Prøve GULL - Gratis

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ரவுடி கொலை வழக்கில் காதலி உள்பட 8 பேர் கைது!

Malai Murasu

|

January 13, 2026

கவனக்குறைவாக இருந்ததாக 4 போலீசார் சஸ்பெண்ட்; | 2 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் !!

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ரவுடி கொலை வழக்கில் காதலி உள்பட 8 பேர் கைது!

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த மர்ம கும்பல், பிரபல ரவுடியை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பழிக்குப் பழியாக நடந்த இந்த கொடூர சம்பவத்தில், ரவுடியின் கள்ளக்காதலி உட்பட 8 பேரை தனிப்படை போலீசார் கைது செய்துள்ளனர்.

இதனிடையே, மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்புப் பணியில் அலட்சியமாக இருந்ததாகக் கூறி 3 பெண் காவலர் உட்பட 4 காவலர்களைப் பணியிடை நீக்கம் செய்து காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். மேலும், உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளருக்கு விளக்கம் கேட்டு “மெமோ” வழங்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை கொளத்தூர், மகாத்மா காந்தி நகரைச் சேர்ந்தவர் ஆதி என்ற ஆதிகேசவன் (வயது 23). இவர் மீது கொலை, கொலை முயற்சி, மிரட்டல் உள்ளிட்ட 9 வழக்குகள் உள்ளன. ராஜமங்கலம் காவல்நிலைய சரித்திரப்பதிவேடு குற்றவாளியான இவர், 'பி' வகை ரவுடியாகக் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

FLERE HISTORIER FRA Malai Murasu

Malai Murasu

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி: ஈரானுடன் வர்த்தகத் தொடர்புடைய இந்தியா மீது 25 சதவீதம் கூடுதல் வரி!

பாஸ்மதி அரிசி,தேயிலை ஏற்றுமதி சரிவு!!

time to read

1 mins

January 13, 2026

Malai Murasu

காணும் பொங்கலை முன்னிட்டு 16 ஆயிரம் போலீஸ் பாதுகாப்பு!

மெரினா கடலில் பொதுமக்கள் குளிக்க தடை!!

time to read

1 mins

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

'ஜனநாயகன்' சான்று விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் 15-ஆம் தேதி விசாரணை!

தணிக்கை வாரியமும் கேவியட் மனு தாக்கல்!!

time to read

2 mins

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

ஜனாதிபதி குடியரசு தேநீர் விருந்து: தமிழகத்தைச் சேர்ந்த 2 பெண்களுக்கு அழைப்பு!

ஒருவர் தேயிலைத் தொழிலாளி; இன்னொருவர் ஆட்டோ ஓட்டுநர்!!

time to read

1 mins

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்திய அரசு!

தி.மு.க. தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்; | “சூரியனைப் போற்றும் திருநாள் வெற்றிப் பொங்கலாக அமையும்” எனவும் கருத்து!!

time to read

2 mins

January 13, 2026

Malai Murasu

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ராமேசுவரம் மீனவர்கள் 10 பேர் கைது!

இலங்கை கடற்படை அட்டூழியம்!!

time to read

1 min

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ரவுடி கொலை வழக்கில் காதலி உள்பட 8 பேர் கைது!

கவனக்குறைவாக இருந்ததாக 4 போலீசார் சஸ்பெண்ட்; | 2 அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் !!

time to read

1 mins

January 13, 2026

Malai Murasu

பொங்கல் பண்டிகை எதிரொலி: வங்கிகளுக்கு 4 நாட்கள் தொடர் விடுமுறை !

பணம், காசோலை பரிவர்த்தனை கடுமையாக பாதிக்கும் !

time to read

1 min

January 13, 2026

Malai Murasu

கே.கே.நகர் இஎஸ்ஐ மருத்துவமனையில் பரபரப்பு: மூதாட்டியை சுத்தியலால் தாக்கிய இளம்பெண் கைது !

சிசிடிவி காட்சிகள் மூலம் சிக்கினார் !!

time to read

1 min

January 13, 2026

Malai Murasu

Malai Murasu

விஜயின் ‘ஜனநாயகன்' படத்தை தடுப்பது தமிழ்க் கலாச்சாரத்தின் மீதான தாக்குதல்!

மோடியால் தமிழர்களின் குரலை நசுக்க முடியாது; | ராகுல் காந்தி கடும் கண்டனம்!!.

time to read

1 min

January 13, 2026

Listen

Translate

Share

-
+

Change font size