Newspaper
DINACHEITHI - DHARMAPURI
மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக கூறி ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு பணி
மயிலாடுதுறை, ஜூன்.24மயிலாடுதுறை அருகே பழைய கிணறுகளை புதுப்பிப்பதாக தெரிவித்து ஓ.என்.ஜி.சி. நிறுவனம் புதிய கிணறு தோண்டும் பணியில் ஈடுபடுவதாக, மீத்தேன் எதிர்ப்பு கூட்டமைப்பு குற்றச்சாட்டி ஆய்வு நடத்தி தடுத்து நிறுத்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பில்லை
கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறைசட்டமன்றதொகுதி எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமி சமீபத்தில் மரணமடைந்தார். சட்டமன்ற தொகுதி காலியானால் அந்ததொகுதிக்கு 6 மாத காலத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
24 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை : அரசு பள்ளி ஆசிரியர் கைது
சிம்லா,ஜூன்.24இமாசல பிரதேச மாநிலம் சிர்மார் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் 24 பேர், அதே பள்ளியை சேர்ந்த ஆசிரியர் ஒருவர் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக பள்ளியின் தலைமை ஆசிரியையிடம் புகார் தெரிவித்தனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
விவசாயிகளின் தரவுகள்:பதிவு செய்ய அழைப்பு
கிருஷ்ணகிரி மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் பச்சையப்பன் வெளியிட்டுள்ள அறிக்கை: விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதற்கு, தங்களது நில உடமை விவரங்கள், பயிர் சாகுபடி அறிக்கை போன்ற தொடர்புடைய ஆவணங்களை ஒவ்வொரு முறையும் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ராமநாதபுரம் மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 392 மனுக்கள் குவிந்தன
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை தாங்கினார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் நேரடியாக மாணவர் சேர்க்கை
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் 2025 - ஆம் ஆண்டுக்கான நேரடி மாணவர் சேர்க்கை (Spot Admission) 19.06.2025 முதல் நடைபெற உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரானுக்கு எதிரான போரை டிரம்ப் நிறுத்தக்கோரி நியூயார்க்கில் பொதுமக்கள் போராட்டம்
இஸ்ரேல் - ஈரான் இடையே கடந்த 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்து வருகிறது. இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றன.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
விமான விபத்துக்கு விமானியின் இருக்கையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமா?
குஜராத் மாநிலம் ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து கடந்த 12-ந் தேதி இங்கிலாந்து நாட்டில் உள்ளலண்டன்நகருக்கு ஏர்-இந்தியாவிமானம்புறப்பட்டது. இந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களுக்குள் கீழே விழுந்து வெடித்துசிதறியது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதே எங்களது முதல் தேர்தல் பிரகடனம்
2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜ.க வெற்றியை தடுப்பதேஎங்களதுமுதல்தேர்தல் பிரகடனம்எனசெல்வப்பெருந்தகை கூறினார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோடி இந்தியாவிற்கு மிகப்பெரிய சொத்து
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், திருவனந்தபுரம் எம்பியுமாக இருப்பவர் சசிதரூர். இவர், சமீப காலமாக பிரதமர் மோடியையும், மத்திய அரசையும் பாராட்டிப் பேசி வருகிறார். இதற்கு காங்கிரஸ் கட்சியில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அக்கட்சி தலைவர்கள் சிலர், சசிதரூருக்கு எதிராகக் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மொத்தமாக அழிப்பு
அணுஆயுதத்தைதயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோசமான வானிலையின்போது விமான இயக்கத்துக்கான வழிகாட்டுதல்கள் மாற்றம்
புதுடெல்லி. ஜூன்.24 அகமதாபாத் விமான விபத்து மற்றும் மோசமான வானிலையால் கேதார்நாத்தில் நடந்த ஹெலிகாப்டர் விபத்து போன்ற சம்பவங்களால், மோசமான வானிலையின்போது விமானங்களை இயக்குவதற்கான வழிகாட்டுதல்களில் சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் மாற்றம் செய்துள்ளது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானில் ஏன் ஆட்சி மாற்றம் ஏற்படக் கூடாது?
