Facebook Pixel காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு | Dinamani Tirunelveli - newspaper - Les denne historien på Magzter.com
Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
$74.99/År

Prøve GULL - Gratis

காஸா நகர் போர் மண்டலமாக அறிவிப்பு

Dinamani Tirunelveli

|

August 30, 2025

காஸாவின் மிகப் பெரிய பகுதியான காஸா நகரை இஸ்ரேல் வெள்ளிக்கிழமை போர் மண்டலமாக அறிவித்தது.

பாங்காக், ஆக. 29: கம்போடியாவின் முன்னாள் பிரதமர் ஹன் சென்னு டனான சர்ச்சைக்குரிய தொலைபேசி உரையாடல் தொடர்பாக, தாய்லாந்து பிரதமர் பேடோங் டார்ன் ஷினவத்ராவை அந்த நாட்டு அரசியல் சாசன நீதிமன்றம் பதவி நீக்கம் செய்து வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

தாய்லாந்துக்கும் கம்போடியாவுக் கும் இடையே நீண்டகால எல்லைப் பிரச்னை உள்ளது. அதன் ஒரு பகுதியாக, இரு நாட்டுப் படையினருக் கும் கடந்த மாதம் நடந்த மோதலில் 41 பேர் உயிரிழந்தனர். பின்னர் மலேசியா செய்துவைத்த மத்தியஸ்தத்தின் பேரில் இரு நாடுகளும் சண்டை நிறுத்தம் மேற்கொண்டன.

அதற்கும் முன்னர், எல்லைப் பகுதியில் இரு நாட்டுப் படையினருக்கும் இடையே கடந்த மே 28-ஆம் தேதி மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு கம்போடிய வீரர் உயிரிழந்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் உச்சத்தில் இருந்தபோது, கம்போடியாவின் முன்னாள் பிரதமரும், அந்த நாட்டு மேலவையான செனட் அவை யின் தற்போதைய தலைவருமான ஹன் சென்னுடன் பிரதமர் பேடோங் டார்ன் கடந்த ஜூன் 15-இல் தொலை பேசியில் உரையாடினார். இந்த உரையாடல் பதிவு பின்னர் வெளியில் கசிந்து மிகப் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.

அந்த உரையாடலின்போது, தனது தந்தையும், முன்னாள் தாய்லாந்து பிரதமருமான தக்சின் ஷினவத்ராவின் நண்பர் ஹன் சென்னை ‘அங்கிள்’ என்று நெருக்கத்துடன் அழைத்த பேடோங்டார்ன், கம்போடியாவுக்கு ஆதரவாகவும், தாய்லாந்து நலன்க ளுக்கு எதிராகவும் பேசியதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

FLERE HISTORIER FRA Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

நிகழாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4%

நிகழாண்டு இந்திய பொருளாதார வளர்ச்சி 6.4 சதவீதமாக இருக்கும் என்று ஐ.நா. கணித்துள்ளது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tirunelveli

மேற்காசிய போர் தாக்கம்: தற்போதைக்கு கவலைப்படும் சூழல் இல்லை

விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர்

time to read

1 min

May 21, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

திருவனந்தபுரம்-காசர்கோடு ‘சில்வர்லைன்’ அதி விரைவு ரயில் திட்டம் ரத்து

முதல்வர் சதீசன் அறிவிப்பு

time to read

1 min

May 21, 2026

Dinamani Tirunelveli

மெட்டா நிறுவனத்தில் 8,000 பேர் பணி நீக்கம்!

உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான மெட்டா, செலவினங்களைக் குறைத்து ஏ.ஐ. துறையில் முதலீடுகளைச் செய்யும் நோக்கில், தனது பணியாளர்களில் சுமார் 8,000 பேரை (சுமார் 10 சதவீதத்தினர்) பணிநீக்கம் செய்யத் தொடங்கியுள்ளது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tirunelveli

பேச்சுவார்த்தையே தீர்வு!

பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Tirunelveli

717 டாஸ்மாக் கடைகளை மூடுவது தமிழக அரசின் நல்ல முடிவு

உயர்நீதிமன்றம் பாராட்டு

time to read

1 min

May 21, 2026

Dinamani Tirunelveli

வரலாறு படைத்திருக்கும் விஸ்வநாதன்

தமிழகத்தில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு பொதுத் தொகுதியில் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் காங்கிரஸ் சார்பில் சட்டப்பேரவை உறுப்பினராகி அமைச்சராகவும் பதவியேற்க உள்ளார்.

time to read

2 mins

May 21, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி

புதுக்கோட்டை முதலிடம்

time to read

1 mins

May 21, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

கோயில் நிதி முதலீடு அரசாணைக்கு எதிரான வழக்கு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள கோயில்களின் நிதியை முதலீடு செய்வது தொடர்பான அரசாணைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

time to read

1 min

May 21, 2026

Dinamani Tirunelveli

Dinamani Tirunelveli

பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்

'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.

time to read

1 mins

May 21, 2026

Translate

Share

-
+

Change font size