Newspaper
Dinamani Thoothukudi
ஜகதீப் தன்கர் எங்கு மறைந்துள்ளார்?
குடியரசு துணைத் தலைவர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்த ஜகதீப் தன்கர் பொதுவெளியில் இருந்து விலகி இருக்கும் நிலையில், அவர் எங்கு மறைந்துள்ளார் என்றும், ஏன் முற்றிலும் மௌனமாக இருக்கிறார் என்றும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி புதன்கிழமை கேள்வி எழுப்பினார்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
சிஐசி உத்தரவுக்கு எதிரான மனு மீது தீர்ப்பு ஒத்திவைப்பு
பிரதமரின் பட்டப் படிப்பு விவகாரம்
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
பதவிப் பறிப்பு மசோதா: எதிர்க்கட்சிகள் கண்டனம்
தீவிர குற்றப் புகாரில் சிக்கும் பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்கம் செய்யும் சட்ட மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பும் கண்டனமும் தெரிவித்தன.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
நெகிழி நெருக்கடி!
‘குழந்தைப் பருவம் முதல் முதுமை வரை நோய் மற்றும் இறப்புகளை நெகிழிகள் ஏற்படுத்துகின்றன. மேலும், ஆண்டுதோறும் சுமார் 1.5 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான சுகாதாரம் தொடர்பான பொருளாதார இழப்புகளுக்கும் அவை காரணமாகின்றன.’
3 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
தனியார் பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
தக்கலை அருகே மணலிக்கரை மரிய கொரற்றி மேல்நிலைப் பள்ளியில் 2000-ஆம் ஆண்டு பிளஸ் 2 அறிவியல் பாடப்பிரிவில் படித்த மாணவர்கள் தங்கள் வகுப்பு நண்பர்களுடன் வெள்ளி விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
பி.இ.: 3-ஆம் சுற்று கலந்தாய்வில் 52,168 மாணவர்களுக்கு ஒதுக்கீடு
பொறியியல் கல்லூரி மாணவர் சேர்க்கையில் மூன்றாம் சுற்றில் மாணவர்களின் விருப்ப கல்லூரிகளில் மாற்றம் கோரும் (அப்வேர்டு) செயல்முறைகள் நிறைவுற்று 52,168 மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றுள்ளதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் (டிஎன்இஏ) சார்பில் தெரிவிக்கப்பட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
அறநிலையத் துறை செயல்பாடுகள்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு
திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திருப்பணிகள், ஆக்கிரமிப்பிலிருந்து திருக்கோயில் நிலங்களை மீட்கும் பணிகள் உள்பட இந்து சமய அறநிலையத் துறையின் செயல்பாடுகள் குறித்து துறையின் அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆய்வு நடத்தினார்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
1971 போரில் பெண்களுக்கு எதிராக வன்முறை: ஐ.நா.வில் பாகிஸ்தான் மீது இந்தியா விமர்சனம்
கடந்த 1971-ஆம் ஆண்டு போரில் கிழக்கு பாகிஸ்தானில் (தற்போதைய வங்கதேசம்) பெண்கள் மீது பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கொடூரமான பாலியல் வன்முறைகளை ஐ.நா.வில் இந்தியா கடுமையாக விமர்சித்துள்ளது; இந்த வன்முறைச் சம்பவங்கள் தற்போதும் தொடர்வதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
வீடும் நாடும் போற்றும் வாழ்வு: முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம்
'வீடும் நாடும் போற்றும் வாழ்வை அனைவரும் வாழ்ந்திட வேண்டும்' என முதல்வர் மு.க.ஸ்டாலின் விருப்பம் தெரிவித்துள்ளார்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
சீமான் மீது வழக்குப் பதிய காவல் துறைக்கு உத்தரவு
நீதித் துறை மற்றும் நீதிமன்ற செயல்பாடுகள் குறித்து விமர்சித்துப் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிந்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
குவாஹாட்டியில் ரூ.555 கோடியில் புதிய ஐஐஎம்
நாடாளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
பட்டியல் இனத்தவருக்கு உள் இடஒதுக்கீடு: கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்
நீதிபதி நாகமோகன்தாஸ் ஆணையத்தின் பரிந்துரையின்படி, பட்டியல் இனத்தவருக்கு (எஸ்.சி.) உள் இடஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
நாகர்கோவிலில் செவிலியர் மாணவர்களுக்கு ஜெர்மன் மொழிப் பயிற்சி
நாகர்கோவிலில் கோணம் அறிவு சார் மையத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் செவிலியர் மாணவர்களுக்கான ஜெர்மன் மொழிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
60,000 ரிசர்வ் வீரர்களுக்கு இஸ்ரேல் அழைப்பு
அலட்சியம் செய்யப்பட்ட அமைதி முயற்சி
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
பொதுவாக இன்றைய ஜனநாயக நாடுகளில் இரண்டு கட்சிகள் ஆட்சி முறை வலுவாக உள்ளது. மூன்றாவது ஒரு கட்சி, இரண்டில் ஒன்றை முறியடித்து வெற்றி பெறுவது முயற்சிதான்.
