Newspaper
DINACHEITHI - MADURAI
கர்ப்பம் கலைந்ததால் கணவர் திட்டியதால் காதல் மனைவி தற்கொலை
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த 23 வயது இளம்பெண் அம்ரீன் ஜஹான், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மொரதாபாத் பகுதியைசேர்ந்த நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டெஸ்ட்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒரே ஒரு டெஸ்ட் போட்டி (4 நாள் ஆட்டம்) கொண்ட தொடரில் விளையாடியது. இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்துவீச்சை தேர்வு செய்தது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
பஹல்காம் தாக்குதல்; பெண்களுக்கு போர்க்குணம் இல்லை
சண்டிகர்,மே.26காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த ஏப்ரல் 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாகமே 7-ந்தேதி பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இயங்கி வந்த 9 பயங்கரவாத முகாம்களை 'ஆபரேஷன் சிந்தூர்' மூலம் இந்திய ராணுவம் துல்லியமாக தாக்கி அழித்தது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
அபார பந்துவீச்சு.. 83 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்திய சென்னை அணி
குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி அபார வெற்றி பெற்றது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
சிறைச்சாலை அருகே நள்ளிரவில் இளம்பெண்ணை வீட்டுக்குள் இழுத்து சென்று கூட்டு பலாத்காரம்
அசாமில் ஸ்ரீபூமிமாவட்டத்தில் உள்ள மாவட்ட சிறையருகே இளம்பெண் ஒருவர் கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் 1.30 மணியளவில் தெருவில் சென்றுள்ளார். அந்த சிறையருகே சிறை காவலர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அந்த குடியிருப்பில் 45 மற்றும் 50 வயது மதிக்கத்தக்க ஹரேஷ்வர் கலிதா மற்றும் கஜேந்திரா கலிதா ஆகிய 2 பேர் வசித்து வருகின்றனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
கோவையில் கனமழை நீடிப்பு: ஆறுகளில் வெள்ளப்பெருக்கு- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மாவட்டம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
100 உக்ரைன் டிரோன்களை சுட்டு வீழ்த்தியது, ரஷியா
ரஷியா-உக்ரைன்இடையேயான போர் 3 ஆண்டுகளுக்குமேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இதற்கிடையே சமீபத்தில் ரஷியா-உக்ரைன் இடையே முதல்முறையாகபோர்நிறுத்தம் தொடர்பாக நேரடி பேச்சுவார்த்தை துருக்கியில் நடந்தது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
தேனீக்கள் பாதுகாப்பு நம் வருங்காலத்தின் பாதுகாப்பு
பிரதமர் மோடி வானொலியில் மாதந்தோறும் கடைசி ஞாயிற்று கிழமையில் மக்களுக்கு உரையாற்றும் மன் கி பாத்தின் 122-வது நிகழ்ச்சியில் இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர், நகர்ப்புற பகுதிகளில் தேன் கூடுகளை நீக்கும்போது, அதனை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இளைஞர் ஒருவருக்கு தோன்றி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார் என சுட்டிக்காட்டி பேசினார்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
நிதி ஆயோக் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பங்கேற்றதை அரசியல் உள்நோக்கத்தோடு விமர்சிக்கிறார்
ஏற்கனவே நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டங்களில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்காமல் எதிர்ப்பு தெரிவித்தது ஒரு அடையாள போராட்டம். அதுவே தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றில்லை.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
சேலம்:சந்தையில் ரூ.6 கோடிக்கு விற்பனை
சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே கொங்கணாபுரம் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் 12000 ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். 2400 பந்தய சேவல் மற்றும் கோழிகள், 122 டன் காய்கறிகள், 10 டன் பலாப்பழம் விற்பனை யானது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
டெல்லியில் கொட்டித்தீர்த்த கனமழையால் விமான சேவை கடும் பாதிப்பு
தென்மேற்குபருவமழைமற்றும் வளிமண்டல மேலடுக்குசுழற்சி காரணமாக நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கனமழைபெய்து வருகிறது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
மாநில சுயாட்சி உரிமைக்கு முரணான விசாரணையை முடக்கவேண்டும்
ட்டிக்கேட்க ஆள் இல்லாவிட்டால் தம்பி கண்டபிரசண்டன் என்பார்கள். அப்படித்தான் அமலாக்கத்துறை, என்.ஐ.ஏ போன்ற ஒன்றிய அளவிலான அமைப்புகள் தங்கள் சட்ட உரிமைகளை தவறாக பயன்படுத்தும் புகார்கள் கிளம்புகின்றன. தங்களது சுயேட்சை தன்மையிலிருந்து அவை நழுவும்போது நீதிமன்றங்களின் விமர்சனத்துக்கு ஆளாகின்றன.
