Newspaper
Dinamani Nagapattinam
விலை உயரும் மெர்சிடிஸ்-பென்ஸ் கார்கள்
ஜெர்மனியைச் சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பாளரான மெர்சிடிஸ்-பென்ஸ், இந்தியாவில் தனது கார்களின் விலையை உயர்த்த பரிசீலித்து வருகிறது.
1 min |
June 18, 2025
Dinamani Nagapattinam
அணு ஆயுத இருப்பை அதிகப்படுத்திய இந்தியா - பாகிஸ்தான்
இந்தியா, பாகிஸ்தான் உள்பட அணு ஆயுத சக்தி கொண்ட 9 நாடுகளும் கடந்த 2024-இல் தங்களின் அணு ஆயுத இருப்பை கணிசமாக அதிகப்படுத்தின.
1 min |
June 18, 2025
Dinamani Nagapattinam
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி: அதிமுக முன்னாள் அமைச்சரின் மகன் கைது
சகோதரியிடம் ரூ.17 கோடி மோசடி செய்யப்பட்ட வழக்கில், அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி சண்முகநாதனின் மகன் ராஜா கைது செய்யப்பட்டார்.
1 min |
June 18, 2025
Dinamani Nagapattinam
இஸ்ரேல்-ஈரான் மோதலை நிறுத்த வேண்டும்
ஜி7 நாடுகள் வலியுறுத்தல்
1 min |
June 18, 2025
Dinamani Nagapattinam
சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்கவேண்டும்: ஏ.எம்.எச்.நாஜிம்
காரைக்கால் - பேரளம் பாதையில் சரக்கு ரயில் இயக்கப்படும் நேரத்தை மக்களுக்கு தெரிவிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஆட்சியரிடம் காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 18, 2025
Dinamani Nagapattinam
இன்று ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்ட முகாம்
திருவாரூரில், ‘உங்களைத் தேடி, உங்கள் ஊரில்’ திட்ட முகாம் புதன்கிழமை (ஜூன் 18) நடைபெற உள்ளதாக, மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
June 18, 2025
Dinamani Nagapattinam
பூவை ஜெகன்மூர்த்தி எம்எல்ஏவுக்கு உயர்நீதிமன்றம் கடும் கண்டனம்
திருவள்ளூர் மாவட்டத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான பூவை ஜெகன்மூர்த்திக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
இந்தியா பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும்: பாகிஸ்தான் மீண்டும் வலியுறுத்தல்
இந்தியா பேச்சுவார்த்தை நடத்த முன்வர வேண்டுமென்று பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவரும், இந்தியாவுடான மோதல் குறித்து மேற்கத்திய நாடுகளுக்கு விளக்கமளிக்கச் சென்றுள்ள அந்நாட்டு எம்.பி.க்கள் குழு தலைவருமான பிலாவல் புட்டோ வலியுறுத்தியுள்ளார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நயினார் நாகேந்திரன் விரதம்
முருகப்பெருமானுக்கு உகந்த திருத்திகை நாளாம் ஜூன் 22-ஆம் தேதி முருக பக்தர்கள் சார்பாக மதுரை மாநகரில் முருக பக்தர்கள் மாநாடு சிறப்பாக நடத்தப்படவுள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
வங்கதேசத்தவர்களுக்கு சட்டவிரோதமாக ஆதார்: மேற்கு வங்கத்தில் பாகிஸ்தானியர் மீது குற்றப்பத்திரிகை
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களுக்கு ஆதார் உள்ளிட்ட இந்திய அடையாள அட்டைகளை வழங்கிய வழக்கில் அங்கு வசிக்கும் பாகிஸ்தானியர் ஒருவர் மீது அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
கல்லறை மேம்பாட்டுப் பணி தொடக்கம்
காரைக்காலில் கல்லறைக்குத் தடுப்புச் சுவர் எழுப்புதல் உள்ளிட்ட பணிகளை சட்டப்பேரவை உறுப்பினர் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
2027-இல் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு: மத்திய அரசு அறிவிக்கை வெளியீடு
வரும் 2027-இல் ஜாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அறிவிக்கையை மத்திய அரசு திங்கள்கிழமை வெளியிட்டது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
40 தொகுதிகளில் வெற்றி பெறுவதே இலக்கு
2026 தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 40 தொகுதிகளில் பாமக வெற்றி பெறுவதை இலக்காகக் கொண்டு களப்பணியாற்ற வேண்டும் என்று மருத்துவர் ச.ராமதாஸ் கேட்டுக்கொண்டார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பிரிட்டன் உளவு அமைப்புக்கு முதல் பெண் தலைவர்
பிரிட்டனின் உளவு அமைப்பான எம்ஐ6 தலைவராக, அந்த அமைப்பின் தற்போதைய தொழில்நுட்பப் பிரிவு தலைவர் பிளெய்ஸ் மீட்டர் வெலி (47) நியமிக்கப்பட்டார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டம்: ரூ.1.15 கோடியில் நலத் திட்ட உதவிகள்
