Newspaper
Dinamani Nagapattinam
வீட்டுமனைப் பட்டா கோரி பட்டினிப் போராட்டம்
நாகையில் பட்டியலின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா மற்றும் அரசு தொகுப்பு வீடுகள் வழங்கக் கோரி பட்டினிப் போராட்டம் திங்கட்கிழமை நடைபெற்றது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
பக்கிரிசாமிப் பிள்ளை சிலை அருகே மேம்பாட்டுப் பணி தொடக்கம்
புதுவையின் முதலாவது முதல்வர் என்ற பெருமைக்குரிய காரைக்காலைச் சேர்ந்த பக்கிரிசாமிப் பிள்ளை சிலை அருகே மேம்பாட்டுக்கான பணியை காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ஏ.எம்.எச். நாஜிம் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் மறைவு
ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், அந்த மாநிலத்தில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் நிறுவனருமான சிபு சோரன் (81) திங்கள்கிழமை காலமானார்.
2 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
பாஜகவினருக்கு முதல்வர் ஃபட்னவீஸ் அறிவுரை
மகாராஷ்டிரத்தில் மொழிப் பிரச்னையைத் தூண்டும் வகையில் பாஜகவினர் யாரும் பேசக் கூடாது என்று அந்த மாநில முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் அறிவுரை கூறியுள்ளார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
டிரம்ப் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம்
காங்கிரஸ் எம்.பி. சசிதரூர் இது தொடர்பாக கூறுகையில், 'டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வந்த பிறகு சர்வதேச அளவில் எதிர்பாராத நிகழ்வுகளும், அதிர்ச்சிகரமான முடிவுகளும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
இருசக்கர வாகனத்தை திருடியவர் குளத்தில் குதித்து தப்ப முயன்றபோது உயிரிழப்பு
திருக்குவளை அருகே இருசக்கர வாகனத்தை திருடியவர், பொதுமக்களிடம் பிடிபடாமல் இருக்க குளத்தில் குதித்தபோது, நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
கவின் தந்தைக்கு முதல்வர் ஆறுதல்
ஆணவக் கொலை செய்யப்பட்ட கவின் செல்வகணேஷின் தந்தையிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
பி.எட் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தொடக்கம்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளின் பி.எட் மாணவர் சேர்க்கைக்கான இணையவழி கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
சென்செக்ஸ், நிஃப்டி லாபத்துடன் முடிவு
இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு ஆலோசனைக் கூட்டம்
பூம்புகாரில் வரும் 10-ஆம் தேதி நடைபெறவுள்ள வன்னியர் மகளிர் பெருவிழா மாநாடு முன்னேற்பாடுகள் தொடர்பாக பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
காரைக்காலில் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
காரைக்காலில் ஆற்றில் குளித்தபோது, நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்தனர்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
மின்வாரியத்தில் கள உதவியாளர்களுடன் 400 உதவிப் பொறியாளர்கள் தேர்வு
தமிழ்நாடு மின்சார வாரியத்தில் கள உதவியாளர்களுடன், 400 உதவிப் பொறியாளர்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சிபிஐ-க்கு மாற்றக் கோரிய மனு
தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
மாற்றுப்பட்டா கோரி கோட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை
நாகை அருகே அரசு அளித்த அனுமதி பட்டா செல்லாததால், மாற்றுப் பட்டா வழங்கக் கோரி, நாகை கோட்டாட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
காஷ்மீர் பயங்கரவாதத்துக்கு முடிவு இந்தியா-பாகிஸ்தான் கையில் உள்ளது
இந்தியா-பாகிஸ்தான் இடையே உறவு மேம்படாத வரை ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதம் முடிவுக்கு வராது என்று ஆளும் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான பரூக் அப்துல்லா தெரிவித்தார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் ப. ஆ காஷ் வழங்கினார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
இந்திய பொருளாதாரம் குறித்த டிரம்ப் கருத்து ஏற்க முடியாதது
இந்தியப் பொருளாதாரம் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ள கருத்து ஏற்க முடியாதது மட்டுமல்ல, எவ்வித முக்கியத்துவமும் இல்லாதது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய வர்த்தக அமைச்சருமான ஆனந்த் சர்மா தெரிவித்தார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
