Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - DHARMAPURI

விமான நிலையம் ரூ.380 கோடியில் விரிவாக்கம்: விரைவில் திறப்பு விழா

தூத்துக்குடியை அடுத்த வாகைகுளத்தில் விமானநிலையம் அமைக்கப்பட்டது. இந்த விமான நிலையம் 1992-ம் ஆண்டு அப்போதைய முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது. இந்த விமான நிலையத்தில் 1,350 மீட்டர் நீளம் கொண்ட ரன்வே அமைக்கப்பட்டு உள்ளது. இதில் சிறிய அளவு விமானங்கள் மட்டும் இறங்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது. 1992-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம்தேதி தூத்துக்குடியில் இருந்து சென்னைக்கு முதல் முறையாக வாயுதூத் விமானம் பறந்தது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாடு நில அளவை அலுவலர் சங்கத்தினர் கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் சங்கத்தின் சார்பாக கருப்பு பட்டை அணிந்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் மாவட்ட துணைத் தலைவர் ர.சுதாகர் தலைமையில் நடைபெற்றது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

தொழிற்சங்கத்தினர் பொது வேலை நிறுத்த அழைப்பு: ஈரோடு மாவட்டத்தில் வழக்கம் போல் பஸ்கள் இயங்கின- போலீசார் கண்காணிப்பு

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்க கூடாது உள்பட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி என்று சிஐடியு, ஏ ஐ டியூசி, தொழுச உள்பட 13 தொழிற்சங்கங்கள் நேற்று நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தன. இந்த போராட்டத்திற்கு தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ, வருவாய்த்துறை அலுவலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கம், போக்குவரத்து, மின்சார, தொழிற்சங்கங்கள் போன்றவை ஆதரவு தெரிவித்திருந்தன.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை 2-0 என கைப்பற்றியது தென் ஆப்பிரிக்கா

2வது டெஸ்டிலும் வெற்றி

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

திண்டுக்கல் மாவட்டத்தில் திருநங்கைகளுக்கு பணி நியமன ஆணை

கலெக்டர் நேரில் வழங்கினார்

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்காத அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம்

மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தொழிலாளர்களை வஞ்சிப்பதற்காக அமல்படுத்த உள்ள 4 சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்பது உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று நாடு முழுவதும் பொது வேலை நிறுத்தம் தொடங்கியது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

மதுபோதையில் வகுப்பறைக்கு வந்த ஆசிரியர் அதிரடியாக பணி இடைநீக்கம்

திருச்சி மாவட்டம் வையமலைபாளையம் பகுதியில் செயல்படும் அரசு பள்ளி ஒன்றில் பணியாற்றும் ஆசிரியர் ஒருவர், மதுபோதையில் பணிக்கு வந்து மட்டையான சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பா.ஜ.கவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க.

தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் பாஜகவை விட மிகப்பெரிய துரோகியானது, அ.தி.மு.க என கனிமொழி எம்.பி. கூறினார்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாள்: முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் பனகல் அரசர் பிறந்தநாளை யொட்டி முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது:-

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

பள்ளி வேன் மீது ரெயில் மோதிய விபத்தில் காயமடைந்த மாணவர் டிஸ்சார்ஜ்

கடலூர் அடுத்த செம்மங்குப்பத்தில் பள்ளி வேன் மீது ரெயில் மோதி விபத்தில் சாருமதி அவரது சகோதரர் செழியன் மற்றும் நிமலேஷ் ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். இந்த நிலையில் இறந்த நிமலேஷ் சகோதரர் விஷ்வேஸ் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

இரண்டு நாட்கள் கோவையில் சுற்றுப் பயணம்:மறக்க முடியாத தருணங்கள்

பலதரப்பட்ட மக்கள் பல வகைகளிலும் படும் கஷ்டங்களை நேரில் சந்தித்தபொழுது எனது நெஞ்சம்கலங்கியது; மனவேதனை அடைந்தேன்எனதெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

2 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

நீர்மூழ்கி கப்பல் எதிர்ப்பு ஏவுகணை சோதனை வெற்றி

இந்திய பாதுகாப்புத்துறையை மேம்படுத்தும் வகையில் டி.ஆர்.டி.ஓ. எனப்படும் ராணுவம் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பு சார்பில் புதிய ஆயுதங்களை சோதனை செய்து பாதுகாப்பு படையில் இணைக்கப்பட்டு வருகிறது.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் கோர்ட்டை விட மேலானவரா?

சென்னைராயபுரம் மண்டலத்தில் அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் தொடர்பாக நடவடிக்கை எடுக்காததால்சென்னைஐகோர்ட்டு அதிருப்தி அடைந்தது.

1 min  |

July 10, 2025

DINACHEITHI - DHARMAPURI

ரயில் விபத்துக்களும் வடவர் ஊழியமும் ...

இன்றைக்கு நவீன தொழில்நுட்பம் மூலம் ரயில் போக்குவரத்து முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ரயில்வே கிராசிங் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. ஊட்டி பகுதியில் ஏஐ தொழில்நுட்பம் மூலம் யானைகள் குறுக்கே வந்தால் அதை நுண்ணுணர்ந்து ரயிலை நிறுத்துவதற்கு வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் வாகனங்கள் குறிப்பிடும் சூழலில் அதை அறிந்து ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த தொழில்நுட்பம் இல்லாது இருக்கிறது. இந்தச் சூழலில் தான் கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் ஒரு கோர விபத்து நடந்துள்ளது.

