Womens-interest
Kanmani
ரசிகர்களை என் பக்கம் இழுக்க வேண்டும்!-நிவேதிதா சதீஷ்
''நாம் எதையாவது வெளிப்படுத்தும் போது இந்த பிரபஞ்சமானது நமக்கு ஏதாவது ஒரு வழியை காட்டும். அது தற்செயலானது அல்லது கடின உழைப்பின் விளைவு என்று எடுத்துக் கொள்ளலாம். அதுபோன்ற தருணம் கேப்டன் மில்லரில் ஒரு கேங்ஸ்டர் கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை பெற்று தந்தது\" என்று மகிழ்ச்சி பொங்க கூறுகிறார், நிவேதிதா சதீஷ்.
1 min |
February 07, 2024
Kanmani
வாட்ஸ்அப் 7 வித மோசடிகள்?
சமூக வலைத்தளத்தில் கையடக்க பேசிக்கு கச்சி தமாக இருக்கும் ஒரே ஆப் 'வாட்ஸ் ஆப்' என்பதால், எங்கேயும் எப்போதும் அதன் பயன்பாடு இருந்து கொண்டேயிருக்கிறது. தகவல் பரிமாற்றத்துக்கு எளிமையாக இருக்கும் அந்த வாட்ஸ் ஆப் மூலம் தவறுகள் எளிதில் நடக்கின்றன என்று காவல்துறை எச்சரிக்கிறது. அதுவும் லோக்கல் போலீஸ். அல்ல, ஒன்றிய போலீஸ்.
1 min |
February 07, 2024
Kanmani
இன்றைய ஹீரோயின்களுக்கு பெருசா கிடைக்கிறதில்லை!-ரேகா
80'களில் பிரபல நடிகையாக வலம் வந்த நடிகை ரேகா, திருமணத்துக்கு பின் சின்னத் திரையில் கவனம் செலுத்தினாலும், அவ்வப்போது சினிமாவிலும் தலைகாட்டி வந்தார்.
1 min |
February 07, 2024
Kanmani
இப்படிக்கு மனைவி!
சென்னை துரைப் பாக்கம்....அதிகாலை முடிந்து கதிரவன் எழத் தயாராகும் காலைப் பொழுது...கீழ் வானத்தில் ஆரஞ்சு வண்ணப் போர்வையை உதறி சோம்பல் முறித்தான் சூரிய புத்திரன்...ஆனாலும் கூட அன்றைய கணக்கு வழக்குப் புத்தகத்தை மறக்காமல் கையில் எடுத்துக் கொண்டான்....
1 min |
February 07, 2024
Kanmani
அதிகரிக்கும் துரித உணவு விற்பனை..பெருகும் நோய்கள்!
புரதம், வைட்டமின், கனிமச் சத்துக்கள் மிகக்குறைந்த அளவு அல்லது அறவே இல்லாத வகையில் உப்பும், கொழுப்பும் கொண்ட உணவுகள் துரித உணவுகள் என்று தேசிய சத்துணவுக் கழகம் வரையறுத்துள்ளது.
1 min |
February 07, 2024
Kanmani
8 வருடத்திற்கு ஒரு காதல்...சோயப் - சானியா கல்யாணம் கவிழ்ந்த கதை!
‘எட்டு எட்டா மனுஷ வாழ்வை பிரிச்சிக்கோ, நீ எந்த எட்டில் இப்போ இருக்க தெரிஞ்சிக்கோ...' என்று வைரமுத்து எழுதி எஸ்.பி. பாடி, ரஜினி வாயசைத்த பாட்டு யாருக்கு பொருந்துதோ இல்லையோ...அந்த எட்டு, எட்டு வாழ்க்கை தத்துவம் இங்கிருந்து எங்கேயோ தாலைவில் உள்ள சோயப் மாலிக்குக்கு பொருந்திப்போனது.
1 min |
February 07, 2024
Kanmani
இயற்கை நம் வாழ்க்கையின் அங்கம்!- மிருணாள் தாக்கூர்
பாலிவுட்டில் இருந்து இறக்குமதியான நடிகை மிருணாள் தாக்கூர், எக்கச்சக்க படங்களில் கலக்குவார் என்று எதிர் பார்த்தால்... ஆள் சத்தமில்லாமல் இருக்கிறார்.
