Prøve GULL - Gratis

Womens-interest

Kanmani

Kanmani

ஹீரோயினை கொஞ்சம் டச் பண்ணலாம்!

மஞ்சுமல் பாய்ஸ், பிரேமலு என மலையாளப் படங்கள் தமிழ்நாட்டில் தற்போது நன்றாகவே கல்லா கட்டுகின்றன.

1 min  |

March 27, 2024
Kanmani

Kanmani

மீண்டும் சூடுபிடிக்கும் டிரெக்கிங் ஆர்வம்!

இன்றைய பரபரப்பான காலக் கட்டத்தில் அமைதி என்பது பலருக்கும் கேள்விக்குறியாகி வருகிறது. இந்த சூழலில் பொருளாதார தன்னிறைவு அடைந்த பிரிவினர், வார இறுதி நாட்களில் புத்துணர்ச்சிக்காக இயற்கை வனப்பகுதிகளில் தஞ்சம் அடைவதை வழக்கமாக வைத்துள்ளனர்.

1 min  |

March 27, 2024
Kanmani

Kanmani

பாப் பாடகர்கள்...தேடி ஓடும் சிறுமிகள்!

மைக்கேல் ஜாக்சன் தொடங்கி ஜஸ்டின் பைபர் வரை வெஸ்டர்ன் பாப் இசை பாடல்களுக்கு வைப் செய்த 90'எஸ் கிட்ஸ் காலம் மலையேறி விட்டது. இப்போது 2கே கிட்ஸ் பேவரிட் என்றால் அது கொரியன் பாடல்கள் தான்.

1 min  |

March 27, 2024
Kanmani

Kanmani

உயிர் உலா..

முன்கதை -பத்தாண்டுகளுக்கு முன்பு! மூன்று மாணவிகளும் கோவை பொறியியல் கல்லூரி மகளிர் விடுதி நோக்கி ஓட்டமும் நடையுமாக.. வேக வேகமாக நெருங்கினார்கள்.

2 min  |

March 27, 2024
Kanmani

Kanmani

பிடிக்கிற மாதிரி புதுசா செய்யணும்!

மைசூரைச் சேர்ந்த ரோஷினி பிரகாஷ், சதாப்தி எக்ஸ்பிரஸ் என்ற தெலுங்கு படம் மூலம் திரையுலகில் அறிமுகமானவர்.

1 min  |

March 27, 2024
Kanmani

Kanmani

விபரீத சாமியார்கள்...?

சிறிய விதையில் இருந்துதான் பெரிய ஆலமரம் தோன்றுகிறது.அப்படி, சின்னச்சின்ன பிராடுத்தனங்களால் பெரிய இடத்துக்கு போகும் வழியை பல சாமியார்கள் கற்பிக்கின்றார்கள். கால்நடையாக வரும் பல சாமியார்கள் கதை விட்டே கார் சவாரிக்கு மாறும் அதிசயம் இந்தியாவில் அடிக்கடி நடக்கிறது.

1 min  |

March 27, 2024
Kanmani

Kanmani

சாதித்த ஜெயா தாக்கூர் கதை!

அனுராக் தாக்கூர், பிரக்யா தாக்கூர் என பல தாக்கூர்களின் தாக்குதலுக்குள்ளான அரசியல் களத்தில்...

1 min  |

March 27, 2024
Kanmani

Kanmani

ரசிகர்களின் அன்புதான் பெரிது!

''96' படத்தில் ஜானுவாக இளைஞர் மனதை கொள்ளை கொண்ட கவுரி கிஷன், மாஸ்டர், கர்ணன் உள்ளிட்ட படங்களில் சிறு வேடங்களில் நடித்தார்.

1 min  |

March 27, 2024
Kanmani

Kanmani

தனிஉலகில் வாழ்பவர்கள்!

பல ஆண்டு களுக்கு முன்பு ஒரு நாள் என் இரு சக்கர வாகனத்தில் பயணித்துக் கொண்டிருந்தேன்.

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

ஹெட்போன், இயர் போன்...கவனம்!

