Newspaper

Dinakaran Nagercoil
வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
வேலூரில் ரூ.198 கோடியில் கட்டப்பட்ட அரசு பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். 21,776 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கினார். வேலூர் மற்றும் ஆம்பூரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நடத்திய ரோடு ஷோவில் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
ஓட்டல் ஊழியரை தாக்கிய 3 சிறுவர்கள் கைது
களியக்காவிளை அருகே ஓட்டலுக்குள் புகுந்து ஊழியரை சரமாரி தாக்கிய 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
திரையுலகில் போதைப் பொருள் பயன்பாடு இருக்கு
“திரை யுலகில் போதைப்பொருள் பயன்பாடு நீண்ட நாட்க ளாகவே உள்ளது. சிகரெட் பிடிப்பதும் போதைப் பழக்கம் தான். அதன் அடுத்த கட்டம் தான் போதைபொருள் பயன் பாடு\" என இசையமைப் பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
கட்டிட தொழிலாளி தற்கொலை
தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சியைச் சேர்ந்தவர் ஆறுமுகம். அவரது மகன் காளிமுத்து (29). கட்டிடத் தொழிலாளி. அவருக்கு திருமணமாகி மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் கடந்த ஒரு வாரமாக குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
எமர்ஜென்சி எதிர்ப்பு இயக்கம் நல்ல படிப்பினை கொடுத்தது
எமர்ஜென்சி காலகட்டம், ஜனநாயகத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து தனக்கு நல்ல படிப்பினை அனுபவத்தை தந்ததாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
பைனலில் தமிழ்நாடு மாஸ்டர்ஸ்
முன் னாள், மூத்த வீரர்கள், வீரர் களுக்கான முதலாவது மாஸ் டர்ஸ் கோப்பை ஹாக்கிப் போட்டியில் நேற்று அரையி றுதி ஆட்டங்கள் நடந்தன.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
வழக்கறிஞர்களுக்கு சம்மன் அனுப்புவது நீதித்துறை மீதான நேரடி அச்சுறுத்தல்
குஜராத் மாநிலத்தில் வழக்கு ஒன்றில் தொடர்புடையோரின் மூத்த வழக்கறிஞர்கள் இருவருக்கு குஜராத் காவல்துறை சமீபத்தில் சம்மன் அனுப்பியிருந்தது. இது பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்க்கு வழக்கறிஞர்கள் கடிதம் எழுதிய நிலையில் உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு ஏற்றுக் கொண்டது.
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்
பி.எஸ்.என்.எல். மொபைல் சேவை மற்றும் டேட்டா சேவையின் தரத்தை உயர்த்திட வேண்டும். 4 ஜி சேவையில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து தரமான 4 ஜி சேவை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என். எல். தொழிற்சங்கங்கள் இணைந்த ஆர்ப்பாட்டம் நாகர்கோவிலில் உள்ள பொது மேலாளர் அலுவலகம் முன் நேற்று காலை நடைபெற்றது.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
கடையல் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் (40). சமீபத்தில் சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்திருந்தனர். போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் இவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது.
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
அதிக மாவட்ட செயலாளர்களுடன் 2வது நாளாக எடப்பாடி பழனிசாமி ஆலோசனை
அதிமுக மாவட்ட செயலாளர்களுடன் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று 2வது நாளாக ஆலோசனை நடத்தினார்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
காம்பவுண்ட் சுவர் இடிப்பு
பெண் உட்பட 5 பேர் மீது வழக்கு
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
குமரி மாவட்டத்தில் வருவாய்துறை அலுவலர்கள் தற்செயல் விடுப்பு போராட்டம்
குமரி மாவட்டத்தில் வருவாய் துறை அலு வலர்கள் ஏழு அம்ச கோரிக்கைகளை வலி யுறுத்தி நேற்று தற்செயல் விடுப்பு எடுத்து போராட் டத்தில் ஈடுபட்டதுடன் பேரணி மற்றும் ஆர்ப்பாட் டம் நடத்தினர்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
வருங்கால வைப்புநிதி குறைதீர்க்கும் கூட்டம்
வருங்கால வைப்புநிதி ஆணையாளர் சுப்பிரமணி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
பாமக இணை பொதுச்செயலாளராக சேலம் அருள் எம்எல்ஏ நியமனம்
அருளின் மாவட்ட செயலாளர் பதவியை பறித்த அன்புமணி தொடரும் தந்தை-மகன் யுத்தம்
2 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியிலும் பாரதமாதா படம்
திருவனந்த புரம், ஜூன் 26: திருவனந்தபுரத்தில் உள்ள கேரள பல்கலைக்க ழக செனட் அரங்கத்தில் நேற்று ஸ்ரீ பத்மநாபா சேவா சமிதி என்ற அமைப்பின் சார்பில் எமர்ஜென்சி காலத்தின் 50 ஆண்டு நிறைவு நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர் லேக்கரும் கலந்து கொண் டார்.
