Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

3 மாதங்களுக்குள் குரூப் 4 தேர்வு முடிவுகள்

டிஎன்பிஎஸ்சி தலைவர் எஸ்.கே.பிரபாகர்

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

சீர்காழி அருகே குடிநீர் கோரி சாலை மறியல்

சீர்காழி அருகே குடிநீர் கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சனிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டடத்தை உரிய சட்ட விதிகளைப் பின்பற்றாமல் இடித்ததால் பாதிக்கப்பட்டவருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

என்ஜின்களுக்கு எரிபொருள் தடைபட்டது

ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதல்கட்ட விசாரணை அறிக்கை

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

வடபாதிமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும்

வடபாதிமங்கலத்தை தலைமையிடமாகக் கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியம் உருவாக்க வேண்டும் என தமிழக அரசுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

ஹிமாசலில் மழை பாதிப்பு: ரூ.751 கோடிக்கு இழப்பு

ஹிமாசல பிரதேசத்தில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, அந்த மாநிலத்துக்கு ரூ.751 கோடி மதிப்பில் இழப்புகள் ஏற்பட்டுள்ளன.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க விசா கட்டண உயர்வு: இந்திய மாணவர்களை பாதிக்கும்

மாணவர்கள், பயணிகளுக்கான விசா மற்றும் பணியாளர்களுக்கான ஹெச்-1பி விசா கட்டணத்தை உயர்த்தும் அமெரிக்க அரசின் முடிவால், இந்திய மாணவர்கள், வர்த்தக-சுற்றுலாப் பயணிகள், இந்தியப் பணியாளர்கள் இரு மடங்கு அதிக கட்டணத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்று வெளிநாட்டுப் பயண ஆலோசகர்கள் தெரிவித்தனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

ரவுடிகள், கூலிப்படைகளுக்கு எதிராக கடும் நடவடிக்கை: புதுவை டிஐஜி

புதுவையில் ரவுடிகள், கூலிப்படையினருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக டிஐஜி ஆர். சத்தியசுந்தரம் தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

பூமிக்குத் திரும்பும் பயணத்தை நாளை தொடங்கும் சுக்லா!

ஆக்ஸியம்-4 திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 வீரர்கள், இந்திய நேரப்படி திங்கள்கிழமை மாலை 4.35 மணியளவில் பூமிக்குத் திரும்பும் பயணத்தைத் தொடங்குகின்றனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

அன்று கூவத்துக்குப் போட்டி... இன்று மகாநதி...

குடியாத்தம் நகருக்கு வகிடெடுத்தாற்போல சென்று கொண்டிருப்பது கௌண்டன்ய மகாநதி. 'ஆக்கிரமிப்புகள், குறுங்காடுகள் போன்ற முள்புதர்கள், விஷப்பூச்சிகளின் நடமாட்டம், சமூக விரோதிகளின் கூடாரம், எந்த நேரமும் கழிவுநீர் ஓடியபடி திகழ்ந்திருந்த இந்த 'மினிக் கூவம்', இன்று நகரமே வியக்கும் அளவுக்கு புதுப்பொலிவுடன் மாறியிருக்கிறது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

கொலை முயற்சி: 5 பேருக்கு 14 ஆண்டு சிறை

மயிலாடுதுறை அருகே கொலை முயற்சியில் ஈடுபட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி உள்ளிட்ட 5 பேருக்கு 14 வருடம் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

விமான எரிபொருள் சுவிட்ச் நிலை மாற காரணம் என்ன?

ஏர் இந்தியா விமான விபத்து

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

செஞ்சிக் கோட்டைக்கு யுனெஸ்கோ அங்கீகாரம்: பிரதமர் பெருமிதம்

யுனெஸ்கோவின் பாரம்பரிய நினைவுச் சின்னங்கள் பட்டியலில் தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சிக் கோட்டை உள்பட 12 மராத்திய கோட்டைகள் இடம்பெற்றிருப்பது, ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

பிகார் தேர்தல்: தொகுதிப் பங்கீடு குறித்து 'இண்டி' கூட்டணி ஆலோசனை

நிகழாண்டு இறுதியில் பிகார் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தொகுதிப் பங்கீடு குறித்து காங்கிரஸ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய 'இண்டி' கூட்டணி இடையே சனிக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 15-இல் கல்வி வளர்ச்சி நாள் விழா: சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்ய உத்தரவு

காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15-ஆம் தேதி தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடவும், சிறந்த பள்ளிகளைத் தேர்வு செய்யவும் பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

தந்தை - மகன் உறவில் உள்ள எதார்த்தம்!