பஸ்,ரயில், ஷாப்பிங் மால் என்று எங்கு பார்த்தாலும் பொது இடங்களில் இளைய தலைமுறையினர், செல்போனை வைத்துக் கொண்டு காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு தனி உலகத்தில் உலாவுவதை பார்க்க முடியும்.

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

சனாதனத்துக்கு எதிரான போர்... வென்ற அய்யா வைகுண்டர்!

மனித குல வரலாறு அதிகார வர்க்கத்தினரால் மாற்றி எழுதப்படுவது உண்டு. புல்புல் பறவையின் மீது ஏறி கோல்வாக்கர் அந்தமான் சிறையில் இருந்து பறந்து வந்ததாக கூட வரலாற்றை மாற்றலாம் அல்லது தமிழ்நாட்டு ஆளுநர் சொல்வது போல் சமூக ஏற்றத்தாழ்வை அகற்றவந்த வைகுண்டரை சனாதனியாகவும் ஆக்கலாம்.

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

நட்சத்தர வேட்டாளர்கள்!

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படுவதற்கு முன்பாகவே பல்வேறு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை வெளியிடத் தொடங்கிவிட்டன. இந்தியா நெடுகிலும் பரந்து விரிந்துள்ள 543 தொகுதிகளிலும் களப்பணி கொதி நிலையை எட்டிவிட்டது.

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

நுகர்வோர் உரிமைகள் தினம்!

ஆண்டுதோறும் மார்ச் மாதம் 15-ஆம் தேதி நுகர்வோர் உரிமைகள் தினமாக கொண்டாடப் படுகிறது. இதற்கு வரலாற்று பின்னணி உள்ளது.அமெரிக்க அதிபராக இருந்த ஜான் கென்னடி 1962-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 15-ஆம் தேதி நுகர்வோர் பாதுகாப்பு, அடிப்படை உரிமை,தகவலறியும் உரிமை ஆகியவற்றைக் குறித்துப் பேசினார்.

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் ஒரு கலாச்சாரம் இருக்கு!

இந்திய ஒன்றியத்தில்... மத பிரிவினையை தூண்டுவதுதான் அரசியல் என நினைத்து செயலில் வேகம் காட்டுவது நிகழ்கால கொடூரம். சாதி, மத பாகுபாடு இப்போது மட்டுமல்ல... அப்போதிருந்தே அப்படித்தான் என்பதை 80களில் இயக்குநர் பாரதிராஜா தேவி வார இதழுக்கு அளித்த பேட்டியில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

விழுதுகளும் வேர்களாகும்!

\"குக்கூ.. குக்கூ....என்ற சின்னக்குயிலின் கூவலில் கண் விழித்தாள் தூரிகா. விடிவிளக்கின் வெளிச்சத்தில் கூர்ந்து மணியை பார்த்தாள் ஆறு பத்து...

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

விவசாயிகளுக்கு ஆதரவான பாடகி!

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி- நீடா அம்பானியின் இளைய மகனான ஆனந்த் அம்பானிக்கும், பிரபல தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட் ஷைலா மெர்ச்சன்ட்டின் இளைய மகள் ராதிகா மெர்ச்சண்ட்க்கும் கடந்த ஆண்டு ஜனவரி 19-ந்தேதி மும்பையில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

தமிழ்நாட்டை சூழும் 'அணு' ஆபத்து!

எரியும் அடுப்புக்கும் கொதிக்கும் நீருக்கும் இடைப்பட்ட பல்லியைப் போல் ஆகிவிட்டது தமிழ்நாட்டு மக்களின் வாழ்க்கை.

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

எல்லோருக்கும் புரியும் ஒரே மொழி... நடிப்பு!

மராத்தி டி.வி. சீரியலில் நடித்து வந்த நடிகை மிதிலா பால்கர் 'கேர்ள் இன் தி சிட்டி' மற்றும் நெட்ஃபிக்ஸ் 'லிட்டில் திங்ஸ்' வெப்சீரிஸ் தொடர்களில் நடித்து பிரபலமானார்.

1 min  |

March 20, 2024
Kanmani

Kanmani

உயிர்புறிக்கும் வளர்ப்புமிருகங்கள்..கட்டுப்படுத்த என்ன வழி?

