Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

ஸ்வெரெவுக்கு 500-ஆவது வெற்றி

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், தரவரிசையில் நம்பர் 1 வீரரான ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வெரெவ், நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவின் அலெக்ஸி பாபிரின் ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

திட்டங்களில் முதல்வர் பெயர்: அனுமதிக்கக் கோரி தமிழக அரசு மனு

அரசு நலத் திட்ட விளம்பரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கும் தலைவர்கள் பெயரை பயன்படுத்தக் கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், அது குறித்து விளக்கம் கோரி தமிழக அரசுத் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

பணம் ஈட்டும் விளையாட்டுகள்: சிசிஐயிடம் கூகுள் முன்மொழிவு

இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோரில் பணம் ஈட்டும் விளையாட்டுகளை அனுமதிக்க இந்திய தொழில் போட்டி ஆணையத்திடம் (சிசிஐ) கூகுள் நிறுவனம் முன்மொழிந்தது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

பாமகவில் போட்டி பொதுக்குழு: ராமதாஸ், அன்புமணி அறிவிப்பு

பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், தலைவர் அன்புமணி ஆகியோர் போட்டி பொதுக்குழு கூட்டத்தை அறிவித்துள்ளனர்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் காலித் ஜமில்

இந்திய ஆடவர் கால்பந்து அணியின் தலைமைப் பயிற்சியாளராக, முன்னாள் வீரர் காலித் ஜமில் (48) வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

இந்தியா மீதான 25% வரி: ஆக.7 முதல் அமல்

'இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகள் மீது அமெரிக்கா விதித்துள்ள புதிய வரி விதிப்பு வரும் ஆகஸ்ட் 7-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்' என்று அமெரிக்க அதிபரின் அலுவலகமான வெள்ளை மாளிகை வியாழக்கிழமை அறிவிப்பு வெளியிட்டது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

மக்களவையில் தாமதமின்றி விவாதம்: ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சிகள் கடிதம்

பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக மக்களவையில் இனியும் தாமதமின்றி சிறப்பு விவாதத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என அவைத் தலைவர் ஓம் பிர்லாவுக்கு எதிர்க்கட்சிகள் கடிதம் எழுதியுள்ளன.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் இனி வெப்பம் குறையும்

தமிழகத்தில் இனி வெப்பம் படிப்படியாகக் குறையும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

கிறிஸ்தவ தேவாலயங்களுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் சொந்தக் கட்டடங்களில் இயங்கும் கிறிஸ்தவ தேவாலயங்கள் மானியத் தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

இஸ்ரோ சென்று திரும்பிய விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவர்கள்

திருவாரூர் விவேகானந்தம் வித்யா ஷ்ரம் பள்ளி மாணவர்கள் புதன்கிழமை இஸ்ரோ சென்று விண்ணில் ராக்கெட் செலுத்தப்படுவதைப் பார்வையிட்டனர்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

சீனாவில் இருந்து உர இறக்குமதி கடும் சரிவு

சீனாவின் ஒழுங்காற்று முறை கட்டுப்பாடுகளால், அந்நாட்டில் இருந்து உர இறக்குமதி கடும் சரிவை சந்தித்துள்ளது; சீனா மட்டுமன்றி பெல்ஜியம், ஜெர்மனி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் கணிசமான அளவில் உரம் இறக்குமதி செய்யப்படுகிறது என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

ஜூலை ஜிஎஸ்டி வசூல் ரூ.1.95 லட்சம் கோடி: 7.5% அதிகரிப்பு

கடந்த ஜூலை மாதத்தில் நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் ரூ.1.95 லட்சம் கோடியாக 7.5 சதவீதம் அதிகரித்துள்ளது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

புலவயோ டெஸ்ட்: நியூஸிலாந்து அபார வெற்றி

ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் நியூஸிலாந்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

தென்னிந்திய எழுவர் கால்பந்து போட்டி: கூத்தாநல்லூர் அணிக்கு கோப்பை

கூத்தாநல்லூரில் ஒரு மாதம் நடைபெற்ற தென்னிந்திய எழுவர் கால்பந்து போட்டியில், கொய்யா செவன்ஸ் அணி சாம்பியன் பட்டம் பெற்றது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

