Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

கிராமப்புற சாலைகளை சீரமைக்க கோரிக்கை

வலங்கைமான் ஒன்றிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கிளை செயலாளர்கள் கூட்டம், ஆலங்குடியில் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு

பிரதமர் நரேந்திர மோடி தூத்துக்குடி நிகழ்வை முடித்துக் கொண்டு திருச்சி விமான நிலையத்துக்கு சனிக்கிழமை இரவு வந்தபோது அவரை அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசுக்கு பங்கு

தமிழகத்தின் வளர்ச்சியில் கடந்த 11 ஆண்டுகளாக மத்திய அரசு கவனம் செலுத்தி பங்களித்து வருகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ஆக. 4 முதல் அரசுப் பள்ளிகளில் கலைத் திருவிழா போட்டிகள்

அரசுப் பள்ளிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான கலைத் திருவிழா போட்டிகள் ஆக. 4-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோவா மாநிலம் வாஸ்கோட காமா - வேளாங்கண்ணி இடையே இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 27) தொடங்கப்படவுள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

கலைகளும் ஆனந்தகுமாரசாமியும்!

இந்தியக் கலைகளுக்கு, முக்கியமாக ஓவியங்களுக்கும், கலைஞர்களுக்கும் உலக அளவில் அங்கீகாரம் கிடைக்க முக்கிய காரணகர்த்தாவாக விளங்கியவர் ஆனந்த குமாரசாமி.

3 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

புகாருக்கு உள்ளான நியாயவிலைக் கடைகளில் பொருள்கள் இருப்பை உறுதி செய்ய நடவடிக்கை

புகார்கள் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருள்களின் இருப்பை உறுதி செய்ய விற்பனை முனைய இயந்திரங்களை உணவுப் பொருள் அலுவலகத்துக்கு எடுத்துவர தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

டிசம்பரில் ககன்யான் திட்டத்தின் முதல் ராக்கெட்

ககன்யான் திட்டத்தின் முதல் ராக்கெட்டை டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

இந்திய மாணவர் சங்க மாவட்ட மாநாடு

இந்திய மாணவர் சங்கத்தின் நாகை மாவட்ட 28-ஆவது மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ஜிஆர்டி ஜுவல்லர்ஸின் ஆடி ஆச்சரியம்

ஆடி மாதத்தை முன்னிட்டு வாடிக்கையாளர்களுக்கு சிறப்புப் பரிசு வழங்கும் திட்டத்தை ஜிஆர்டி ஜுவல்லர்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

பெரு: பேருந்து விபத்தில் 18 பேர் உயிரிழப்பு

தென் அமெரிக்க நாடான பெருவின் ஆண்டிஸ் மலைப் பகுதி நெடுஞ்சாலையில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 18 பேர் உயிரிழந்தனர்; 48 பேர் காயமடைந்தனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

சாலை வசதியின்றி 20 ஆண்டுகளாக மக்கள் அவதி

சீர்காழி ஒன்றியம், சட்டநாதபுரம் ஊராட்சி காவேரி நகர் பகுதி மக்கள் கடந்த 20 ஆண்டுகளாக சாலை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

வலைதளத்தில் தவறான தகவல்: அதிமுக நிர்வாகி மீது வழக்கு

தெலங்கானா மாநிலத்தில் நடந்த கொலை சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்ததாக சமூக வலைதளத்தில் பதிவிட்ட அதிமுக நிர்வாகி மீது போலீஸார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்துள்ளனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

கார்கில் போர் வெற்றி தினம்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

கார்கில் போர் வெற்றி தினத்தையொட்டி (கார்கில் விஜய் திவஸ்) வீரமரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்டோர் சனிக்கிழமை மரியாதை செலுத்தினர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

கங்கைகொண்ட சோழபுரத்தில் இன்று முதலாம் ராஜேந்திர சோழன் முப்பெரும் விழா

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் கவனத்துக்கு..

