்தானுடனான 4 நாள் சண்டையில் ரூ.15 ஆயிரம் கோடி செலவு
காஷ்மீரின் பஹல்காமில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியா பதிலடி கொடுத்து 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது. இந்தியா-பாகிஸ்தான் இடையே 4 நாட்கள் சண்டை நடந்தது. தற்போது போர் நிறுத்தம் அமலில் உள்ளது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
அடுத்த ஐபிஎல் தொடரிலும் தோனி விளையாடுவாரா?
நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறியுள்ளது. இந்நிலையில், அடுத்தாண்டும் ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்று ரசிகர்கள் மனதில் கேள்வி எழுந்தது.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
வீட்டில் ரகசிய கேமரா பொருத்தி இளம்பெண் குளிப்பதை 2 ஆண்டுகளாக ரசித்த ராணுவ வீரர்
மிரட்டி உல்லாசத்துக்கு அழைத்ததால் அதிரடி கைது
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் முக்கிய குற்றவாளி கைது
புதுச்சேரி: மே 19 - புதுச்சேரிலாஸ்பேட்டை சேர்ந்த பி.எஸ்.என்.எல் ஓய்வு பெற்ற ஊழியர் அசோகன். இவரை 2023-ம் ஆண்டு தொடர்பு கொண்ட மர்ம நபர் கிரிட்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியதை நம்பி, ஆஷ்பே என்ற இணையதள பக்கத்தில் ரூ.92 லட்சம் முதலீடு செய்தார்.
1 min |
May 19, 2025
DINACHEITHI - MADURAI
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் தோல்விக்கான காரணம் என்ன?
பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் நேற்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள முதலாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-61 ராக்கெட் இன்று காலை 5.59 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
1 min |
