Newspaper
DINACHEITHI - MADURAI
புதுச்சேரியில் மதுபானங்கள் விலை ரூ.50 முதல் ரூ.325 வரை உயர்வு
புதுச்சேரி மாநிலத்தில் ஏராளமான மதுவகைகள் தரமானதாகவும், குறைந்த விலையிலும் கிடைக்கிறது. இதனால் பல்வேறு மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து மதுப்பிரியர்கள் அதிக அளவில் புதுவைக்கு வந்து மது பானத்தை விரும்பி அருந்துகின்றனர். இதனால் புதுவை அரசின் வருவாயில் மது விற்பனை முக்கிய இடம் பிடித்துள்ளது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
கத்திரி வெயில் விடைபெற்றது - அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.
'கத்திரி வெயில்' நேற்று விடைபெற்றது- அதிகபட்சமாக வேலூரில் 106 டிகிரி வெயில் பதிவு ஆனது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
யார் அந்த சார் ? முக்கியமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை
ஞானசேகரன் தவிர இந்த வழக்கில் யாரும் குற்றவாளி இல்லைஎன்றுஎதற்காகஸ்டாலின் அரசின் காவல்துறை அவசர அவசரமாக பிரஸ் மீட் கொடுக்க வேண்டும்?சார்களை காக்கும் சார்-களையும் உடன் ஏற்றி, அவர்களும் நாட்டுக்கு அடையாளம் காட்டப்படுவர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
சுகாதார இணை இயக்குநர் அலுவலகங்கள் இடமாற்றம்
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புதிய வளாக கட்டிடத்தின் முதல் தளத்தில் அறை எண்கள்: 106,107,111,112,114 மற்றும் 115 ஆகியவற்றில் செயல்பட்டு வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
வக்கீல்களிடம் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது
வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாகவலுப்பெற்றது
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
காஞ்சீபுரம் அருகே டீசல் நிரப்பிய லாரி தீப்பிடிப்பு
காஞ்சிபுரம் அடுத்த ஆற்பாக்கம் கிராமத்தில், தனியார் பெட்ரோல் பங்க் இயங்கி வருகிறது. இங்கிருந்து, டேங்கர் லாரியில் எடுத்து செல்லப்படும் பெட்ரோல், டீசல் ஆகிய எரி பொருட்கள் பல்வேறு இடங்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிறு பாசன கணக்கெடுப்பு பணி வருகிற ஜூன் மாதம் தொடக்கம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
சூடானில் காலராவுக்கு ஒரே வாரத்தில் 172 பேர் பலி
காலரா என்பது பாக்டீரியாவால் ஏற்படும் ஒரு தொற்றுநோய். அசுத்தமான உணவு அல்லது குடிநீரைக் குடிப்பதன் மூலம் பரவுகிறது. இது கடுமையான வயிற்றுப்போக்கு மற்றும் நீரிழப்புக்கு வழிவகுக்கும். காலரா நோயானது தற்போது சூடானில் வேகமாக பரவி வருகிறது.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
நடுரோட்டில் பெண்ணுடன் பா.ஜ.க. பிரமுகர் உல்லாசம்
வீடியோ வைரலானதால் பரபரப்பு
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
தென்காசி மாவட்டத்தில் 7 துணை வட்டாட்சியர்கள் நியமனம்
தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவுபடி தென்காசிமாவட்டத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்த 7 பேர்கள் துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வுடன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
1 min |
May 29, 2025
DINACHEITHI - MADURAI
குற்றாலம் அருவிக்கரையில் ஓவியம் வரைந்த மாணவர்களுக்கு பாராட்டு
குற்றால அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து விழும் சூழலில் சிவராம் கலைக்கூட மாணவர்களும், இலஞ்சி ஆர்.பி. ஓவியக்கழக மாணவர்களும் முப்பது பேர் இணைந்து குற்றால அருவியை உயிரோட்டமாக அருவிக்கரையில் இருந்து வரைந்தனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
“அரசு பஸ்களில் ஆண்களுக்கு இலவச டிக்கெட்”
போக்குவரத்து கழக ஊழியர்கள் நூதன போராட்டம் அறிவிப்பு
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
கொடைக்கானலில் பலத்த காற்றுடன் கூடிய சாரல் மழை
தமிழகத்தில் சில மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் மற்றும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த 2 தினங்களாக பலத்த காற்றுடன் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம்
தென்காசி மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக அரங்கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி போஸ் தலைமை தங்கினார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
கொல்லிமலையில் 4-வது நாளாக மின் தடை: சுற்றுலா பயணிகள் கடும் அவதி
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலை சுற்றுலா தளமாக உள்ளது. இந்த மலைக்கு தமிழகம் மட்டும் அல்லாமல் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
1947-லேயே பயங்கரவாதிகளை அழித்திருக்க வேண்டும்: வல்லபாய் படேல் அறிவுரை புறக்கணிக்கப்பட்டது
26 பேர் உயிரிழந்த பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பழிவாங்கும் விதமாக இந்திய ராணுவத்தால் ஆபரேஷன் சிந்தூர் நடத்தப்பட்டது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
காந்தி நகரில் பிரதமர் மோடி ரோடு ஷோ
பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்தில் நேற்று முன்தினம் முதல் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். இதில் கோடிக்கணக்கான மதிப்புள்ள திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
ஹெல்மெட் அணியாமல் பைக்கில் சென்ற தம்பதியை பிடித்து இழுத்த போலீஸ்
பலத்த காயம் அடைந்த குழந்தை இறந்த பரிதாபம்
2 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
இளம் வீரர்கள் பயமற்றவர்கள்- பஞ்சாப் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பாராட்டு
ஐபிஎல் தொடரின் நேற்று முன்தின ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவரில் 184 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து விளையாடிய பஞ்சாப் அணி 18.3 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் குவாலிபையர் சுற்றுக்கு தகுதி பெற்றது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை: களக்காடு தலையணையில் குளிக்க தடை
களக்காடு அருகே உள்ள திருக்குறுங்குடி மேற்கு தொடர்ச்சி மலையில் அடர் வனப்பகுதியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான திருமலை நம்பி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் சென்று வழிபட்டு வருகின்றனர்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
கதாநாயகி ஆகும் நடிகை வனிதாவின் மகள் ஜோவிகா!
