Newspaper
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள்
தமிழ்நாட்டுக்கு இரண்டகம் செய்யும் அதிமுகவை மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என வன்னி அரசு கூறி இருக்கிறார்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
நல்ல பவுன்ஸ் இருக்கு மச்சி...
சாய் சுதர்சனிடம் தமிழில் பேசிய கே.எல்.ராகுல்
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
சட்டம், ஒழுங்கை பாலியல் தொழிலாளியுடன் ஒப்பிட்ட மத்திய மந்திரி
மேற்கு வங்காள பா.ஜ.க. தலைவரும், மத்திய மந்திரியுமான சுகந்தா மஜூம்தார், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு மோசமாக இருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார். அதாவது, மாநில சட்டம் ஒழுங்கு, சோனாகாச்சி போல இருப்பதாக கூறியுள்ளார். சோனாகாச்சி பகுதி, பாலியல் தொழிலுக்கு புகழ்பெற்ற இடமாகும். எனவே அவரது இந்தக் கருத்து மாநில அரசியல் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்து முன்னணி மாநாட்டில் அண்ணா, பெரியாரை சிறுமைப்படுத்தும் வீடியோ வெளியிட்டது மிகவும் தவறு
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி
2 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண் இணைப்பு பணிகள் தொடக்கம்
ஐ.ஆர்.சி.டி.சி., எனப்படும், இந்தியன் ரயில்வே உணவு சுற்றுலா கழகத்தின் இணையதளத்தில், ரயில் டிக்கெட்டுகளை பயணியர் முன்பதிவுசெய்துவருகின்றனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.8.13 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகளை உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்
ரூ.9.68 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெரியார், அண்ணாவுக்கு அவதூறு
மதுரையில் நடந்த முருகர் பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுக்கு அவதூறு இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.3 கோடி கடன் வாங்கி தருவதாக ரூ.57 லட்சம் மோசடி: 3 பேர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி தாலுகா அக்ரஹாரம் பெரியான் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 45), விவசாயி.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ரூ.3.13 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
அரியலூர், ஜூன்.24அரியலூர் மாவட்டம் குன்னம் சட்டமன்ற தொகுதி செந்துறை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சிகளில் ரூ.46.92 லட்சம் மதிப்பீட்டில் 4 முடிவுற்ற திட்டப்பணிகளை போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் திறந்து வைத்து, ரூ.2.66 கோடி மதிப்பீட்டில் 35 புதிய திட்டப்பணிகள் என மொத்தம் ரூ.3 கோடியே 13 லட்சம் மதிப்பிலான 39 பணிகளை மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி தலைமையில் துவக்கி வைத்தார்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
ஈரானில் பணிபுரியும் குமரி மீனவர்களை மீட்க வேண்டும்
கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த்பல்வேறுநிகழ்ச்சிகளில் பங்கேற்றார்
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
நோபல் பரிசை டிரம்ப் மறந்து விட வேண்டியதுதான்
ரஷிய முன்னாள் ஜனாதிபதி கிண்டல்
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தமிழ்நாட்டில் சீர்மரபினர் வாரியத்தில் 91 ஆயிரம் உறுப்பினர்கள் சேர்ப்பு
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினர் வாரியம் சார்பில், நல வாரிய உறுப்பினர் அட்டைகள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட்
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
இந்தியா செல்லும் அமெரிக்கர்கள் எச்சரிக்கையுடன் இருங்கள்
தொழில் உள்ளிட்ட தேவைகளுக்காக இந்தியா வரும் அமெரிக்கர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன்இருக்கவேண்டும் என அதிபர்டிரம்ப்தலைமையிலான அரசு அறிவுறுத்தி உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம்
மதுரையில் நடந்த முருகர் பக்தர்கள் மாநாட்டில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணாவுக்கு அவதூறு இழைக்கப்பட்டுள்ளது. இதற்கு தி.மு.க, அ.தி.மு.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
விழிப்புணர்வு பேரணி
உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி, தமிழ்நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடத்தி கைம்பெண்களுக்கு மாதம் 3000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் டாஸ்மார்க் கடைகளை மூட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்றது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
கிருஷ்ணகிரியில் எருது விடும் விழா:மாடு முட்டி வாலிபர் பலி
கிருஷ்ணகிரியில் நடந்த எருது விடும் விழாவில் மாடு முட்டியதில் வேடிக்கை பார்க்க வந்த கட்டட தொழிலாளி உயிரிழந்தார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம்
ரெயில் பயணமாக நாளை காட்பாடி செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
இஸ்ரேல் பெரிய தவறு செய்துவிட்டது, தவறுக்கான தண்டனை தொடரும்
இஸ்ரேல்நாடஈரான் இடையே 10 நாட்களுக்கு மேலாக கடும் சண்டை நடந்துவருகிறது. இருநாடுகளும்ஒருவருக்கொருவர் ஏவுகணைகள், டிரோன்களை வீசிதாக்குதல்நடத்திவருகின்றன.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
சிரியா தேவாலயத்தில் குண்டுவெடிப்பில் சிக்கி 22 பேர் பலி
சிரியா நகர் டமாஸ்கசின் புறநகர் பகுதியான டுவைலாவில் மார் எலியாஸ் என்ற தேவாலயம் உள்ளது. ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் இந்த தேவாலயத்தில் ஏராளமானோர் பிரார்த்தனையில் ஈடுபட்டு இருந்தனர்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
தண்ணீர் லாரி கவிழ்ந்து விபத்து: ஷோரூம் காவலாளி பரிதாப சாவு
கோவை மாவட்டம் அவிநாசி சாலை ஹோப்ஸ் சிக்னல் அருகே தண்ணீர் லாரி கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 90 அடியை நெருங்கியது
ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
இலங்கைக்கு கடத்த முயன்ற 90 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி அருகே அ.மணக்குடி ஓடக்கரை முனியய்யா கோவில் அருகே உள்ள கடற்கரை பகுதியில் அதிகாலை கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் அய்யனார், கதிரவன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கடற்கரை பகுதியில் சரக்கு வாகனத்துடன் நின்றிருந்த சிலர் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயன்றனர்.
