Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Vellore

அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்

குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

விநாயகர் ஊர்வலத்தில் தகராறு: காவல் நிலையத்தை முற்றுகையிட்ட மக்கள்

ஆம்பூர் அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது ஏற்பட்ட தகராறைத் தொடர்ந்து பொதுமக்கள் காவல் நிலையத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...

2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

சாம்பியன் அணிக்கு ரூ.40 கோடி ரொக்கப் பரிசு

இதுவரை இல்லாத அதிகபட்சம்

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாசுக்கு அதிகாரம்

கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

செப்.1-ஐ தாண்டியும் கோரிக்கைகள், ஆட்சேபங்களை முன்வைக்கலாம்

பிகாரில் செப்.1-ஆம் தேதியை தாண்டியும் வரைவு வாக்காளர் பட்டியல் சார்ந்த கோரிக்கைகள், ஆட்சேபங்கள் மற்றும் திருத்தங்களை முன்வைக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை தெரிவித்தது.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

ஆயுள் காப்பீட்டுக் கழக வார விழா

குடியாத்தம் எல்ஐசி கிளை அலுவலகத்தில் ஆயுள் காப்பீட்டுக் கழகத்தின் 69-ஆம் ஆண்டு வாரத் தொடக்க விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

இடதுசாரி கட்சிகள் வரவேற்பு

சீனாவில் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

மனநலம் பாதிக்கப்பட்ட இருவர் மீட்பு

திருப்பத்தூர் பகுதியில் மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சுற்றித்திரிந்த இருவர் மனநல காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

நாய் கடித்து சிறுவன் பலத்த காயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் தெருநாய் கடித்துக் குதறியதில் பலத்த காயமடைந்த மூன்றரை வயது சிறுவன் ஒசூர் அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை அனுமதிக்கப்பட்டார்.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

திட்டப் பணிகள் நடைபெறவில்லை: உறுப்பினர் புகார்

நாட்டறம்பள்ளி பேரூராட்சியில் அதிகாரிகளின் அலட்சியத்தால் 50 சதவீத திட்டப்பணிகள் கூட நடைபெறவில்லை என வார்டு உறுப்பினர் புகார் கூறியுள்ளார்.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

இந்தியாவை வென்றது ஈரான்

மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

காஸாவில் நடைபெறுவது இன அழிப்பு

காஸாவில் இஸ்ரேல் மேற்கொள்ளும் செயல்கள் இன அழிப்பு என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்பட்டுவரும் சர்வதேச இன அழிப்பு ஆய்வாளர் அமைப்பு திங்கள்கிழமை தீர்மானம் நிறைவேற்றியது.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

2019 தேர்தல் வழக்கு: வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் நீதிமன்றத்தில் ஆஜர்

கடந்த 2019 மக்களவைத் தேர்தலின்போது ரூ.10.48 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் வேலூர் மக்களவை உறுப்பினர் டி.எம்.கதிர் ஆனந்த் நீதிமன்ற விசாரணைக்கு திங்கள் கிழமை ஆஜரானார்.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதி குழந்தை உள்பட 3 பேர் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூர் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது கார் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்: 800 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் நிகழ்ந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் 800-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 2,500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஏராளமான கிராமங்கள் உருக்குலைந்து சிதைந்தன.

1 min  |

September 02, 2025

Dinamani Vellore

தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

இலங்கையில் தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகள் உடைத்து அகற்றம்

இலங்கை மயிலிட்டி துறைமுகத்தில் அரசுடைமையாக்கப்பட்ட தமிழக மீனவர்களின் 60 விசைப்படகுகளை உடைத்து அகற்றும் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி பெற்றது இந்தியா

ஜப்பானை வீழ்த்தி 2-ஆவது வெற்றி கண்டது

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

திமுகவை தொடங்கிய முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர்.

2 min  |

September 01, 2025

Dinamani Vellore

பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு

ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

அமெரிக்க கூடுதல் வரி விதிப்பால் திரும்பும் கடல் உணவுகள்

அமெரிக்கா விதித்த 50 சதவீத இறக்குமதி வரி விதிப்பு காரணமாக, அங்கு அனுப்பப்பட்ட கடல் உணவுகள் திருப்பியனுப்பப்படும் சூழல் ஏற்பட்டுள்ளதால், தொழிலாளர்களும் ஏற்றுமதியாளர்களும் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகத் திகழ்கிறது கேரளம்

நாட்டிலேயே முழு எழுத்தறிவு பெற்ற மாநிலமாகக் கேரளம் திகழ்கிறது என்று விஐடி வேந்தர் கோ. விசுவநாதன் தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

பிகாரில் அனைத்து வாக்காளர்களுக்கும் புதிய அட்டை

தேர்தல் ஆணையம் திட்டம்

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு

உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

பின்னலாடை பாதிப்புக்கு மாநில அரசு நடவடிக்கை தேவை

அமெரிக்க வரிவிதிப்பால் கோவை, திருப்பூரில் பின்னலாடை மற்றும் ஆயத்த ஆடைகள் தொழிற்சாலைகள் பாதிக்கப்படாத வகையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்தார்.

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

பிரதமர் படுகொலை: உறுதி செய்தனர் ஹூதி கிளர்ச்சியாளர்கள்

யேமன் தலைநகர் சனாவில் இஸ்ரேல் நடத்திய வான்தாக்குதலில் ஹூதி கிளர்ச்சிக் குழு தலைமையிலான அரசின் பிரதமர் அகமது அல்-ரஹாவி கொல்லப்பட்டதை அந்தக் குழு ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்தது.

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!

பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

2 min  |

September 01, 2025

Dinamani Vellore

40 பக்க ரகசிய அறிக்கை டிஜிபியிடம் ஒப்படைப்பு

தமிழக காவல் துறை குறித்த 40 பக்க ரகசிய அறிக்கையை தமிழக டிஜிபி (பொ) ஜி.வெங்கடராமனிடம், ஓய்வு பெற்ற டிஜிபி சங்கர் ஜிவால் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.

1 min  |

September 01, 2025

Dinamani Vellore

கூட்டுறவு வணிக வளாக கடைகள் திறப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பாக கட்டப்பட்ட வணிக வளாகங்கள் திறந்து வைக்கப்பட்டன.

1 min  |

September 01, 2025