Newspaper
Dinamani Nagapattinam
துளிர் மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை
திருவாரூர் துளிர் பன்னோக்கு மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட நோயாளி உடல் நலத்துடன் வீடு திரும்பினார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
உக்ரைனுடன் நேரடியாகப் பேசும் திட்டமில்லை
உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே அடுத்த நேரடி பேச்சுவார்த்தைக்கு திட்டமிடப்படவில்லை என்று ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமித்ரி பெஸ்கோவ் கூறினார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
முதுநிலை நீட்: கலந்தாய்வுக்கு முன்பே கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் முன்பதிவு நடைமுறை குறித்து கவலை தெரிவித்த உச்சநீதிமன்றம், 'அனைத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களும் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு முன்பாக கட்டண விவரங்களை வெளியிடுவது கட்டாயம்' என்று வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: அமைச்சர்கள் பங்கேற்பு
சீர்காழி வட்டத்தில் 5 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
பஞ்சாபில் மீண்டும் கள்ளச் சாராயம்: 3 பேர் உயிரிழப்பு
பஞ்சாபின் லூதியானா மாவட்டத்தில் கள்ளச் சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்துவிட்டதாக காவல் துறையினர் வியாழக்கிழமை தெரிவித்தனர்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
இந்தியா-பாகிஸ்தான் போர்ச் சூழல் மிக அபாயகரமாக மாறியிருக்கும்
'பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் துரதிருஷ்டவசமானதுதான்; அதேநேரம், இரு நாடுகள் இடையே ஏற்பட்ட போர்ச் சூழல், மிக அபாயகரமான திருப்பத்தை எட்டியிருக்கக் கூடும்' என்று பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
ஒருநாள்: அயர்லாந்திடம் மே.இந்திய தீவுகள் படுதோல்வி
மே.இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் அயர்லாந்து அணி 124 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை
ராணுவ வீரர் வீரமரணம்
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
அமெரிக்கா: இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் சுட்டுக் கொலை
அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் இஸ்ரேல் தூதரக ஊழியர்கள் இருவர் புதன்கிழமை சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
திசையைத் தீர்மானிக்கும் தருணம்!
மாணவர்கள் பலரின் வாழ்வில் முடிவெடுக்கும் தருணம் இது. தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டு அடுத்தடுத்த வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படும் நேரம்.
2 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
அரசுக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளில் இளநிலை பட்டப் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடியில் மேம்படுத்தப்பட்ட ரயில் நிலையம் திறப்பு
காணொலி மூலம் பிரதமர் மோடி திறந்துவைத்தார்
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
பொதுத் துறை காப்பீட்டு நிறுவன அலுவலகங்களுக்கு சீல்
நீதிமன்றம் உத்தரவிட்டும் காப்பீட்டுத் தொகை வழங்கவில்லை
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
காரைக்கால் - பேரளம் ரயில் பாதை: பாதுகாப்பு ஆணையர் தலைமையில் சோதனை
காரைக்கால் - பேரளம் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்ட அகல ரயில் பாதையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஏ.எம். சவுத்ரி மேற்பார்வையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் (மே 23, 24) ரயில் இயக்க சோதனை நடைபெறவுள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
மருத்துவ இளநிலை நிர்வாக அலுவலர் பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு உயர்நீதிமன்றம் உத்தரவு
மருத்துவத் துறையில் இளநிலை நிர்வாக அலுவலர் கள் பணியிட மாறுதலுக்கு பொது கலந்தாய்வு நடத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
இந்தியத் தூதரக ஊழியரை வெளியேற்றியது பாகிஸ்தான்
தங்கள் நாட்டில் இருந்து இந்தியத் தூதரக ஊழியரை வெளியேற்றுவதாக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு: விவரங்கள் கோரும் கல்வித் துறை
கருணை அடிப்படையில் பணி வாய்ப்பு வழங்கும் பொருட்டு பள்ளிக் கல்வித் துறையில் ஆசிரியர்கள், ஊழியர்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
மிட்செல் மார்ஷ் அதிரடி: லக்னௌ 235/2
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மிட்செல் மார்ஷின் அதிரடி சதத்தால் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 235/2 ரன்களை குவித்தது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
ஹெச். ராஜா உள்பட 4 பேர் மீது வழக்கு
முத்துப்பேட்டையில் மத மோதலை உருவாக்கும் வகையில் பேசியதாக ஹெச். ராஜா உள்பட பாஜகவைச் சேர்ந்த 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு
நாகை மாவட்டம், செருதூர் மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் புதிய வகை கரோனா பாதிப்பு இல்லை
பொது சுகாதாரத் துறை
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் 798 பறவை இனங்கள்: ஒருங்கிணைந்த கணக்கெடுப்பில் தகவல்
தமிழக வனத் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட 2025-ஆம் ஆண்டுக்கான ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுப்பில் தமிழகத்தில் மொத்தம் 798 பறவை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
மயான கொட்டகை பிரச்னை: காத்திருப்பு போராட்டம்
சீர்காழி அருகே மயான கொட்டகை பிரச்னை குறித்து ஒருதரப்பினர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்டனர்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
சீர்காழி வட்டாட்சியர் அலுவலக புதிய கட்டடத்துக்கு பூமிபூஜை
சீர்காழியில் புதிய வட்டாட்சியர் அலுவலகம் கட்டட கட்டுமானப் பணிக்கு வியாழக்கிழமை பூமி பூஜை நடைபெற்று அடிக்கல் நாட்டப்பட்டது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
ஜெர்மன் நிறுவனத்துடன் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் ஒப்பந்தம்
மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பீரங்கி குண்டுகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து விநியோகிக்க, ஜெர்மனியின் ரைன்மெட்டல் ஏஜி ஆயுத தயாரிப்பு நிறுவனத்துடன் தொழிலதிபர் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் டிஃபென்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: 19 பேர் இந்திய அணி பயணம்
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 19 பேர் கொண்ட இந்திய அணி கலந்து கொள்கிறது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
அமலாக்கத் துறை சோதனைகளுக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை
மத்திய இணையமைச்சர் எல்.முருகன்
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
சண்டை நிறுத்தம் இருதரப்பு முடிவு: ஜெய்சங்கர் விளக்கம்
'இந்தியா-பாகிஸ்தான் இடையேயான சண்டை நிறுத்தமானது இருநாடுகளுக்குள் நடைபெற்ற நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முடிவாகும்' என வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் வியாழக்கிழமை தெரிவித்தார்.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
3 ஆண்டுகளைக் கடந்த ‘ஊட்டச் சத்தை உறுதி செய்’ திட்டம்
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டில் இருந்து 74 சதவீத குழந்தைகள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளதாக சமூக நலத் துறை தெரிவித்துள்ளது.
1 min |
May 23, 2025
Dinamani Nagapattinam
ரோமில் அமெரிக்கா-ஈரான் இன்று அணுசக்தி பேச்சு
ஈரானின் அணு சக்தி திட்டங்கள் தொடர்பாக அந்த நாட்டுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே ஐந்தாவது கட்ட மறைமுகப் பேச்சுவார்த்தை இத்தாலி தலைநகர் ரோமில் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.
1 min |
