Newspaper
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக ஆதரிக்க வேண்டும்
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனை திமுக கூட்டணி ஆதரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக வேண்டுகோள் விடுத்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஆசிய துப்பாக்கி சுடுதல்: இந்தியாவுக்கு 4 பதக்கங்கள்
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு 1 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்கள் திங்கள்கிழமை கிடைத்தன.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
62 ஆயிரத்தைக் கடந்த காஸா உயிரிழப்பு
காஸாவில் 22 மாதங்களாக நடைபெற்று வரும் போரில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைக் கடந்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் அருகே இளைஞர் அடித்துக் கொலை
வேதாரண்யம் அருகே முன்விரோதம் காரணமாக இளைஞர் ஞாயிற்றுக்கிழமை இரவு மண்வெட்டியால் அடித்துக் கொல்லப்பட்டார். இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கூட்டணிக்காக என்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை
கூட்டணியில் சேருவது குறித்து இதுவரை தன்னை யாரும் தொடர்பு கொள்ளவில்லை என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
உயர்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி காத்திருப்பு போராட்டம்
நாகை அருகே சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்தில் செயல்படும் உயர்நிலைப் பள்ளிக்கு கட்டடம் கோரி மாணவ-மாணவிகள் மற்றும் மீனவர்கள் பள்ளி முன் திங்கள்கிழமை காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
விருப்பத் தேர்வான பொறியியல் படிப்பு
ள்ளிக் கல்வியில் மேல்நிலைப் படிப்புக் குப் பிறகு, பெரும்பாலான மாணவர்கள் ஒரு தொழில் படிப்பைத் தேர்ந்தெடுத்து படிக்கிறார்கள்.
2 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுன் ரூ.74,200
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.74,200-க்கு விற்பனையானது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
எம்பிபிஎஸ்: அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில் அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள், நிர்வாக ஒதுக்கீட்டில் 2,004 இடங்கள் என மொத்தம் 9,517 இடங்கள் நிரம்பின.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கல்லூரியில் பாலின உளவியல் விழிப்புணர்வு கருத்தரங்கம்
மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு மற்றும் விழிப்புணர்வு குழு சார்பில் கருத்தரங்கம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மான். யுனைடெட்டை வீழ்த்தியது ஆர்செனல்
இங்கிலாந்து பிரீமியர் லீக் கால்பந்து போட்டியில் ஆர்செனல் 1-0 கோல் கணக்கில் மான்செஸ்டர் யுனைடெட்டை வீழ்த்தியது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
விடியல் பயணத் திட்டத்தால் பெண்கள் தலா ரூ.50 ஆயிரம் சேமிப்பு: முதல்வர்
விடியல் பயணத் திட்டத்தால் பெண்கள் ஒவ்வொருவரும் தலா ரூ.50 ஆயிரம் சேமித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
டைமண்ட் லீக் இறுதி: நீரஜ் சோப்ரா தகுதி
சுவிட்சர்லாந்தில் வரும் 27, 28 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள டைமண்ட் லீக் தடகளப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு, இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரம் நீரஜ் சோப்ரா தகுதி பெற்றார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
அடியக்கமங்கலத்தில் பழைய மின்கம்பிகளை மாற்றக் கோரிக்கை
அடியக்கமங்கலத்தில் பழுதடைந்துள்ள மின் கம்பிகளை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
துணை நடிகர் முன்பிணை வழக்கில் காவல் துறை பதிலளிக்க உத்தரவு
மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான கமல்ஹாசனுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசிய துணை நடிகர் ரவிச்சந்திரன் முன்பிணை கோரிய வழக்கில், காவல் துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழா
கீழ்வேளூர் அருகே ஸ்ரீபிடாரியம்மன் கோயில் ஆவணித் திருவிழாவையொட்டி, அம்மன் வீதியுலா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு: மாநில அரசு பெருமிதம்
மின்தூக்கிகள் உற்பத்தியின் மையமாக தமிழ்நாடு மாறியுள்ளதாக மாநில அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஜன் தன் கணக்குகளில் 23% செயலற்றவை