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், தாட்கோ மற்றும் ஆதிதிராவிடர்-பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.1.15 கோடி மதிப்பிலான நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நாகையில் வழக்குரைஞர்கள் பணி புறக்கணிப்புப் போராட்டம்
வழக்குரைஞர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் சக்கரவர்த்தியை கொலை செய்த சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, நாகை வழக்குரைஞர்கள் பணிகளை புறக்கணித்து திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
அரசுப் பேருந்திலிருந்து தவறி விழுந்த பெண்பலி
வேதாரண்யம், ஜூன் 16: அரசு பேருந்தில் பயணித்த பெண் ஒருவர் இறங்கும்போது தவறி விழுந்து ஞாயிற்றுக்கிழமை நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
நகர்மன்ற உறுப்பினர்களுடன் நகராட்சி அலுவலகத்தை மக்கள் முற்றுகை
சீர்காழி நகராட்சி 5 மற்றும் 6-ஆவது வார்டு பகுதிகளில் குடியிருப்புகளை கழிவுநீர் சூழ்ந்து நிற்கிறதைத் தடுக்க நிரந்தரத் தீர்வு காண வலியுறுத்தி, அப்பகுதி நகர்மன்ற உறுப்பினர்களுடன் பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர் (படம்).
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பாமக நிர்வாகி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் கைது
பாமக நிர்வாகி கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் 3 நாள்களில் கைது செய்யப்பட்டதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
கல்வி, பயிர்க் கடன்களை வசூலிக்க ஜப்தி செய்வதை தமிழக அரசு தடுக்க வேண்டும்
இரா. முத்தரசன் வலியுறுத்தல்
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
காலமானார் வழக்குரைஞர் வி.கே.முத்துசாமி
உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் தந்தையும் மூத்த வழக்குரைஞருமான வி.கே.முத்துசாமி (91) உடல்நலக்குறைவால் திங்கள்கிழமை (ஜூன் 16) இரவு காலமானார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
அரிய வகை கனிமங்களை சீனா வழங்கும்; இந்தியா நம்பிக்கை
வாகன உற்பத்தித் துறையில் அதிகம் பயன்படுத்தப்படும் அரிய வகை கனிமங்களின் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள புதிய கட்டுப்பாடுகள் குறித்து சீனாவுடன் நடத்தி வரும் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவு கிடைக்கும் என நம்புவதாக மத்திய வர்த்தக துறைச் செயலர் சுனில் பர்த்வால் திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
'பைக் டாக்ஸி' சேவை நிறுத்தம்
கர்நாடக உயர்நீதிமன்ற உத்தரவின்படி, திங்கள்கிழமை முதல் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்பட்டது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா
மயிலாடுதுறை வட்டம் மேலாண்மைலூர் அரசு உயர்நிலைப்பள்ளியில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
பாமக குழப்பத்துக்கு காரணம் திமுக
பாமகவில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்பத்துக்கு காரணமே திமுகதான் என்று பாமக தலைவர் அன்புமணி குற்றஞ்சாட்டினார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு கண்காட்சி தொடக்கம்
மதுரையில் வருகிற 22-ஆம் தேதி நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக முருகப்பெருமானின் அறுபடை வீடுகள் கண்காட்சி திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 25% இடஒதுக்கீடு: குடியரசு துணைத் தலைவரிடம் கோரிக்கை
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் அனைத்துப் படிப்புகளிலும் புதுச்சேரி மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்ய வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் ஜகதீப் தன்கரிடம் முதல்வர் என்.ரங்கசாமி கடிதம் அளித்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
ஏழுமலையான் தரிசன டிக்கெட்டுகளின் செப்டம்பர் மாத ஒதுக்கீடு வெளியீடு
ஏழுமலையான் ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளின் செப்டம்பர் மாத ஒதுக்கீடு, ஜூன் 19-ஆம் தேதி முதல் தொடங்க உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
ஜி20 தூதர் பதவியை ராஜிநாமா செய்தார் அமிதாப் காந்த்
ஜி20 தூதர் பதவியை நீதி ஆயோக் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரியான (சிஇஓ) அமிதாப் காந்த் ராஜிநாமா செய்தார்.
1 min |
June 17, 2025
Dinamani Nagapattinam
6,734 தொழில்நுட்பப் பணியிடங்களை நிரப்ப ரயில்வே முடிவு
தொழில்நுட்பப் பிரிவில் காலியாக உள்ள 6,734 பணியிடங்களை நிரப்ப ரயில்வே அமைச்சகம் முடிவு செய்தது.
1 min |