Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

ஜிம்பாப்வே - தெ.ஆ. முதல் டெஸ்ட் டெவால்ட் புரூவிஸ் உலக சாதனை

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், தென் ஆப்ரிக்கா அணியில் அறிமுக வீரராக இடம் பெற்றுள்ள டெவால்ட் புரூவிஸ், முதல் இன்னிங்சில் குறைந்த பந்துகளில் அரை சதம் விளாசி உலக சாதனை படைத்துள்ளார்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

44வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது

32 ஆயிரம் கனஅடி உபரிநீர் திறப்பு 11 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை

1 min  |

June 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பள்ளி மாணவர்கள் போதை விழிப்புணர்வு பேரணி

உலக போதை விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு சேனம்விளை சி. எஸ். ஐ மெட்ரிக். உயர்நிலைப் பள் ளியில் போதைப் பொருள் விழிப்புணர்வு பேரணி பள்ளி முதல்வர் சரளா சசிகுமார் தலைமையில் நடை பெற்றது.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

சமூக பாதுகாப்பு திட்டங்களால் பலனடையும் 95 கோடி இந்தியர்கள்

பிரதமர் மோடி தகவல்

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

நிலத்தடி நீருக்கு வரி விதிக்கப்படாது என திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும்

வேளாண் பயன்பாட்டுக்கான நிலத்தடி நீருக்கு வரி விதிக் கப்படாது என்று ஒன்றிய அரசு திட்டவட்டமாக அறிவிக்க வேண்டும். தமிழ்நாட்டு மக்களின் சமய நம்பிக்கையை அர சியல் சுயலாபத்துக்காக பயன்படுத்த நினைக்கும் பாஜவின் முயற்சிகள் தகர்ந்து தவிடு பொடியா கும்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

நலிந்த நிலையிலுள்ள முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஜூலை 31 கடைசி நாள்

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

கூட்டணி ஆட்சியை வரவேற்போம்

தமிழகத்தில் இருக்கும் ஒவ் வொரு கட்சியும், தாங்கள் தான் அடுத்து ஆட்சிக்கு வருவோம் என சொல்வார்கள். ஒரு மாதத்திற்குப் பிறகு தமிழகம் முழுவதும் சுற் றுப்பயணம் செல்கிறேன். அதன் பின்பு கடலூரில் ஜனவரி 9ம் தேதி நடக்கும் மாநாட்டில் கூட்டணி குறித்து தெளிவாக அறிவிக்கப்ப டும்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

சென்னையில் நடந்த காங்கிரஸ் விழாவில் தேமுதிக பொருளாளர் எல்.கே. சுதீஷ் பங்கேற்பு

தமிழக அரசியலில் திடீர் பரபரப்பு

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

ரூ.26 கோடியில் மீன் இறங்குதளம்

நாகர்கோவில், ஜூன் 30: அகஸ்தீஸ்வரம் தாலு காவிற்கு உட்பட்ட பெரியநாயகி மீனவ கிராமத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட் டப்பணிகளை கலெக் டர் அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பின் னர் இது குறித்து அவர் கூறியதாவது:

1 min  |

June 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஈரானில் சிக்கி தவித்த மீனவர்கள் குமரிக்கு வரத் தொடங்கினர்

ஈரான் -இஸ்ரேல் போர் பதற்றத்தில் சிக்கி தவித்த மீனவர்கள் குமரி மாவட் டம் வர தொடங்கினர்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

அதிமுக-பாஜ கூட்டணி ஆட்சியா? நயினார் எங்களிடம் பேசியதை சொல்ல முடியும்

நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை நூற்றாண்டு மண்டபத்தில் நெல்லை மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஆயில் நிறுவனம், இந்திய செயற்கை அவயங்கள் உற்பத்தி கழகம் ஆகியவை இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவில் 568 பயனாளிகளுக்கு 1,231 உபகரணங்களை ரூ.98 லட்சத்து 86 ஆயிரத்து 773 மதிப்பில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

சட்டப்பேரவை தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி என்பதை அமித்ஷா தெளிவாக தெரிவித்துவிட்டார்

சட்டசபை தேர்தலில் யார் தலைமையில் கூட்டணி என்பதை என்பதை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெளிவாக தெரிவித்து விட்டார் என்று எல்.முருகன் கூறியுள்ளார்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

டிரம்பின் வரி மசோதாவுக்கு அமெரிக்க செனட் சபை ஒப்புதல்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் வரி, செலவின குறைப்பு மசோதா செனட் சபையில் நேற்று முன்தினம் விவாதத்துக்கு வந்தது. இதில், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தது. டிரம்பின் குடியரசு கட்சிக்குள்ளும் சில முணுமுணுப்புகள் இருந்ததால் மசோதா நிறைவேறுவதில் சிக்கல் எழுந்தது.

1 min  |

June 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கருங்கல் அருகே மனைவியை கொன்ற தொழிலாளிக்கு மனநலம் பாதிப்பா?

கருங்கல் அருகே மனைவியை கொன்ற தொழிலாளி சடலத்துடன் 12 மணி நேரம் இருந்துள்ளார். அவருக்கு மனநலம் பாதிப்பா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

குருதேவ் எக்ஸ்பிரஸ் எல்எச்பி பெட்டிக்கு மாற்றம்

கச்சிகுடா ரயில் தாமதம்

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

சாம்பியனுக்கு ரூ.35 கோடி பரிசு விம்பிள்டன் ஓபன் டென்னிஸ் இன்று கோலாகல தொடக்கம்

பெரும்வெற்றித் தொடர்களில் முக்கியமான போட்டியான விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் போட்டி இன்று கோலாகலமாக தொடங்குகிறது.

