Newspaper
Dinamani Nagapattinam
கடலில் எல்லை தாண்டுவது கூடாது
கடலில் எல்லை தாண்டக்கூடாது, இந்த விவகாரத்தில் மீனவர்கள் கவனமாக செயல்பட வேண்டும் என காவல் அதிகாரி அறிவுறுத்தினார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்துக்கு கல்வி உரிமைச் சட்ட நிதி: மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஇ) கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஒதுக்க வேண்டிய நிதியை தமிழக அரசுக்கு மத்திய அரசு உடனே ஒதுக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
புறாகிராமம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா
திருமருகல் ஒன்றியம் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று சிறப்பிடம் பெற்ற மாணவ மாணவிகளுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
அனுமதிக்கப்பட்ட கால்நடை மருந்துகள்: விவரம் கோருகிறது மத்திய அரசு
மாநில மருந்து கட்டுப்பாட்டு அமைப்புகளால் அனுமதியளிக்கப்பட்ட கால்நடை மருந்துகள் குறித்த விவரங்களை அனுப்புமாறு மத்திய சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
காலை உணவுத் திட்டம்' தமிழகத்துக்கான வலுவான அடித்தளம் முதல்வர் பெருமிதம்
காலை உணவுத் திட்டம் நாளைய தமிழ்நாட்டுக்கான வலுவான அடித்தளம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
சமூக நீதிப் பேரவைத் தலைவர் பொறுப்பிலிருந்து வழக்குரைஞர் பாலு விடுவிப்பு
பாட்டாளி மக்கள் கட்சியின் வழக்குரைஞர்கள் சமூக நீதிப் பேரவையின் தலைவர் பொறுப்பிலிருந்து வழக்குரைஞர் கே.பாலு விடுவிக்கப்பட்டு, புதிய தலைவராக சென்னையைச் சேர்ந்த வழக்குரைஞர் வி.எஸ்.கோபு நியமிக்கப்படுவதாக பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸ் செவ்வாய்க்கிழமை அறிவித்தார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
நாட்டின் ரயில் கட்டமைப்புடன் காஷ்மீர் இணைப்பு
ஃபரூக் அப்துல்லா நெகிழ்ச்சி
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
நெரிசலில் 11 பேர் உயிரிழந்த வழக்கு: கர்நாடக அரசுக்கு உயர்நீதிமன்றம் 9 கேள்விகள்
பெங்களூரில் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை தாமாக முன்வந்து விசாரித்துவரும் கர்நாடக உயர்நீதிமன்றம், சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு ஒன்பது கேள்விகளை எழுப்பியது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
இந்தியாவில் கருவுறுதல் விகிதம் சரிவு: ஐ.நா. அறிக்கையில் தகவல்
இந்தியாவில் மொத்த கருவுறுதல் விகிதம் சரிந்துள்ளதாக ஐ.நா. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்
பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை சட்டப்பேரவை உறுப்பினர்கள் வழங்கினர்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
ஜிஆர்டி-யின் புதிய மாதாந்திர நகை வாங்கும் திட்டம்
வாடிக்கையாளர்கள் தங்களுக்குத் தேவையான நகைகளை வாங்குவதற்காக சிறப்பு மாதாந்திர திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யம் நகராட்சியை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்
வேதாரண்யம் நகராட்சி நிர்வாகத்தைக் கண்டித்து அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
காண்டீவா' ஏவுகணை சோதனைக்கு தயாராகும் விமானப் படை
இந்திய விமானப் படையும், இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பும் (டிஆர்டிஓ) சேர்ந்து 'காண்டீவா' என்ற புதிய தலைமை ரக ஏவுகணையை விரைவில் சோதனை செய்ய ஆயத்தமாகியுள்ளன.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
வளரும் துறைகளில் பெண்கள் பங்களிப்பை அதிகரிக்க ரூ.1,185 கோடியில் புதிய திட்டம்: முதல்வர் அறிவிப்பு
வளர்ந்துவரும் துறைகளில் பெண் பணியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கத்துடன் ரூ.1,185 கோடி மதிப்பீட்டில் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
பொறையாரில் தாட்கோ இடத்தில் நவீன இறால் பண்ணை
நண்டலாறு பகுதியில் தாட்கோ நிறுவனத்திற்குச் சொந்தமான இடத்தில் நவீன இறால் பண்ணை அமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
வனப் பகுதி கோயில்களில் உள்கட்டமைப்பு வசதிகள்: தமிழக அரசு ஆலோசனை
