Prøve GULL - Gratis
உடலை குளிர்ச்சியூட்டும் கோடை உணவுகள்!
Penmani
|April 2025
கோடை காலம் வந்துவிட்டாலே நாம் அனைவரும் மிக குளிர்ச்சியாக இருக்க விரும்புவோம். அதனால் குளிர்பானங்கள் அதிகம் விற்க கூடியதாக கோடைக்காலம் உள்ளது. கோடை காலத்தில் குளிர்ச்சியாக இருக்க உங்கள் உணவுகளையும் மாற்ற வேண்டிய அவசியம் உள்ளது.
-
சூரியனில் இருந்து வெளிப்படும் வெப்பம் காரணமாக அதிகமாக வியர்த்தல் ஏற்படுகிறது. இதனால் உடலில் நீரிழிப்பு ஏற்பட்டு உடலில் வைட்டமின் குறைபாடுகள் ஏற்பட்டு ஆபத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே நாம் அதற்கான உணவுகளை சரியாக தேர்ந்தெடுப்பது மிக முக்கியமாகும்.
கோடை காலத்திற்கு என்று சில பருவக்கால பழ வகைகள் உண்டு. அவை நமக்கு நன்மை பயக்கின்றன. மேலும் அந்த உணவுகள் சுவையானதாக இருக்கின்றன. கோடை காலத் தில் உள்ள அதிகமான பழங்கள் உடலுக்கு நீரேற்றம் அளிப்பவையாக உள்ளன.
தர்பூசணி:
இது கோடை காலத்தில் உடலை ஹைட்ரேட் செய்யும் ஒரு சூப்பர் ஹைட்ரேஷன் உணவாகும். தர்பூசணிகள் அதிகப்படியான நீரை கொண்டுள்ளன. மேலும் அவை உங்களை குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றன. சூரிய வெப்பத்தால் தோல் சேதமடையாமல் பாதுக்காக்கிறது.
தக்காளி:கோடை வெயிலில் இருந்து சருமத்தை பாதுக்காக்க பலர் எப்போதும் சன்ஸ்கிரீன் போன்ற செயற்கை பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்துகின்றனர். ஆனால் இயற்கை வழியில் அதற்கு நீங்கள் பாது காப்பை தேட முடியும். தக்காளி மற்றும் பிற சிவப்பு பழங்கள் மற்றும் காய்கறிகளை சாப்பிடுவதால் உங்கள் தோலுக்கு கூடுதல் பாதுகாப்பை பெறலாம். ஏனெனில் இந்து லைகோபினை கொண்டுள்ளது. தக்காளியை சிவப்பு நிறமாக்கும் கரோட்டினாய்டு மற்றும் அதிக லைக்கோபீனை உட்கொள்வது மூலம் உங்கள் சருமத்தை வெயிலில் இருந்து பாது காக்க முடியும்.
க்ரீன் டீ:Denne historien er fra April 2025-utgaven av Penmani.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Penmani
Penmani
கால்பந்து விளையாட்டு உருவான நாடு!
கால்பந்து (Football) விளையாட்டுக்கான ஆரம்ப வடிவங்கள் பண்டைய சீனாவில் (Cuju), கிரேக்கத்திலும் ரோமிலும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இருந்தன.
1 min
April 2026
Penmani
காலம் கடந்தும் நிற்கும் நீதி!
ஜெர்மனி ஒரே நாடாக உருவாவதற்கு முன்னர் சிறு சிறு நாடுகளாக இருந்தன அவைகளில் 'பிரஷ்யா'வும் ஒன்று பிரஷ்யாவில் மகா பிரடரிக் (1712-1786) அரசராக இருந்தவர்.
1 mins
April 2026
Penmani
அளவிற்கு மிஞ்சினால்..
அளவிற்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு.. என்பது உணவிற்கு மட்டும் பொருந்தும் பழமொழி அல்ல. நம் வாழ்க்கை நியதிகளுக்கும் உட்பட்ட பழமொழி என்றுதான் கூறவேண்டும்! எதுவுமே, நம் உணர்வுகள், பழக்கங்கள், பேச்சு, நடை, உடை, பாவனை, பாசம், நேசம் அனைத்தும் ஒரு எல்லைக்குள் இருக்கும்போது சிக்கல்கள் இல்லை.
2 mins
April 2026
Penmani
அருமருந்து அத்தி!
அத்தி பழத்தில் சீமை அகத்தி நாட்டு அகத்தி என இருவகை உண்டு.
1 mins
April 2026
Penmani
விதவிதமான வடாம் வத்தல் வகைகள்...
கோடை பிறந்து விட்டாலே வெயில் அதிகமாக இருக்கும்.
4 mins
April 2026
Penmani
ஜென் தத்துவம். நீ நீயாகவே!
'எண்ணங்களைத் தடை செய்யாதீர்கள்... அதுபாட்டுக்கு வந்து போகட்டும்!' என்பதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறார்கள். ஜென் குருமார்கள். இதில் சூசகமான ஒரு தத்துவம் உண்டு. வாழ்க்கையை அதன்போக்கில் விட்டு விடுதல்; இயல்பாக இருத்தல் என்கிற தத்துவம்.
3 mins
April 2026
Penmani
புத்தர் பிறந்த புனித பூமி: எழில் கொஞ்சும் நேபாளம்!
உலகிலேயே உயரமான எவரெஸ்ட் சிகரத்தினைக் கொண்டுள்ள நேபாளம் இயற்கையழகு, ஆன்மிகம், சாகசம், பயணங்கள் போன்றவைகளுக்குப் புகழ்பெற்ற நாடாகும்.
4 mins
April 2026
Penmani
எடைக்கு எடை வெல்லம் துலாபாரம்!
இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் உள்ள முலுகு மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் மேடாரம். ஆனால் புகழ் பெற்றது.
2 mins
April 2026
Penmani
பூக்கூடை
பிரிட்டனில் உள்ள மிகப் பழமையான இந்திய உணவகத்தின் பெயர் வீராசாமி.
1 mins
April 2026
Penmani
பழனி மலை பயணம்!
மழையும் குளிரும் பனியுமாக இருக்கும் இந்த டிசம்பர் ஜனவரி மாதங்களில் மலை பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது எனது பெரு விருப்பங்களில் ஒன்று.
4 mins
April 2026
Translate
Change font size
