Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

திருநள்ளாறு கோயிலில் பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம்

திருநள்ளாறு தர்ப்பாரண்யேஸ்வரர் கோயிலில் சனிக்கிழமை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

20% வளர்ச்சி கண்ட இந்திய கைக்கணினிச் சந்தை

இந்தியாவின் கைக்கணினி (டேப்ளட்) சந்தை 2025-ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 20 சதவீதம் வருடாந்திர வளர்ச்சி கண்டுள்ளது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் விவசாயிகள் பங்கேற்கலாம்

நாகை மாவட்ட விவசாயிகள் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தில் பங்கேற்று பயன்பெற மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

சம்ஸ்கிருதத்தில் 'பொன்னியின் செல்வன்'

தமிழ்நாட்டைச் சேர்ந்த ராஜலட்சுமி ஸ்ரீனிவாசன், சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்-சம்ஸ்கிருத ஒப்பீட்டு ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவர்.

3 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

காரைக்கால் தூய தேற்றரவு அன்னை தேர் பவனி

காரைக்காலில் தூய தேற்றரவு அன்னை ஆலய ஆண்டுத் திருவிழா நிறைவாக வெள்ளிக்கிழமை இரவு மின் அலங்கார தேர் பவனி நடைபெற்றது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ரேபிஸ் பாதிப்பால் ஏழரை மாதங்களில் 20 பேர் உயிரிழப்பு

பொது சுகாதாரத் துறை ஆய்வு

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

வடுவூரில் ஒலிம்பிக் வீரருக்கு சிலை: அமைச்சர் அடிக்கல் நாட்டினார்

மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த மறைந்த ஒலிம்பிக் வீரர் பி. ராஜசேகரனுக்கு வடுவூரில் சிலை அமைக்க தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம்

ஆளுநர், முதல்வர் இறுதி அஞ்சலி

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

எம்எல்ஏக்கள் விடுதியில் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறை மீது வழக்கு

சென்னையில் உள்ள சேப்பாக்கம் எம்எல்ஏக்கள் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமலாக்கத் துறையினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

விளையாட்டுப் போட்டியில் சிறப்பிடம் பெற்ற 104 பேருக்கு அரசுப் பணி

அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

சீன வெளியுறவு அமைச்சர் நாளை இந்தியா வருகை

எல்லை விவகாரங்கள் தொடர்பான 24-ஆவது சுற்று பேச்சுவார்த்தையில் பங்கேற்க சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீ இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணமாக திங்கட்கிழமை (ஆக.18) வரவுள்ளார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

ஜிஎஸ்டியால் தொழில் பாதிப்பு குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைப்போம்

ஜிஎஸ்டி-யால் ஏற்பட்டுள்ள தொழில் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுடன் எடுத்துரைப்போம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு சீன நீர்மூழ்கிக் கப்பல்

பாகிஸ்தானுக்கு மேலும் ஒரு ஹாங்கோங் வகை நீர்மூழ்கிக் கப்பலை சீனா வழங்கியது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

திருச்செந்தூர் கோயிலில் குவிந்த பல லட்சம் பக்தர்கள்

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

பழந்தமிழரின் ஓவியக் கலை

பழந்தமிழ் அதிசயங்கள் அக்கால மக்களின் கலை, பண்பாட்டு கலாசாரத்தின் கருவூலமாகத் திகழ்கின்றன.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

அரசுப்பள்ளி ஆசிரியைக்கு அமைச்சர் பாராட்டு

சாரணிய இயக்க லீடர் ட்ரைனர் பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியைக்கு பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சான்றிதழ் வழங்கினார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

திவ்வியப் பிரபந்த உரைகளில் திருக்குறள்

கை நூல்களைக் காட்டிலும் திருக்குறள் ஆட்சியே திவ்வியப் பிரபந்த உரைகளில் அதிகமாகக் காணப்படுகிறது. தமிழறிந்த எல்லாப் பிரிவினரையும் ஈர்த்தது போலவே வைணவ உரையாசிரியர்கள் மனத்தையும் திருக்குறள் ஈர்த்ததற்கான சான்றுகள் பலப்பல.

