Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திமுகவையும், கூட்டணியையும் யாராலும் அழிக்கவும், உடைக்கவும் முடியாது

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதி

1 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகன் ஆஜராக விலக்கு

சொத் துக் குவிப்பு வழக்கில், சென்னை சிறப்பு நீதிமன் றத்தில் நேரில் ஆஜராவ தில் இருந்து அமைச்சர் துரைமுருகனுக்கு விலக்கு அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.

1 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

வரும் 13ம் தேதி திருச்சியில் தொடக்கம் விஜய் பிரசாரத்துக்கு அனுமதி

23 நிபந்தனைகளுக்கு எழுத்துப்பூர்வமாக தவெகவினர் ஒப்புதல்

1 min  |

September 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கொலோன் பல்கலை.யின் தமிழ்த்துறை வழங்கிய ஓலைச்சுவடிகள் ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் ஒப்படைப்பு

கொலோன் பல்கலைக்கழ கத்தின் தமிழ்த்துறையால் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச்சுவடிகளை, பாது காத்திட ரோஜா முத் தையா ஆராய்ச்சி நூல கத்தின் இயக்குநர்களிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

1 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ‘காவலர் நாள் விழா-2025’ உறுதிமொழி ஏற்பு

முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ‘காவலர் நாள் விழா-2025’ உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான ஆண்-பெண் காவலர்கள் பங்கேற்றனர்.

1 min  |

September 11, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நுகர்வோர் ஜி.எஸ்.டி வரி குறைப்பு வேண்டும்

தமிழ்நாடு வணிகர் சங்கங்க ளின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:

1 min  |

September 11, 2025

Dinakaran Nagercoil

பாஜ கூட்டணியில் நிலவும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி பயணம்

பாஜ கூட்டணியில் நிலவி வரும் குழப்பத்திற்கு மத்தியில் நயினார் நாகேந்திரன் நாளை டெல்லி செல்கி றார். அவர் அமித்ஷா, ஜே.பி.நட்டா உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

50 நாட்களாக மவுனம் ஜெகதீப் தன்கர் பேசுவதற்காக நாடு காத்திருக்கிறது

காங். கருத்து

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

திரையுலகில் பொன் விழா காணும் இளையராஜாவுக்கு வரும் 13ம் தேதி சென்னையில் பாராட்டு விழா

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: கலைஞர் அன்புமிளிர இசைஞானி என அழைத்து போற்றப்பட்ட இசைஞானி இளையராஜா தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி போன்ற பல்வேறு மொழிகளில் 1,500க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் 8,500க்கும் மேற்பட்ட பாடல்களுக்கு இசையமைத்துள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

12 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்

சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று அனேக இடங்களில் மழை பெய்தது. இந்நி லையில், தெற்கு ஒடிசா- வடக்கு ஆந்திரக் கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள் ளது. அதேபோல, மன் னார் வளைகுடா மற்றும் அதை ஒட்டிய பகுதிக ளின் மேல் ஒரு வளி மண் டல கீழடுக்கு சுழற்சியும், தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலை கொண்டுள்ளன.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

பீட்டர் மாமா wiki யாணந்தா

\"கடலோர மாவட்டத்தில் தேனிக் காரர் அணியில் இருந்து பிரிந்து சேலத்துக்காரர் அணிக்கு தாவிய மாஜி அமைச்சர், தேனிக்காரர் மீது விசுவாசம் தான் வைத்துள்ளாராம் .. இலை கட்சியில் இருந்து பிரிந்தவர் களை கட்சியில் மீண்டும் சேர்க்க வேண்டும் என ஆதரவு குரல் கொடுத்து வரும் கோபிகாரருக்கு தேனிக்காரர் ஆதரவு தெரிவித்தால் தேனிக்காரர் பக்கம் தாவிவிடலாம் என மாஜியானவர் தனது ஆதரவா ளர்களுடன் தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளாராம் .. இதற்கிடையே கடலோர மாவட்டத்தில் மற்றொரு மாஜி அமைச்சர் 'மணியானவர்' ஆரம்பம் முதல் சேலத்துக்காரர் அணியில் இருந்து வருகிறார். ஆனால் அவர் சேலத்துக்காரருடன் இருந்தால் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இருக்குமா என சந்தே கத்தில் கோபிகாரருக்கு ஆதரவு கொடுக்கலாமா என தனது ஆதரவா ளர்களுடன் தீவிர ஆலோசனையில் இருந்து வருகிறாராம் .. இந்த டாப் பிக் தான் கடலோர மாவட்ட இலை கட்சியின் தொண்டர்கள் மத்தியில் ஓடிக்கொண்டு இருக்கிறதாம் .. \" என் றார் விக்கியானந்தா.

