Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

Newspaper

Dinamani Nagapattinam

வருமான வரி மசோதா: மக்களவையில் வாபஸ்

மக்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி மசோதா 2025-ஐ மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெள்ளிக்கிழமை திரும்பப் பெற்றார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

வாக்கு திருட்டு: ராகுலின் குற்றச்சாட்டுக்கு தேர்தல் அதிகாரிகள் மறுப்பு

தேர்தல் ஆணையத்துக்கு ராகுல் 5 கேள்விகள்

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

விநாயகர் சதுர்த்தி: சுற்றுச்சூழல் விதிகளை பின்பற்றி கொண்டாட ஆட்சியர் அறிவுறுத்தல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவில் மாசுகட்டுப்பாடு வாரியத்தின் இணையதளத்தில் உள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி சிலைகளை கரைத்து, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஒத்துழைக்க மாவட்ட ஆட்சியர் ஹெச். எஸ். ஸ்ரீகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

4 அரசு அதிகாரிகளை இடைநீக்கம் செய்ய வேண்டும்; மேற்கு வங்க அரசுக்கு தேர்தல் ஆணையம் கெடு

4 அரசு அதிகாரிகளை திங்கள்கிழமை (ஆக.11) மாலை 3 மணிக்குள் பணியிடை நீக்கம் செய்ய வேண்டும் என மேற்கு வங்க அரசுக்கு இந்திய தேர்தல் ஆணையம் வெள்ளிக்கிழமை கெடு விதித்தது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

பல்துறை கல்வி-ஆராய்ச்சி மேம்பாட்டுத் திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தொழில்நுட்பக் கல்வியில் பல்துறை கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் திட்ட முன்மொழிவுக்கு மத்திய அரசு வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தை மீட்பு

சத்தீஸ்கரில் கடத்தப்பட்ட குழந்தையை அம்மா நில போலீஸார் 13 நாள்களுக்குப் பின்னர் மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படையினர் உதவியுடன் வியாழக்கிழமை மீட்டு, தாயிடம் ஒப்படைத்தனர்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

தேவை அரசியல் விழிப்புணர்வு!

நல்லவர்கள் என்று கூறிக்கொண்டு தங்கள் வீட்டில் இருந்து புலம்புவதால் நாம் நல்லவர்கள் அல்ல. நல்லது செய்வோருடன் இணைந்து செயல்படுவதுதான் நல்லோரின் செயல். தனித்திருந்து நாம் நல்லவர் என்று கூறுவது தவறு செய்கிறவர்களுக்கு ஊக்கமளிக்கிறோம் என்பதே பொருள்.

3 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

டிரம்ப் விமர்சனத்துக்கு நிதிக் குழு தலைவர் பதிலடி

இந்தியப் பொருளாதாரம் செயலற்ற நிலையில் இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விமர்சித்த நிலையில், 'இந்தியப் பொருளாதாரம் 7 சதவீதம் வளர்ந்துள்ளது' என்று மத்திய நிதிக் குழுவின் தலைவர் அரவிந்த் பனகாரியா தெரிவித்துள்ளார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

நாகை: ஆக.12-இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆகஸ்ட் 12-ஆம் தேதி நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

ஆணவப் படுகொலையைத் தடுக்க சட்டம் கோரி ஆர்ப்பாட்டம்

ஆணவப் படுகொலையைத் தடுக்க முறையான சட்டம் இயற்றக் கோரி குடவாசலில் புரட்சி பாரதம் கட்சி சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

மாணவர்கள் விஞ்ஞானிகளாக மாற முயலுங்கள்

மாணவர்கள் அறிவியல் விஞ்ஞானிகளாக மாற முயலுங்கள் என்றார் திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் மூலம் முறைகேடு நடைபெறுவதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் திருவாரூர், நாகப்பட்டினத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; தன்னார்வலர்களுக்கு பயிற்சி

உங்களுடன் ஸ்டாலின் 2-ஆம் கட்ட முகாம் குறித்து தன்னார்வலர்களுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

பென் ஷெல்டன்

கனடியன் ஓபன் ஆடவர் ஒற்றையர் பிரிவில், அமெரிக்காவின் பென் ஷெல்டன் வெள்ளிக்கிழமை சாம்பியன் கோப்பை வென்றார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

