Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

திருப்பூர் தமிழன்ஸ் அபார வெற்றி

சேலம் கிரிக்கெட் பவுண்டேஷன் மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீராம் கேபிட் டல் டிஎன்பிஎல் லீக் தொடரில் ஐட்ரீம் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

ஆட்டோ முதல் ஆகாய விமானம் வரை...

நகரங்களானாலும் சரி, சிறிய ஊர்களானாலும் சரி, போக்குவரத்துப் பாதைகள் அவ்வப்போது மாற்றியமைக்கப்படுவது சகஜம்தான்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

பத்திரிகையாளருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

கடந்த 2018-இல் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் துர்கி அல்-ஜசீருக்கு சனிக்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

பாமக பொதுச் செயலராக முரளி சங்கர் நியமனம்

பாமக பொதுச் செயலர் பொறுப்பிலிருந்து வடிவேல் ராவணன் விடுவிக்கப்பட்டு, புதிய பொதுச் செயலராக முரளி சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

100-ஆவது ஆண்டில் ஒரு காந்தியப் போராளி!

கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே மகாத்மா காந்தியால் ஈர்க்கப்பட்டு வினோபா பாவே, ஜெயபிரகாஷ் நாராயணனுடன் பயணித்தவர்களுள் கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் ஒரு வித்தியாசமான புதுமைப்பெண் போராளி.

3 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

மகப்பேறு விடுப்பு முடித்த 209 பெண் காவலர்களுக்கு விரும்பும் இடத்தில் பணி

மகப்பேறு விடுப்பு முடிந்து மீண்டும் பணிக்குத் திரும்பும் 209 பெண் காவலர்களுக்கு அவர்கள் விரும்பும் இடத்திலேயே பணி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கு விரைவில் கலந்தாய்வு நடத்தப்படவுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீர் அரசுக்கு ஆதரவை வாபஸ் பெற்றது ஆம் ஆத்மி

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சி தலைமையிலான அரசுக்கு அளித்து வந்த ஆதரவை ஆம் ஆத்மி கட்சியின் ஒரே எம்எல்ஏவான மெஹ்ராஜ் மாலிக் திரும்பப் பெற்றார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பயணிகளிடம் டிக்கெட்டுக்கு பணம் பெற மறுத்து, யு.பி.ஐ. மூலம் செலுத்த வற்புறுத்துவதைக் கண்டித்து ஞாயிற்றுக்கிழமை கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

மயிலாடுதுறை: 1,834 பேர் எழுதினர்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 1 தேர்வில் 1,834 பேர் எழுதினர்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

இந்திய அணிகள் மீண்டும் தோல்வி

எஃப்ஐஎச் புரோ ஹாக்கி லீக் தொடரில் பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய அணியிடம் இந்திய ஆடவர், மகளிர் அணிகள் மீண்டும் தோல்வி அடைந்தன.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

தந்தையர் தினம்: முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

தந்தையர் தினத்தையொட்டி (ஜூன் 15) முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

மத்திய அரசு நிதி ஒதுக்காதது குறித்து முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்

மகாராஷ்டிர ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன்

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

திருவனந்தபுரம்: பிரிட்டன் எஃப் 35 போர் விமானம் அவசர தரையிறக்கம்

பிரிட்டனின் எஃப்35 போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் சனிக்கிழமை இரவு அவசரமாக தரையிறங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

பள்ளிக்கு இடையூறாக இருக்கும் ஜல்லிக் கற்களை அகற்றக் கோரிக்கை

திருவாரூர் அருகே தென்னவராயநல்லூர் பள்ளி மாணவர்களுக்கு இடையூறாக உள்ள ஜல்லிக்கற்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

குறுவை தொகுப்புத் திட்டம் 1 ஏக்கருக்கு மட்டும் என்பது ஏமாற்றமளிக்கிறது

குறுவை தொகுப்புத் திட்டம் விவசாயிகளுக்கு தலா ஒரு ஏக்கருக்கு மட்டும் என்ற அறிவிப்பு ஏமாற்றம் அளிக்கிறது என்று தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர். பாண்டியன்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி, 46 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டன

ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உள்பட 47 பேரின் உடல்கள் டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரண பொருட்கள்

காரைக்கால் அருகே தீ விபத்தில் சேதமடைந்த வீட்டின் உரிமையாளருக்கு மாவட்ட ஆட்சியர் (பொ) அர்ஜூன் ராமகிருஷ்ணன் நிவாரண உதவிகளை வழங்கினார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

இயல்பு நிலைக்கு திரும்பும் பஹல்காம்: சுற்றுலாப் பயணிகள் வருகையால் உள்ளூர்வாசிகள் உற்சாகம்

பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவத்தைத் தொடர்ந்து நிலவிய பதற்றமான சூழ்நிலைக்குப் பின்னர், பஹல்காமில் சுற்றுலா மீண்டும் இயல்புநிலைக்கு திரும்பத் தொடங்கியுள்ளது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

புதுவை பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும்

புதுவையில் பேரவைத் தேர்தலில் 20 தொகுதிகளில் திமுக போட்டியிடும். மீதியுள்ள 10 தொகுதிகளில் கூட்டணி கட்சிகள் போட்டியிடும் என்று மாநில அமைப்பாளர் ஆர். சிவா தெரிவித்தார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

இன்டர் மியாமி-அல் அஹ்லி ஆட்டம் டிரா

ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் ஒரு பகுதியாக இன்டர் மியாமி-அல் அஹ்லி அணிகள் மோதிய தொடக்க ஆட்டம் 0-0 என கோலின்றி டிராவில் முடிவடைந்தது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டி

திருப்பட்டினம் அரசு பெண்கள் பள்ளி மாணவிகளுக்கு இலவச மிதிவண்டிகளை சட்டப்பேரவை உறுப்பினர் நாக தியாகராஜன் வழங்கினார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

அடுத்த ஆண்டுக்குள் நக்ஸல் தீவிரவாதம் துடைத்தெறியப்படும்

நாட்டில் அடுத்த ஆண்டு (2026) மார்ச் 31ஆம் தேதிக்குள் நக்ஸல் தீவிரவாதம் துடைத்தெறியப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

காவல் நிலையத்தை சூறையாடிய இருவர் கைது

மதுரை மாவட்டம், பேரையூர் வட்டத்துக்குள்பட்ட வி.சத்திரப்பட்டி காவல் நிலையத்துக்குள் அத்துமீறி நுழைந்து, அங்கிருந்த பொருள்களைச் சேதப்படுத்திய இருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

கோபம் இருந்தால் மன்னியுங்கள்; ராமதாஸுக்கு அன்புமணி வேண்டுகோள்

தன் மீது கோபம் இருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள் என பாமக நிறுவனர் ராமதாஸுக்கு கட்சித் தலைவர் அன்புமணி வேண்டுகோள் விடுத்தார்.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரேல்-ஈரான் தாக்குதல் நீடிப்பு: 3-ஆவது நாளாக ஏவுகணைகள் வீச்சு

இஸ்ரேல்-ஈரான் இடையிலான தாக்குதல் 3-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமையும் நீடித்தது. இரு நாடுகளும் ஏவுகணைகளை வீசி தாக்கிக்கொண்டன.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

விடுதலைப் போரில் சீர்காழி' நூல் வெளியீட்டு விழா

சீர்காழியில் ஜனதா எஸ். இமயவரம்பன் எழுதிய 'விடுதலைப் போரில் சீர்காழி' என்ற நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப்புக்கு எதிராக அமெரிக்கா முழுவதும் வலுக்கும் போராட்டம்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா, நியூ யார்க் உள்ளிட்ட பல்வேறு மாகாணங்களில் அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு எதிரான போராட்டம் வலுவடையத் தொடங்கியது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

யு மும்பா முதன்முறையாக சாம்பியன்

இந்தியன் ஆயில் யுடிடி சீசன் 6 டேபிள் டென்னிஸ் லீகில் யு மும்பா அணி முதன்முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.

1 min  |

June 16, 2025

Dinamani Nagapattinam

பெற்றோர் - ஆசிரியர் சந்திப்புக் கூட்டம்

காரைக்கால் அருகே குரும்பகரம் காமராஜ் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

June 16, 2025