Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

மின்னல் பலிகள்....அதிகரிப்பது ஏன்?

Kanmani

|

August 06 ,2025

இயற்கைப் பேரழிவு தவிர்க்க முடியாதது. இப்படியான புயல், வெள்ளம், சூறாவளி, நிலநடுக்கம் போன்ற பேரிடர்களால் உயிர்பலிகளும் அதிகரித்து வருவதை பார்த்து வருகிறோம். ஆனால் யாராலுமே கணிக்க முடியாத அளவில் இடி, மின்னல் தாக்கி இறப்போர் எண்ணிக்கை இப்போது அதிகமாகி வருகிறது. அதிலும் சமீப காலமாக பீகாரில் பலி எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது.

- -எஸ்.ரவீந்திரன்

மின்னல் பலிகள்....அதிகரிப்பது ஏன்?

புனேவில் அமைந்திருக்கும் இந்திய வானியல் நிறுவன ஆராய்ச்சி மையத் தகவலின்படி... பூமியில் இறங்கும் மின்னல்களின் எண்ணிக்கை அதிகமாவதால், அதன் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.

ஆண்டுதோறும் இந்தியாவில் 2,000க்கும் அதிகமானோர் மின்னல் பாய்ந்து உயிரிழக்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.

இது குறித்து மாநில பேரிடர் மேலாண்மைத் துறையின் ஆய்வில்... கடந்த 2016-ஆம் ஆண்டு முதல் 2025 ஏப்ரல் மாதம் வரை பீகாரில் 2,446 பேர் மின்னல் பாய்ந்து உயிரிழந்துள்ளனர்.

இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் பீகாரின் தென் மத்திய பகுதியே மின்னல் பலிகள் அதிகம் நிகழ்ந்து வருகிறது என மாநில அரசின் அறிக்கை தெரிவிக்கிறது.

2024-ஆம் ஆண்டு மட்டும் பீகாரில் 303 பேர் மின்னல் பாய்ந்ததில் உயிரிழந்தனர். இவர்களில் 219 பேர் அந்த மாநிலத்தின் தென் மத்திய பகுதியைச் சேர்ந்தவர்கள்.

இப்படியான மின்னல் பலிகள் ஏற்பட காரணம் என்ன?

பொதுவாக, வளிமண்டலத்திலுள்ள வாயுக்கள் சந்திக்கும் அதிர்வலைகளின் விளைவுதான் இடி. இதில் மூன்று வகைகள் உள்ளன. முதலாவது, மேகத்துக்கு உள்ளேயே நடக்கும். இரண்டாவது, ஒரு மேகத்துக்கும் மற்றொரு மேகத்துக்கும் இடையே நடைபெறும். இதில் மின்னல் ஒரு மேகத்திலிருந்து இன்னொரு மேகத்துக்குத் தாவும்.

மூன்றாவது வகையில், ஒரு மேகத்தில் ஏற்படுகின்ற மின்னல், அதிலிருந்து கீழிறங்கி நிலத்தில் இறங்கும். இந்த மூன்றாவது வகைதான், மிகவும் ஆபத்தான, உயிரைப் பறிக்கக் கூடிய மின்னல்.

FLERE HISTORIER FRA Kanmani

Kanmani

Kanmani

தூக்கி நிறுத்திய நம்பிக்கை!

தென்னிந்திய படங்களில் குடும்பப் பாங்கான வேடங்களில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை நவ்யா நாயர், மீண்டும் 'ஒருத்தி' மலையாள படத்தில் ரீ-என்ட்ரி கொடுத்தார். திரிஷ்யம் 2 கன்னட ரீமேக் படத்திலும் நடித்தார். தன் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அதிகளவில் பொதுவெளியில் பகிர்ந்து கொள்ளாத நவ்யா, தன் திரையுலக பயணம் குறித்து பகிர்ந்து கொள்கிறார்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

ஓய்வு பெற்ற பிறகும் வேலைக்கு செல்ல விரும்பும் முதியவர்கள்!

முதுமை என கருதிவிட்டால் அவர்களை உபயோகம் இல்லாதவர்கள் என கருதும் காலம் இது.

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

கமர்சியல் சக்ஸஸ் ரொம்ப முக்கியம்!

பிகில், 96, வெற்றிவேல் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை வர்ஷா பொல்லம்மா.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

விசித்திரமான 'மறதி' கிராமங்கள்!

அது ஒரு அழகிய சிறிய கிராமம்.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

இன்னொருத்தி தேவை!

காலை நேரம். ஏழு மணி. \"அம்மா.... போயிட்டு வரேன்....\" மாடியிலிருந்து துள்ளிக் கொண்டு வந்த சரயூ கத்திக் கொண்டே இறங்கி வந்தாள்.

time to read

53 mins

November 05, 2025

Kanmani

Kanmani

மக்களை விட் 6 மடங்கு அதிகம்.. நகரங்களில் பெருகி வரும் எலிகள்!

நகரங்களில் பெருதி வரும் எலிகள்!

time to read

1 mins

November 05, 2025

Kanmani

Kanmani

எப்படி இருந்த அ.தி.மு.க. இப்படி ஆகிடுச்சே!

குடும்பங்களில் குழந்தைகளுக்கு பூச்சாண்டி காட்டி பயமுறுத்துவது போல், அரசியலிலும் சில கட்சியினரை பீதியூட்டி கூட்டு சேர்க்க முயல்வதுண்டு.

time to read

2 mins

November 05, 2025

Kanmani

Kanmani

வைரம் - தங்கத் துகள் சோப்பூ

மன்னர் காலத்தில் குளியல் பொடியானது பலவிதமான இயற்கை மூலிகைளைக் கொண்டு தயாரிக்கப்பட்டது.

time to read

1 min

November 05, 2025

Kanmani

Kanmani

குறட்டைக்கு நன்றி!

தூக்கத் திற்கான அளவுகோல் குறட்டை அல்ல! ஒருசிலருக்கு அது எச்சரிக்கை மணி! குறட்டை ஏன் ஏற்படுகிறது என்பதை முதலில் தெரிந்து கொள்ளலாம்.

time to read

3 mins

November 05, 2025

Kanmani

Kanmani

தண்ணீர் பிரச்சினையை தீர்க்கும் ஸ்மார்ட் செயலி சரண்யா!.

இன்றைய டிஜிட்டல் இந்தியாவில்... எங்கு திரும்பினாலும் அடிதான் என்ற நிலையில் பரிதாபகரமான நிலையில் இருப்பவர்கள் விவசாயிகள்தான்.

time to read

3 mins

November 05, 2025

Translate

Share

-
+

Change font size