Prøve GULL - Gratis
மனிதர்களைத் தெரிந்து கொள்கிற விந்தை!
Dinamani Namakkal
|November 09, 2025
ஒரு காட்சியை சினிமாவாக்க நிறைய வழிகள் இருக்கும். ஆனால், எல்லாவற்றையும் செய்து பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அப்படிச் செய்தால் எந்த சுவாரஸ்ய புள்ளியையும் பார்க்க முடியாது. காட்சிப்படுத்த எது சிறந்த வழி என்பதைப் பார்த்து ஆராய்ந்து எடுக்க வேண்டும். அது ஒரு நுட்பமான பயிற்சி. ஒரு நல்ல திரைக்கதைதான் சினிமாவின் தன்மையைத் தீர்மானிக்கிறது. அதன் பின் இயக்குநருக்கும், ரசிகர்களுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல். அது மட்டும் இருந்தால், உங்கள் முகத்தைக் கண்ணாடியில் பார்ப்பது போல எளிமையானது அது. அழுத்தமாகப் பேசத் தொடங்குகிறார், இயக்குநர் ஏ.எஸ். முகுந்தன். ஷாஜி கைலாஷ், சரவண சுப்பையா உள்ளிட்ட பல இயக்குநர்களிடம் சினிமா கற்றவர். இப்போது 'மதறாஸ் மாஃபியா கம்பெனி' படத்தின் மூலம் கதை சொல்ல வருகிறார்.
அதென்ன 'மதறாஸ் மாஃபியா கம்பெனி'?
கதைதான் இங்கே அதிமுக்கியம். தலைப்பு என்பது கவர்ந்திழுக்கும் மையம்தான். சென்னையில் அசைக்க முடியாத அளவுக்கு ரவுடியிசம் செய்து வரும் ஒருவரின் பின்னணிதான் கதை. கட்டப் பஞ்சாயத்து, கொலை, கொள்ளை என அந்த ரவுடியின் வாழ்க்கைதான் கதை. அதன் தாக்கம்தான் தலைப்பு. மற்றபடி இது முழுக்க முழுக்க ஒரு தாதாவின் கதை. அரசியலைவிட தனி மனிதனுக்கான உரிமை, அதிகாரம், ஜனநாயகம் எல்லாவற்றையும் பேசும் படம். நிச்சயமாக சூழ்நிலை ஒருவனை மாற்றும். அப்படிச் சிலரை மாற்றி எங்கெங்கோ கொண்டு போய் வைக்கிற கதைதான் இது. இங்கே கதைக்காகவோ களத்துக்காகவோ அலைய வேண்டிய அவசியமே இல்லை.Denne historien er fra November 09, 2025-utgaven av Dinamani Namakkal.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent?Logg på
FLERE HISTORIER FRA Dinamani Namakkal
Dinamani Namakkal
சிறுநீரக முறைகேடுகள்: தீவிரமடைய விசாரணை
சிறப்புக் குழுவின் அறிவுறுத்தலின்பேரில் சிறுநீரக முறைகேடு சம்பவங்கள் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min
May 21, 2026
Dinamani Namakkal
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 mins
May 21, 2026
Dinamani Namakkal
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min
May 21, 2026
Dinamani Namakkal
அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை
தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min
May 21, 2026
Dinamani Namakkal
அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கை தாண்டி போர் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை
'ஈரானை அமெரிக்கா மீண்டும் தாக்கினால், இப்போர் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும்' என்று ஈரான் எச்சரித்துள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Namakkal
தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இயங்கவில்லை
இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.
1 min
May 21, 2026

Dinamani Namakkal
திருவனந்தபுரம்-காசர்கோடு ‘சில்வர்லைன்’ அதி விரைவு ரயில் திட்டம் ரத்து
முதல்வர் சதீசன் அறிவிப்பு
1 min
May 21, 2026

Dinamani Namakkal
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 mins
May 21, 2026
Dinamani Namakkal
தென்னிந்திய சந்தையில் கவனம் செலுத்தும் டிஷ் டிவி: ரூ.149-இல் புதிய திட்டம் அறிமுகம்
தென்னிந்தியாவின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் பொழுதுபோக்கு தேவைகளைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் டிஷ் டிவி இந்தியா நிறுவனம் சலுகைகளுடன் புதிய சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min
May 21, 2026
Dinamani Namakkal
பிரதமர் மோடி, அமித் ஷா துரோகிகள்: ராகுல் கடும் விமர்சனம்
'பாஜகவும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் இணைந்தும் அரசமைப்புச் சட்டத்தின் மீது ஒவ்வொரு நாளும் தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 mins
May 21, 2026
Listen
Translate
Change font size