2 min  |

July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கேரள பள்ளிக்கூடங்களில் இனி கடைசி பெஞ்ச் கிடையாது

மாற்றத்தை ஏற்படுத்திய சினிமா படம்

1 min  |

July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

கோவையில் இரும்பு பால பணிகள்: 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கம்

கோவையில் இரும்பு பால பணிகள் நடைபெறுவதால் 7 ரெயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படுகின்றன.

1 min  |

July 10, 2025
DINACHEITHI - DHARMAPURI

DINACHEITHI - DHARMAPURI

வீட்டுக்குள் புகுந்து நாயை வேட்டையாட முயன்ற சிறுத்தை: பொதுமக்கள் அச்சம்

65 சதவீதம் வனப்பகுதியை கொண்ட நீலகிரி மாவட்டத்தில் காட்டு யானை, சிறுத்தை, கரடி, புலி உள்பட பல்வேறு வனவிலங்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக வனவிலங்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றன. இதனால் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து வருகின்றன. இதனால் மனித-வனவிலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

பட்டா கேட்டு நில நுழைவுப்போராட்டம்

கோவை மாவட்டம், சூலூர் அருகே அப்பநாயக்கன்பட்டி பகுதியில் சுமார் 32 ஏக்கர் அளவில் கண்டிஷன் பட்டா பூமிகள் இருந்துள்ளது. இதை தனியாரிடமிருந்து மீட்டு அரசு நிலமாக நில உபயோக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தில் துணை மின் நிலையம் அமைக்க ஏற்கனவே ரூ.14 கோடி ஒதுக்கப்பட்டு பூமி பூஜை செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த நிலத்தில் உரிமையாளர்கள் என கூறிக்கொண்டு சிலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோவையில் 2-ம் நாளாக எடப்பாடி பழனிசாமி ரோடு ஷோ: தொழிற்துறையினரை சந்தித்து உரையாடினார்

சென்னை ஜூலை 9எடப்பாடி பழனிசாமி நேற்று 2-வகு நாள் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். நேற்று கோவையில் ஷோ மூலம் மக்களை சந்தித்தார். தொழிற்துறையினரை சந்தித்து கலந்துரையாடினார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

மது போதையில் சாக்கடையில் தவறி விழுந்தவர் பலி

ஈரோடு, கரூர் ரோடு மாணிக்கவாசகர் காலனி அருகே ஒரு சாக்கடையில் 45 வயது மதிக்கத்தக்க நபர் இறந்து கிடப்பதாக தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

ராக்கிள் மணல் கடத்தியவர் கைது

மன்னார்குடி அருகே மணல் கடத்தலில் ஈடுபட்ட இரண்டு நபர்களை கைது செய்த பரவாக்கோட்டை போலீசார் கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

மோட்டார்சைக்கிள் மோதி பெண் சாவு

கரூர் மாவட்டம் கவுண்டம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராமாயி (80). இவர், கடந்த 5ம்தேதி மாலை புலியூர் ஆசிரியர் காலனி அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த பைக் மூதாட்டி மீது மோதியதில் படுகாயமடைந்தார்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

ஓடும் ரெயில் மீது கல்வீச்சு;சிறுமி காயம்

கன்னியாகுமரியில் இருந்து கேரள மாநிலம் கொல்லத்திற்கு மாலை பயணிகள் ரெயில் புறப்பட்டு சென்றது. அந்த ரெயில் நாகர்கோவில் டவுன் நிலையம் அருகே சென்றபோது தண்டவாளத்தின் அருகே நின்று கொண்டிருந்த சிலர் திடீரென ரெயில் மீது கல் வீசினர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

பெண்ணிடம் தாலி சங்கிலி பறிப்பு

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள அ. பள்ளிப்பட்டியை சேர்ந்தவர் வெங்கடேசமணி. இவரது மனைவி முனியம்மாள் (வயது 36). இவர் அ. பள்ளிப்பட்டியில் உள்ள மருந்து கடையில் வேலை செய்து வருகிறார். சம்பவத்தன்று முனியம்மாள் மற்றும் மருந்து கடை உரிமையாளர் முருகேசன் ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஒடசல்பட்டி அருகே சிந்தல்பாடி பிரிவு ரோடு அருகே வந்து கொண்டு இருந்தனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

நிலச்சரிவில் உருக்குலைந்த கிராமத்தில் சத்தம் எழுப்பி 67 பேரை காப்பாற்றிய நாய்

இமாச்சல பிரதேச மாநிலத்தை கனமழை புரட்டி போட்டது. மேகவெடிப்பு காரணமாக பெய்த பலத்த மழையால் நிலச்சரிவும் ஏற்பட்டது.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

டாக்டருக்கு கத்திக்குத்து: பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்றக்கோரி ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் தனது கிளினிக்கில் இருந்த அரசு மருத்துவரை கத்தியால் குத்திய சம்பவத்தை கண்டித்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள், பணி பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

அரியலூர் மாவட்டம் வேலைவாய்ப்பற்றோர் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம்

அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு பத்தாம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாததேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொது பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து (5) ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்திருக்க வேண்டும்.

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

இந்திய முஸ்லிம்கள் குடிமக்களாக அல்ல, பணயக்கைதிகளாக வாழ்கிறோம்

கிரண் ரிஜிஜுவுக்கு ஓவைசி கண்டனம்

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

கோயிலில் நகை திருடியவர் கைது

விற்க எடுத்து சென்றபோது சிக்கினார்

1 min  |

July 09, 2025

DINACHEITHI - DHARMAPURI

கிராம நிர்வாக அலுவலர்கள் இடமாற்றம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டத்தில் 9 கிராம நிர்வாக அலுவலாகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா.

1 min  |

July 09, 2025