Newspaper
Dinamani Nagapattinam
இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரர் 'டிரீம் 11' விலகல்
இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரராக இருந்த 'டிரீம் 11' நிறுவனம், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
மாநில அந்தஸ்து கோரும் மனுவை முன்கூட்டியே விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை முன்கூட்டியே விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை நிராகரித்தது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க ஐ.ஜி. தலைமையில் சிறப்பு குழு
சிறுநீரக விற்பனை மோசடி குறித்து விசாரிக்க தென் மண்டல காவல் துறைத் தலைவர் (ஐ.ஜி.) பிரேமானந்த் சின்ஹா தலைமையில் சிறப்பு குழுவை அமைத்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
2 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
207 அரசுப் பள்ளிகள் மூடல் குறித்த காரணங்கள் ஆய்வு
தமிழகத்தில் மூடப்பட்ட 207 பள்ளிகளில் அவற்றுக்கான காரணங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை
வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி சாலை மறியல்
நாதல் படுகை கிராமத்தில் சாலையோர ஆக்கிரமிப்பை அகற்றக் கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
காலை உணவுத் திட்ட விரிவாக்கம்; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்
நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தொடங்கி வைக்கிறார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்க வரி விதிப்பு: இந்தியா சமாளிக்கும்
வரி விதிப்புகளால் இந்தியாவுக்கு அழுத்தம் அதிகரித்தாலும், நாம் அதை சமாளிப்போம் என பிரதமர் நரேந்திர மோடி திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் ஆய்வு
பொய்யாத மூர்த்தி விநாயகர் கோயில் கும்பாபிஷேகப் பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் ஞாயிற்றுக்கிழமை பார்வையிட்டார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தேவையா? உயர்நீதிமன்றம் கேள்வி
போராட்டம் நடத்த அனுமதி கோரி உழைப்போர் உரிமை இயக்கம் தாக்கல் செய்த வழக்கில், தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டம் தேவையா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
ஆன்லைன் பயணிகள் ரயில் முன்பதிவு தேதியை மாற்ற கோரிக்கை
ரயில் பயணத்துக்கு ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்களும் பயண தேதியை மாற்றம் செய்து கொள்ள ரயில்வே நிர்வாகம் அனுமதிக்க வேண்டும் என ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
உச்சநீதிமன்றத்துக்கு 2 புதிய நீதிபதிகள்
கொலீஜியம் பரிந்துரை
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
சர்தார் வேதரத்னம் நினைவு நாள்
வேதாரண்யத்தில் உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின் தளபதியாக திகழ்ந்த சர்தார் அ. வேதரத்னத்தின் 64-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஆசிரியர்களுக்கு பாராட்டு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானைச் சேர்ந்த கிறிஸ்தவருக்கு இந்தியக் குடியுரிமை
பாகிஸ்தானில் பிறந்த கிறிஸ்தவரான பிரெண்டன் வெலன்டைன் கிரேஸ்டோ (44), 19 ஆண்டுகள் காத்திருப்புக்குப் பிறகு இந்தியக் குடியுரிமை பெற்றார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
படேல், பிர்சா முண்டா, வாஜ்பாய் பிறந்தநாள் கொண்டாட்டங்கள்
உயர்நிலைக் குழுக்கள் அமைப்பு
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த இந்தியா-ஃபிஜி உறுதி
பிரதமர் மோடி
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
திருவிதாங்கூர் தேவசம் வாரிய பவள விழா: தமிழக அமைச்சர்கள் பங்கேற்பர்
திருவிதாங்கூர் தேவசம் வாரிய பவள விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கவில்லை என்றும், தமிழக அரசு சார்பில் இரு அமைச்சர்கள் பங்கேற்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
குப்பைகளை தினமும் முறையாக சேகரிக்க தனியார் நிறுவனத்துக்கு ஆட்சியர் அறிவுறுத்தல்
