Newspaper
Dinamani Nagapattinam
கருகிய குறுவை நெற்பயிர்களுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
சீர்காழி அருகே பாசனத்திற்குத் தண்ணீர் இல்லாமல் குறுவைப் பயிர்கள் கருகுவதால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் திங்கள்கிழமை வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பொறுமையை சோதிக்க வேண்டாம்! ம.பி. அமைச்சருக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை
ராணுவ கர்னல் சோஃபியா குரேஷி குறித்து தெரிவித்த சர்ச்சை கருத்துக்காக பொது மன்னிப்பு கேட்காத மத்திய பிரதேச மாநில அமைச்சர் விஜய் ஷாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள உச்சநீதிமன்றம், 'எங்கள் பொறுமையை சோதிக்க வேண்டாம்' என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
ஆடிப்பூரம்: திருவாரூர், நாகை கோயில்களில் சிறப்பு வழிபாடு
வடக்குப்பொய்கைநல்லூர் பால்மொழி அம்மன் கோயிலில் ஆடிப்பூரத்தை யொட்டி அம்மனுக்கு வளையல் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
அமைச்சர் மா.சுப்பிரமணியன் மேல்முறையீட்டு மனு மீது தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
நில அபகரிப்பு புகார் வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி காஞ்சனா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
குரூப் 2: கலந்தாய்வு தொடக்கம்
குரூப் 2 பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
தாய்லாந்து-கம்போடியா உடனடி சண்டை நிறுத்தம்
தாய்லாந்தும், கம்போடியாவும் எந்த நிபந்தனையும் இல்லாமல் உடனடியாக சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டதாக மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் திங்கள்கிழமை அறிவித்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
தங்கம் பவுன் ரூ.73,280
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை மாற்றமின்றி பவுன் ரூ.73,280-க்கு விற்பனையானது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
திமுக ஆட்சியை வீழ்த்துவோம்
வரும் 2026 சட்டப்பேரவையத் தேர்தலில் திமுக ஆட்சியை வீழ்த்துவோம் என்று அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
1,000 மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு வகை சக்கர நாற்காலி
நிகழாண்டில் மாற்றுத்திறனாளிகள் 1,000 பேருக்கு சிறப்பு வகை சக்கர நாற்காலிகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பிகார் வாக்காளர் பட்டியல் திருத்தம்: எதிர்க்கட்சியினர் போராட்டம்
பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக நாடாளுமன்ற வளாகத்தில், எதிர்க்கட்சிகளின் அடங்கிய ‘இண்டி’ கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
மன்னார்குடி கோயிலில் ஆடிப்பூரத் தேரோட்டம்
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயிலில் ஆடிப்பூரத் திருவிழாவையொட்டி, உள்பிரகாரத் தேரோட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
செவிலியர்களுக்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்கும்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
சத்தீஸ்கரில் கைதான கன்னியாஸ்திரீகளை விடுவிக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்
சத்தீஸ்கரில் கைது செய்யப்பட்ட கேரளத்தைச் சேர்ந்த 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரீகளை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
விமானங்களில் நிகழாண்டு 183 தொழில்நுட்பக் கோளாறுகள்
விமானங்களில் நிகழாண்டு ஜூலை வரை 183 தொழில்நுட்பக் கோளாறுகள் கண்டறியப்பட்டதாக இந்திய விமான நிறுவனங்கள் கூறியுள்ளன என மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
அதிமுக உறுப்பினர்கள் தமிழில் பதவியேற்பு
மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினர்களாக எம். தனபால், ஐ.எஸ். இன்பதுரை ஆகியோர் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனர்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