2 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
கொச்சியில் சரக்கு கப்பல் முழுவதுமாக கடலில் மூழ்கியது
கேரளமாநிலம் திருவனந்தபுரம் அருகில் உள்ள விழிஞ்சம் துறைமுகத்தில் இருந்து கப்பல் ஒன்று சென்றுகொண்டு இருந்தது. இந்த கப்பலில் உள்ள கன்டெய்னர்களில் ரசாயனம் இருந்தன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
பஹல்காம் தாக்குதலுக்கு பின்னால் மிகப்பெரிய சதி உள்ளது
ஜெர்மனியில் ஜெய்சங்கர் பேச்சு
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
கோவில் திருவிழாவில் குளிக்கும் பெண்களை வீடியோ எடுத்த கல்லூரி மாணவர் கைது
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே வீரக்கல்லில் வெள்ளைமாலைவிருமாறம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில், ஆண்டுதோறும் வைகாசி மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான கோவில் திருவிழா தொடங்கி நடந்தது. இதையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவில் வளாகத்தில் குவிந்தனர்.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம்
தி.மு. கழக இளைஞர் அணியின் மாவட்ட - மாநகர - மாநில அமைப்பாளர்கள் கலந்துகொண்ட ஆலோசனைக்கூட்டம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்தது.
4 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
மனைவி கோபித்து கொண்டு சென்றதால் விரக்தி அடைந்த வாலிபர் தற்கொலை
திருமணம் ஆன 3 மாதத்தில் சோகம்
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
நீலகிரி மாவட்டத்தில் காட்டாற்றின் நடுவே சிக்கிய கார்: 3 பேர் அதிர்ஷ்டவசமாக தப்பினர்
ஓவேலி காட்டாற்றின் நடுவே வெள்ளத்தில் கார் சிக்கியது. அதிர்ஷ்டவசமாக காரில் இருந்த 3 பேர் உயிர் தப்பினர். நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
சிறுபானமையின மக்கள் கடன் உதவி பெற விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி,மே.26தமிழ்நாடுசிறுபான்மையின பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் சிறுபான்மையினர்களுக்கு சுய வேலைவாய்ப்பு மற்றும் வருமானம் ஈட்டுதலுக்கு குறைந்த வட்டியில் தனி நபர் கடன் வழங்கப்படுகிறது. அதேபோல சுய உதவிக்குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கான கடன் திட்டங்கள், கல்வி கடன் ஆகிய கடன் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
பயங்கரவாதம் வெறிபிடித்த நாய்; அதை மோசமாக கையாளுகிறது, பாகிஸ்தான்
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா கடந்த 7ஆம் தேதி இணைந் ஒப்யொற்று மேற்கொண்டது.முப்படைகளும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புகாஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்தது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
காவிரி டெல்டா மாவட்டங்களில் கால்வாய்கள் தூர் வாரும் பணிகள்
நீர்வளத்துறை முதன்மைச் செயலாளர் ஆய்வு
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
திண்டிவனத்தில் பா.ம.க. சமூக முன்னேற்ற சங்க ஆலோசனை கூட்டம்
திண்டிவனம் தனியார் திருமண மண்டபத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் முக்கிய அங்கமான சமூக முன்னேற்ற சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
ஜப்பானை முந்தி உலகின் 4-வது பொருளாதார நாடாக மாறியது இந்தியா
தலைநகர் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நிதி ஆயோக் நிர்வாகக் குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்றது.
1 min |
May 26, 2025
DINACHEITHI - MADURAI
சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
சிலரை போல் கைகட்டி நிற்காமல் நேருக்கு நேராக துணிந்து பேசுபவர் முதலமைச்சர் முக ஸ்டாலின் என அமைச்சர் கே.என்.நேரு கூறினார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.199 கட்டணத்தில் ஒரு கோடி வீடுகளுக்கு அதிவேக இணையதள வசதி
தமிழகத்தில் அடுத்த மாதம் தொடக்கம்
1 min |
May 25, 2025
DINACHEITHI - MADURAI
வெளிநாட்டினர் படிக்க தடை விதித்த டிரம்ப் உத்தரவு தற்காலிகமாக நிறுத்தம்
நீதிமன்றம் உத்தரவு
1 min |
May 25, 2025
DINACHEITHI - MADURAI
இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டம்
சென்னை சேப்பாக்கம் புதிய அரசினர் விருந்தினர் மாளிகையில் 24 , 25ந் தேதிகளில் இரண்டு நாட்கள் நடைபெறும், மாநில அரசுப் பணியாளர் தேர்வாணைய தலைவர்களின் நிலைக்குழுக் கூட்டத்தை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் டாக்டர் அஜய் குமார் நேற்று (24.05.2025) தொடங்கி வைத்தார்.
1 min |
May 25, 2025
DINACHEITHI - MADURAI
நிதி ஆயோக் கூட்டத்தை கேரள முதல்வர் பினராயி விஜயன், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், புதுவை முதல்வர் ரங்கசாமி புறக்கணிப்பு
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார், புதுச்சேரி முதலமைச்சர் . இதனால் பா.ஜ.க. அதிருப்தி அடைந்துள்ளது.
1 min |
May 25, 2025
DINACHEITHI - MADURAI
ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 50 சதவீதம் கூடுதல் வரி
டிரம்ப் அறிவிப்பு
1 min |
May 25, 2025
DINACHEITHI - MADURAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.
1 min |
