Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் தடுப்பூசி: 7 மாவட்டங்களுக்கு விரிவாக்கம்

தமிழகத்தில் 15 வயது வரை உள்ள குழந்தைகள், வளரிளம் பருவத்தினருக்கு ஜப்பானிய மூளைக் காய்ச்சல் தடுப்பூசி வழங்கும் திட்டம் மேலும் 7 மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

நிஹால் சரின், கார்த்திகேயன் வெற்றி

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் 7-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹால் சரின், கார்த்திகேயன் முரளி வெற்றி பெற்றனர்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

நகராட்சி வசூல் செய்யும் குப்பை வரியை ரத்து செய்ய முதல்வரிடம் வலியுறுத்தல்

காரைக்கால் நகராட்சி வசூலிக்கும் குப்பை வரியை ரத்து செய்ய வேண்டும் என புதுவை முதல்வரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு

கூத்தாநல்லூரில் புதிய பள்ளிவாசல் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

கொலை வழக்கில் சுஷில் குமாருக்கு ஜாமீன் ரத்து: உச்சநீதிமன்றம்

தில்லியில் சாகர் தன்கர் என்ற ஜூனியர் மல்யுத்த சாம்பியன் கொலை செய்யப்பட்ட வழக்கில் முன்னாள் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீனை உச்சநீதிமன்றம் புதன்கிழமை ரத்து செய்து, ஒரு வாரத்திற்குள் அவர் சரணடைய உத்தரவிட்டுள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

ஏவிசி கல்லூரியில் இன்று பருவத் துணைத் தேர்வு முடிவு

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரியில் பருவத் துணைத் தேர்வு முடிவு வியாழக்கிழமை (ஆக. 14) வெளியிடப்படும் என கல்லூரி தேர்வு நெறியாளர் கோ. கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

நாகை புத்தகக் கண்காட்சியில் ரூ. 1.30 கோடிக்கு விற்பனை: ஆட்சியர்

நாகையில் நடைபெற்ற நான்காவது புத்தகத் திருவிழாவில் ரூ. 1.30 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

டாக்டர் அகர்வால்ஸ் வருவாய் ரூ. 501 கோடியாக அதிகரிப்பு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் மிகப் பெரிய கண் சிகிச்சை சங்கிலித் தொடர் நிறுவனமான டாக்டர் அகர்வால்ஸ் ஹெல்த் கேர் லிமிடெட்டின் மொத்த வருவாய் ரூ. 501 கோடியாக உயர்ந்துள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

எனது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்: புணே நீதிமன்றத்தில் ராகுல் மனு

சாவர்க்கர், கோட்சேவின் சித்தாந்தத்தைப் பின்பற்றுபவர்களால் எனக்குத் தீங்கு நேரக்கூடும்; எனவே, முன்னெச்சரிக்கையாக எனக்குப் பாதுகாப்பு வழங்குவது அரசின் கடமை' என்று புணே எம்.பி., எம்.எல்.ஏக்கள் நீதிமன்றத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மனு தாக்கல் செய்தார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

முன்னாள் அதிபர் மனைவி சிறையில் அடைப்பு

தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலின் மனைவி கிம் கியோன் ஹீ மீதான பல்வேறு குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்காக, நீதிமன்ற உத்தரவின் பேரில் அவர் புதன்கிழமை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, திருவாரூரில் தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை

காரைக்காலில் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகை காவல் அதிகாரிகள் மேற்பார்வையில் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முறியடிப்பு

ராணுவ வீரர் வீரமரணம்

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

செப். 3-இல் திருவாரூர் மத்தியப் பல்கலை. பட்டமளிப்பு விழா: குடியரசுத் தலைவர் பங்கேற்பு

திருவாரூர் மாவட்டம் நீலக்குடியில் உள்ள தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தில், செப். 3-ஆம் தேதி நடைபெறவுள்ள பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பங்கேற்கிறார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

முதலீடுகளை ஈர்க்க அடுத்த மாதம் முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு பயணம்

முதலீடுகளை ஈர்க்கும் வகையில், வரும் செப்டம்பரில் வெளிநாடுகளுக்குச் செல்லவுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

பி.எட். மாணவர்கள் சேர்க்கை ஒதுக்கீட்டு ஆணை வெளியீடு

நிகழ் கல்வியாண்டு பி.எட். சேர்க்கைக்கான ஒதுக்கீட்டு ஆணை புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள நிலையில், ஒதுக்கப்பட்ட கல்லூரிகளில் வியாழக்கிழமை (ஆக.14) முதல் ஆக.19 வரை சேர்ந்து கொள்ளலாம் என உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

ஷேக் ஹசீனாவுக்கு எதிரான ஊழல் வழக்கு விசாரணை தொடக்கம்

வங்கதேசத்தில் மாணவர் போராட்டம் மூலம் கடந்த ஆண்டு பதவியில் இருந்து அகற்றப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் 17 பேருக்கு எதிராக தொடரப்பட்டுள்ள ஊழல் வழக்கின் விசாரணை, டாக்காவில் உள்ள ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் புதன்கிழமை தொடங்கியது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

