Prøve GULL - Gratis
ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் சட்டப் பாதுகாப்பு கிடைத்துவிடாது
Dinamani Chennai
|June 25, 2025
வரதட்சிணைக் கொடுமையில் பெண் உயிரிழந்த வழக்கு
-
புது தில்லி, ஜூன் 24: "ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றவர்" என்று காரணம் கூறி, வரதட்சிணைக் கொடுமையால் மனைவி உயிரிழந்த வழக்கில் சரணடைவதில் இருந்து விலக்கு அளிக்கக் கோரிய கணவருக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
மேலும், ஆபரேஷன் சிந்தூரில் பங்கேற்றதால் சட்டப் பாதுகாப்பு கிடைத்து விடாது என்றும் உடனடியாக அவர் சரணடைய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
Denne historien er fra June 25, 2025-utgaven av Dinamani Chennai.
Abonner på Magzter GOLD for å få tilgang til tusenvis av kuraterte premiumhistorier og over 9000 magasiner og aviser.
Allerede abonnent? Logg på
FLERE HISTORIER FRA Dinamani Chennai
Dinamani Chennai
அண்ணாமலை பல்கலை. தேர்வுகள் ஒத்திவைப்பு
டித்வா புயல் எச்சரிக்கையை முன்னிட்டு, சனிக்கிழமை (நவ.29) நடைபெறவிருந்த அண்ணாமலைப் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக பதிவாளர் ரா. சிங்காரவேலு அறிவித்தார்.
1 min
November 29, 2025
Dinamani Chennai
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை
சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்தவருக்கு 33 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து திருவாரூர் மகளிர் விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (நவ.28) தீர்ப்பு வழங்கியது.
1 min
November 29, 2025
Dinamani Chennai
மருத்துவத் துறையில் காலிப் பணியிடங்கள் இல்லை
அமைச்சர் மா.சுப்பிரமணியன்
1 min
November 29, 2025
Dinamani Chennai
புகார் அளிக்க வந்த பெண் பொறியாளரிடம் அத்துமீறல்
காத்திருப்போர் பட்டியலில் உதவி ஆணையர்
1 min
November 29, 2025
Dinamani Chennai
பிறவிக் குறைபாடு: பச்சிளம் குழந்தைகளுக்கு அரசு மருத்துவமனையில் மறுவாழ்வு
சென்னை, நவ. 28: பிறவிக் குறைபா டுகளுக்குள்ளான நூற்றுக்கணக் கான பச்சிளம் குழந்தைகளுக்கு அதிநவீன அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு மறுவாழ்வு அளித் துள்ளதாக எழும்பூர் அரசு குழந் தைகள் நல மருத்துவர்கள் தெரி வித்துள்ளனர்.
1 min
November 29, 2025
Dinamani Chennai
மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தலை நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி
மகாராஷ்டிரத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த மாநில அரசு மற்றும் மாநில தேர்தல் ஆணையத்துக்கு வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கிய உச்சநீதிமன்றம், தேர்தல் முடிவுகள் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்தியது.
1 min
November 29, 2025
Dinamani Chennai
ராமேசுவரம் பகுதியில் தொடர் மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
படகுகள் சேதம், ரயில் போக்குவரத்து ரத்து
1 mins
November 29, 2025
Dinamani Chennai
ஹாங்காங் குடியிருப்பு தீ விபத்து: மீட்புப் பணிகள் நிறைவு
உயிரிழப்பு 128-ஆக உயர்வு
1 min
November 29, 2025
Dinamani Chennai
வேளாண் பொருள்கள் ஏற்றுமதி 9% அதிகரிப்பு
அமெரிக்காவின் கூடுதல் வரி விதிப்பால் தடைகள் இருந்தபோதிலும், இந்தியாவின் வேளாண்மை மற்றும் தொடர்புடைய துறைகளின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் ஏப்ரல்-செப்டம்பர் காலகட்டத்தில் 8.8 சதவீதம் உயர்ந்து 2,590 கோடி டாலரை எட்டியுள்ளது.
1 min
November 29, 2025
Dinamani Chennai
வழிகாட்டுதல்களை பின்பற்ற மக்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தல்
டித்வா புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயல் மழை வழிகாட்டி நெறிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
1 min
November 29, 2025
Translate
Change font size