டுவதும் பிரிவதும்தான் வாழ்க்கை. பிறப்பு, இறப்பு போன்று இரண்டும் மனித வாழ்க்கையில் தவிர்க்க முடியாத அம்சம். எதற்குக் கூடினோம், எப்படி பிரிந்தோம் என்பது இதில் முக்கியமானது.

2 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

சிவலோகநாதர் கோயிலில் இன்று விதைத்தெளி வழிபாடு

சிவலோகநாத சுவாமி கோயிலில் ஞாயிற்றுக்கிழமை விதைத்தெளி வழிபாடு நடைபெறவுள்ளது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

டெல்டா ரோட்டரி சங்க நிர்வாகிகள் பதவியேற்பு

திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி புதிய நிர்வாகிகள் பணியேற்பு

மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்க புதிய நிர்வாகிகள் பணியேற்று விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

பள்ளிக் கட்டடம் திறப்பு

ஆச்சாள்புரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டடம் திறப்பு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

மின்சாரம் பாய்ந்து கூலித்தொழிலாளி பலி

திருமருகல் அருகே மின்சாரம் பாய்ந்து விவசாய கூலித் தொழிலாளி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறை: விவசாயிகள் அவதி

தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதிகளில் உள்ள அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் சாக்குப் பைகள் பற்றாக்குறையால் விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

மகாராஷ்டிர சட்டப் பேரவையில் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்

இடதுசாரி தீவிரவாத அமைப்புகளின் சட்ட விரோத செயல்களைத் தடுக்கும் நோக்கில் மகாராஷ்டிர சட்டப் பேரவையில் கொண்டுவரப்பட்ட பாதுகாப்பு மசோதா ஒருமனதாக நிறைவேறியுள்ளது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

நாகையில் 150 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்

நாகையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்படவிருந்த 150 கிலோ கடல் அட்டைகளை கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்தனர்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28,000 கனஅடியாக நீடிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மூன்றாவது நாளாக சனிக்கிழமை விநாடிக்கு 28,000 கனஅடியாக நீடித்தது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

எவின் சிறைத் தாக்குதலில் 5 கைதிகள் உயிரிழப்பு: ஈரான்

ஈரான் தலைநகர் டெஹ்ரான் அருகே உள்ள எவின் சிறையில் இஸ்ரேல் கடந்த மாதம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 5 கைதிகள் கொல்லப்பட்டனர்; சிலர் தப்பியோடினர் என்று அந்த நாட்டு ஊடகங்கள் சனிக்கிழமை தெரிவித்தன.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

காவல் அதிகாரியை கண்டித்து சடலத்துடன் சாலை மறியல்

பேரளத்தில் காவல்துறை அதிகாரியை கண்டித்து, சடலத்துடன் சாலை மறியல் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

ஜூலை 30-இல் அடுத்த நாடாளுமன்ற கூட்டுக்குழு கூட்டம்

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாக்களைப் பரிசீலிக்க அமைக்கப்பட்ட நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் ஜூலை 30-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக அந்தக் குழுவின் தலைவரும் பாஜக எம்.பி.யுமான பி.பி.சௌதரி தெரிவித்தார்.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நாளை குடமுழுக்கு

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு திங்கள்கிழமை (ஜூலை 14) நடைபெறுகிறது.

1 min  |

July 13, 2025

Dinamani Nagapattinam

இந்தியாவில் சந்தா கட்டணங்களை

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 4-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,973.6 கோடி டாலராக குறைந்துள்ளது.

1 min  |

July 13, 2025