Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

சிரியாவில் மீண்டும் மோதல்: இடைக்கால அரசுக்கு சவால்

உள்நாட்டுப் போரால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவின் இரண்டு முக்கிய மாகாணங்களில் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் மோதல் வெடித்தது.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

நீட், ஜேஇஇ எழுதவுள்ள மாணவர்கள் மொபைல், கைப்பேசியை தவிர்க்க அறிவுறுத்தல்

நீட் மற்றும் ஜேஇஇ தேர்வு எழுதும் மாணவர்கள் குறிப்பிட்ட காலம் கைப்பேசி, தொலைக்காட்சி பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என துணை ஆட்சியர் அறிவுறுத்தினார்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

தீரன் சின்னமலை நினைவு தினம்: ஆளுநர், முதல்வர் புகழஞ்சலி

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-ஆவது நினைவு தினத்தையொட்டி, அவருக்கு தமிழக ஆளுநர், முதல்வர் உள்ளிட்டோர் புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

இன்று கோவை, நீலகிரிக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், குமரி கடலிலும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

சமூகப் பாதுகாப்பும் கடமையும்...

செர்பிய நாட்டில் இயங்கும் நம்பியோ தரவுத் தளம் (நம்பியோ சேஃப்டி இன்டெக்ஸ்) அதன் பயனாளர்கள் அளித்த தரவுகளைப் பயன்படுத்தி குற்ற விகிதங்கள், பொதுப் பாதுகாப்பு பற்றிய கருத்துகள், சமூக காவல், பணியில் உள்ள சவால்கள், தனிப்பட்ட பாதுகாப்பு தகவல்கள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளைப் பயன்படுத்தி உலகின் பாதுகாப்பான நாடுகள் உள்ள பட்டியலை தரவரிசையில் வெளியிட்டுள்ளது.

2 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை

இந்திய தேர்தல் ஆணையம் சுதந்திரமாக செயல்படவில்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் இரா.முத்தரசன் தெரிவித்தார்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

தனியார் வேலைவாய்ப்பு முகாம்: 296 பேருக்கு பணி நியமன ஆணை

நாகையில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் வேலைவாய்ப்பு முகாமில் 296 பேருக்கு பணி நியமன ஆணைகளை ஆட்சியர் ப. ஆகாஷ் வழங்கினார்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

ஆடிப்பெருக்கு: நீர்நிலைகளில் பெண்கள் வழிபாடு

திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் ஆறுகள் உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆடிப்பெருக்கு விழாவை பெண்கள் சிறப்பு வழிபாடு நடத்தி ஞாயிற்றுக்கிழமை கொண்டாடினர்.

2 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி

தரங்கம்பாடி அருகே காட்டுச்சேரி அரசு விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு குறுவட்ட அளவிலான தடகளப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

அருண் ஜேட்லி மீதான குற்றச்சாட்டு: ராகுலுக்கு பாஜக முதல்வர்கள் கண்டனம்

மறைந்த முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லி மீதான மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் குற்றச்சாட்டுக்கு ஹரியாணா முதல்வர் நாயப் சிங் சைனி மற்றும் அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா ஞாயிற்றுக்கிழமை கண்டனம் தெரிவித்தனர்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

கௌஃப்க்கு அதிர்ச்சி அளித்த போகோ

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், உலகின் 85-ஆம் நிலையில் இருக்கும் கனடாவின் விக்டோரியா போகோ, உலகின் 2-ஆம் நிலை வீராங்கனையும், 2 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனுமான அமெரிக்காவின் கோகோ கௌஃபை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

உ.பி.: கால்வாயில் கார் கவிழ்ந்ததில் 11 பேர் உயிரிழப்பு; நால்வர் காயம்

உத்தர பிரதேசத்தில் கால்வாயில் கார் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். 4 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

கலைக் குழுவினருக்கு அமைச்சர் வாழ்த்து

ஹரியாணா மாநிலத்தில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் பங்கேற்று திரும்பிய காரைக்காலைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் அமைச்சர் பி.ஆர்.என். திருமுருகனை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

ஏவிசி கல்லூரியில் பாட்டுப்போட்டி

மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி கல்லூரி ஆங்கிலத் துறையில் ஆங்கில இலக்கிய மன்றம் சார்பில் தமிழ் மற்றும் ஆங்கில பாட்டுப் போட்டி அண்மையில் நடைபெற்றது.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