இதுவரை நடிகையாக பல படங்களில் நடித்த நடிகை வனிதா விஜயகுமார் இப்போது டைரக்டர் ஆகி இருக்கிறார். அவர் கதை எழுதி, இயக்கி, கதாநாயகியாக நடித்திருக்கும் படம் \"மிஸஸ் & மிஸ்டர்
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
சிவகிரி தம்பதி கொலை வழக்கு: விசாரணை அதிகாரி திடீர் மாற்றம்
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் கடந்த 1-ந் தேதி ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதி கொலை செய்யப்பட்டு 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
புதுச்சேரி ஜிப்மரில் ஆயுர் வேதா படிப்பு: நோயாளிகளுக்கு ஆயுர்வேதா சிகிச்சை அளிக்கப்படும்
சென்னை மே 28ஜிப்மரில்எம்பிபிஎஸ், ஆயுர்வேதா இன்டர்கிரேட் படிப்புகளை தொடங்க ஆலோசித்து வருவதாகவும், புதுச்சேரியை சேர்ந்த நோயாளிகளிக்கு இலவசமாக சிகிச்சை வழங்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பிரதாப்ராவ் யாதவ் கூறினார்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கு இணையதளத்தில் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யலாம்
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் கலந்தாய்வு மூலம் நடைபெறும் 2025 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கு 19.5.2025 முதல் www.skilltraining.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கேஸ்பர்- அல்காரஸ் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
'கிராண்ட்ஸ்லாம்' போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
அரியலூரில் நாளை எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம்
அரியலூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பாக எரிவாயு நுகர்வோர் குறைதீர் கூட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்களின் தலைமையில் 29.05.2025 அன்று காலை 11 மணியளவில் நடைபெறவுள்ளது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
கல்லட்டி மலைப்பாதை சாலையில் பாறைகள் உருண்டு மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து நிறுத்தம்
உதகை மே 28நீலகிரி மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பலத்த காற்று வீசூவதால் ஆங்காங்கே மரங்கள் வேரோடு சாய்ந்து வருகின்றன. இந்நிலையில் உதகையிலிருந்து கல்லட்டி மலைப்பாதை வழியாக மைசூர், முதுமலை புலிகள் காப்பகம், கூடலூர், மசினகுடி, வாழைத்தோட்டம் உள்ளிட்ட பகுதிக்கு செல்லக்கூடிய சாலையாக உள்ளது. தொடர் கன மழை பெய்து வரும் நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் நேற்று ராட்சத பாறைகள் சாலையின் மீது விழுந்ததால் சாலை சேதமடைந்தது. மேலும் பாறையுடன் மரங்களும் விழுந்துதால் மலைப்பாதையில் நேற்று மாலை முதல் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
கூப்ரீம் கோர்ட்டிற்கு 3 நீதிபதிகளை பரிந்துரை செய்த கொலீஜியம்
முன்னாள் தலைமை நீதிபதி சஞ்சீவ்கன்னாமற்றும் நீதிபதிகள் அபய் எஸ் ஓகா மற்றும் பேலா திரிவேதி ஆகியோர் சமீபத்தில் ஓய்வுபெற்றனர். இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் மூன்று காலியிடங்களுடன் தற்போது 31 நீதிபதிகள் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான கொலீஜியம் ஐகோர்ட் நீதிபதிகள் மூவரை சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளாக பரிந்துரை செய்துள்ளது.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
பனிச்சறுக்கு போட்டியின்போது வீசிய சூரைக்காற்று: பனிச்சரிவில் சிக்கி 5 பேர் உயிழப்பு
சுவிட்சர்லாந்துநாட்டில் உள்ள செர்மட் நகரில் ஏறத்தாழ 7 ஆயிரம் மீட்டர் உயரமுள்ள பனிமலையும் அமைந்துள்ளது. ஆண்டின் அனைத்து நாட்களில் பனிபொழியும் அந்த நகரில் பனிசறுக்கு விளையாட, மலையேற்ற பயிற்சி மேற்கொள்ள வெளிநாடுகளில் இருந்து ஏராளமானவர்கள் அங்கு குவிகிறார்கள்.
1 min |
May 28, 2025
DINACHEITHI - MADURAI
சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் வளர்ச்சி திட்டப் பணிகள்: கலெக்டர் ஜெயசீலன் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக் குட்பட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு அரசு திட்டப்பணிகள் மற்றும் நலத்திட்டங்களின் பயன்கள், கருத்துக்கள் குறித்து பயனாளிகளிடம் கலந்துரையாடினார்.
1 min |
