Newspaper
Dinamani Nagapattinam
காலிறுதியில் சாத்விக்/சிராக்: வெளியேறினார் சிந்து
இந்தோனேசியா ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் ஆடவர் இரட்டையர்களான சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி/சிராக் ஷெட்டி கூட்டணி காலிறுதிக்கு முன்னேறியது. பிரதான வீராங்கனை பி.வி. சிந்து ரவுண்ட் 16-இல் தோற்று வெளியேறினார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
ஐ.நா. பயங்கரவாத எதிர்ப்புக் குழுவின் துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமனம் காங்கிரஸ் விமர்சனம்
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் பயங்கரவாத எதிர்ப்பு குழு துணைத் தலைவராக பாகிஸ்தான் நியமிக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
அஜீத் பவார் கட்சியுடன் சரத் பவார் அணியை இணைக்கப் பேச்சுவார்த்தை?
மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன், சரத் பவார் தலைமையிலான பிரிவை இணைக்க பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை என்று சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே தெரிவித்தார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
மனக்குறை நீக்கும் மச்சபுரி...
உலகைக் காக்க, தீயவற்றை அழிக்க விஷ்ணு பல அவதாரங்களை எடுத்தார். அவற்றில் குறிப்பிடப்படும் தசாவதாரங்களில் முதன்மையானது மச்சாவதாரம்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
தேசிய கபடிப் போட்டி இன்று தொடக்கம்
மன்னார்குடி அருகே தேசிய அளவிலான ஆடவர், மகளிர் கபடிப் போட்டி வெள்ளிக்கிழமை (ஜூன் 6) தொடங்கி 3 நாள்கள் நடைபெறுகிறது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
பணியாளர் தேர்வாணைய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க கைப்பேசி செயலி
பணியாளர் தேர்வாணைய (எஸ்எஸ்சி) தேர்வுகளுக்கு \"mySSC app\" என்ற கைப்பேசி செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அந்தத் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
தடையற்ற வங்கி சேவையை உறுதிப்படுத்த ஊழியர்களுக்கு பாதுகாப்பு
தடையற்ற வங்கிச் சேவையை உறுதிப்படுத்த வங்கி ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பை அளிக்க வேண்டும் என்று அனைத்து மாநிலங்களையும் நிதிச் சேவைகள் துறை கேட்டுக்கொண்டுள்ளது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
எதிர்கால தலைமுறைக்கு பசுமையான பூமி: திரௌபதி முர்மு அழைப்பு
கூட்டு முயற்சிகள் எதிர்காலத் தலைமுறையினருக்கான பசுமையான பூமியை உருவாக்க வழிவகுக்கும் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
ஜூன் 9-இல் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம்
திருவாரூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலக வளாகத்தில் தேசிய தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் ஜூன் 9-ஆம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
ம.பி.: தெருநாய்கள் கடித்து 4 வயது சிறுவன் உயிரிழப்பு
மத்திய பிரதேசத்தின் மந்த்செளர் மாவட்டத்தில் வீட்டிற்கே வெளியே நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த போது தெருநாய்கள் சூழ்ந்து கடித்ததில் 4 வயது சிறுவன் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
உலகச் சுற்றுச்சூழல் தினம்: மிதிவண்டி விழிப்புணர்வுப் பேரணி
நாகை அருகே உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவர்கள் பங்கேற்ற மிதிவண்டி விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
பூமியைப் பாதுகாக்க வலுவான முயற்சிகள்; பிரதமர் மோடி அழைப்பு
பிரதமர் வீட்டில் \"சிந்தூர்\" மரக்கன்று
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
மத்திய அரசின் விசா ரத்து நடவடிக்கை: உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியர் மனு
பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானியர்களின் நுழைவு இசைவு (விசா) ரத்து செய்யப்பட்டது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில் பாகிஸ்தானியர் ஒருவர் வியாழக்கிழமை மனு தாக்கல் செய்தார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
பெண்ணிடம் ஆன்லைனில் பணம் பறித்தவர் கைது
மன்னார்குடியில் பெண்ணின் மகள் ஜாதகத்தில் தோஷ பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கூறி ஆன்லைனில் ரூ.90,000 பறித்த ஜோதிடர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கை: விண்ணப்பிக்கும் காலம் நீட்டிப்பு
அரசுப் பள்ளிகளில் பிளஸ் 1 சேர்க்கைக்கு காலக்கெடு ஜூன் 10-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் ஜூன் 11 வரை மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் வியாழக்கிழமை 10 இடங்களில் வெயில் சதமடித்தது. அதிகபட்சமாக மதுரை விமானநிலையத்தில் 104 டிகிரி பாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
பெங்களூரு நெரிசல் சம்பவம்: முதல்வர், துணை முதல்வர் பதவி விலக வேண்டும்
பெங்களூரில் ஆர்சிபி அணி வெற்றிக்கொண்டாட்டத்தின்போது கூட்டநெரிசலில் 11 பேர் உயிரிழந்ததற்கு பொறுப்பேற்று முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டி.கே.சிவகுமார் ஆகியோர் பதவி விலக வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
திருவாய்மூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயிலில்...
