Newspaper
Dinamani Namakkal
ஊக்கமருந்து விநியோகிப்போருக்கு 5 ஆண்டு சிறை
வருகிறது சட்டத் திருத்தம்
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
தேர்தலில் வாக்களித்த வெளிநாடு குடியுரிமை பெற்றவர் கைது
தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களித்த வெளிநாடு வாழ் குடியுரிமை பெற்றவரை போலீஸார் சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர்.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
வாகை சூடியது ஈஸ்ட் பெங்கால்
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி சாம்பியனாக வியாழக்கிழமை முடிசூடிக்கொண்டது.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
நாடு முழுவதும் வெப்ப அலையால் மக்கள் கடும் அவதி
நாடு முழுவதும் வெப்ப அலையின் தாக்கத்தால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
23 அமைச்சர்கள் பதவியேற்பு
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) 21 எம்எல்ஏக்கள் மற்றும் காங்கிரஸின் 2 எம்எல்ஏக்கள் என மொத்தம் 23 எம்எல்ஏக்கள் வியாழக்கிழமை அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த இருவர் அமைச்சரவையில் இடம்பெற்றதன் மூலம் தமிழகத்தில் முதல்முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ளது.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
மருத்துவமனைகளில் தவெகவினர் அத்துமீறி ஆய்வு செய்யக் கூடாது
அமைச்சர் அருண்ராஜ் அறிவுறுத்தல்
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
அறப்பணியைத் தேர்ந்தெடுப்போம்!
\"ஆசிரியர் பணி அறப்பணி - அதற்கே உன்னை அர்ப்பணி\" என்று முன்பெல்லாம் ஆசிரியர் பணியை உன்னதமாகப் போற்றி வந்தார்கள்.
2 min |
May 22, 2026
Dinamani Namakkal
ஜோதிடத் துறையில் பிரகாசிக்க...
தானத்திலேயே உயர்ந்த தானம் அன்னதானம். அப்படிப்பட்ட அன்னத்துக்கு உரிய புண்ணிய தலம் அன்னப்பன்பேட்டை.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
சருமநோயைப் போக்கும் சர்வேஸ்வரன்
நதிக்கரை நாகரிகம் தழைத்தோங்கியது, கௌதம முனிவர் காசித்தல சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டது, பாண்டிய மன்னனின் சருமநோய் சாபம் நீங்கப் பெற்றது உள்ளிட்ட பல்வேறு சிறப்புகளைக் கொண்டது திருநெல்வேலி, பாளையங்கோட்டையில் அமைந்துள்ள திரிபுராந்தீஸ்வரர் திருக்கோயில்.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
இந்தியாவில் மின் நுகர்வு புதிய உச்சம்!
ஒரே வாரத்தில் 3-ஆவது முறை
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
ஐபிஓ விலை நிர்ணயத்தில் புதிய மாற்றங்கள்
புதிதாகப் பங்குச்சந்தைக்கு வரும் நிறுவனங்கள் (ஐபிஓ) மற்றும் பங்குச்சந்தையில் மீண்டும் இணையும் நிறுவனங்களின் (ரீ-லிஸ்ட்) பங்குகளுக்கு விலை நிர்ணயிப்பதில் புதிய மாற்றங்களைக் கொண்டுவர இந்தியப் பங்குச்சந்தை ஒழுங்காற்று வாரியம் (செபி) பரிந்துரைத்துள்ளது.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
5 நாடுகள் பயணம் நிறைவு: நாடு திரும்பினார் பிரதமர்
முக்கிய ஒப்பந்தங்கள், 3 உயரிய விருதுகள்
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
புல்வாமா தாக்குதல் முக்கிய பயங்கரவாதி: அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொலை
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் மூளையாக செயல்பட்டதாகக் கருதப்படும் பயங்கரவாதியான அர்ஜுமந்த் குல்சார் தார் (எ) ஹம்ஸா புர்ஹான் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
சென்னை காவல் ஆணையராக அமல்ராஜ் நியமனம்
சென்னை மாநகர புதிய காவல் ஆணையராக அமல்ராஜ் நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
நீட் வினாத் தாள் கசிவு: என்டிஏ அதிகாரிகளிடம் நாடாளுமன்றக் குழு விசாரணை
இளநிலை மருத்துவப் படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தேர்வு (நீட்-யுஜி) வினாத் தாள் கசிந்த விவகாரத்தில் தேசிய தேர்வு முகமை (என்டிஏ) அதிகாரிகளிடம் நாடாளுமன்ற நிலைக் குழு உறுப்பினர்கள் வியாழக்கிழமை விசாரணை நடத்தியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
ஆர்.ஜி. கர் பாலியல் வன்கொடுமை வழக்கு குற்றச்சாட்டுகளை மூடி மறைத்தது குறித்து விசாரிக்க எஸ்ஐடி அமைத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் உத்தரவு
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆர். ஜி.கர் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரியில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டுகளை மூடி மறைத்தது தொடர்பாக எழுந்துள்ள புகார் தொடர்பாக விசாரிக்க சிபிஐ-யின் சிறப்புப்புலனாய்வுக்குழுவை (எஸ்ஐடி) அமைத்து கொல்கத்தா உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