உள்நாட்டு பாதுகாப்பு அமைப்புகள், ராணுவம் இடையிலான ஒத்துழைப்பில் மேம்பாடு

ராஜ்நாத் சிங் வலியுறுத்தல்

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

16 மாதங்கள் காணாத வளர்ச்சி

இந்திய உற்பத்தித் துறை கடந்த ஜூலை மாதத்தில் 16 மாதங்களில் இல்லாத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

முதல் டி20: மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தியது பாகிஸ்தான்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான முதல் டி20 கிரிக்கெட்டில் பாகிஸ்தான் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெள்ளிக்கிழமை வெற்றி பெற்றது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் இன்று தொடக்கம்

வாட்ஸ்ஆப் செயலியில் மருத்துவப் பரிசோதனை முடிவுகள்

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

பெண் குழந்தைகளுக்கு தற்காப்புக் கலை பயிற்சி

நீடாமங்கலம் வட்டாரம் தேவங்குடியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெண் குழந்தைகளுக்கான தற்காப்புக்கலை பயிற்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

கவனம் பெற வேண்டும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி!

பிரபஞ்சத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய ஒரே இடம் பூமி. அதைப் பாதுகாப்பது தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும், ஏப்ரல் 22-ஆம் தேதி பூமி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

2 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

கருகிவரும் குறுவை பயிர்கள்: அதிகாரிகள் ஆய்வு

திருக்குவளை பகுதியில் தண்ணீரின்றி குறுவை நெற்பயிர்கள் கருகி வரும் வயல்களில் நீர்வளத்துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தனர்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

எடப்பாடி பழனிசாமியின் மூன்றாம் கட்ட சுற்றுப்பயணம் ஆக.11-இல் தொடக்கம்

அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமியின் 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' எனும் சுற்றுப்பயணத்தின் மூன்றாம் கட்ட பயணம் ஆக.11-இல் தொடங்குகிறது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

செண்டுமல்லி, பாகற்காய் சாகுபடி: விவசாயிகளுடன் ஆட்சியர் கலந்துரையாடல்

கொள்ளிடம் அருகே நல்லநாயகபுரம் கிராமத்தில், தோட்டக்கலைத் துறை மானியத்தில் செண்டுமல்லி மற்றும் பாகற்காய் சாகுபடி செய்துள்ள நிலங்களில் ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் ஆய்வு செய்து விவசாயிகளிடம் கலந்துரையாடினார்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

பள்ளி ஆசிரியரை கண்டித்து முற்றுகைப் போராட்டம்

நாகையில் சமூகத்தின் பெயரை கூறி மாணவர்களை இழிவுபடுத்தி பேசியதாக பள்ளி ஆசிரியரை கண்டித்து முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

பகைமை வேண்டாம்!

போர் என்பது பேரழிவு, பொருளாதார நாசத்தைத் தரும் என்பது எல்லா நாட்டுத் தலைவர்களுக்கும் தெரியும். இது போருக்கான யுகம் அல்ல; பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண ஒவ்வொரு தலைவரும் முயல வேண்டும் என்று நமது பிரதமரும் உலகத்தை நோக்கி வலியுறுத்தியுள்ளார்.

2 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

பாலியல் வன்கொடுமை வழக்கு: மஜத முன்னாள் எம்.பி. பிரஜ்வல் குற்றவாளி எனத் தீர்ப்பு

தண்டனை இன்று அறிவிப்பு

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் 673 மனுக்கள்

கீழ்வேளூர் ஒன்றியம் கோகூரில் வியாழக்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாமில் பொது மக்களிடமிருந்து 673 மனுக்கள் பெறப்பட்டன.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்களில் 13,433 மனுக்கள்

ஆட்சியர் தகவல்

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

புனித பயணம் செல்லும் பௌத்தர்களுக்கு மானியம்

மயிலாடுதுறை மாவட்டத்தில் இருந்து நாக்பூர் தம்ம சக்கர பரிவர்தன விழாவுக்கு புனித பயணம் செல்லும் பௌத்தர்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 02, 2025

Dinamani Nagapattinam

திருவண்ணாமலையில் ‘மினி டைடல் பூங்கா’

முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

1 min  |

August 02, 2025