ராஜஸ்தானில் லாரி மீது வேன் மோதல்: 11 பேர் உயிரிழப்பு

ராஜஸ்தானின் தௌசா மாவட்டத்தில் சாலை யோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதிய விபத்தில் உத்தர பிர தேசத்தைச் சேர்ந்த 7 குழந்தைகள், 4 பெண்கள் என 11 பேர் உயிரி ழந்தனர். மேலும் 8 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

மருத்துவக் கல்லூரி மாணவி தற்கொலை

திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு இளநிலை ரேடியோகிராபி பயின்று வந்த மாணவி செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

ஐக்கிய விவசாயிகள் முன்னணி ஆர்ப்பாட்டம்

அமெரிக்க-இந்திய வேளாண் வணிக ஒப்பந்தத்தைக் கண்டித்து, திருவாரூர் மற்றும் மயிலாடுதுறையில் ஐக்கிய விவசாயிகள் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சுதந்திரதின விழா முன்னேற்பாடுகள்...

நாட்டின் சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட உள்ளதையொட்டி தில்லியை அடுத்த நொய்டாவில் மூவர்ண தேசியக் கொடியைத் தயாரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள இஸ்லாமிய பெண்கள்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

11 ஆவணங்கள் அனுமதிக்கப்படுவது வாக்காளர்களுக்குச் சாதகமானதே; உச்சநீதிமன்றம்

பிகாரில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின்போது ஏழு ஆவணங்கள் மட்டுமே குடியுரிமை ஆவணங்களாக அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 11 ஆவணங்களை தேர்தல் ஆணையம் அனுமதித்திருப்பது வாக்காளர்களுக்கு சாதகமான நடைமுறையாகவே பார்க்கப்படுகிறது என்று உச்சநீதிமன்றம் புதன்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

ஆவடி, நாமக்கல் மாநகராட்சிகள் ராமேசுவரம் உள்பட 3 நகராட்சிகளுக்கு விருது

முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை வழங்குகிறார்

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால்: டான்பாஸ்கோ, மகதலேனா சாம்பியன்

சென்னை மாவட்ட பள்ளிகள் வாலிபால் போட்டியில் ஆடவர் பிரிவில் பெரம்பூர் டான்பாஸ்கோ, மகளிர் பிரிவில் புரசைவாக்கம் டி.இ.எல்.சி மகதலேனா பள்ளிகள் சாம்பியன் பட்டம் வென்றன.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

புதிய தேர்வு முறையின் கீழ் நிரப்பப்பட்ட 4,385 மருத்துவப் பணியிடங்கள்

புதிய தேர்வு நடைமுறைகள் மூலம் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 4,385 பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளதாக மருத்துவப் பணி யாளர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

16 பேருக்கு பண்ணைசாரா கடன்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மன்னார்குடி நகர கூட்டுறவு வங்கியில் கடன்கோரி விண்ணப்பம் அளித்த 16 பேருக்கு அரசின் பண்ணை சாரா கடன் திட்டத்தின் கீழ் ரூ.5.30 லட்சத்திற்கான கடன் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

சகோதரரிடம் தொலைபேசியில் பேச பயங்கரவாதி ராணாவுக்கு அனுமதி

மும்பை பயங்கரவாதத் தாக்குதலில் கூட்டுச் சதியில் ஈடுபட்டதாக குற்றஞ்சாட்டப்படும் தஹாவூர் ராணா, அவரது சகோதரரிடம் இம்மாதத்தில் மட்டும் மூன்று முறை தொலைபேசியில் பேசிக் கொள்ள தில்லி சிறப்பு நீதிமன்றம் புதன்கிழமை அனுமதி வழங்கியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடி புதிய பேருந்து நிலையம் செப்டம்பரில் திறக்கப்படும்

மன்னார்குடி புதிய பேருந்து நிலையம் செப்டம்பர் மாதத்தில் திறக்கப்படும் என புதன்கிழமை நடைபெற்ற நகர்மன்றக் கூட்டத்தில் நகர்மன்றத் தலைவர் த.சோழராஜன் தெரிவித்தார்.

1 min  |

August 14, 2025

Dinamani Nagapattinam

வின்சென்ட்டுடன் டிரா செய்தார் அர்ஜுன்

சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ் போட்டியின் மாஸ்டர்ஸ் பிரிவு 6-ஆவது சுற்றில், முன்னணி வீரர்களான ஜெர்மனியின் வின்சென்ட் கீமர் - இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி பரஸ்பரம் 'டிரா' செய்தனர்.

1 min  |

August 13, 2025

Dinamani Nagapattinam

மகளிர் இறுதி ஆட்டத்தில் மகதலேனா-வித்யோதயா பள்ளிகள்

சென்னை மாவட்ட பள்ளிகளுக்கு இடையிலான ஆடவர், மகளிர் வாலிபால் போட்டியில் மகளிர் இறுதிக்கு டிஇஎல்சி மகதலேனா-வித்யோதயா மெட்ரிக் பள்ளிகள் தகுதி பெற்றன.

1 min  |

August 13, 2025