வீடுகள், நிறுவனங்களில் தினமும் முறையாக குப்பைகளை வாங்க வேண்டும் என ஒப்பந்த நிறுவனத்திற்கு ஆட்சியர் அறிவுறுத்தினார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
தர்மஸ்தலா: என்.ஐ.ஏ. விசாரணைக்கு பாஜக வலியுறுத்தல்
தர்மஸ்தலா விவகாரத்தில் தேசியப்புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று பாஜக மாநிலத் தலைவர் விஜயேந்திரா தெரிவித்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
மத்திய பல்கலைக்கழகத்தில் செப்.3-இல் பட்டமளிப்பு விழா 1,010 மாணவர்கள் பட்டம் பெறுகின்றனர்
தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் 3-ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில், 1010 மாணவர்கள் பட்டம் பெற உள்ளனர் என்று துணைவேந்தர் மு. கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
மன்னிப்பு கேட்க 5 யூடியூபர்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்யும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட பாலிவுட் நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா உள்பட 5 யூடியூபர்கள் பொது மன்னிப்பு கேட்கவும், அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சிகளில் வெளியிடவும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
பிரதமரின் பட்டப் படிப்பு விவரத்தை வெளியிட தகவல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு ரத்து
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் பிரதமர் மோடியின் பட்டப் படிப்பு தொடர்பான விவரங்களை அளிக்குமாறு மத்திய தகவல் ஆணையம் (சிஐசி) பிறப்பித்த உத்தரவை தில்லி உயர்நீதிமன்றம் ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
மாநில அளவிலான ஐவர் கால்பந்தாட்ட போட்டி: தஞ்சாவூர் அணி முதலிடம்
சீர்காழி சுபம் ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சீர்காழி சுபம் வித்யா மந்திர் பப்ளிக் பள்ளி இணைந்து ஞாயிற்றுக்கிழமை நடத்திய ஐவர் கால்பந்தாட்ட போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பரிசு, கோப்பை வழங்கப்பட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
தவறான வாக்காளர் தரவு குற்றச்சாட்டு: சஞ்சய் குமாருக்கு எதிராக நடவடிக்கை கூடாது
தவறான வாக்காளர் எண்ணிக்கை தரவுகளை வெளியிட்ட குற்றச்சாட்டில், தேர்தல் தரவு ஆய்வாளர் சஞ்சய் குமாருக்கு எதிராக வலுக்கட்டாயமாக எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படக் கூடாது என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
அரசு தொழிற்பயிற்சி நிலையம்: முதல்வர் காணொலியில் திறந்துவைத்தார்
செம்பனார் கோயிலில் புதிய அரசு தொழிற்பயிற்சி நிலையத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி வாயிலாக திங்கள்கிழமை திறந்துவைத்தார்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊரக வளர்ச்சித் துறை தொழிலாளர்கள் சங்கம் சார்பில், பரமக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் திங்கள்கிழமை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
பிரக்ஞானந்தா, குகேஷ் 6-ஆவது சுற்றிலும் 'டிரா'
அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ் இருவரும் டிரா செய்தனர்.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா
வேதாரண்யம் அடுத்த அண்டர்காடு திரௌபதி அம்மன் கோயில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
அவசர ஊர்திகள் மீது தாக்குதல் நடத்தினால் நடவடிக்கை
அவசர ஊர்திகளைச் சேதப்படுத்தினாலோ, ஓட்டுநரைத் தாக்கினாலோ சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ் சேவையை செயல்படுத்திவரும் இ.எம்.ஆர்.ஐ. கிரீன் ஹெல்த் சர்வீஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
1 min |
August 26, 2025
Dinamani Nagapattinam
உள்ளாட்சி ஊழியர்கள் விடுப்பெடுத்து போராட்டம்
உள்ளாட்சி இயக்குநர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையெனக் கூறி, காரைக்காலில் உள்ளாட்சி ஊழியர்கள் விடுப்பெடுத்து தொடர் போராட்டத்தை திங்கள்கிழமை தொடங்கினர்.
1 min |