2 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

சூரியனை பார்த்தே ஒரு மாதம் ஆகிவிட்டது எனக்கு சிறை வாழ்க்கை வேண்டாம் விஷம் கொடுத்து விடுங்கள்

சூரியனை கூட பார்க்க முடியாத சிறை வாழ்க்கையை தன்னால் சமாளிக்க முடியாததால் விஷம் கொடுக்குமாறு நீதிபதியிடம் தர்ஷன் கேட்க, கூடுதல் தலையணை, போர்வை மற்றும் சிறை வளாகத்தில் நடப்பதற்கு அனுமதி அளித்து நீதிபதி உத்தரவிட்டார்.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

விற்பனை சரக்குகளின் திருத்தப்பட்ட விலையை அறிவிக்க வேண்டும்

பல்வேறு பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான வரியை ஒன்றிய அரசு குறைத்துள்ளது. இந்த வரி குறைப்பு வருகிற 22ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகின்றது. இந்நிலையில் விற்கப்படாத சரக்குகளின் விலையை மாற்றியமைக்கும்படி ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

செங்கோட்டையன்-அமித்ஷா சந்திப்பு சேலத்தில் லாட்ஜில் அமைச்சர்களுடன் எடப்பாடி ஆலோசனை

செங்கோட்டையன்- அமித்ஷா சந்தித்த நிலையில், சேலத்தில் மாஜி அமைச்சர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதேநேரத்தில் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் எடப்பாடியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

சின்னத்திரை நடிகர் சங்க நிர்வாகிகள் அறிமுக விழா

சமீபத்தில் நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்ற சின்னத்திரை நடிகர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் (2025-2028) அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

என் படைப்புக்கு எதிராக சதி

வ. கௌதமன் நடிப்பு, இயக்கத்தில் உருவாகியுள்ள 'படையாண்ட மாவீரா' திரைப்படத்தில் சமுத்திரக்கனி, பூஜிதா பொன்னாடா, இளவரசு, சரண்யா பொன்வண்ணன், மன்சூர் அலிகான், ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு. ஜி.வி பிரகாஷ் குமார் மற்றும் சாம் சி. எஸ். இசை. வி.கே புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் நிர்மல் சரவணனராஜ், எஸ். கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். வரும் 19ம் தேதி சுஷ்மா சினி ஆர்ட்ஸ் ஜி. என். அழகர் இப்படத்தை வெளியிடுகிறார்.

1 min  |

September 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கவின் ஆணைக்கொல்ல விசாரித்த பாளை. இன்ஸ்பெக்டர் உட்பட 3 பேர் மாற்றம்

நெல்லை மாநகரத்தில் முக்கியமான காவல் நிலையமாக பாளையங்கோட்டை போலீஸ் நிலையம் விளங்கி வருகிறது. இங்கு இன்ஸ்பெக்டராக இருந்த காசிபாண்டியனை நெல்லை டவுன் காவல் நிலையத்துக்கும், டவுன் இன்ஸ்பெக்டர் தில்லைநாகராஜனை தச்சநல்லூருக்கும், தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் மகேஷ்குமாரை பாளையங்கோட்டைக்கும் நிர்வாக காரணங்களுக்காக பணியிட மாறுதல் செய்து மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாதிமணி உத்தரவிட்டுள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

13ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் நடிகர் விஜய் தேர்தல் பிரசாரம்

ஒரே நாளில் 3 முதல் 4 மாவட் டங்களில் த.வெ.க. தலை வர் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வகையில் தேர்தல் பிரசாரம் திட்டமி டப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

மக்கள் அனைவரின் ஒத்துழைப்போடு உலக அளவில் தலைசிறந்த மாநிலமாக தமிழ்நாடு உருவாகும்

தமிழ்நாடு இன்று இந்தியாவின் வளர்ச்சி இன்ஜினாக அனைத்து குறியீடுகளிலும் நம்பர்-1 மாநிலமாக திகழ்கிறது. இதற்கு அடித்தளமாக திராவிட மாடல் ஆட்சியின் சமூக நீதி, சமத்துவம், கூட்டாட்சி மற்றும் அனைத்து தரப்பு மக்களையும் உள்ளடக்கிய வளர்ச்சி ஆகியவை அமைந்திருக்கிறது.

