Newspaper

Dinakaran Nagercoil
திருச்செந்தூரில் பயங்கரம் காதல் விவகாரத்தில் வாலிபர் ஓட ஓட விரட்டி படுகொலை
காதலியின் தம்பி உள்பட 3 பேருக்கு வலை
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
ஜிஎஸ்டி வரி குறைப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை குறைப்பு
ஜிஎஸ்டி வரிகுறைப்பால் ஆவின் பால் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாக ஆவின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 5%, 18% ஆகிய இரு விகித ஜிஎஸ்டி வரி குறைப்பு நேற்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
ஓடும் ரயிலில் அடித்து உதைத்த தந்தை
தமிழ், மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்தவர் வேத் லட்சுமி. அவர் வாழ்க்கையில் நடந்த சோகத்தை கண்ணீர் மல்க கூறியது: எனக்கு 23 வயதாகும் வரை என் பெற்றோர்கள் ஒன்றாகவே வாழ்ந்து வந்தனர்.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
என்-பி விசா கட்டண உயர்வால் இந்திய ஐடி நிறுவனங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பில்லை
எச்-1பி விசா கட்டண உயர்வால் இந்திய ஐடி நிறுவனங் களுக்கு பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என நாஸ்காம் கூறி உள்ளது.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
தொடங்கி, ஓட்டுக்கள் முக்கியமில்லாத வடகிழக்கு மாநிலங்களுக்கு 70 முறை பயணித்துள் ளேன்: அருணாச்சலில் பிரதமர் மோடி பேச்சு
'ஒரு மாநிலத்தில் எத்தனை தொகுதிகள் இருக்கின் றன, எத்தனை ஓட்டுகள் இருக்கின்றன என்பது முக்கியமில்லை. வடகி ழக்கு மாநிலங்களுக்கு 70 முறை பயணித்துள்ளேன்' என அருணாச்சல பிரதே சத்தில் வளர்ச்சித் திட் டப்பணிகளை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசி உள்ளார்.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
ஜிஎஸ்டி வரி குறைப்பின் பலன் நுகர்வோருக்கு வழங்கப்படுமா?
ஜிஎஸ்டி வரி குறைப்பு தொடர்பாக காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் நேற்று கூறியிருப்பதாவது: கடந்த 2017ம் ஆண்டு ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டபோதே, இது ‘கப்பர் சிங் வரி' என ராகுல் காந்தியும் காங்கிரசும் பிரச்னைகளைச் சுட்டிக்காட்டினர்.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
பாக். விமானப்படை குண்டுமழை பொதுமக்கள் உட்பட 30 பேர் பலி
பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்வா மாகாணம் உள்ளது. வடமேற்கில் உள்ள இந்த மாகாணத்தின் கிழக்கில் பஞ்சாப் மாகாணம், தெற்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரும், மேற்கில் ஆப்கானிஸ்தான் எல்லை உள்ளது.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
இன்றைய பலன்கள்
மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக் கும். சிலர் உங்கள் உதவியை நாடு வார்கள். உறவினர் நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்தி யோகத்தில் அதிகாரிகள் முக்கியத்துவம் தருவார் கள். அமோகமான நாள்.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
சட்டமன்ற தொகுதி வாரியாக வரும் 5ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம்
சட்டமன்ற தொகுதி வாரியாக வரும் 5ம் தேதி முதல் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் அறிவித்துள்ளார்.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
பொதுத்துறை நிறுவனங்களில் 4 விளையாட்டு வீரர்களுக்கு பணி நியமன ஆணை
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று தலைமை செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை சார்பில் சர்வதேச அளவில் தமிழ்நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்திய மற்றும் தேசிய, மாநில அளவில் சிறந்து விளங்கிய விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவிகித விளையாட்டு இடஒதுக்கீட்டின் கீழ் அரசு துறைகள் அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில், சதுரங்க விளையாட்டு வீராங்கனை ஆர். வைஷாலிக்கு தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தில் இளநிலை அலுவலர் (தரம் III) பணியிடத்திற்கும், கால்பந்து வீராங்கனை கே. சுமித்ராவுக்கு தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தில் கணக்காளர் பணியிடத்திற்கும், கூடைப்பந்து வீராங்கனை எஸ். சத்யாவுக்கு தமிழ்நாடு சிமெண்ட்ஸ் கழகத்தில் மார்க்கெட் டிங் நிர்வாகி பணியிடத்திற்கும், பாய்மர படகு போட்டி வீரர் பி. சித்ரேஷ் தத்தாவுக்கு சிப்காட் நிறுவனத்தில் உதவி அலுவலர் பணியிடத்திற்கும் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
தடடீக்ஸ் ரூ.40 லட்சம் சன்மானம் என்கவுன்டரில் 2 நக்சல் பலி
சட்டீஸ்கரில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்க வுண்டரில் தலைக்கு தலா ரூ. 40லட்சம் சன்மானம் அறிவிக்கப்பட்டு இருந்த 2 நக்சல்கள் சுட்டுக்கொல்லப் பட்டனர்.
1 min |
September 23, 2025
Dinakaran Nagercoil
எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் திடீர் சந்திப்பு ... முதல் பக்க தொடர்ச்சி
அமித்ஷாவை சந்தித் துவிட்டு சொகுசு காரில் ஒரு தொழில தி பருடன் திரும்பி எடப் பாடி தனது முக த் தை மறைத்தபடி சென்றார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
நவராத்திரி கர்பா விழாவில் இந்துக்களுக்கு மட்டும் அனுமதி
இன்று தொடங்கும் நவராத்திரி விழாவில் பெண்கள் கர்பா நடனம் ஆடுவர். இந்த நிகழ்ச்சியில் இந்துக்களை தவிர வேறு யாரையும் அனுமதிக்கக்கூடாது என்று விஷ்வ இந்து பரிஷத்தின் தேசிய ஊடக தொடர்பாளர் ஸ்ரீராஜ் நாயர் தெரிவித்தார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
அனைத்து தரவுகளையும் வெளியிடும் முதல்வர் பற்றி விஜய் பேசுவது நல்லதல்ல
விடுதலைசிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர் வன்னியரசு நெல்லையில் அளித்த பேட்டி: பாஜ தனது தேசியவாத அரசியலை முன்னிறுத்தி மாநில கட்சிகளை பலவீனப்படுத்துகிறது. வடமாநிலங்களை தொடர்ந்து தமிழ்நாட்டில் அதிமுகவை பாஜ பலவீனப்படுத்தி வருகிறது. ஒரு கட்சி நிர்வாகியை நீக்கினால் அந்த கட்சி பொதுச் செயலாளரை சந்திக்க வேண்டும்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு உத்தரவு வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் செப்.30ம் தேதிக்குள் தயாராகுங்கள்
அக்டோபர்-நவம்பரில் பணிகள் தொடங்கும்
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
உதவி சுற்றுலா அலுவலர் பதவிக்கு வரும் 25ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
டிஎன்பிஎஸ்சி செயலாளர் அறிவிப்பு
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
ஆசிய தடகள போட்டிகள் நவ.5ல் சென்னையில் துவக்கம்
சென்னையில் ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் வரும் நவம்பர் 5ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடைபெற உள்ளன.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
அலையாத்தி காடுகள், கடல்சார் கல்லூரி குறித்து விஜய் பேசியது தவறான தகவல்
அலையாத்திக் காடுகள், கடல்சார் கல்லூரி குறித்து விஜய் பேசியது தவறான தகவல் என்று பட்டியலிட்டு தமிழக அரசு விளக்கம் கொடுத்துள்ளது.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
ஆவின் பால் எடுத்து செல்லும் வாகன டெண்டர் எதிர்த்து வழக்கு
ஆவின் பால் பண்ணையிலிருந்து, சென்னை நகரம் மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள பல்வேறு சேகரிப்பு மையங்களுக்கு பால் விநி யோகம் செய்வதற்காக 143 லாரிகளுக்கான டெண்டர் விண்ணப்பங்கள் வரவேற் கப்பட்டன. இதற்கான டெண்டர் கடந்த ஜூலை 7 ம் தேதி திறக்கப்பட்டது. இந்த டெண்டரில் உணவு
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவிரோதம்
மனித நேய ஜனநாயக கட்சியின் பதிவு ரத்து செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை சட்டவி ரோதமானது என்று பொதுச்செயலாளர் எஸ். எஸ். ஹாரூன் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளார்.
1 min |
September 22, 2025