மகளிர் டி20: நியூஸிலாந்தை வீழ்த்தியது இங்கிலாந்து
நியூஸிலாந்து மகளிர் அணிக்கு எதிரான முதல் டி 20 கிரிக்கெட்டில், இங்கிலாந்து மகளிர் அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
இந்தியாவின் வெளிநாட்டு முதலீடுகள் ஏப்ரலில் இரு மடங்கு அதிகரிப்பு
இந்திய நிறுவனங்களின் வெளிநாட்டு முதலீடு, கடந்த ஏப்ரலில் அதற்கு முந்தைய மாதத்தைக் காட்டிலும் இருமடங்காக அதிகரித்து, 336.9 கோடி டாலரை எட்டியுள்ளது.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
விசிக, ஐயுஎம்எல் எம்எல்ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு
தமிழக அமைச்சரவை இரண்டாவது முறையாக வெள்ளிக்கிழமை (மே 22) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில், விசிக திண்டிவனம் தொகுதி எம்எல்ஏ வன்னி அரசு, ஐயூஎம்எல் கட்சியின் பாபநாசம் தொகுதி எம்எல்ஏ ஷாஜகான் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
ரஷியா அணு ஆயுதப் போர்ப் பயிற்சி
உக்ரைன் போர் 4 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில், ரஷியா தனது அண்டை நாடான பெலாரஸுடன் இணைந்து தரை, கடல் மற்றும் வான்வழியாக கூட்டு அணு ஆயுதப் பயிற்சி மேற்கொண்டது.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
மு.க. ஸ்டாலின் தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: மறு விசாரணைக்குப் பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவு
தமிழக சட்டப்பேரவைக்கு 2011- ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மு.க. ஸ்டாலின் முறைகேடுகள் செய்து வெற்றி பெற்றதாக தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில் இறுதிக்கட்ட விசாரணை நிறைந்து தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், இவ்வழக்கை விடுவித்து, மறுவிசாரணைக்கு பட்டியலிட உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 22, 2026
Dinamani Namakkal
சிறுநீரக முறைகேடுகள்: தீவிரமடைய விசாரணை
சிறப்புக் குழுவின் அறிவுறுத்தலின்பேரில் சிறுநீரக முறைகேடு சம்பவங்கள் தொடர்பான விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
May 21, 2026
Dinamani Namakkal
பேச்சுவார்த்தையே தீர்வு!
பிரச்னைகள் தீர்வதற்கு உரிய யோசனையை குழந்தை சொன்னாலும் கேட்க வேண்டும். அல்லது ஒரு கிளியே சொன்னாலும் கேட்க வேண்டும்.
2 min |
May 21, 2026
Dinamani Namakkal
விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்கலாம்: முதல்வர் விஜய் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன்பு நீர்நிலைகளில் படிந்துள்ள வண்டல் மண் விவசாயிகள், மண்பாண்டத் தொழிலாளர்கள் மற்றும் தனிநபர்களின் வீட்டு உபயோகங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
1 min |
May 21, 2026
Dinamani Namakkal
அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பில்லை
தவெக அமைச்சரவையில் அதிமுகவின் ஒரு பிரிவு எம்எல்ஏக்கள் இடம்பெற வாய்ப்பு இல்லை என்ற தகவல் தவெக தரப்பிலிருந்து தனக்கு தரப்பட்டதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்தார்.
1 min |
May 21, 2026
Dinamani Namakkal
அமெரிக்கா தாக்கினால் மத்திய கிழக்கை தாண்டி போர் விரிவடையும்: ஈரான் எச்சரிக்கை
'ஈரானை அமெரிக்கா மீண்டும் தாக்கினால், இப்போர் மத்திய கிழக்கு நாடுகளைக் கடந்து மற்ற பகுதிகளுக்கும் விரிவடையும்' என்று ஈரான் எச்சரித்துள்ளது.
1 min |
May 21, 2026
Dinamani Namakkal
தமிழகத்தில் 40,000 மருந்தகங்கள் இயங்கவில்லை
இணையவழி மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வலியுறுத்தி புதன்கிழமை நடைபெற்ற நாடு தழுவிய வேலைநிறுத்தத்தையொட்டி, தமிழகத்தில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைக்கப்பட்டன.
1 min |
May 21, 2026
Dinamani Namakkal
திருவனந்தபுரம்-காசர்கோடு ‘சில்வர்லைன்’ அதி விரைவு ரயில் திட்டம் ரத்து
முதல்வர் சதீசன் அறிவிப்பு
1 min |
May 21, 2026
Dinamani Namakkal
பத்தாம் வகுப்பு: 94.31% தேர்ச்சி
புதுக்கோட்டை முதலிடம்
1 min |
May 21, 2026
Dinamani Namakkal
தென்னிந்திய சந்தையில் கவனம் செலுத்தும் டிஷ் டிவி: ரூ.149-இல் புதிய திட்டம் அறிமுகம்
தென்னிந்தியாவின் கலாசார பன்முகத்தன்மை மற்றும் பொழுதுபோக்கு தேவைகளைக் கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்கும் நோக்கில் டிஷ் டிவி இந்தியா நிறுவனம் சலுகைகளுடன் புதிய சந்தா திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
1 min |