அமெரிக்க அதிபர் டிரம்ப் கேள்வி
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்சி-காரைக்கால் ரெயில் சேவையில் மாற்றம்
திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட திருவாரூர் மற்றும் கீழ்வேளூர் இடையே பொறியியல் பணி நடைபெறுவதால் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
சேலம் மாவட்டத்தில் டி.மி, மின்னலுடன் கனமழை ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரிப்பு
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக நேற்றும் மாவட்டத்தின்பல்வேறு பகுதிகளில் கனமழைகொட்டியது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
அரியலூரில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
போர் பதற்றத்தால் இந்தியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது
ஈரான்-இஸ்ரேல் இடையிலான மோதலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா இறங்கியுள்ளது. ஈரானில் உள்ள 3 அணுஉலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
போதைப்பொருள் விவகாரம்: நடிகர் ஸ்ரீகாந்த் அதிரடி கைது
ரோஜா கூட்டம் என்ற படத்தின் மூலம் 2002 ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமானார் நடிகர் ஸ்ரீகாந்த். அதைதொடர்ந்து ஏப்ரல் மாதம், மனசெல்லாம், பார்த்திபன் கனவு, நண்பன் போன்ற வெற்றி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
இஸ்ரேல் ராணுவத்தின் ஆளில்லா விமானத்தை வீழ்த்தியது, ஈரான்
காசாமீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 2½ பவுன் செயின் பறிப்பு
குமரி மாவட்டம் இரணியல் பகுதியை சேர்ந்தவர் தனிஸ்லாஸ். இவருடைய மனைவி மேரி ஏஞ்சல் (வயது 70). இவர் சம்பவத்தன்று ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு மருந்து வாங்க சென்றார். பின்னர் நாகர்கோவிலில் இருந்து திருநைனார்குறிச்சி வழியாக திங்கள்சந்தைக்கு செல்லும் பஸ்சில் ஏறி ஊருக்கு சென்று கொண்டிருந்தார்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
"மா" விவசாயிகளுக்கா இரட்டை ஆட்சி அறிவிக்க வேண்டும்
தமிழ்நாட்டுமாவிவசாயிகளுக்கு இழப்பீட்டை அறிவித்துவழங்க வேண்டும் எனமத்திய, மாநில அரசுகளை எடப்பாடிபழனிசாமி வலியுறுத்தி இருக்கிறார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
சலூன்கடைக்காரர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை
தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணியைச் சேர்ந்த சக்திவேல் மகன் முனீஸ்வரன் (வயது 34), ஆ. சண்முகபுரத்தில் சலூன் கடை நடத்தி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவியும் 2 ஆண் குழந்தைகளும் உள்ளனர். முனீஸ்வரன் அடிக்கடி குடித்துவிட்டு வீட்டிற்கு வருவாராம் இதனால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன
அணுஆயுதத்தைதயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஐ.எஸ்.ஐ. உளவு அமைப்புடன் தொடர்புடைய ராணுவ வீரர் உள்பட 2 பேர் கைது
காஷ்மீரின் சுற்றுலா தலங்களில் ஒன்றான பஹல்காமில் சமீபத்தில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் சிலர் கொடூர தாக்குதல் நடத்தியதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு இந்தியா, ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்தது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
மோட்டார்சைக்கிளில் சென்ற பா.ஜ.பிரமுகரை வழிமறித்து பணம், செல்போன் பறிப்பு
மர்ம நபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தட்கல் முன்பதிவுக்கு ஆதாரை இணைக்கும் பணி ஐ.ஆர்.சி.டி.சி. நிறுவனம் தொடங்கியது
ரெயில் முன்பதிவு டிக்கெட்டை பெறுவதற்கு பெரும்பாலானோர் ஐ.ஆர்.சி.டி.சி. இணையதள கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
நெல்லையில் போலீஸ்காரருக்கு சரமாரி அரிவாள் வெட்டு:கும்பல் அட்டகாசம்
நெல்லை பாளையங்கோட்டை வ.உ.சி மைதான வளாகத்தில் மாநகராட்சி சிறுவர் பூங்கா உள்ளது. வார விடுமுறை தினமான நேற்று முன்தினம் இங்கு ஏராளமானவர்கள் குடும்பத்துடன் சென்றதால் கூட்டம் அலைமோதியது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு நேரத்தை மாற்ற உயர்நீதிமன்ற மதுரைக்கிளை மறுப்பு
திருச்செந்தூர் சுப்பிரமணியன் கோவில் குடமுழுக்கு வருகிற ஜூலை 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் காலை 6.15 மணி முதல் 6.50 மணி வரை குடமுழுக்கு நடைபெறும் என நிபுணர் குழு முடிவு செய்துள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
திராவிடத்தின் எதிரான் மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானது
திராவிடத்திற்கு எதிரான மாநாட்டில் அ.தி.மு.க. பங்கேற்றது வெட்கக்கேடானதுஎன அமைச்சர் ரகுபதி கூறினார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்: முழுப் பட்டியல் விவரம்
சென்னை: ஜூன் 24 - தமிழகத்தில் 55 ஐஏஎஸ் அதிகாரிகளைபணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மற்றும் பணியிடம் மாற்றம் செய்யப்படும் பதவி, பணியிடங்கள் குறித்த விவரம்:
2 min |