சொத்துப் பதிவில் ரொக்கப் பரிவர்த்தனை: சார்-பதிவாளர்களுக்கு பதிவுத் துறை அறிவுறுத்தல்
சொத்துப்பதிவின்போது, ரூ.20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகை ரொக்கமாக பரிவர்த்தனை செய்யப்பட்டிருந்தால் அதுகுறித்து வருமான வரித்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று சார்பதிவாளர்களுக்கு, உச்சநீதிமன்ற தீர்ப்பை சுட்டிக்காட்டி மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
76-வது பிறந்த நாளை கொண்டாடினார் புதுவை முதல்வர்: தலைவர்கள் வாழ்த்து
திங்கள்கிழமை தனது 76-வது பிறந்தநாளை எளிமையாகக் கொண்டாடினார் புதுச்சேரி முதல்வர் என். ரங்கசாமி.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
பாஜக கூட்டணி எம்.பி.க்களிடையே பிரதமர் இன்று உரை
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த எம்.பி.க்களிடையே பிரதமர் நரேந்திர மோடி செவ்வாய்க்கிழமை (ஆக.5) உரை நிகழ்த்த உள்ளார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
மதுபோதையில் காரில் மயங்கி கிடந்தவரிடம் நகை திருடியவர் கைது
மன்னார்குடி பூக்கொல்லை மோகன்ராஜ் நகரைச் சேர்ந்தவர் ஜோசப் ஸ்டாலின் (45). புதுச்சேரியில் அரசுமையாக்கப்பட்ட வங்கியில் பணி யாற்றி வந்தவர் பின்னர் வேலையிலிருந்து விலகிவிட்டாராம். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து தந்தையுடன் வசித்து வருகிறார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
மசோதாக்கள் கட்டாய நிறைவேற்றம்: தொடர் அமளியால் மத்திய அரசு முடிவு
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் அமளி திங்கள்கிழமையும் தொடர்ந்த நிலையில், அரசு நிர்வாகத்துக்கு முக்கியமானவை என்பதால் மசோதாக்களை நிறைவேற்ற செவ்வாய்க்கிழமை முதல் அரசு தரப்பில் அழுத்தம் கொடுக்கப்படும் என்று நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு திங்கள்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
பணி நேரத்தில் வெளியே செல்லக் கூடாது! மின் துறை பணியாளர்களுக்கு கட்டுப்பாடு
மின் பணியாளர்கள் பணி நேரத்தில் அலுவலக வளாகத்தை விட்டு வெளியே செல்லக் கூடாது என்று மின்வாரியம் அறிவுறுத்தியது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
நிகழாண்டில் 4 இடங்களில் தடுப்பணை
நிகழாண்டில் நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணி நடைபெற்று வருவதாக பாமக தலைவர் அன்புமணிக்கு, அமைச்சர் துரைமுருகன் பதிலளித்துள்ளார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
ரஷியா, ஈரானிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த முடியாது
அமெரிக்காவுக்கு சீனா பதில்
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
மக்கள் குறைதீர் கூட்டம்
திருவாரூர், ஆக. 4: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
விவசாயிகளுக்கு மானிய விலையில் விதை நெல்
விவசாயிகளுக்கு சம்பா மற்றும் தாளடி பருவத்துக்கு தேவையான சான்று பெற்ற விதை நெல் சிஆர்1009, ஐஆர்20, பிபிடி 5204, கேகே எல்ஆர்-2, டிஆர்ஆர் தான் 58 ஆகிய ரகங்கள் மானியத்தில் வழங்கும் பணி திங்கள்கிழமை தொடங்கியது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
முதல்வர் நிதீஷ் குமார் அறிவிப்பு
பிகார் மாநில அரசு ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வசிப்பிடக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் நிதீஷ் குமார் திங்கள்கிழமை வெளியிட்டார்.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
பிகார் வரைவு வாக்காளர் பட்டியல்: கட்சிகளிடமிருந்து புகார் வரவில்லை தேர்தல் ஆணையம்
'பிகார் மாநில வரைவு வாக்காளர் பட்டியல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி வெளியிடப்பட்டது முதல் அரசியல் கட்சிகள் சார்பில் கடந்த 4 நாள்களாக எந்தவித புகாரும் சமர்ப்பிக்கப்படவில்லை' என்று தேர்தல் ஆணையம் தரப்பில் திங்கள்கிழமை தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 05, 2025
Dinamani Nagapattinam
உலகத் தாய்ப்பால் வார விழிப்புணர்வுப் பேரணி
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உலகத் தாய்ப்பால் வார விழா குறித்த விழிப்புணர்வுப் பேரணியை, மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.
1 min |