1 min |
February 07, 2024
Kanmani
புளூ ஸ்டார்
சாதி பாகுபாடுகளை கடந்து கிரிக்கெட்டில் சாதிக்கத் துடிக்கும் இளைஞர்களின் போராட்டம் தான் படத்தின் ஒன்லைன் ஸ்டோரி.
1 min |
February 07, 2024
Kanmani
கழுகு உணவகம்?
கழுகு பறவைகள் இல்லாமல் இன்று வானம் வெறிச்சோடிக் காணப்படுகிறது. இந்தியாவில் இப்போது காணப்படும் 30 வகைகளில் 3 வகை பேரழிவு அபாயத்தில் இருப்பதாக உயிரினங்கள் குறித்து ஆவணப்படுத்தி வரும் ஐ.யு.சி.என். அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
1 min |
February 14, 2024
Kanmani
விண்வெளியில் டிக்டாக் வீடியோ!
விண்ணுக்கும் மண்ணுக்கும் சம்மந்தம் உண்டா என்பது பலரின் கேள்வி. அதே நேரம் பூமி போலவே வேறு எதுவும் ஒரு கிரகம் உண்டா என்பதும் பலரின் கேள்வி.
1 min |
February 14, 2024
Kanmani
சுவாரஸ்யமான முரண்கள்!
வாழ்க்கை எப்பொழுதுமே முரண்பாடுகளால் நிரம்பியது. ஒரு விஷயத்தை நினைத்து அவ்வளவு பயந்திருப்போம், இது பெரிய சவாலாக இருக்கிறதே என்று குழம்பியிருப்போம்.
1 min |
February 14, 2024
Kanmani
அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான வன்முறை ?
உலகெங்கிலும் உள்ள பெண்கள் பல சவால்களை எதிர்கொள்கின்றனர்.
1 min |
February 14, 2024
Kanmani
நடிகை எமிஜாக்சன் காதல் கதைகள்!
இந்திய அளவில் பிரபலமான நடிகை, கவர்ச்சியான உடையில் கிறங்கடிக்கும் சிறந்த மாடல் அழகி, | மதராசப் பட்டினத்தில் துரையம்மாவாக வந்து ரசிகர்களின் நெஞ்சங்களை கொள்ளையடித்தவர்.
1 min |
February 14, 2024
Kanmani
பனித்துலி மனசு...
“புல்வெளியில் படர்ந்து புற்களோடு உறவாடிக் கொண்டிருந்த பனித்துளிகள் கதிரவனின் ஒளிபட்டு மாயமாகிக் கொண்டிருந்த காலைநேரம்.
1 min |
February 14, 2024
Kanmani
அரிசி,, கோதுமையில் குறைந்து போன சத்து... காரணம் என்ன?
நாம், நம் முன்னோரை இழந்தாலும் அவர்களின் பாரம்பரியத்தை கடைப்பிடித்ததால் கொஞ்சநஞ்சம் அவர்களின் திறன்களை பெற்றிருந்தோம்.
1 min |
February 14, 2024
Kanmani
அரசியலில் விஜய்...எதிர் நிற்கும் சவால்கள்!
'தமிழக வெற்றி கழகம்' கட்சியின் பெயரை அறிவித்து, 2026 சட்டமன்ற தேர்தல்தான் எங்கள் இலக்கு, நாடாளுமன்ற தேர்தலில் யாருக்கும் அதரவு இல்லை என்று அரசியல் வண்டியை விஜய் ஸ்டார்ட் பண்ணிவிட்டார்.
1 min |
February 14, 2024
Kanmani
வேலைதான் நமக்கான அடையாளம்!
நடிகையாக, பாடகியாக பன்முகம் காட்டும் ரம்யா நம்பீசன் குறும்படத்தையும் இயக்கியுள்ளார். மனதில் பட்டதை பளிச்சென்று பேசும் ரம்யா நம்பீசன், தன் சினிமா அனுபவங்கள் பற்றி மனம் திறக்கிறார்.
1 min |
February 14, 2024
Kanmani
நான்காவது தூண்!
அண்மையில் பொது நிகழ்ச்சி ஒன்றில் அமர்ந்திருந்தேன்.
1 min |
January 31, 2024
Kanmani
பெருசா எதையும் யோசிக்கிறதில்லை!
தமிழில் பூ, மரியான் உள்ளிட்ட படங்களில் நடித்த பார்வதி திருவோத்து, தற்போது ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'தங்கலான்' படத்தில் நடித்துள்ளார்.