1 min |
June 26, 2025

Dinakaran Nagercoil
திடீரென பிரேக் போட்ட வீடியோ சர்ச்சையில் சிக்கிய எலான் மஸ்கின் ரோபோ டாக்சி
எலான் மஸ்கின் தானியங்கி ரோபோ டாக்சி, திடீ ரென பிரேக் போட்ட வீடியோ, தவறான பாதை யில் செல்லும் வீடியோக் கள் வெளியாகி சர்ச்சை யில் சிக்கியுள்ளது.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த தயார்
நிலுவையில் உள்ள பிரச்னைகளை தீர்க்க இந்தியாவுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தை நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
கல்குவாரிகளில் எஸ்பி திடீர் ஆய்வு
தக்கலை அருகே உள்ள சித்திரங்கோடு வலியாற்றுமுகம் பகுதியில் அதிக கல் குவாரிகள் செயல்பட்டு வருகிறது. இந்த கல்குவாரிகளில் இருந்து தினமும் காலை, மாலை வேளைகளில் அதிக லோடுகள் எடுத்துச் செல்வதாகவும், கல்குவாரிகளில் அடிக்கடி பிரச்னைகள் ஏற்படும்போது காவல்துறை
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
பொறியியல் படிப்புக்கு நாளை தரவரிசை பட்டியல்
நடப்பு ஆண்டு பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பித்தவர்களின் தரவரிசை பட்டியல் நாளை வெளியிடப்பட உள்ளது.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
பாக்.கில் முழுமையான சர்வாதிகாரம்
முன்னாள் பிரதமர் இம்ரான் விமர்சனம்
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
கேரளாவில் நீதிபதி, அரசியல் கட்சிகள் தலைவர்கள் உள்பட 950 பேரை கொலை செய்ய பிஎப்ஐ அமைப்பு திட்டமிட்டிருந்தது
கேரளாவில் மாவட்ட நீதிபதி, பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் உள்பட 950 பேரை கொலை செய்ய தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா (பிஎப்ஐ) அமைப்பு திட்டமிட்டிருந்தது என்று எர்ணாகுளம் நீதிமன்றத்தில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
சைபர் குற்றவாளிக்கு எதிரான குண்டர் சட்டத்தை ரத்து செய்ய முடியாது
உச்ச நீதிமன்றம் திட்டவட்டம்
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
நாளை நடக்க இருந்த மீனர் குறைதீர்க்கும் கூட்டம் தள்ளிவைப்பு
குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை (27ம் தேதி) நடைபெற இருந்த மீனவர் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நிர்வாக காரணங்களால் ஜூலை 4ம் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக நாஞ்சில் கூட்டரங்கில் நடக்கிறது.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
நமக்கு நாடுதான் முக்கியம் சிலருக்கு மோடிதான் முக்கியம்
ஆபரேஷன் சிந்தூர் குறித்து விளக்க உலக தலைவர்களை சந்திக்க இந்தியா சார்பில் அனுப்பப் பட்ட குழுவில் காங்கிரஸ் எம்பி சசிதரூர் இடம் பெற்று இருந்தார். அவர் பிரதமர் மோடி தலைமை யிலான வெளியுறவுக்கொள் கையை வெகுவாக புகழ்ந்தார்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
2020ல் விண்ணப்பித்ததற்கு 2025ல் நியமன ஆணை பிகார் மூத்த அமைச்சர் உதவி பேராசிரியராக தேர்வு
பீகாரில் நிதிஷ் குமார் அமைச்சரவையின் மூத்த அமைச்சரான அசோக் சவுத்ரி ஐக்கிய ஜனதா தள கட்சியின் தேசிய பொது செயலாளராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் அசோக் சவுத்ரி மாநில பல்கலைக்கழகம் ஒன்றின் உதவி பேராசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
இந்து முன்னணி நிர்வாகி நடுரோட்டில் வெட்டிக்கொலை
புதுப்பெண் கதறல்; மறியலால் பதற்றம்
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
குமரி முழுவதும் சாரல் மழை நீடிப்பு
திற்பரப்பில் 42 மி.மீ பதிவு
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
எமர்ஜென்சியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒன்றிய அமைச்சரவை கூட்டத்தில் அஞ்சலி
டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பல்வேறு துறை அமைச்சர்களும் கலந்துகொண்டு அரசின் முக்கிய திட்டங்களுக்கும், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவற்றுக்கும் அனுமதி மற்றும் ஒப்புதல் அளித்தனர்.
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
அரசுப் பணி பதவி உயர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 சதவீதம் ஒதுக்கீடு
துறையின் ஆணையர் ஒருங்கிணைப்பு அலுவலராக நியமனம் தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு
1 min |
June 26, 2025
Dinakaran Nagercoil
குமரி கலெக்டர் அலுவலகத்தில் ஜூன் 28ல் சிறப்பு தனியார் வேலைவாய்ப்பு முகாம்
குமரி மாவட்ட கலெக் டர் அழகுமீனா வெளி யிட்டுள்ள செய்திகுறிப் பில் கூறியிருப்பதாவது:
1 min |