Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

"எனது ஓய்வு முடிவை 5 மாதங்களுக்குள் அறிவிப்பேன் "

எனது ஓய்வு குறித்த முடிவை எடுக்க இன்னும் 4, 5 மாதங்கள் உள்ளன. ஓய்வு பெறுகிறேன் என்றும் சொல்லவில்லை, திரும்பி வருவேன் என்றும் நான் சொல்லவில்லை என தோனி கூறினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் : தமிழ்நாடு அரசு உத்தரவு

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

பிரதமர் மோடி வாகன பேரணியில் கர்னல் குரேஷியின் குடும்பத்தினர்

குஜராத்தில் பிரதமர் மோடி 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதனை முன்னிட்டு, வதோதரா நகரில் அவர் நேற்று வாகன பேரணியை நடத்தினார். அதற்காக, அலங்காரங்கள், தோரணங்கள் அமைப்பு, போலீஸ் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தேனி மாவட்டத்தில் வைகை அணையின் மதகுகளை இயக்கி அதிகாரிகள் சோதனை

தேனிமாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை தேனி திண்டுக்கல் மதுரை சிவகங்கை ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. வைகை அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தில் முதல் போக பாசனத்திற்கும், அக்டோபர் நவம்பர் மாதங்களில் இரண்டாம் போக பாசனத்திற்கும் தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்ட முகாம், அரியலூரில் 2 நாள் நடைபெறுகிறது

உங்கள் ஊரில் உங்களைத் தேடி திட்ட முகாம், அரியலூர் வட்டத்தில் வரும் மே 28, 29 தேதிகளில் நடைபெறுகிறது என அரியலூர் மாவட்ட கலெக்டர் தகவல் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கர்நாடகத்தில் தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை: 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை

கர்நாடகத்தில் தீவிரமடைகிறது, தென்மேற்கு பருவமழை . 6 நாட்கள் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ரேஷன் அரிசி கடத்தியதாக 100 வழக்கு பதிவு: 137 டன் அரிசி, 37 வாகனங்கள் பறிமுதல்

கிருஷ்ணகிரியில் உள்ள குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதற்கு குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை ஐ.ஜி. ரூபேஸ்குமார் மீனா தலைமை தாங்கினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

தென்காசியில் கார்மோதி ஜோதிடர் பலி 6 மோட்டார் சைக்கிள்கள் சேதம்

தென்காசியில் தாறுமாறாக ஓடிய கார் மோதி ஜோதிடர் ஒருவர் பலியானார். மேலும் 6 பைக்குகள் சேதமடைந்தது. விபத்துக்கு காரணமான டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவான தகவலை இந்தியா கொடுத்துள்ளது

ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகிற்கு தெளிவானதகவலை இந்தியா கொடுத்துள்ளது- எனஜெகதீப்தன்கர் கூறினார்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மோசமான சாதனை படைத்த சி.எஸ்.கே.அணி

18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடந்த போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ்-குஜராத்டைட்டன்ஸ் அணிகள் மோதின.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் : வானிலை நிலையம் அறிவிப்பு

இன்று தமிழ்நாட்டில் பரவலாக மழை பெய்யும் என வானிலை நிலையம் அறிவித்து உள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

ரூ.200 கோடி மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வு

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.5.2025) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெருநகர சென்னை மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்புள்ள நகர்ப்புர நிதிப்பத்திரங்களை தேசிய பங்குச் சந்தையில் பட்டியலிடும் நிகழ்வினை (Listing Ceremony of \"GCC Municipal Bonds\" on National Stock Exchange) மணி ஒலித்து தொடங்கி வைத்தார்.

2 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

டெல்டா மாவட்ட விவசாயத்துக்காக வரும் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

டெல்டா பாசனத்துக்காக வரும் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்கிறார், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

‘அன்னாபெல்’ பேய் பொம்மை மாயமாகிவிட்டதா?

அமெரிக்க எழுத்தாளர் ஜானி குருயெல், கடந்த 1915-ம் ஆண்டு 'ராகெடி ஆன்' என்ற பொம்மை கதாபாத்திரத்தை உருவாக்கினார். தொடர்ந்து 1918-ம் ஆண்டு அவர் எழுதிய 'ராகெடிஆன்ஸ்டோரீஸ்'என்ற புத்தகத்துடன் 'ராகெடி ஆன்' பொம்மை பொதுமக்களிடம் விளம்பரப்படுத்தப்பட்டது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

டிரோன் தாக்குதலில் புதினை கொல்ல உக்ரைன் முயற்சியா?