2 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

மதுபாட்டில் கடத்திய 4 பேர் கைது

எரவாஞ்சேரி அருகே மதுபாட்டில்கள் கடத்திய 4 பேர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

ஆளுநர் இல.கணேசன் மறைவு நாகாலாந்தில் 7 நாள்கள் துக்கம்

நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் மறைவைத் தொடர்ந்து, அந்த மாநிலத்தில் சனிக்கிழமை முதல் ஏழு நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

புதுச்சேரி கடலில் மூழ்கி தனியார் நிறுவன ஊழியர்கள் 3 பேர் உயிரிழப்பு

சுற்றுலா வந்த இடத்தில் நிகழ்ந்த சோகம்

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

அமலாக்கத் துறை சோதனை: அமைச்சர் வீடு முன் திரண்ட திமுகவினர்

திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி, அவரது மகன்கள், மகள் ஆகியோருக்குச் சொந்தமான வீடுகள், ஆலைகள் என 5 இடங்களில் அமலாக்கத் துறையினர் சனிக்கிழமை சோதனையில் ஈடுபட்டபோது, திமுகவினர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

தேசிய ஜூனியர் ஹாக்கி: கர்நாடகம், ஹரியாணா வெற்றி

தேசிய ஜூனியர் ஆடவர் ஹாக்கிப் போட்டியில் டிவிஷன் ஏ ஆட்டங்களில் கர்நாடகம், ஹரியாணா, உபி அணிகள் வெற்றி பெற்றன.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்ற ஆடிக் கிருத்திகை விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டனர்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

நாகையில் ஆக.28,29-ல் ஆட்சி மொழிப் பயிலரங்கம்

நாகை மாவட்டத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஆக.28, 29-ஆம் தேதிகளில் ஆட்சிமொழிப் பயிலரங்கம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீர் பெருவெள்ளம்: மீட்புப் பணிகள் தீவிரம்

ஜம்மு-காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் உள்ள சோசிடி கிராமத்தில் கடந்த வியாழக்கிழமை ஏற்பட்ட மேகவெடிப்பைத் தொடர்ந்து, வெள்ளத்தில் சிக்கி மாயமான 82 பேரைத் தேடும் பணி 3-ஆவது நாளாக சனிக்கிழமையும் தீவிரமாகத் தொடர்ந்தது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

20 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்வு: அரசாணை வெளியீடு

பள்ளிக் கல்வித் துறையில் 20 அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

திருத்துறைப்பூண்டியில் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா, வட்டாரத் தலைவர் வேதாரத்தினம் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

சிறுவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாட்பாட்: மெட்டாவுக்கு எதிராக விசாரணை

சிறுவர்களுடன் தீங்கு விளைவிக்கக்கூடிய உரையாடல்களில் ஈடுபட மெட்டாவின் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உரையாடல் செயலிகள் (சாட்பாட்) அனுமதிக்கப்பட்டனவா என்பது குறித்த விசாரணையைத் தொடங்குவதாக அமெரிக்காவின் ஆளும் குடியரசு கட்சியைச் சேர்ந்த செனட் சபை உறுப்பினர் ஜோஷ் ஹவ்லி அறிவித்துள்ளார்.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

2-ஆம் ஆண்டில் நாகை-இலங்கை கப்பல் போக்குவரத்து சேவை

நாகை-இலங்கை காங்கேசன்துறைக்கு இடையேயான கப்பல் சேவையின் 2-ஆம் ஆண்டு தொடக்கத்தையொட்டி, பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டது.

1 min  |

August 17, 2025

Dinamani Nagapattinam

'உங்களுடன் ஸ்டாலின்' திட்டம்: 30 நாள்களில் 30 லட்சம் மனுக்கள் குவிந்தன

‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்களின் மூலமாக ஒரு மாதத்தில் 30 லட்சம் கோரிக்கை மனுக்கள் குவிந்ததாக அரசுத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 17, 2025