Newspaper

DINACHEITHI - DHARMAPURI
“சமூகநீதி விடுதிகள்” என்று அழைக்கப்படும்
முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
சமூகநலம் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் பி.கீதாஜீவன் அறிக்கை
தமிழ்நாடு முழுவதும் அங்கன்வாடி மையங்களில் போதிய ஊழியர்கள் இல்லாததால் குழந்தைகளை அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டுகின்றனர் எனவும், இந்த ஆண்டு மட்டும் 501 அங்கன்வாடி மையங்கள் மூடப்பட்டுள்ளன என 05.07.2025 அன்று நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு
தமிழ்நாட்டில் 3,268 கிலோ மீட்டர் தூரத்துக்கு சாலைகள் அமைக்க ரூ. 7,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. தமிழக அரசு, ஊரகப்பகுதிகளில் பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கீடு செய்து உள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்துக்குள் நிபா வைரஸ் நுழையாமல் தடுக்க வேண்டும்
ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க. கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது
தி.மு.க.கூட்டணிகட்டுக்கோப்பாக உள்ளது என்று திருமாவளவன் கூறினார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
கேரளாவில் 5 மாதத்தில் 1.65 லட்சம் பேர் தெருநாய் கடியால் பாதிப்பு
ரேபிஸ் தாக்கி 17 பேர் உயிரிழப்பு
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு
வாக்காளர் பட்டியல் திருத்தத்திற்கு இடைக்காலதடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அமைப்பு தோல்வி அடைந்தது ஏன்?
பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி விளக்கம்
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாலிபர் விஷ மாத்திரை சாப்பிட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் கொடுமுடி சென்னசமுத்திரம் சாலைப்புதூர் கிழக்கு வீதியை சேர்ந்த சவுந்தர்ராஜன் மகன் சுகுமார் (வயது 35). திருமணம் ஆகாதவர். பிஇ படித்து விட்டு, கரூர் மாவட்டத்தில் டெக்ஸ்டைல் வேலை பார்த்து வந்தார். சுகுமாரின் தந்தை சவுந்தர்ராஜன் கடந்த ஜனவரி மாதம் சிறுநீரக நோயால் இறந்து விட்டார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது
5 லட்சம் பக்தர்கள் சாமி கும்பிட்டனர்
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
மயிலாடுதுறைமாவட்டம், சீர்காழி அருகேதிருவெண்காடுகிராமத்தில் பிரசித்தி பெற்ற பிரம்ம வித்யாம்பிகை உடனுறை சுவேதாரண்யேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இத்தலம் தேவார பாடல் பெற்ற காவிரி வடகரை தலங்களில் ஒன்றாகும். இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதன்பகவான் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலக்கிறந்தம் இல்லாக் கல்வி…
கல்வியை கண்ணாகக் கருதும் மாநிலம் மட்டுமே நாட்டுக்கு நல்ல குடிமக்களை உருவாக்கித் தர முடியும். அந்த வகையில் தமிழ்நாட்டு அரசு கல்வித்துறை தனிக் கவனம் செலுத்தி கல்வி வளர்ச்சிக்கு பாடுபடுகிறது. கல்வியின் தரம் பாதிக்க முக்கிய காரணம் இடைநிற்றல். வறுமை காரணமாகவும், பெற்றோர் உடல்நலக் கேடு காரணமாகவும் வீட்டு வேலை, கூலித்தொழில் போன்றவற்றுக்காக படிப்பை இடைநிறுத்தி விடுவதுண்டு. அத்தகைய மாணாக்கர்களை தேடிச் சென்று அழைத்து வந்து கல்வி புகட்ட திராவிட மாதிரி அரசு உத்தரவிட்டுள்ளது.
2 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
குடும்ப பிரச்சினையில் கணவர் உயிரிழந்தது கூட தெரியாமல் தீக்குளித்து பெண் தற்கொலை
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி போலீஸ் சரகம் குளிக்கரையை அடுத்துள்ள ஓட்டக்குடியைச் சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி சுஜாதா (33 வயது). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பிரபாகரன் துபாய் நாட்டில் வேலை பார்த்து வருகிறார். கணவன், மனைவி இருவரும் செல்போனிலேயே அடிக்கடி சண்டை போட்டு கொண்டு இருந்துள்ளனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தெலுங்கு நடிகை தயாரிக்கும் படத்தில் விஜயசேதுபதி
நடிகர் விஜய் சேதுபதி இப்போது பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக நடிகை சம்யுக்தா நடிக்கிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருநெல்வேலியில் இந்த ஆண்டு சாலை விபத்து மரணங்கள் 19 சதவீதம் குறைவு
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
காவலாளி அஜித்குமார் உயிரிழப்பு - த.வெ.க. போராட்டத்திற்கு அனுமதி
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட மடப்புரம் கோவில் காவலர் அஜித்குமார் போலீசார் தாக்கியதில் மரணம் அடைந்தார். தமிழகத்தையே உலுக்கிய இந்த கொடூர சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தர்மபுரி ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம், வட்டாட்சியர் அலுவலகங்கள், வருவாய் ஆய்வாளர் அலுவலகம்
வருவாய்த்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் ரூ.36.62 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூடுதல் கட்டடம் மற்றும் ரூ.18.18 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 4 வட்டாட்சியர் அலுவலகக் கட்டடங்கள், 2 வருவாய் ஆய்வாளர் அலுவலகத்துடன் கூடிய குடியிருப்புகள் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்தார்.