1 min  |

September 10, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம்

திமுகவினரை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்துகிறார் காஞ்சிபுரத்தில் இருந்து பயணத்தை தொடங்கினார்

2 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

மும்பை ஐஐடியில் அதிகாரி பணியிடங்கள்

மகாராஷ்டிரா, மும்பை ஐஐடியில் அதிகாரி பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

மழை, வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்ட இமாசலுக்கு ரூ.1,500 கோடி பஞ்சாப்புக்கு ரூ.1,600 கோடி நிதி

கன மழை வெள்ளத்தால் கடு மையாக பாதிக்கப்பட்ட பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.1,600 கோடி, இமாச்சல பிரதேசத்துக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி வழங்கப்ப டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinakaran Nagercoil

நீதிமன்றத்தை அரசியல் தளமாக பயன்படுத்தக் கூடாது

கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர் தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றால் எஸ்.டி, எஸ்.டி. மற்றும் ஒ.பி.சி பிரிவினருக்கான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்தி ருந்தார். இதையடுத்து அதற்கு எதிராக தெலுங்கானா மாநில பாஜக பொதுச்செயலாளர் கரம் வெங்கடேஷ்வர்லாவ் ரேவந்த் ரெட்டிக்கு எதிராக அவதூறு வழக்கை தொடர்ந்திருந்தார். இதையடுத்து அதனை பரிசீ லனை செய்த உயர்நீதிமன்றம், வழக்கை ரத்து செய்து உத்தர விட்டது.

1 min  |

September 09, 2025

Dinakaran Nagercoil

'உன் உயிர் என் கையில் தான்' பெண் போலீசுக்கு எஸ்ஐ கொலை மிரட்டல்

தூத்துக் குடி மாவட்டம், கோவில்பட்டி போக்குவரத்து காவல் பிரிவில் எஸ்ஐயாக இருந்தவர் செல்வகு மார் (36). அதே பிரிவில் இந்திரா காந்தி (32) என்பவர் காவலராக இருந்தார். இருவரும் நெருங்கி பழகிய நிலையில், கடந்த மாதம் 17ம் தேதி நடுரோட்டில் வைத்து சண்டையிட்டுக் கொண்டனர்.

1 min  |

September 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாஜ ஊழல் ஆட்சியை கண்டித்து மாஜி மாநில தலைவர் விலகல்

புதுச்சேரியில் ஊழல் ஆட்சிதான் நடக்கிறது. தொண்டர்களின் மனதையும் கட்சி பிரதிபலிக்கவில்லை. இதனால் பாஜவில் இருந்து விலகி விட்டேன் என்று முன்னாள் தலைவர் சாமிநாதன் கூறியுள்ளார்.

1 min  |

September 09, 2025

Dinakaran Nagercoil

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நிரந்தரமாக நீக்கம்

மதிமுக துணை பொதுச்செயலாளராக இருந்த மல்லை சத்யா பொது வெளியில் கட்சிக் கும், தலைமைக்கும் எதிராக செயல்பட்டதால் கட்சியில் இருந்து நிரந்தரமாக நீக்கப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.

1 min  |

September 09, 2025

Dinakaran Nagercoil

காதல் கதை மலையப்பன்

மலைப் பிரதேசங்களில் நடைபெறும் கருவறை காதல் கதை மலையப்பன் சன்லைட் மீடியா எழு மலை ஏ.எஸ். சந்திரசேகர் தயாரிப்பில், எஸ்.ஜே. சூரியாவின் உதவி இயக்குநர் குருச்சந்திரன் நடித்து இயக்கும் மலையப்பன் திரைப்படத்தின் கதை பெரு நகரங்களில் தொடங்கி கதாநாயகனின் வாழ்க்கை எப்படி கிராமங்களில் ஒரு உன்னதமான காதலோடு நகர்கிறது என்பதை சொல்கிறது.

1 min  |

September 09, 2025

Dinakaran Nagercoil

தமிழக எம்பிக்கள் தனித்தனி விமானங்களில் டெல்லி பயணம்

துணை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்காக, கனிமொழி உள்ளிட்ட தமிழக எம்பிக்கள் ஒட்டுமொத்தமாக சென்னையில் இருந்து தனித்தனி விமானங்களில் டெல்லி சென்றனர்.

1 min  |

September 09, 2025

Dinakaran Nagercoil

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் இந்தியாவுக்கு மேலும் வரிவிதிப்பா?

ரஷ்யா மீது மீண்டும் புதிய தடைகள்?

1 min  |

September 09, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

திருப்பரங்குன்றம் மலை விவரகரம் 3வது நீதிபதி விசாரணை முடிந்து தீர்ப்பு ஒத்திவைப்பு

திருப்பரங்குன்றம் மலை வழக்கில் 3வது நீதிபதியின் விசாரணை முடிந்து, தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 09, 2025