வனத் துறைக்கு உட்பட்ட இடங்களில் அமைந்துள்ள கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
பயங்கரவாதத்தைத் தூண்டினால் பாகிஸ்தான் மீது மீண்டும் தாக்குதல்
இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தைத் தூண்டினால், பாகிஸ்தானின் உள் பகுதி வரை சென்று மீண்டும் தாக்குதல் நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் எச்சரித்தார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 பேருக்கு அனுமதி
மயிலாடுதுறை மாவட்டத்தில் 2,423 பேர் எழுத உள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
ஆஸ்திரியா பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 9 பேர் உயிரிழப்பு
ஆஸ்திரியாவின் இரண்டாவது பெரிய நகரமான கிராஸில் உள்ள ஓர் உயர்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் செவ்வாய்க்கிழமை நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 9 பேர் உயிரிழந்தனர்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
ரயில்வே துறையில் விரைவில் தமிழ் ஏ.ஐ. தொழில்நுட்பம்
தமிழ் ஏ.ஐ. தொழில்நுட்பத்தை ரயில்வே துறையில் பயன்படுத்த விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
தற்பெருமை அதிகம், சாதனைகள் குறைவு: அமித் ஷா மீது காங்கிரஸ் விமர்சனம்
இந்தியாவில் இதுவரை அமித் ஷாவைப் போல வேறெந்த எந்தவொரு மத்திய உள்துறை அமைச்சரின் பதவிக் காலத்திலும் தற்பெருமை பேச்சு அதிகமாகவும், சாதனைகள் குறைவாகவும் இருந்ததில்லை என்று காங்கிரஸ் செவ்வாய்க்கிழமை விமர்சித்தது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
'நமோ' செயலி கருத்துப் பகிர்வில் தமிழகம் மூன்றாவது இடம்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக கூட்டணி அரசு 11 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், அது தொடர்பாக 'நமோ' செயலி மூலம் மக்களின் கருத்துகள் பெறப்பட்டது. தமிழகம் 3-ஆவது இடத்தில் உள்ளது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
முதியோரைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை
முதியோர்களைப் பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை என சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கருத்து தெரிவித்தது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேலிலிருந்து கிரெட்டா தன்பர்க் வெளியேற்றம்
காஸாவை நோக்கிச் சென்று கொண்டிருந்த நிவாரணக் கப்பலில் கைது செய்யப்பட்ட சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரெட்டா தன்பர்க் தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
கென்யா: பேருந்து விபத்தில் 5 கத்தார்வாழ் இந்தியர்கள் உயிரிழப்பு
ஆப்பிரிக்க நாடான கென்யாவுக்கு சுற்றுலா வந்த கத்தாரில் வசிக்கும் 5 இந்தியர்கள் பேருந்து விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுனுக்கு ரூ.80 குறைந்தது
சென்னையில் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.200 குறைந்து ரூ. 71,640-க்கு விற்பனையான நிலையில், செவ்வாய்க்கிழமை விலை மேலும் குறைந்தது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
பாடநூல் கழக நூல்களை இனி இணைய வழியில் பெறலாம்
புதிய வசதியைத் தொடங்கிவைத்தார் முதல்வர்
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
ஜூனியர் கூடைப்பந்து: கோவை சாம்பியன்
தமிழ்நாடு மாநில ஜூனியர் மகளிர் கூடைப்பந்து போட்டியில் கோவை அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
குழந்தையின் இறப்பில் சந்தேகம்: சடலத்தை தோண்டி எடுத்து உடற்கூறாய்வு
திருச்சியில் குழந்தையின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் அளித்த புகாரின்பேரில், புதைக்கப்பட்ட குழந்தையின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு திங்கள்கிழமை உடற்கூறாய்வு செய்யப்பட்டது.
1 min |
June 11, 2025
Dinamani Nagapattinam
அச்சுதமங்கலம் கோயிலில் வைகாசி விசாக திருக்கல்யாணம்
அச்சுதமங்கலத்தில் உள்ள சௌந்தரநாயகி சமேத சோமநாதர் கோயிலில் வைகாசி விசாக திருக்கல்யாணம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