1 min |
June 24, 2025

DINACHEITHI - DHARMAPURI
பு20 உலகக் கோப்பை: 13-வது அணியாக தகுதி பெற்ற கனடா
20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடக்கிறது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
பாஜகவின் அரசியல் மாநாடு..
அரசியலில் ஆன்மீகம் கலப்பதுண்டு, ஆன்மீகத்திலும் அரசியல் உண்டு. ஆனால் அப்பட்டமான அரசியலையே ஆன்மீகமாக மடை மாற்றுகின்ற வேலையை பாஜக நாடு முழுவதும் செய்து வருகிறது. முருக பக்தர்கள் மாநாடு என்பதை அறுபடை வீடுகளில் நடத்தினால் ஆன்மீகம். அதை மதுரையில் நடத்தியது அரசியல்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
கொடைக்கானல் மலைப்பகுதியில் பலத்த காற்று: மரம்முறிந்து போக்குவரத்து பாதிப்பு
கொடைக்கானல் மலைப்பகுதியில் லேசான சாரல்மழையுடன் பலத்த காற்று வீசி வருவதால்,தாண்டிக்குடி பிரதான சாலையில் மரம் முறிந்து விழுந்ததில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சாலையின் நடுவே வைக்கும் தடுப்புகள் காற்றின் வேகத்தில் கீழே விழுந்து வருகின்றன,பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள் அரசின் நலத்திட்ட உதவிகள் பெற மீனவர் நலவாரியத்தில்பதிவு செய்து பயன்பெறலாம்
திண்டுக்கல் மாவட்டத்தில், தமிழ்நாடு மீனவர் கூட்டுறவுச் சங்கத்தில் உறுப்பினராக உள்ள நபர்கள், மீன் சார்ந்த தொழில் செய்யும் அனைத்து விவசாயிகள் மற்றும் மீனவர் நலவாரியத்தில் புதுப்பிக்காமல் உள்ள பழைய நலவாரிய உறுப்பினர்கள் அனைவரும் ஆதார் அட்டை நகல், குடும்ப அடையாள அட்டை நகல், வங்கிக் கணக்குப் புத்தக நகல், புகைப்பட நகல்-2 மற்றும் பழைய நலவாரிய அடையாள அட்டை ஆகியவற்றுடன் திண்டுக்கல் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், பி4/63, 80 அடி ரோடு, நேருஜி நகர், திண்டுக்கல் என்ற முகவரியை அணுகி மீனவர் நலவாரியத்தில் பதிவு செய்து பயன்பெறலாம்.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
ஹார்முஸ் நீரிணையை மூட ஈரான் முடிவு
இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்பு!
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
பள்ளி வகுப்பறையில் குறட்டை விட்டு தூங்கிய ஆசிரியர்
மராட்டிய மாநிலம் ஜல்னா மாவட்டம் ஜப்ராபாத் தாலுகா காடேகாவன் கிராமத்தில் ஜில்லாபரிஷத் அரசுதொடக்க பள்ளி உள்ளது.
1 min |
June 24, 2025
DINACHEITHI - DHARMAPURI
பெண் குழந்தைகள் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பிக்கலாம்
சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் முதலமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ், ஒரு குழந்தையுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்தில், ஒரு பெண் குழந்தைக்கு தொகை ரூ.50,000 மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குடும்பத்திற்கு, ஒவ்வொரு குழந்தைக்கும் தலா ரூ.25,000 வீதம், தமிழ்நாடு மின்விசை நிதி நிறுவனத்திடம் வைப்புத்தொகையாக செலுத்தப்பட்டு, அந்தக் குழந்தைகளுக்கு 18 வயது பூர்த்தியடைந்தவுடன், முதிர்வுத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
1 min |