தாக்குதலுக்கு அமித் ஷா பொறுப்பு
'பாதுகாப்புக் குறைபாடுகள் காரணமாகவே பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்ந்தது; எனவே, ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநரை கைகாட்டிவிட்டு ஒளிந்துகொள்ளாமல் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவே இதற்குப் பொறுப்பேற்க வேண்டும்' என மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாகச் சாடியது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
நாகை புத்தகத் திருவிழா விளம்பர வாகனத்தை ஆட்சியர் தொடக்கிவைத்தார்
நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்த விளம்பர வாகனத்தை பிரசார ஒட்டுவிழாவை ஒட்டி மாவட்ட ஆட்சியர் ப. ஆகாஷ் திங்கள்கிழமை தொடக்கி வைத்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
இடைநிலை ஆசிரியர் பணி நியமனம் பெற்றவர்களுக்கு பாராட்டு
மன்னார்குடியை அடுத்த தென்பரை இலவச பயிற்சி மையத்தில் படித்து, இடைநிலை ஆசிரியர் நியமனம் பெற்றவர்களுக்கு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
அமலாக்கத் துறை முன் கூகுள் அதிகாரிகள் ஆஜர்
சட்டவிரோதமான இணையவழி சூதாட்டம், பந்தய தளங்களை விளம்பரப்படுத்தியதாகக் கூறப்படும் பண மோசடி வழக்கில், கூகுள் நிறுவன அதிகாரிகள் அமலாக்கத் துறையின்முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
காங்கிரஸ் சிறப்புக் கூட்டம்
கூத்தாநல்லூர் நகர காங்கிரஸ் கட்சி சார்பில் சிறப்புக் கூட்டம், லெட்சுமாங்குடியில் உள்ள கட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
12,000 பேரை பணி நீக்குவதாக டிசிஎஸ் அறிவிப்பு: நிலைமையை கவனிப்பதாக மத்திய அரசு தகவல்
நாட்டின் மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (டிசிஎஸ்) நிறுவனம் 12,000-க்கும் மேற்பட்டோரை பணியில் இருந்து நீக்க இருப்பதாக அறிவித்துள்ளது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பள்ளியில் இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சி
பள்ளி மாணவர்கள் இணைந்து இளைஞர் நாடாளுமன்ற நிகழ்ச்சியை நடத்தினர்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
அப்துல் கலாம் நினைவு தினம்
மன்னார்குடி தேசிய மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தான் பாணியில் பேசும் காங்கிரஸ், ப.சிதம்பரம்
சிவராஜ் சிங் செளஹான் குற்றச்சாட்டு
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
பிறந்த நாள்: ராமதாஸுக்கு பிரதமர் வாழ்த்து
பாமக நிறுவனர் ராமதாஸுக்கு, பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
வேதாரண்யத்தில் ஆக.6-இல் விவசாயிகள் குறைதீர் முகாம்
வேதாரண்யத்தில் ஆக. 6-ஆம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியர் ப. ஆ காஷ் தெரிவித்துள்ளார்.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
சென்செக்ஸ் மூன்றாவது நாளாக சரிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமையும் பங்குச்சந்தையில் 'கரடி' ஆதிக்கம் இருந்தது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
ஸ்ரீமங்களழக ஆகாச ஐயனார் கோயிலில் கலாசாபிஷேகம்
கீழ்வேளூர் அருகே காக்கழனியில் உள்ள பூரண புஷ்கலாம்பாள் உடனுறை ஸ்ரீ மங்களழக ஆகாச ஐயனார் கோயிலில் 1008 கலாசாபிஷேக விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
டிஎம்பி நிகர லாபம் ரூ.305 கோடியாக உயர்வு
தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் நிகர லாபம் 2025 - 2026-ஆம் நிதியாண்டின் முதலாம் காலாண்டில் 6.27 சதவீதம் அதிகரித்து ரூ.287 கோடியிலிருந்து ரூ.305 கோடியாக உயர்ந்துள்ளது.
1 min |
July 29, 2025
Dinamani Nagapattinam
மதமாற்ற முயற்சி: அமெரிக்கர் உள்ளிட்ட இருவர் கைது
மகாராஷ்டிரத்தில் ஒரு நபருக்கு நிதியுதவி அளிப்பதாக ஆசை காட்டி கிறிஸ்தவ மதத்துக்கு மாற்ற முயற்சி மேற்கொண்ட அமெரிக்க நாட்டவர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
1 min |