1 min |
January 31, 2024
Kanmani
'பிட் காயின், மோசடிகள்!
டிஜிட்டல் இந்தியாவில் பணமில்லா வர்த்தகம் என்ற கோஷம் ஆட்சியாளர்களின் மத்தியிலிருந்து தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறது.
1 min |
January 31, 2024
Kanmani
அண்ணனுக்கு எதிராக தங்கை...ஷர்மிளாவின் கதை!
அரசியலில் தந்தையை தனையனும், தமையனை தம்பியும்,ஏன், கணவனை மனைவியுமே எதிர்த்து களம் கண்டு வரலாறு படைத்துள்ளனர்.
1 min |
January 31, 2024
Kanmani
சீனாவின் அடுத்த வைரஸ்?
உலகையே அச்சுறுத்திய கொரோனா பாதிப்பை அத்தனை சுலபமாக யாரும் மறக்க முடியாது.
1 min |
January 31, 2024
Kanmani
நேற்றோடு நின்றவன்...
\"நிவி பேஸ்ட் எடுத்து வச்சுக்கலையா? பிரஷ் மட்டும்தான் இருக்கு\" கட்டில் மீது இருந்த பயணப் பையின் பக்க வாட்டு ஜிப்பைத் திறந்துப் பார்த்தவாறு கேட்டார் நர்மதா.
2 min |
January 31, 2024
Kanmani
காளிதாஸ் காதல் கதை!
திரையுலகில் கடந்த 35 வருடங்களாக முத்திரை பதித்து வருபவர் நடிகர் ஜெயராம்.
1 min |
January 31, 2024
Kanmani
பொருளாதாரத்தை நிமிர்த்தும் விவசாயம் மீட்கப்படுமா?
இந்தியாவை விவசாய நாடு என்கிறோம். ஆனால், விவசாய நாடுகள் வரிசையில் இந்த பெரிய நாட்டுக்கு கிடைத்திருக்கும் இடம் கொஞ்சம் கீழே தான்.
1 min |
January 31, 2024
Kanmani
வில்லங்க, விநோத காதலர்கள்!
'உனக்காக வானவில்லை வளைப்பேன், தாஜ்மகால் அமைப்பேன்...' எல்லாம் சரி, எனக்காக எக்சாம் எழுதுவியா?' அப்படித்தான் ஆரம்பித்தாள் காதலென்னும் தேர்வெழுதி காத்திருந்த மாணவனிடம், சாரி, காதலனிடம்.
1 min |
January 31, 2024
Kanmani
மன ஆரோக்கியம் தரும் பயணம்!
தமிழ், தெலுங்கு மொழிகளில் கவனம் செலுத்திய நடிகை பூஜா ஹெக்டே, தென்னக மொழிகளில் சரியான பிரேக் கிடைக்காததால், இந்தி படங்களில் லேண்ட் ஆகிவிட்டார். தற்போது ஷாகித் கபூருடன் தோ படத்தில் நடித்து வருபவருடன் அழகான சிட்சாட்.
1 min |
January 31, 2024
Kanmani
இயற்கை நடத்தும் பாடம்?
இப்போது எல்லாம் புயல் குறித்த அறிவிப்பு வந்து விடுகிறது, முன்கூட்டியே விடுமுறை அளிப்பது, தகவல் சொல்வது என்று அரசும் மக்களும் எவ்வளவோ செய்கின்றனர். இருந்தும் இடர்பாடுகளில் சிக்கித் தவிக்கும் நிலை தொடரவே செய்கிறது.
2 min |
December 27, 2023
Kanmani
பெருகும் மின்னணு கழிவுகள்... பெருகும் நோய்கள்!
இந்தியாவில் வரும் பத்தாண்டுகளில் 500 சதவீத மின்னணுக் கழிவுகள் அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் மெட்ரிக் டன்கள் மின்னணுக் கழிவுகள் உருவாகும் சூழலில்... இதன் எண்ணிக்கை இன்னும் சில ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
1 min |
December 27, 2023
Kanmani
முதல் கிருஸ்துமஸ் கேக்!
டிசம்பர் மாதம் என்றாலே கிருஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டி விடும். கேக் இல்லாமல் கிருஸ்துமஸ் கொண்டாட்டத்தை யாரும் நினைத்து பார்க்க முடியாது.
1 min |