திருவாய்மூர் ஸ்ரீதியாகராஜ சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
நல்லத்துக்குடி ஆலந்துறையப்பர் கோயிலில்...
நல்லத்துக்குடியில் உள்ள குயிலாண்டநாயகி சமேத ஆலந்துறையப்பர் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
டிவிஎஸ் மோட்டார் தலைவராகும் சுதர்ஷன் வேணு
இந்தியாவின் முன்னணி இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான டிவிஎஸ் மோட்டாரின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சுதர்ஷன் வேணு நிமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
கோவையை வென்றது திண்டுக்கல்
தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லைகா கோவை கிங்ஸை வியாழக்கிழமை வென்றது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
உலக சுற்றுச்சூழல் தினம்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில், மாவட்ட வனத்துறை மற்றும் மாசுக்கட்டுப்பாட்டுத் துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் வியாழக்கிழமை நடப்பட்டன.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
திமுக மாவட்டச் செயலர்கள், நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் நாளை ஆலோசனை
உறுப்பினர் சேர்க்கை, பேரவைத் தேர்தல் தொடர்பாக மாவட்டச் செயலர்கள் உள்பட திமுக நிர்வாகிகளுடன் கட்சித் தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஜூன் 7) ஆலோசனை நடத்தவுள்ளார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
12 நாட்டவர்கள் அமெரிக்கா வர டிரம்ப் தடை
ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்கா வருவதற்குத் தடை விதித்து அந்த நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
ராமதாஸுடன் அன்புமணி சந்திப்பு
பாமக நிறுவனர் ராமதாஸுடன் கருத்து மோதல் நீடிக்கும் நிலையில், அவரை கட்சியின் தலைவர் அன்புமணி தைலாபுரம் தோட்ட இல்லத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயிலில்...
நாகை மாவட்டம், திருப்புகலூர் அக்னீஸ்வர சுவாமி கோயில் மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி: 271 பயனாளிகளுக்கு மனைப்பட்டா
அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வழங்கினார்
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
பெங்களூரு நெரிசல்: ஆர்சிபி மீது வழக்கு
பெங்களூரில் ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்ட கூட்டநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்த சம்பவத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணி, டி.என்.ஏ. என்டர்டெயின்மென்ட், கர்நாடக மாநில கிரிக்கெட் சங்கம் மீது பெங்களூரு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்களை விரைவில் தொடங்க உத்தரவு
அரசு மருத்துவமனைகளில் செயற்கை கருத்தரித்தல் மையங்களை விரைவில் தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அண்மையில் உத்தரவிட்டது.
1 min |
June 06, 2025
Dinamani Nagapattinam
மத்திய வக்ஃப் கவுன்சிலை வலுவானதாக மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம்
மத்திய வக்ஃப் கவுன்சிலை மேலும் வலுவானதாகவும், சமூகத்துக்கான அதன் சேவையில் அதிக பொறுப்புடையதாகவும் மாற்றுவதே மத்திய அரசின் நோக்கம் என்று மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.
1 min |