மனிதர்களுக்கு இடையே நடக்கும் மோதலையே சமாளிக்க முடியாமல் அரசு திணறும் சூழலில், நாட்டில் விலங்குகள் மனிதர்கள் மோதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.

1 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

பெண்கள், சமூகத்தின் பிரதிநிதிகள்

ஜெயந்தியும் சுகந்தியும் சகோதரிகள். பசியில்லை, சாப்பிட முடியவில்லை. எடை குறைகிறது என்ற தொந்தரவுடன் ஜெயந்தி அடிக்கடி என்னிடம் வருவாள்.

1 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

13-ஆவது மக்களவைத் தேர்தல் ...அனல் தெறிக்கும் 9 வாரங்கள்!

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியாதான். இதுவரை 17 பொதுத்தேர்தல்களை நம் தேசம் சந்தித்துள்ளது.

1 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

பாகிஸ்தானின் முதல் பெண் முதல்வர்

பாகிஸ்தானில் விரல்விட்டு எண்ணத்தக்க சில பெண்கள் மட்டுமே அரசியல் களத்தில் துடிப்புடன் செயல்பட்டு வருகிறார்கள். இந்தப் பட்டியலில் மரியம் நவாஸ் முதலிடத்தில் உள்ளார்.

1 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

தங்க கேக் ஊர்வசி...கேன்சர் பூனம்!

'பில்டப் பண்ணுறேனோ, பீலா விடுறேனோ, நாம என்ன பண்ணாலும் இந்த உலகம் உத்துப் பார்க்கணும், நாதாரித்தனம் பண்ணாலும் நாசூக்கா பண்ணனும்' என்ற வடிவேலு டயலாக் ரொம்ப பிரபலம். இதே பாணியை சில சினிமா பிரபலங்களும் பாலோ செய்வது தான் சமீபத்திய டிரெண்ட்.

1 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

உணவு மாற்றத்தை நோக்கி நகரும் இந்தியர்கள்!

நவீன தொழில்நுட்பம் பெருகி வரும் நிலையில் எல்லாமே இப்போது மாறி வருகிறது.

1 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

வாழ்வேன் உனக்காக.

பரணி வெளியே போவதற்கு ரெடியாகி டிரஸ் பண்ணிக் கொண்டு ரூமிலிருந்து வெளியே வந்தான். வயது முப்பத்தைந்து, பணக்கார களையுடன் அழகு மிளிரும் தோற்றம்.

2 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

புது மாப்பிள்ளைக்கு நேர்ந்த சோகம்!

உலகில் உள்ள அனைத்து மனிதர்களும் ஒரே மாதிரியான உடலமைப்பை கொண்டவர்கள் அல்ல. அப்படிதான் அவர்களின் பல்லின் வடிவமைப்பும்.

1 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

பீதியை கிளப்பும் பேமெண்ட்ஸ் ஆப்ஸ்!

டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்ய பயன்படும் பேடிஎம் பேமெண்ட் பேங்க்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல்பாடுகளை முடக்கி ரிசர்வ் வங்கி உத்தரவு பிறப்பித்துள்ளது பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

1 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

ஆச்சர்யம் தரும் திரையுலகம்!

மலையாளம் தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து வரும் அனுபமா பரமேஸ்வரன், நேரம் கிடைக்கும் போது தமிழில் தலை காட்டி வருகிறார்.

1 min  |

March 13, 2024
Kanmani

Kanmani

தலைமுறைக் கலைகள்!

நீண்டதூரப் பயணம் ஒன்றின் நடுவில் ஒரு நெடுஞ்சாலை உணவகத்தில் ஓய்வுக்காக வாகனத்தை நிறுத்தியிருந்தோம்.தேநீர் அருந்தியபடியே சுற்றிலும் பார்க்க, ஒரு பெரிய பாலத்தின் கட்டுமானப் பணி கண்ணில்பட்டது.

1 min  |

March 06, 2024
Kanmani

Kanmani

பெண்கள், சிறுமிகள் மாயம் அதிகரிப்பு?

சமீப காலமாக பெண்கள், சிறுமிகள் மாயமாகும் நிகழ்வுகள் அதிகரித்து வருவது அதிர்ச்சி தருவதாக இருக்கிறது.

1 min  |

March 06, 2024