அதிர்ச்சி தகவல்

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

திடீரென பிரேக் போட்ட டிரைவர் - படிக்கட்டு வழியாக தவறி விழுந்த கண்டக்டர் உயிரிழப்பு

மதுரை மாட்டுத்தாவணி ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று இரவு தஞ்சாவூருக்கு அரசு பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. சுமார் 30-க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்த அந்த பேருந்தில் கண்டக்டராக புதுக்கோட்டை மாவட்டம் விசலூர் பகுதியைச் சேர்ந்த கருப்பையா என்பவர் பணியில் இருந்தார். மதுரையில் இருந்து புறப்பட்டதும் கண்டக்டர் கருப்பையா பயணிகளுக்கு டிக்கெட் கொடுத்துக் கொண்டு இருந்தார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு மே 30-ல் பாராட்டு விழா

பொதுத்தேர்வில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு மே 30-ல் பாராட்டு விழா நடக்கிறது. இதில் விஜய் பங்கேற்கிறார். முதல்கட்டமாக 88 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த மாணவமாணவிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

புகையிலை பொருட்கள் விற்ற 4 பேர் கைது

ஈரோடு மாவட்டத்தில், அம்மாபேட்டை, சிறுவலூர், கோபி மற்றும் ஈரோடு வடக்கு போலீசார் தங்களது காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்கள் விற்பனையைத் தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு மற்றும் சோதனை மேற்கொண்டனர்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

செயலியினை பதிவிறக்கம் செய்து தென்மேற்கு பருவமழை விவரங்களை அறிந்து கொள்ளலாம்

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் ஆர்.அழகுமீனா தகவல்

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

டி20 கிரிக்கெட்டில் ஒரே அணிக்காக அதிக விக்கெட்டுகள்

சுனில் நரைன் புதிய சாதனை

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

கடைகளில் தமிழில் பெயர் பலகை : சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

கடைகளுக்கு தமிழில் பெயர் பலகை வைப்பது தொடர்பாக சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மும்பையில்: கனமழையால் ரெயில் சேவை கடுமையாக பாதிப்பு

மராட்டியத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு நகரங்களிலும் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் நேற்று முன்தினம் இரவும், நேற்று காலையும் தொடர்ந்து மழை பெய்தது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

மலேசியா மாஸ்டர்ஸ்: இறுதிப் போட்டியில் ஸ்ரீகாந்த் கிடாம்பி தோல்வி

மலேசியா மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்தது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

கிருஷ்ணகிரியில் குறை தீர்க்கும் நாள் கூட்டம்:ரூ.8.83 லட்சம் நலத்திட்ட உதவிகள்

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பேருக்கு ரூ.8 லட்சத்து 83 ஆயிரம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை கலெக்டர் தினேஷ் குமார் வழங்கினார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

சிறுதானிய இயக்கத்தில் சேர்ந்து விவசாயிகள் பயன் அடையலாம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் சிறுதானிய இயக்கத்தில் பயன்பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

தென்காசியில் 10, பிளஸ்-2 தேர்வில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பாராட்டு

தென்காசியில் 10 மற்றும் பிளஸ்-2 அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கும் விழா நடந்தது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

தேர்தல் ஆணையம் அறிவிப்பு

தமிழ்நாட்டில் காலியாகும் 6 இடங்களுக்கு ஜூன் 19-ந் தேதி மாநிலங்களவை தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

1 min  |

May 27, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அனகாபுத்தூரில் வீடுகளை இழந்த மக்களுக்கு திருமாவளவன் நேரில் ஆறுதல்

அனகாபுத்தூரில் வீடுகளை இழந்தமக்களுக்குதிருமாவளவன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

கம்பம் சி.எஸ்.ஐ. உயிர்த்தெழுதலின் தேவாலயத்தில் பலிபீடம் மறுமங்கல படைப்பு விழா

தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா கம்பம் ஏ எம் சர்ச் தெருவில் அமைந்துள்ள சிஎஸ்ஐ உயிர்த்தெழுதலின் ஆலயத்தில் நேற்று பலி பீடம் மறுமங்கலபடைப்பு நிகழ்ச்சி மற்றும் நற்கருணை எனும் திடப்படுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.

1 min  |

May 27, 2025

DINACHEITHI - MADURAI

சாலையில் பள்ளம் தோண்டிய நிலையில் கிடப்பில் இருக்கும் பணி

25 கிராம மக்கள் தவிப்பு

1 min  |

May 27, 2025