Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

வளர்ச்சித் திட்டப் பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு

மன்னார்குடி பகுதியில் நடைபெறும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், தமிழக அரசின் ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையருமான த. ஆனந்த் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

புத்தரின் புனிதச் சின்னங்கள் நூற்றாண்டுக்குப் பிறகு மீட்பு

பிரதமர் மோடி

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

தமிழ் கலாசாரத்தின் கருத்தியல் வெளிப்பாடே தவெக கொடி உயர்நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல்

தமிழ் கலாசாரம் மற்றும் அரசியலின் வேரூன்றிய கருத்தியல் வெளிப்பாடாக உருவாக்கப்பட்டதே தவெக கொடி என்று கட்சிக் கொடியைப் பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அந்தக் கட்சியின் பொதுச் செயலர் என்.ஆனந்த் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

சாலைப் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி சாலைப் பணியாளர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

துரிதமாக பெண்ணின் உயிர்காத்த இந்திய தொழிலாளர்களுக்கு ரூ.43 லட்சம்

சிங்கப்பூரின் டான் ஜோங் கடோங் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த காரில் சிக்கிய பெண்ணை துணிச்சலுடன் மீட்ட ஏழு இந்திய தொழிலாளர்களுக்குப் பாராட்டு தெரிவிக்கும் வகையில், பொதுமக்களிடமிருந்து 70,000 சிங்கப்பூர் டாலருக்கும் மேல் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.43 லட்சம்) நிதி திரட்டப்பட்டுள்ளது.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

3-ஆவது சுற்றில் ஸ்வெரெவ், மெத்வதெவ்

கனடா ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீரர்களான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், ரஷ்யாவின் டேனியல் மெத்வதெவ் உள்ளிட்டோர் 3-ஆவது சுற்றுக்கு முன்னேறினர்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

அடுக்குமாடிக் குடியிருப்பு மறுமேம்பாடு: கட்டட விதிகளில் திருத்தம் செய்து அரசு உத்தரவு

அடுக்குமாடிக் குடியிருப்புகளை மறுமேம்பாடு செய்யும்போது பெரும்பான்மை குடியிருப்புதாரர்களின் ஒப்புதல் இருந்தாலே போதும் என கட்டட விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

2026 தேர்தல் திருப்புமுனையாக அமையும்: விஜய்

தமிழகத்தில் 1967, 1977 தேர்தல்களைப் போலவே 2026 தேர்தலும் மிகப்பெரும் திருப்புமுனையாக அமையும் என்று திமுக தலைவர் விஜய் தெரிவித்தார்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை: இன்று முடிவு அறிவிப்பு

சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினார்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான் தாக்குதலில் பெற்றோரை இழந்த 22 சிறார்களின் கல்விச் செலவை ஏற்றார் ராகுல்!

ரஜௌரி, ஜூலை 30: 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கைக்கு பதிலடியாக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த 22 சிறார்களின் கல்விச் செலவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏற்றுக்கொண்டுள்ளார்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

குறுவை பயிர்க் காப்பீடு: இன்றே கடைசி

பிரதம மந்திரி திருத்தியமைக்கப்பட்ட பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் 2025-2026-ஆம் ஆண்டுக்கான குறுவை பருவ நெல் பயிருக்குக் காப்பீடு செய்ய வியாழக்கிழமை (ஜூலை 31) கடைசி நாள்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தானுடனான நேரு காலத்து ஒப்பந்தங்கள் ரத்து

மாநிலங்களவையில் ஜெய்சங்கர் உறுதி

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

ஆசிரியர்களுக்கு திறன்கல்வி மேலாண்மை பயிற்சி

திருவாரூர் நியூ பாரத் மெட்ரிகுலேஷன் பள்ளியில், தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறையின் சார்பில், மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம், வட்டார வள மையம் இணைந்து ஆசிரியர்களுக்கான திறன் கல்வி மேலாண்மை பயிற்சியை புதன்கிழமை நடத்தின.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு; தீவிர கண்காணிப்பு

கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் தீவிர கண்காணிப்பில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

இந்தியப் பொருள்கள் மீது ஆக.1 முதல் 25% வரி

அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

பிஎம் கிசான்: விவசாயிகளுக்கு ஆக. 2-இல் ரூ.20,500 கோடியை விடுவிக்கிறார் பிரதமர் மோடி