Dinakaran Nagercoil
ஒன்றிய அரசின் ஒப்பந்தத்தை ஏற்றால் தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதியை ஒதுக்குவோம்
சென்னை ஐ.ஐ.டி மற்றும் 'திங்க் இந்தியா' மாணவர் அமைப்பின் சார்பில், சென்னை ஐ.ஐ.டி வளாகத்தில், 'தக்ஷிண பாதா மாநாடு', இரண்டு நாட்கள் நடைபெற்றன. இதன் இறுதி நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
1 min |
September 22, 2025

Dinakaran Nagercoil
குலசை தசரா திருவிழா நாளை துவக்கம்
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா மைசூருக்கு அடுத்து பிர சித்தி பெற்றதாகும். இந்த ஆண்டு தசரா திருவிழா நாளை (23ம் தேதி) கொடி யேற்றத்துடன் துவங்குகிறது.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
ரொமான்ஸ் எனக்கு செட்டாகாது
பல்வேறு மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ள ஸ்ரத்தா ஸ்ரீநாத், தற்போது தமிழில் 'ப்ரோ கோட்', 'ஆர்யன்' ஆகிய படங்களில் நடிக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டி வருமாறு:
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
தமிழ்நாடு சுற்றுலா விருதுகளுக்கு 30ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
மாநில சுற்றுலா அறிவிப்பு
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55,000 பேருக்கு வேலைவாய்ப்பு
தூத்துக்குடி கப்பல் கட்டும் தளங்கள் மூலம் 55 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
பக்ராம் விமான தளத்தை எங்ககிட்ட கொடுங்க
அமெரிக்கா எச்சரிக்கை தலிபான் மறுப்பு
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
இது சினிமா இல்ல... அரசியல்...
பொய்களை ஆதாரத்துடன் அம்பலப்படுத்தி விஜய்யை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
4 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
பாஜக நடத்தி வரும் மலிவான அரசியலுக்குத் துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும்
பாஜக நடத்தி வரும் மலிவான அரசியலுக்கு துணை போகிறவர்களை புறக்கணிக்க வேண்டும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியுள் ளார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
படப்பிடிப்பில் விபத்து நடிகர் ஜேஜே ஜார்ஜ் படுகாயம்
பல்வேறு மொழிகளில் வில்லனாக நடித்து வருபவர், ஜோஜு ஜார்ஜ் (47). தற்போது அவர் ஷாஜி கைலாஷ் இயக்கும் 'வரவு' என்ற மலையாள படத்தில் நடித்து வருகிறார்.
1 min |
September 22, 2025
Dinakaran Nagercoil
அஜித்குமார் மரண வழக்கில் திருத்திய குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் தாக்கல்
மடப்புரம் அஜித்குமார் மரண வழக்கில் திருத்தப்பட்ட குற்றப்பத்திரிகை ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்டது. இதன் நகல் தனிப்படை காவலர்களுக்கு வழங்கப்பட்டது.
1 min |