1 min  |

June 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த தமிழர் முகங்கள் வடிவமைப்பு

தமிழ் மக்கள் நாகரிகத்தில் சிறந்தவர்களாக வாழ்ந்தார்கள் என்பதற்கான அறிவியல் சான்றுகள் கீழடியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

டாஸ்மாக் ஊழியரின் பைக் திருட்டு

மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி குற்றிகாணிவிளையை சேர்ந்தவர் முருகன் (43). மார்த்தாண்டம் மார்க்கெட் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மேலாளராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மதியம் முருகன் டாஸ்மாக் கடை அருகே தனது பைக்கை நிறுத்தி இருந்தார். திரும்பி வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

42 பேருக்கு தலா ரூ.30 கோடி கொடுத்தது லஞ்சம் இல்லையா?

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான், செய்தியாளர்களிடம் கூறியதாவது: கொள்கை வேறு, கூட்டணி வேறு என்று அனைவரும் கூறுகின்றனர்.

1 min  |

June 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மார்த்தாண்டம் அருகே பஸ்சில் தவற விட்ட கைப்பை பயணியிடம் ஒப்படைப்பு

மார்த்தாண்டத்தில் இருந்து ஐந்துளி பகுதிக்கு நேற்று முன்தினம் மதியம் டவுன் பஸ் ஒன்று புறப் பட்டது. இந்த பஸ்சில் பயணித்த 30 வயது மதிக் கத்தக்க இளம்பெண், தான் வைத்திருந்த கைப் பையை மறந்து இறங்க வேண்டிய நிறுத்தம் வந்ததும் இறங்கினார்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

அன்புமணி திடீர் டெல்லி பயணம்

பாமக தலைவர் அன்பு மணி, திடீர் பயணமாக, நேற்று மாலை விமானத் தில், டெல்லி புறப்பட்டு சென்றார்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

கணவன்களை தவிக்கவிட்டுவிட்டு ஒன்றாக இணைந்த தோழிகள்

அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு இளம் தம்பதி திருமணம் முடிந்த கையோடு கடந்த வருடம் பிழைப்பு தேடி கேரள மாநிலம் பெரும்பாவூருக்கு வந்தனர். இவர்களுக்கு திருமணம் ஆகி ஒரு வருடம் மட்டுமே ஆகியிருந்தது.

1 min  |

June 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மகளிர் சாம்பியன் மாயா ஜாய்ன்ட்

நேர் செட் கணக்கில் வென்ற அவர் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

ஈஸ்ட்போர்ன் ஓபன் டென்னிஸ் ஆடவர் பிரிவில் டெய்லருக்கு கோப்பை

மகளிர் சாம்பியன் மாயா ஜாய்ன்ட்

1 min  |

June 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அனைத்து ரயில் பெட்டிகளிலும் சிசிடிவி கேமரா

இந்திய ரயில்வே நிர்வாகம், பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக ரயில் பெட்டிகளிலும், ரயில் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதற்கு தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக, மகளிர் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக அனைத்து மெயில்-எக்ஸ்பிரஸ் ரயில்களில் எச்டி சிசிடிவி கேமராக்கள் மற்றும் அவசரகால உதவி பொத்தான்கள் பொருத்தப்படவுள்ளன. இந்த முயற்சிகள், இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து அமைப்பான ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முக்கிய பங்கு வகிக்கின்றன.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

சுசீந்திரம் அருகே கோர விபத்து பஸ் மோதி பெயின்டர் உடல் நசுங்கி சாவு

சுசீந்திரம் அருகே நடந்த விபத்தில் அரசு பஸ் அடியில் சிக்கி பைக்கில் வந்த பெயின்டர் பரிதாபமாக இறந்தார்.

1 min  |

June 30, 2025

Dinakaran Nagercoil

புதுவை பாஜ தலைவராக வி.பி. ராமலிங்கம் தேர்வு

புதுச்சேரி பாஜ மாநில தலைவராக வி.பி. ராமலிங்கம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார். முறைப்படி இன்று அவர் பொறுப்பேற்றுக்கொள்கி றார்.

1 min  |

June 30, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஜூலை 1 முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' பிரசார பயணம் துரோகிகளுக்கு தமிழ்நாட்டில் இடமில்லை

சென்னை, ஜூன் 29: 2026ல் மீண்டும் திமுக ஆட்சி அமைய ஜூலை 1 முதல் 'ஓரணியில் தமிழ்நாடு' பரப்புரை தொடங்க உள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித் துள்ளார்.

1 min  |

June 29, 2025

Dinakaran Nagercoil

அரசு பள்ளியில் போதைப்பொருள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

போதைப் பொருள் பாதிப்பு குறித்த விழிப்பு ணர்வு நிகழ்ச்சி அருமனை அருகே நெடியர்சாலை அரசு உயர்நிலைப்பள்ளி யில் நடைபெற்றது.

1 min  |

June 29, 2025

Dinakaran Nagercoil

கிண்டி ஐஐடியில் மாணவிக்கு பாலியல் தொல்லை நேர்மையாக விசாரிக்க டிஜிபிக்கு மகளிர் தேசிய ஆணையம் கடிதம்

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் படித்து வரும் மாணவி கடந்த 26ம் தேதி இரவு 7.30 மணி அளவில் வளாகத்தில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த நபர் அந்த மாணவியிடம் அந்த நபர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக தெரிகிறது. இளம்பெண் சத்தமிடவே அந்த நபர் தப்பி ஓடியுள் ளார்.

1 min  |

June 29, 2025