2 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
டிஒய்எப்ஐ வட்டார மாநாடு
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கொல்லங்கோடு வட்டார மாநாடு கண்ணநாகம் இஎம்எஸ் அரங்கில் நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
காப்பீடு பிரீமியம் தொகைக்கு ஜிஎஸ்டி விலக்கு அளிக்க திட்டம்
காப்பீடு பிரீமியம் தொகைக்கு சரக்கு-சேவை வரியில் (ஜிஎஸ்டி) இருந்து விலக்கு அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
நிமிஷத்துக்கு 25,000 பயணச் சீட்டுகள் முன்பதிவு: ரயில்வே அமைச்சர்
தற்போது நிமிஷத்துக்கு 25,000 ரயில் பயணச்சீட்டுகள் வரை முன்பதிவு செய்யப்படுவதாக ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் புதன்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
மாநாட்டுத் திடலில் 100 அடி உயர கொடிக் கம்பம் விழுந்ததில் கார் சேதம்
மதுரை பாரபத்தியில் தவ்ஹீத் மாநாட்டுத் திடலில் கிரேன் மூலம் புதன்கிழமை பிற்பகலில் தூக்கி நிறுத்தப்பட்ட 100 அடி உயர கொடிக் கம்பம் திடீரென சாய்ந்து விழுந்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் சேதமடைந்தது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
சாத்தான்குளத்தில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்
சாத்தான்குளம் பகுதிகளில் மக்களுக்கு எந்த பிரச்னையாக இருந்தாலும், வட்டச் சட்டப்பணிகள் ஆணைக் குழு மூலம் தீர்வு காணலாம் என மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவ ராஜேஷ் தெரிவித்தார்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
உக்ரைன் பேச்சுவார்த்தையில் ரஷியா இடம்பெற வேண்டும்
உக்ரைனுக்கு பாதுகாப்பு உத்தரவாதம் வழங்குவதற்கான சர்வதேச பேச்சுவார்த்தையில் ரஷியாவும் இடம் பெற வேண்டும் என்று அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சர் செர்கேய் லாவ்ரோவ் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
'அக்னி-5' ஏவுகணை வெற்றிகர சோதனை
5,000 கி.மீ. தொலைவிலான இலக்குகளை குறிவைத்து தாக்கும் அக்னி-5 பலிஸ்டிக் ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் புதன்கிழமை தெரிவித்தது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
18 பேருடன் இந்திய அணி
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் பங்கேற்க உள்ள இந்திய அணி, ஹர்மன்பிரீத் சிங் தலைமையில் 18 பேருடன் புதன்கிழமை அறிவிக்கப்பட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
தேங்காய்ப்பட்டினத்தில் தடை செய்யப்பட்ட மீன்கள் பறிமுதல்
தேங்காய்ப்பட்டினம் மீன்பிடி துறைமுகம் பகுதியில் தடை செய்யப்பட்ட மீன்களை வனத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
காயல்பட்டினம் கல்வி நிறுவனங்களின் முப்பெரும் விழா
காயல்பட்டினம் அல் ஜாமீஉல் அஸ்ஹர் ஜும்ஆ மஸ்ஜித் கல்வி நிறுவனங்களின் முப்பெரும் விழா நடைபெற்றது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
கன்னியாகுமரியில் ராஜீவ்காந்தி பிறந்தநாள் விழா
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, கன்னியாகுமரியில் உள்ள அவரது உருவச்சிலைக்கு காங்கிரஸ் சார்பில் புதன்கிழமை மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
ஒண்டிவீரன் நினைவு தினம்: படத்துக்கு மலர் தூவி அஞ்சலி
தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில், சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு தினம் புதன்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
வீட்டுக்குள் புகுந்து குழந்தையைக் கடித்த நாய்
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் வீட்டுக்குள் புகுந்த நாய், தொட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையைக் கடித்துக் குதறியது.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாள்: பிரதமர், காங்கிரஸ் தலைவர்கள் மரியாதை
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 81-ஆவது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர்கள் உள்ளிட்டோர் புதன்கிழமை மரியாதை செலுத்தினர்.
1 min |
August 21, 2025
Dinamani Thoothukudi
தவக மாநாட்டால் எந்தத் திருப்புமுனையும் நிகழாது
பேரவைத் தலைவர் மு. அப்பாவு
1 min |