மயிலாடுதுறை மாவட்டத்தில் இயந்திர நடவு செய்துள்ள ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாயிகள் குறுவை நெல் சாகுபடி சிறப்புத் தொகுப்புத் திட்டத்தில் பயனடைய மாவட்ட வேளாண் இணை இயக்குநர் ஜெ.சேகர் அழைப்பு விடுத்துள்ளார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

சிபிசிஎல் உற்பத்தி 30 லட்சம் டன்னாக உயர்வு

சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (சிபிசிஎல்) நிறுவனத்தின் கச்சா எண்ணெய் உற்பத்தி நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) 29.81 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

இருதரப்பினரிடையே மோதல்: 7 பேர் காயம்; 7 பேர் கைது

மன்னார்குடி அருகே இருதரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் 7 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 7 பேர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

இந்திய ராணுவத்தின் புதிய படைப்பிரிவு 'ருத்ரா'

ராணுவ தலைமைத் தளபதி ஒப்புதல்

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தப் பேச்சில் முன்னேற்றம்

இந்தியா-அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தைகளில் விரைவான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் பியூஷ் கோயல் சனிக்கிழமை தெரிவித்தார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

இங்கிலாந்து ஆதிக்கம் 669/10

ஷுப்மன்-ராகுல் அதிரடி: இந்தியா 174/2

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

இலங்கையில் உயர்தர ஸ்டூடியோ

இலங்கையில் சினிமா கலைஞர்களுக்காக முன்னெடுக்கப்பட்ட புதிய திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் ‘ட்ரீம் லைன் புரொடக்ஷன்ஸ்’ என்ற பெயரில் யாழ்ப்பாணம் நீர்வேலியில் தொடங்கப்பட்டுள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி யஷ்வந்த் வர்மாவின் மனு: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை

வீட்டில் பணம் கண்டறியப்பட்ட விவகாரத்தில் விசாரணைக் குழு அளித்த அறிக்கை செல்லாது என அறிவிக்கக் கோரி அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மா தாக்கல் செய்துள்ள மனுவை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (ஜூலை 28) விசாரிக்கிறது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

பசுமைச் சுற்றுலாவுக்கு பச்சைமலை!

திருச்சி, சேலம், பெரம்பலூர் ஆகிய மூன்று மாவட்டங்களில் பரந்து விரிந்துள்ள மலைத்தொடர் பச்சைமலை. கொல்லிமலை, கல்வராயன் மலை, சேர்வராயன் மலை, ஜவ்வாதுமலை ஆகிய மலைத்தொடர்களுள் ஒன்றான இந்த மலை பச்சைப் போர்வை போர்த்திய வகையில் பசுமைச் சுற்றுலாவுக்கு ஏற்ற வகையில் அமைந்துள்ளது.

2 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

ஆசிரியர்கள் பணி நிரவல்; விவரம் கோரும் கல்வித் துறை

கலந்தாய்வில் பணி நிரவல் செய்யப்பட்ட பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டதில், உபரி எனக் கண்டறியப்பட்டவர்களுக்கு கடந்த ஜூலை 3-ஆம் தேதி எமிஸ் இணையதளம் மூலம் பணி நிரவல் மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

அப்போதைக்கு இப்போதே சொல்லிவைத்தேன்!

ரியவற்றைப் பிறர் மனங்கொள்ளுமாறு எளிமையாகச் சொல்லுதலும், பிறர் கூறும் அரிய கருத்துகளின் நுட்பத்தை விளங்கிக்கொள்ளுதலும் அறிவுடைமையாகும் என்கிறார் திருவள்ளுவர்.

2 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

பிகார்: பச்சிளங்குழந்தை கடித்து பாம்பு உயிரிழந்த விநோதம்

பிகாரின் மேற்கு சம்பாரண் மாவட்டத்தில் உள்ள மோஹாச்சி பங்கத்வா கிராமத்தில் ஒரு வயது குழந்தை கடித்ததால், நாகப்பாம்பு உயிரிழந்த விநோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

மேற்கு வங்க வாக்காளர் பட்டியலில் 1.25 கோடி சட்டவிரோத குடியேறிகளின் பெயர்கள்

மேற்கு வங்கத்தில் சட்டவிரோதமாக குடியேறிய 1.25 கோடி பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாக அம்மாநில பாஜக தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி சனிக்கிழமை குற்றஞ்சாட்டினார்.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

பரோடா வங்கி நிகர லாபம் 2 சதவீதம் அதிகரிப்பு

பொதுத் துறையைச் சேர்ந்த பரோடா வங்கியின் நிகர லாபம் கடந்த ஏப்ரல்-ஜூன் காலாண்டில் 1.9 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

July 27, 2025

Dinamani Nagapattinam

அந்நியச் செலாவணி கையிருப்பு 69,549 கோடி டாலராக சரிவு

இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஜூலை 18-ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 118.3 கோடி டாலர் குறைந்து 69,548.9 கோடி டாலராக உள்ளது.

1 min  |

July 27, 2025