திருமலைராயன்பட்டினம் ஏகாம்புரீஸ்வரர் கோயிலில் ஆடி வெள்ளி உற்சவம்

திருமலைராயன்பட்டினத்தில் உள்ள ஏகாம்புரீஸ்வரர் கோயில் ஆடி வெள்ளி உற்சவத்தில், காவடி புறப்பாடு, அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

பட்டாசு தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை

பட்டாசுத் தொழிலாளர்களின் பிரச்னைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிமுக பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியாவுக்கு பிரிவுபசாரம்

உச்சநீதிமன்ற நீதிபதி சுதான்ஷு தூலியா சனிக்கிழமை ஓய்வு பெறவுள்ளார். உச்சநீதிமன்றத்தில் அவருக்கு வெள்ளிக்கிழமை பிரிவுபசாரம் நடைபெற்றது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கம் நடத்துவது துரதிருஷ்டவசமானது

தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இணை அரசாங்கத்தை நடத்தி வருவது துரதிருஷ்டவசமானது என்று ‘கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் ஒதுக்கீடு செய்த வீட்டை வழங்க உத்தரவிடக் கோரி கவிஞர் வைரமுத்து தொடுத்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கண்டனம் தெரிவித்தது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

அமெரிக்க வரி விதிப்பின் தாக்கம்: சென்செக்ஸ் கடும் சரிவுடன் நிறைவு

இந்திய பங்குச் சந்தையின் இறுதி வர்த்தக தினமான வள்ளிக்கிழமை பங்குச் சந்தை சரிவாக முடிந்தது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மற்றும் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி ஆகிய இரண்டும் கடும் சரிவுடன் முடிவடைந்தன.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கு; கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் அமலாக்கத் துறை மனுவுக்குப் பதிலளிக்க காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை நோட்டீஸ் பிறப்பித்தது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

5 ஆண்டுகளைக் கடந்து பதவியில் தொடரும் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

ஜம்மு - காஷ்மீரின் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா தனது ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை ஆகஸ்ட் 6-ஆம் தேதி நிறைவு செய்துள்ள நிலையில், அவரது பணி தொடர்பான எந்தவொரு அறிவிப்பையும் மத்திய உள்துறை இதுவரை வெளியிடவில்லை.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி ரூ.6.50 லட்சம் மோசடி செய்த 3 பேர் கைது

மன்னார்குடி அருகே வெளிநாட்டுக்கு வேலைக்கு அனுப்பி வைப்பதாகக் கூறி ரூ.6.50 லட்சம் மோசடி செய்த புகாரில் 3 பேரை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

100 நாள் வேலையால் சாகுபடி பணிகள் பாதிப்பு: விவசாயிகள் வேதனை

நூறு நாள் வேலைத் திட்டத்தால், நாகை மாவட்டத்தில் விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

அரசு ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

அரசுத் துறைகளில் ஒப்பந்த அடிப்படையிலான பணி நியமனங்களை ரத்து செய்ய வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் ஆட்சியர் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

ரக்ஷா பந்தன் பண்டிகை: குடியரசுத் தலைவர் வாழ்த்து

ரக்ஷா பந்தன் பண்டிகையை யொட்டி (ஆக. 9) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

காஸா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் முடிவு

காஸாவின் முக்கிய நகரான காஸா சிட்டியை கைப்பற்ற முடிவுசெய்துள்ளதாக இஸ்ரேல் வெள்ளிக்கிழமை அறிவித்தது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

அன்புமணி பொதுக் குழுக் கூட்டத்துக்கு தடையில்லை

பாமக தலைவர் அன்புமணி மாமல்லபுரத்தில் சனிக்கிழமை (ஆக. 9) நடத்தப்போவதாக அறிவித்துள்ள பொதுக்குழுக்கூட்டத்துக்கு தடை கோரி, பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

நாகை துறைமுகத்தை மேம்படுத்த ஆய்வு

நாகை துறைமுகத்தில் மேம்பாட்டுப் பணிகள் தொடர்பாக, தமிழ்நாடு கடல்சார் வாரிய முதன்மைச் செயலர் தி.ந. வெங்கடேஷ் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

மாநிலங்களவையில் 56 மணிநேரம் வீண்

நாடாளுமன்றம் தொடர்ந்து முடக்கம்

1 min  |

August 09, 2025

Dinamani Nagapattinam

முறைகேடு காரணமாக மக்களவைத் தேர்தலில் தோற்றேன்

மல்லிகார்ஜுன கார்கே

1 min  |

August 09, 2025