பிரதமரின் விவசாயிகள் நிதியுதவி (பிஎம் கிசான்) திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 9.7 கோடி விவசாயிகளுக்கு 20-ஆவது தவணையாக ரூ.20,500 கோடியை ஆகஸ்ட் 2-ஆம் தேதி விடுவிக்கவுள்ளார் பிரதமர் மோடி.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

குற்றஞ்சாட்டப்பட்டவர்களை விசாரிக்க கிரிக்கெட் மைதானம்தான் தேவைப்படும்

முன்னாள் அமைச்சர் வி. செந்தில் பாலாஜி தொடர்பான வழக்குகளில் 2,000-க்கும் மேற்பட்டவர்களை குற்றஞ்சாட்டப்பட்டவர்களாக சேர்த்ததற்காக தமிழக அரசை உச்சநீதிமன்றம் புதன்கிழமை கடிந்து கொண்டது.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

நாகையில் புத்தகத் திருவிழா நாளை தொடக்கம்

நாகையில் நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெள்ளிக்கிழமை (ஆக.1) தொடங்கி வைக்கிறார்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

அறிதிறன்பேசிக்கு அடிமை ஆகலாமா?

மருத்துவர் பாலசாண்டில்யன்

2 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின்: முகாமில் 669 மனுக்கள் பெறப்பட்டன

திருமருகல் ஒன்றியத்துக்கு உள்பட்ட அம்பல் ஊராட்சி பொறக்குடியில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 669 மனுக்கள் பெறப்பட்டன.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

நீதிபதி யஷ்வந்த் வர்மா விவகாரம்: தீர்ப்பு ஒத்திவைப்பு

வீட்டில் கட்டு கட்டாக பணம் கண்டறியப்பட்டது விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை முன்கூட்டியே நாடாமல், முறைகேடு நடந்திருப்பதை விசாரணைக் குழு உறுதி செய்த பின்னர் நாடியது ஏன்? என்று நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் உச்சநீதிமன்றம் புதன்கிழமை கேள்வி எழுப்பியது.

2 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தைக் கைவிடக் கோரி, பெரம்பலூர் நான்கு சாலை சந்திப்பு அருகேயுள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் எதிரே, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) பெரம்பலூர் வட்டக் கிளை சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

பிரதமர் மோடிக்கு டிரம்ப் நெருக்கடி: ராகுல்

அமெரிக்காவுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக பிரதமர் மோடிக்கு டிரம்ப் நெருக்கடி தருகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

கடன் பத்திரங்களை வெளியிடும் ஐசிஎல் ஃபின்கார்ப்

பங்குகளாக மாற்ற முடியாத கடன் பத்திரங்களை (என்சிடி) ஐசிஎல் ஃபின்கார்ப் வெளியிடவுள்ளது.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

டெங்கு காய்ச்சலை தடுக்க உரிய விழிப்புணர்வு அவசியம்

டெங்கு காய்ச்சலைத் தடுக்க அனைவரும் உரிய விழிப்புணர்வுடன் செயல்படுமாறு நலவழித் துறையினர் கேட்டுக்கொண்டனர்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

மழையால் பாதித்த நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் தர்னா

மயிலாடுதுறை மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு நிவாரணம் கோரி விவசாயிகள் தர்னாவில் ஈடுபட்டனர்.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

மேய்ச்சல் சமூகங்களுக்கு பிரத்யேக திட்டங்கள் என்ன?

ஆர்.கிரிராஜனுக்கு (திமுக) மத்திய கால்நடை பராமரிப்புத்துறை இணை அமைச்சர் எஸ்.பி. சிங் பாகேல் பதில்: இதற்கென பிரத்யேகத்திட்டம் கிடையாது.

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீட்கப்படும்

மாநிலங்களவையில் அமித் ஷா உறுதி

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

அமலாக்கத் துறை விசாரணைக்கு நடிகர் பிரகாஷ் ராஜ் ஆஜர்

இணையவழி சூதாட்ட விளம்பர வழக்கு

1 min  |

July 31, 2025

Dinamani Nagapattinam

அக்னிவீர் முதல் கட்ட தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடல் திறன் தேர்வு பயிற்சி

இந்திய ராணுவத்தின் அக்னிவீர் தேர்வில் முதல் கட்டத் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அடுத்தகட்டமாக நடைபெற உள்ள உடல் திறன் தேர்வுக்கு, மாவட்ட நிர்வாகம் சார்பில் பயிற்சியளிக்கப்படவுள்ளது.

1 min  |

July 31, 2025