Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

ராணுவத்துக்கு எதிரான கருத்து: ராகுலுக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு

உண்மையான இந்தியர் இதுபோன்ற கருத்தை தெரிவிக்க மாட்டார் என்று ராணுவத்துக்கு எதிராக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்த கருத்தைச் சுட்டிக்காட்டி உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை கண்டித்தது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

உருவாக்கியது ஈரான்

இஸ்ரேலும் அமெரிக்காவும் தங்கள் மீது கடந்த ஜூன் மாதம் நடத்திய தாக்குதலின் எதிரொலியாக, புதிய தேசிய பாதுகாப்பு கவுன்சிலை ஈரான் உருவாக்கியுள்ளது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

பட்டியல் இனத்தவருக்கு எதிராக அவதூறு: நடிகை மீரா மிதுனை ஆஜர்படுத்த உத்தரவு

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் நடிகை மீரா மிதுனை கைது செய்து வரும் 11-ஆம் தேதி ஆஜர்படுத்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

இந்தியா ‘வளர்ந்த’ பொருளாதாரம்தான்!

இந்தியப் பொருளாதாரத்தைப் பொருத்தவரை, சர்வதேச அமைப்புகள் தரும் புள்ளிவிவரங்கள் டிரம்ப் கருத்தை மறுக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா அங்கீகரிக்கப்பட்டு வருகிறது. இந்தியப் பொருளாதாரத்தை ‘வளரும்’ என்றுகூட கூறாமல் ‘வளர்ந்த’ என்று அழைப்பதே பொருத்தமாக இருக்கும்.

2 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

இந்தியா மீதான வரி மேலும் அதிகரிக்கப்படும்: டிரம்ப்

ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதோடு மட்டுமல்லாமல், அதை பிற நாடுகளுக்கு அதிக லாபத்துக்கு விற்பனை செய்து வருவதால் இந்தியா மீது விதிக்கப்பட்டுள்ள வரி படிப்படியாக மேலும் அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திங்கள்கிழமை தெரிவித்தார்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

காலனியாதிக்க கொள்கை

அமெரிக்கா மீது ரஷியா குற்றச்சாட்டு

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

பொன்முடிக்கு எதிரான வழக்கு: காவல் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

சைவ, வைணவ மதங்கள் மற்றும் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான புகார்கள் முடித்துவைக்கப்பட்டது தொடர்பாக போலீஸார் விரிவான பதில்மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கொள்முதல் நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனடியாக இயக்கம் செய்யக் கோரி திருவாரூரில் டிஎன்சிஎஸ்சி அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

2 நாள்களில் 72 பேர் கைது

ஒளிராத கோபுர மின்விளக்கு...

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

ரஷிய போரில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க வேண்டும்

பிரதமரிடம் துரை வைகோ வலியுறுத்தல்

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

இந்தியா-இலங்கை ஒப்பந்தங்களுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி

இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட இரு மனுக்களை இலங்கை உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

போரை நிறுத்த நெதன்யாகுக்கு அதிகரிக்கும் நெருக்கடி

எலும்பும், தோலுமாக இஸ்ரேல் பிணைக் கைதிகள்

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

திரிணமூல் காங்கிரஸ் மக்களவைக் குழு தலைவராக அபிஷேக் பானர்ஜி நியமனம்

திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழு தலைவராக அக் கட்சியின் தேசிய பொதுச் செயலர் அபிஷேக் பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

டிராக்டர் மோதி கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

நாகை அருகே மணல் ஏற்றிச் சென்ற டிராக்டர் மோதியதில் கால்கள் முறிந்த தந்தை-மகன் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

ஸ்வியாடெக், அனிசிமோவா ஏமாற்றம்

கனடியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் முன்னணி வீராங்கனைகளான போலந்தின் இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் அமாண்டா அனிசிமோவா ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் திங்கள்கிழமை அதிர்ச்சித் தோல்வி கண்டனர்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

விநாயகர் சதுர்த்தி ஆலோசனைக் கூட்டம்

திருவாரூரில், இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தில்லியில் தமிழக பெண் எம்.பி. தங்கச் சங்கிலி பறிப்பு

மக்களவையில் பிரச்னை எழுப்பிய எம்.பி.க்கள்

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

நலத் திட்டங்களில் முதல்வரின் பெயரை பயன்படுத்தும் விவகாரம்; தமிழக அரசின் மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்

இன்னாள், முன்னாள் முதல்வர்களின் பெயர்கள், புகைப்படங்களை அரசு நலத் திட்டங்களில் பயன்படுத்தக் கூடாது என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 6) விசாரிக்க உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை ஒப்புதல் தெரிவித்தது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

எம்பிபிஎஸ்: முதல் சுற்று கலந்தாய்வு தேதி நீட்டிப்பு

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான முதல் சுற்று மாநிலக் கலந்தாய்வில் கல்லூரிகளைத் தேர்வு செய்வதற்கான அவகாசம் புதன்கிழமை (ஆக.6) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

மாநில சிலம்ப போட்டியில் சிறப்பிடம் பெற்ற வீரர்களுக்கு வரவேற்பு

மாநில சிலம்ப போட்டியில் சிறப்பிடம் பெற்ற மன்னார்குடி வீரர்களுக்கு திங்கள்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

10 ஆண்டுகளில் 17 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கம்: மத்திய அரசு தகவல்

பிரதமர் நரேந்திர மோடி அரசின் 10 ஆண்டு கால ஆட்சியில் 17 கோடி வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

280 காவல் நிலையங்கள் தரம் உயர்வு

அரசாணை வெளியீடு

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

கிசான் சம்மான் நிதி விடுவிப்பு நேரடி ஒளிபரப்பு

நாகை அருகேயுள்ள சிக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், கிசான் சம்மான் நிதியின் 20-ஆவது தவணையை காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி விடுவித்த நிகழ்வு நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தலைமைக் கொறடா ராஜிநாமா

ரிணமூல் காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திங்கள்கிழமை நடந்து முடிந்த சில மணி நேரங்களில், அக்கட்சியின் மக்களவை தலைமைக் கொறடா பதவியை அக் கட்சி மூத்த தலைவர் கல்யாண் பானர்ஜி ராஜிநாமா செய்தார்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தங்கம் பவுனுக்கு ரூ.40 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.74,360-க்கு விற்பனையானது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

மூச்சுக் காற்றும் அடையாளம் ஆகலாம்!

பாறப்புறத் இராதாகிருஷ்ணன்

2 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் அனைத்துத் துறை திறன் தொழிலாளர்கள்

தமிழகத்தில் விதவிதமான தொழிற்சாலைகள் அமைந்தாலும், அனைத்துத் துறை களுக்கு ஏற்ப திறன் கொண்ட தொழிலாளர்கள் மாநிலத்தில் உள்ளதாக முதல்வர் ஸ்டாலின் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

டிஜிபி நியமன விவகாரம்: விதிகளை மாநிலங்கள் முறையாகப் பின்பற்றுவதில்லை

உயர்நீதிமன்றம் கருத்து

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

ஜூனில் 9 சதவீதம் சரிந்த தேயிலை உற்பத்தி

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியாவின் தேயிலை உற்பத்தி 9 சதவீதம் குறைந்து 13.35 கோடி கிலோவாக உள்ளது.

1 min  |

August 05, 2025

Dinamani Nagapattinam

தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரிப்பு: உயர்நீதிமன்றம் வேதனை

‘தமிழகத்தில் ஆணவக் கொலைகள் அதிகரித்து வருகின்றன; துரதிருஷ்டவசமாக இந்தச் சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை’ என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்தது.

1 min  |

August 05, 2025