Newspaper
Dinamani Nagapattinam
இல.கணேசன் மறைவால் பெரும் வெற்றிடம்: நாகாலாந்து பேரவைத் தலைவர்
நாகாலாந்து ஆளுநராகப் பதவி வகித்த இல.கணேசனின் மறைவு பெரும் வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளது என்று மாநில சட்டப்பேரவைத் தலைவர் ஷாரிங்கெயின் லோங்குமெர் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
'ஏ' அணிகளுக்கான ஒருநாள் கிரிக்கெட்: ஆஸ்திரேலிய மகளிர் ஆறுதல் வெற்றி
இந்திய மகளிர் 'ஏ' அணிக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலிய மகளிர் 'ஏ' அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஞாயிற்றுக்கிழமை வெற்றி பெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ஜிஎஸ்டி சீர்திருத்தம்: மாநிலங்கள் ஒத்துழைக்க வேண்டும்
பிரதமர் மோடி வேண்டுகோள்
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
அரசு நிதியுதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு 6 மாத ஊதியம் வழங்க கோரிக்கை
புதுச்சேரி அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளின் ஆசிரியர்கள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக 6 மாத ஊதியத்தை வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அரசு நிதியுதவி பெறும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டி: முன்பதிவு ஆக.20 வரை நீட்டிப்பு
நாகை மாவட்டத்தில், நிகழாண்டுக் கான முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்வதற்கான கால அவகாசம் ஆகஸ்ட் 20-ஆம் தேதி இரவு 8 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என ஆட்சியர் ப. ஆகாஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
தருமபுரியை புறக்கணித்தது முதல்வர் அல்ல; அன்புமணிதான்
நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது அவை அலுவல்களில் பங்கேற்காமல் தருமபுரி மக்கள் நலன் காக்க தவறிய அன்புமணி, தற்போது முதல்வர் மீது அவதூறு பரப்புவதாக வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கவின் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை தேவை
கவின் கொலைச் சம்பவத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கே.கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்கள் கூட்டம்
சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
முச்சந்தியம்மன் கோயில் பெருவிழா
நீடாமங்கலம் முச்சந்தியம்மன் கோயில் பெருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
இயற்கை உரங்களை பயன்படுத்த அறிவுறுத்தல்
மண் மாசடைவதைத் தவிர்க்க, விளைநிலத்தில் இயற்கை உரங்களை பயன்படுத்த வேண்டும் என விவசாயிகளுக்கு காரைக்கால் வேளாண் அறிவியல் நிலைய முதல்வர் அறிவுறுத்தினார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
பொறையாரில் கிள்ளியூர் ஊராட்சியைச் சேர்ந்த மாற்றுக் கட்சியினர் திமுகவில் இணையும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
திருமாவளவன் பிறந்த நாள்: முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
விசிக தலைவர் தொல்.திருமாவளவன் பிறந்தநாளையொட்டி அவருக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ராகுலுக்கு தேர்தல் ஆணையம் ஒரு வாரம் கெடு
வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக, தேர்தல் விதிமுறைகளின் கீழ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 7 நாள்களுக்குள் தனது கையொப்பத்துடன் உறுதிமொழிப் பத்திரம் சமர்ப்பிக்க வேண்டும்; தவறினால், அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை-செல்லாதவை என்று உறுதி செய்யப்படும்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
சீன வெளியுறவு அமைச்சர் இன்று இந்தியா வருகை
இரு நாள் சுற்றுப்பயணமாக சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி திங்கள்கிழமை (ஆக.18) இந்தியா வருகிறார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
கமுதி பகுதியில் அகழாய்வு: பொதுமக்கள் கோரிக்கை
கமுதி அருகே பழங்காலப் பொருள்கள், வடிகால் அமைப்புகள் காணப்படுவதால் தமிழக அரசு இந்தப் பகுதியில் அகழாய்வு நடத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
200 தொகுதிகளுக்கு மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும்
வருகிற சட்டப்பேரவைத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேல் திமுக கூட்டணி வெற்றி பெறும் என ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ. பெரியசாமி தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ஆக.23 வரை மழை நீடிக்கும்
தமிழகத்தில் திங்கள்கிழமை (ஆக.18) முதல் ஆக.23 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
குடிநீர் குழாய் பதித்த இடங்களில் கான்கிரீட் அமைக்கக் கோரிக்கை
திருவாரூர் கமலாலயக் குளத்தின் அருகே குடிநீர் குழாய் பதித்த இடங்களில் உறுதித் தன்மையை பாதுகாக்கும் வகையில், கான்கிரீட் அமைக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 6.70 லட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி இலக்கு
நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 6.70 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ரயில்வே கடவுப் பாதையை மூடாத ஊழியர் பணியிடை நீக்கம்
ராமநாதபுரம் அருகே சனிக்கிழமை ரயில்வே கடவுப் பாதையை மூடாமல் கவனக்குறைவாகச் செயல்பட்ட ஊழியரை பணியிடை நீக்கம் செய்து தெற்கு ரயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்றம் இன்று விசாரணை
ராணுவ பயிற்சி மையங்களில் காயம் காரணமாக மாற்றுத்திறனாளியானதால், அந்த மையங்களில் இருந்து நீக்கப்பட்டவர்களுக்கு ஏற்பட்டுள்ள இன்னல் குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து திங்கள்கிழமை விசாரிக்க உள்ளது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
மருத்துவ மாணவர் சேர்க்கையில் இடைத்தரகர்கள்
ஆட்சியர் எச்சரிக்கை
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளின் நம்பிக்கையை தமிழக அரசு இழந்துவிட்டது
விவசாயிகளின் நம்பிக்கையை தமிழக அரசு இழந்துவிட்டது என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறினார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
ஆசிரியர்களுக்கு பாராட்டு
வேதாரண்யம் பகுதி பள்ளிகளில் பணி யாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
தே.ஜ. கூட்டணி வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன்
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப்-ஸெலென்ஸ்கி இன்று சந்திப்பு: ஐரோப்பிய தலைவர்களும் பங்கேற்பு
ரஷிய அதிபர் புதினுடன் சந்திப்பு நடத்தியதைத் தொடர்ந்து, உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெள்ளை மாளிகையில் திங்கள்கிழமை சந்திக்கிறார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி
பாமக நிர்வாகிகள், தொண்டர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிக் கூட்டணி அமையும் என்று அந்தக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் இணையவழியில் பயிர்க் கடன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள்
வேளாங்கண்ணி பேராலயத்தில் சுற்றுலாப் பயணிகள், பக்தர்கள், பொதுமக்கள் என ஞாயிற்றுக்கிழமை பல்லாயிரக்கணக்கானோர் குவிந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
1 min |
August 18, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் துறைமுகத்திற்கு மீன்வரத்து குறைவு
காரைக்கால் துறைமுகத்திற்கு படகுகள் வரத்து குறைவாக இருந்ததால், சந்தைக்கு அனுப்பக்கூடிய மீன்களின் வரத்தும் குறைந்தன.
1 min |