பாகிஸ்தான்: 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத வழக்குப் பதிவு

பாகிஸ்தானில் 7 வயது சிறுவன் மீது பயங்கரவாத குற்றச்சாட்டின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டதற்கு அந்நாட்டு மனித உரிமைகள் ஆணையம் வன்மையாக கண்டனம் தெரிவித்தது.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

மத்திய அமைச்சர் நிதின் கட்கரி இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது

மகாராஷ்டிர மாநிலம் நாகபுரியில் உள்ள மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியின் இல்லத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரை கைது செய்ததாக போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

வங்கதேசம்: முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வன்முறை வழக்கு விசாரணை தொடக்கம்

இந்தியாவில் தஞ்சமடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான வன்முறை வழக்கில், அந்நாட்டு சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயம் (ஐசிடி) விசாரணையைத் தொடங்கியுள்ளது.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

தமிழக பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறையில் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

குடியரசுத் தலைவருடன் பிரதமர் மோடி, அமித் ஷா அடுத்தடுத்து சந்திப்பு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கல்

காரைக்கால் வேளாண் அறிவியல் நிலையத்தில் விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கப்பட்டன.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

தூத்துக்குடி விமான நிலையத்தில் போக்குவரத்து சேவை தொடக்கம்

தூத்துக்குடியில் பிரதமர் நரேந்திர மோடியால் திறந்துவைக்கப்பட்ட, விரிவாக்கப்பட்ட விமான நிலையத்திலிருந்து விமானப் போக்குவரத்து சேவை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

நார்வே தமிழறிஞருக்குப் பாராட்டு

மயிலாடுதுறையில் சனிக்கிழமை நடைபெற்ற தூய தமிழ் மாணவர் இயக்க கருத்தரங்கத்தில் நார்வே நாட்டில் வசிக்கும் மயிலாடுதுறையைச் சேர்ந்த தமிழறிஞருக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

1 min  |

August 04, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்துக்கு மின் பேருந்துகள்: டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம்

தமிழ்நாட்டில் நகரங்களுக்கு இடையே இயக்குவதற்கான 100 மின் பேருந்துகளை வழங்குவதற்கான பூர்வாங்க ஒப்பந்தத்தை யுனிவர்சல் பஸ் சர்வீசஸ் (யுபிஎஸ்) நிறுவனத்தின் பிரிவான கிரீன் எனர்ஜி மொபிலிட்டியுடன் முன்னணி வர்த்தக வாகன நிறுவனங்களில் ஒன்றான டாடா மோட்டார்ஸ் மேற்கொண்டது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

ஜம்மு-காஷ்மீர்: 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் இரண்டு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் சனிக்கிழமை சுட்டுக் கொன்றனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

கொல்லிமலையில் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி தொடக்கம்

நாமக்கல் மாவட்டம், கொல்லிமலையில் இரண்டு நாட்கள் (ஆக.2,3) நடைபெறும் வல்வில் ஓரி விழா, மலர்க் கண்காட்சி, சுற்றுலா விழா சனிக்கிழமை தொடங்கியது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

கொலம்பியா முன்னாள் அதிபருக்கு 12 ஆண்டுகள் வீட்டு சிறை

லஞ்ச வழக்கில் கொலம்பியாவின் முன்னாள் அதிபர் அல்வாரோ உரிபேவுக்கு அந்த நாட்டு நீதிமன்றம் 12 ஆண்டுகள் வீட்டு சிறைத் தண்டனை விதித்தது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம்

மன்னார்குடியை அடுத்த அசேசத்தில் 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

நாகை, திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டங்களில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடக்கம்

நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்ட முகாம் சனிக்கிழமை தொடங்கப்பட்டது.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

திறன் மேம்பாட்டுக் கழகத்தில் 126 காலியிடங்கள்: அரசு அழைப்பு

தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் காலியாக உள்ள 126 பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.

1 min  |

August 03, 2025

Dinamani Nagapattinam

தந்தையை உளவு பார்த்த மகன்

தனது வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி இருந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில் மகன் அன்புமணி மீது பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றஞ்சாட்டினார்.

1 min  |

August 03, 2025