Newspaper
Dinamani Nagapattinam
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ஆணை
ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஊதிய உயர்வுக்கான ஆணையை அமைச்சர் திங்கள்கிழமை வழங்கினார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
ரூ.17,000 கோடி கடன் மோசடி வழக்கு: அமலாக்கத் துறை விசாரணைக்கு அனில் அம்பானி ஆஜர்
ரூ.17,000 கோடி வங்கிக் கடன் மோசடி மற்றும் பணமுறைகேடு வழக்கில், ரிலையன்ஸ் குழும தலைவர் அனில் அம்பானி அமலாக்கத்துறை முன் விசாரணைக்கு செவ்வாய்க்கிழமை ஆஜரானார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய அமெரிக்கா: பழைய செய்தியுடன் பதிலடி தந்த இந்திய ராணுவம்
ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக அமெரிக்கா தொடர்ந்து விமர்சனங்களை முன்வைத்து வரும் நிலையில், பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கியது தொடர்பான ஒரு பழைய செய்தியைப் பகிர்ந்து இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
காஸாவை முழுவதும் ஆக்கிரமிக்க நெதன்யாகு திட்டம்
காஸா பகுதி முழுவதையும் ஆக்கிரமிக்க இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
இன்று தொடங்குகிறது சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் செஸ்
குவாண்ட் பாக்ஸ் சென்னை கிராண்ட் மாஸ்டர்ஸ் 2025 போட்டி புதன்கிழமை (ஆக. 6 முதல் 15 வரை) சென்னை ஹயாட் ரீஜென்சியில் நடைபெறுகிறது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
மாவட்ட பேச்சுப் போட்டி: முதலிடம் பிடித்த மாணவிக்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
மயிலாடுதுறை மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்த குருஞானசம்பந்தர் மிஷன் மெட்ரிக் பள்ளி மாணவி மு.மானிஷா தருமபுரம் ஆதீனத்திடம் திங்கள்கிழமை வாழ்த்து பெற்றார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
கோவா பேரவையில் எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு: மக்களவையில் அமளிக்கு நடுவே மசோதா நிறைவேற்றம்
கோவா சட்டப்பேரவையில் பழங்குடியினருக்கு (எஸ்.டி) இடஒதுக்கீடு வழங்க வழிவகை செய்யும் மசோதா மக்களவையில் செவ்வாய்க்கிழமை எதிர்க்கட்சிகளின் அமளிக்கு இடையே நிறைவேற்றப்பட்டது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
தமிழக மாநில மாநாடு ஆக.21-க்கு மாற்றம்
மதுரையில் நடைபெறவுள்ள தமிழக மாநில மாநாடு ஆக. 21-ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
15,363 கோடி யூனிட்டுகளாக உயர்ந்த மின் நுகர்வு
இந்தியாவின் மின் நுகர்வு கடந்த ஜூலை மாதத்தில் 15,363 கோடி யூனிட்டுகளாக உயர்ந்துள்ளது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
ஆதிதிராவிடர் நலப் பள்ளியில் தமிழ் ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்
மயிலாடுதுறை, ஆக. 5: கொண்டல் அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப் பள்ளியில், தமிழ் ஆசிரியர் பணியிடத்திற்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ். ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
தமிழகத்தில் 1,303 நீலகிரி வரையாடுகள்
அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
வெளிநாட்டு முதலீடுகள்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
தமிழகத்துக்கு வந்துள்ள வெளிநாட்டு முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
உலக தாய்ப்பால் வார விழா
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அரிமா சங்கம் மற்றும் ஒட்டம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் இணைந்து நடத்திய உலக தாய்ப்பால் வார விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
அதிமுக திட்டங்களை கிடப்பில் போட்டது திமுக
எடப்பாடி கே.பழனிசாமி
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
பருவ மழைக்கால முன்னேற்பாடு பணிகளில் ஒருங்கிணைப்பு அவசியம்
சென்னையில் பருவமழைக் கால முன்னேற்பாடு பணிகளை பல்வேறு துறையினரும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும் என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
உயர்கல்வியால் வீடும் நாடும் வளர்ச்சி பெறும்
உயர்கல்வியால் வீடும் நாடும் வளர்ச்சி பெறும் என விஐடி பல்கலைக்கழக வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்தார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்
கூத்தாநல்லூரில் மணல் கடத்திய டிராக்டர் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
கிளாம்பாக்கத்தில் புதிய காவல் நிலையம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
தேசிய கைத்தறி தினம்; நெசவாளர்களுக்கு ஆட்சியர் வாழ்த்து
தேசியக் கைத்தறி தினத்தையொட்டி நெசவாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் வ. மோகனச்சந்திரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
அரசு மருத்துவமனையில் உலகத் தாய்ப்பால் வாரம்
மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை அரசு மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையத்தில் மன்னார்குடி மிட்டவுன் ரோட்டரி சங்கம் சார்பில் உலகத் தாய்ப்பால் வார நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
வேளாங்கண்ணியில் தீவிர கொசு ஒழிப்புப் பணி
வேளாங்கண்ணி பேரூராட்சிப் பகுதியில் சுகாதாரக் குழுவினர் தீவிர கொசு ஒழிப்புப் பணி மேற்கொண்டுள்ளனர்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி ஆர்ப்பாட்டம்
பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி மன்னார்குடியில், சிபிஐ சார்பு அமைப்பான ஏஐடியுசி அரசுப் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
ஆக.14-இல் தமிழக அமைச்சரவைக் கூட்டம்
தமிழக அமைச்சரவைக் கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆக.14-இல் நடைபெறவுள்ளது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
நாட்டின் நீண்டகால உள்துறை அமைச்சர் அமித் ஷா! எல்.கே.அத்வானியை விஞ்சினார்
எல்.கே.அத்வானியை விஞ்சினார்
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வு: டிஎன்பிஎஸ்சி உறுப்பினர் ஆய்வு
மயிலாடுதுறை மன்னம்பந்தல் ஏவிசி பொறியியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகளுக்கான தேர்வை தேர்வாணைய உறுப்பினர் அருள்மதி ஆய்வு செய்தார்.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
அரசுக்கு ரூ.23 கோடி ஈவுத் தொகை வழங்கிய ரெப்கோ வங்கி
2024-25-ஆம் நிதியாண்டுக்கான பங்கு ஈவுத் தொகையாக மத்திய அரசுக்கு ரூ.22.90 கோடியை மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ரெப்கோ வங்கி வழங்கியது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
பள்ளியில் அறிவியல் கண்காட்சி
காரைக்கால் பள்ளியில் அறிவியல் கண்காட்சி அமைக்கப்பட்டு, தேர்வு பெற்றவர்களுக்குப் பரிசு, பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட மூவர் 13 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை
கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேரை 13 ஆண்டுகளுக்குப் பிறகு விடுதலை செய்து மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
வாக்குச்சாவடி மறுசீரமைப்பு ஆலோசனைக் கூட்டம்
வரும் சட்டப் பேரவை பொதுத் தேர்தலை முன்னிட்டு, பூம்புகார் தொகுதியில் வாக்குச் சாவடி மறுசீரமைப்பு குறித்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
August 06, 2025
Dinamani Nagapattinam
வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க வலியுறுத்தல்
சீர்காழி பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள வேகத்தடைகளின் உயரத்தை குறைக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