2 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வாரச்சந்தை 65 லட்சத்துக்கு ஏலம்
திருவாடானையில் திங்கட்கிழமை நடைபெறும் வாரச்சந்தை இந்த ஆண்டு ரூ.65 லட்சத்திற்கு ஏலம் போனது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை தொடங்கினார், எடப்பாடி பழனிசாமி
கோவை, ஜூலை 8- 'மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்' சுற்றுப்பயணத்தை தொடங்கினார், எடப்பாடி பழனிசாமி தமிழக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள அ.தி.மு.க. முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ள இருக்கிறார்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்வு
வைகை அணை நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்டவைகை அணைமூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசனவசதிபெறுகிறது. மேலும் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
கராச்சியில்: அடுக்குமாடி கட்டிடம் இடிந்து 27 பேர் பலி
பாகிஸ்தான் கராச்சியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள்
தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு உள்ளிட்ட 4 அறிக்கைகள் வழங்கப்பட்டன.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன் பெற்றுள்ளனர்
தமிழ்நாடு முதலமைச்சர்மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (7.7.2025) தலைமைச்செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறையின் கீழ்செயல்படும் நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுய சான்றிதழ் திட்டத்தில் கட்டட அனுமதிக்கான ஆணைகளை பெற்று பயன்பெற்ற பயனாளிகள் சந்தித்து ஆணைகளைகாண்பித்து நன்றிதெரிவித்துக் கொண்டனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
தேனி மாவட்டத்தில் மீன்வள-மீனவர் மகளிா்கூட்டுறவு சங்க உறுப்பினா்களுக்கு கடனுதவி பெற விண்ணப்பிக்கலாம்
தேனி மாவட்டம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில், மீனவ மகளிரின் வாழ்வாதாரத்தினை உயர்த்திட 2025-26 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில தலைமை மீன்வள கூட்டுறவு இணையம் மூலமாக அலைகள் திட்டத்தின் கீழ் மீன்-கருவாடு விற்பனை செய்தல், உலர் மீன் தயாரித்தல், மதிப்பு கூட்டு மீன் உணவுப் பொருட்கள் தயாரித்தல் மற்றும் மீன்பிடி சார்ந்த உபதொழில் ஈடுபடும் மீனவ மகளிர் உறுப்பினர் இடையே கூட்டுப் பொறுப்பு குழுக்கள் (ஒரு குழுவிற்கு ஐந்து நபர்கள்) உருவாக்கப்பட்டு நுண் கடன் உதவி வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
அண்ணியை கல்லால் தாக்கியவர் கைது
திருச்சியில் அண்ணன் மனைவியை செங்கல்லால் தாக்கிய தம்பியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
நண்பர் வீட்டு முன் வங்கி ஊழியர் தீக்குளித்து தற்கொலை
ஈரோட்டில் நண்பர் கடன் வாங்கிய பணத்தை திரும்ப தராததால், அவரது வீட்டின் முன்பே நண்பர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
இமாச்சல பிரதேசத்தில் வெள்ளம், சகதியில் மூழ்கிய வங்கி
லட்சக்கணக்கான பணம், நகைகள் குறித்து அச்சம்
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
எலான் மஸ்க் கட்சி ஆரம்பித்தது அபத்தமானது| அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு
வாஷிங்டன், ஜூலை.8டெஸ்லா, ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் ஏற்கனவே உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக உள்ளார். இதனிடையே, கடந்த ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக செயல்பட்டு அவரது வெற்றிக்கு காரணமாகவும் இருந்தார்.
1 min |
July 08, 2025

DINACHEITHI - DHARMAPURI
பின்லாந்தில் நடைபெற்ற மனைவியை கணவர் சுமந்து செல்லும் வித்தியாசமான போட்டி
மனைவிகளை கணவர்கள் சுமந்துசெல்லும் வித்தியாசமான போட்டி பின்லாந்தில் நடைபெற்றுள்ளது.
1 min |
July 08, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானல் அணை நீர்தேக்கத்தில் தண்ணீர் குடிக்க வந்த மானை விரட்டிய நாய்கள் கூட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதி 70 சதவீதம் வனப்பகுதியாக உள்ளது. இந்த வனப்பகுதியில் காட்டு யானை, காட்டெருமை, மான், காட்டு பன்றி, உள்ளிட்ட வன விலங்குகளும் மயில், பச்சை கிளி, மரகதப் புறா உள்ளிட்ட அரிய வகை உயிரினங்களும் வசித்து வருகின்றன.
1 min |