மத்திய அரசின் மக்கள் நலத் திட்டமான பிரதமரின் ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட மொத்த கணக்குகளில் 23 சதவீத கணக்குகள் தற்போது எந்த பரிவர்த்தனையும் இல்லாமல் செயலற்ற நிலையில் இருப்பதாக மக்களவையில் மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌதரி தெரிவித்துள்ளார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
அமைச்சர் ஐ.பெரியசாமி வீட்டில் சோதனை: சொத்து, முதலீட்டு ஆவணங்கள் பறிமுதல்
அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முதலீட்டு ஆவணங்கள், சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக அமலாக்கத் துறை தெரிவித்தது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ராணுவ பயிற்சியில் மாற்றுத்திறனாளியானோருக்கு மறுவாழ்வு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்
ராணுவ பயிற்சியின்போது காயமடைந்து மாற்றுத்திறனாளியானோருக்கு மறுவாழ்வு அளிக்கும் திட்டத்தை பரிசீலிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கேட்டுக் கொண்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
நல்லமுத்து மாரியம்மன் கோயில் செடில் திருவிழா
நாகை அருகேயுள்ள வடக்கு பொய்கைநல்லூர் தெற்குத் தெரு அருள்மிகு நல்லமுத்து மாரியம்மன் கோயிலில் செடில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
நாளை மாநில நிதியமைச்சர்கள் குழு கூட்டம்
சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதப் பகுப்பாய்வு, இழப்பீடு வரி, மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீட்டு கட்டணத்துக்கான ஜிஎஸ்டி விலக்கு குறித்த பரிந்துரைகள் வழங்குவதற்காக பல்வேறு மாநிலங்களின் நிதி அமைச்சர்கள் மற்றும் பிற அமைச்சர்களை உள்ளடக்கிய 3 குழுக்களின் (ஜிஓஎம்) இருநாள் ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை (ஆக.20) தொடங்குகிறது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
குவாஹாட்டியில் புதிய ஐஐஎம்: மக்களவையில் மசோதா அறிமுகம்
அஸ்ஸாம் மாநிலம் குவாஹாட்டியில் இந்திய மேலாண்மை நிறுவனத்தை (ஐஐஎம்) அமைப்பதற்கான சட்ட மசோதா மக்களவையில் திங்கள்கிழமை அறிமுகப்படுத்தப்பட்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ரூ.ஒரு லட்சம் கோடி மதிப்பீட்டில் மத்திய அரசின் புதிய வேலைவாய்ப்புத் திட்டம் அறிமுகம்
ரூ. ஒரு லட்சம் கோடி நிதி ஒதுக்கீட்டில் உருவாக்கப்பட்ட 'பிரதமரின் வளர்ந்த இந்தியா வேலைவாய்ப்புத் திட்டம் (பிஎம்விபிஆர்வி) என்ற புதிய திட்டத்தை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தொடங்கி, இதற்கான பிரத்யேக வலைதளத்தையும் அறிமுகப்படுத்தியது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சான்டோஸ் எஃப்சி படுதோல்வி: கண்ணீருடன் வெளியேறிய நெய்மர்
பிரேஸிலில் நடைபெறும் சீரி ஏ கால்பந்து போட்டியில் சான்டோஸ் எஃப்சி அணி 0-6 கோல் கணக்கில், வாஸ்கோ டகாமா அணியிடம் திங்கள்கிழமை படுதோல்வி கண்டது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா
கொள்ளிடம் அருகே புத்தூரில் அகிலாண்டேஸ்வரி உடனுறை ஆதிலிங்கேஸ்வரர் கோயிலில் முதலாமாண்டு கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குப் பயணம் மேற்கொண்ட இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா, பிரதமர் நரேந்திர மோடியை அவரது அதிகாரபூர்வ இல்லத்தில் திங்கள்கிழமை சந்தித்து கலந்துரையாடினார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு மு.க.ஸ்டாலினிடம் ஆதரவு கோரிய ராஜ்நாத் சிங்
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணனை ஆதரிக்கக் கோரி, திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினிடம் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டுக் கொண்டார்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சென்னையில் போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, நாகை, மயிலாடுதுறை மற்றும் திருவாரூரில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஓட்டுநர்கள் சங்கத்தினர் (சிஐடியு) திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
August 19, 2025
Dinamani Nagapattinam
கத்தியால் தாக்கியவர் கைது
திருவாரூரில் கத்தியால் தாக்கிய மனநலம் பாதிக்கப்பட்டவர் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டார்.
1 min |
