Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Thoothukudi

ஹோண்டா கார்கள் விற்பனை 3% உயர்வு

முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹோண்டா கார்ஸ் இந்தியாவின் மொத்த விற்பனை கடந்த ஜூலையில் 3 சதவீதம் உயர்ந்துள்ளது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

குமரியில் ரூ.8 கோடியில் புதிய பாலங்கள், கட்டடங்கள்

கன்னியாகுமரி மாவட்டத்தில் 6 ஊராட்சிகளில் ரூ.8.03 கோடியில் புதிதாக கட்டப்பட்ட பாலம், கட்டடங்கள் ஆகியவற்றை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

உயர்நிலையில் ஊழலை வேரறுக்கவே பதவிப் பறிப்பு மசோதா

விரைவில் மக்கள்தொகை ஆய்வுத் திட்டம்

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

அதிகார பசிக்காக ஊடுருவலை ஊக்குவிக்கிறது திரிணமூல்

அதிகார பசிக்காக, மேற்கு வங்கத்தில் சட்ட விரோத ஊடுருவலை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் ஊக்குவிக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி சாடினார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

அணியக்கூடிய மின்னணு சாதனங்களுக்கான சந்தை மீண்டும் சரிவு

இந்தியாவின் அணியக்கூடிய மின்னணு சாதனங்களுக்கான (வியரபிள்) சந்தை, தொடர்ந்து ஐந்தாவது காலாண்டாக சரிவைச் சந்தித்துள்ளது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

பிகார்: விடுபட்ட வாக்காளர்கள் ஆதாருடன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அனுமதி

உச்சநீதிமன்றம் உத்தரவு

2 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

நாகர்கோவிலில் ரூ.15.28 லட்சத்தில் சாலைப் பணிகள் தொடக்கம்

நாகர்கோவில் மாநகரப் பகுதியில் ரூ. 15.28 லட்சம் மதிப்பீட்டில் தார்ச் சாலை அமைக்கும் பணிகளை மேயர் ரெ.மகேஷ் வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

பைக் மோதி தொழிலாளி உயிரிழப்பு

தூத்துக்குடியில் சாலையை கடக்க முயன்றபோது பைக் மோதியதில் பலத்த காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தார்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி வேட்புமனுக்கள் ஏற்பு

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட மொத்தம் 46 பேர் வேட்புமனு தாக்கல் செய்த நிலையில், சி.பி.ராதாகிருஷ்ணன், சுதர்சன் ரெட்டி ஆகியோரின் வேட்புமனுக்கள் மட்டும் ஏற்கப்பட்டன.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

ராஜ்ய புரஸ்கார் விருதுக்கு சாண. சாரணியர் தேர்வு

தமிழக பள்ளிக் கல்வித் துறை, சாரண இயக்க மாநில முதன்மைத் தேர்வாளர்கள் கிருஷ்ணன், ராஜகோபால், மஹபூப் கான், செல்வி ஆகியோர் சாரண-சாரணியர்களை மதிப்பீடு செய்து அதற்கான ஆவணங்களை ஒப்படைத்தனர்.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

உங்களுடன் ஸ்டாலின் திட்டம்: தூத்துக்குடியில் 69 பேருக்கு தீர்வாணை

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம், மண்டல குறைதீர் முகாம் ஆகியவற்றில் மனு அளித்த 69 பேருக்கு தீர்வு ஆணை வழங்கப்பட்டது.

1 min  |

August 23, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடியில் மூட்டா அமைப்பு ஆர்ப்பாட்டம்

அகில இந்திய பல்கலைக்கழகம், கல்லூரி ஆசிரியர்கள் கூட்டமைப்பு (மூட்டா) சார்பில், தூத்துக்குடி வ.உ.சிதம்பரம் கல்லூரி வாயிலில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

'இண்டி' கூட்டணியின் சுதர்சன் ரெட்டி வேட்புமனு தாக்கல்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சிகளின் 'இண்டி' கூட்டணி வேட்பாளர் பி.சுதர்சன்ரெட்டி வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தார்.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

குமரியில் விமான நிலையம் அமைக்க ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும்

கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைப்பதற்கான ஒப்புதலை விரைவுபடுத்த வேண்டும் என்று மக்களவையில் அத்தொகுதியின் காங்கிரஸ் உறுப்பினர் விஜய வசந்த் வலியுறுத்தியுள்ளார்.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

குளச்சல், லட்சுமிபுரம் கால்வாய்களில் தண்ணீர் திறக்கக் கோரி எம்எல்ஏவிடம் மனு

பேச்சிப்பாறை அணையிலிருந்து குளச்சல், லட்சுமிபுரம், கருமன்கூடல் கிளைக் கால்வாய்களுக்கு தண்ணீர் திறக்கக் கோரி குளச்சல் எம்எல்ஏ பிரின்ஸிடம் மனு அளிக்கப்பட்டது.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

பி.இ. துணைக் கலந்தாய்வு: 20,662 பேர் தகுதி

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான துணைக் கலந்தாய்வில் பங்கேற்க பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற்ற 20,662 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

விநாயகர் சதுர்த்தி: காவல்துறை ஆலோசனைக் கூட்டம்

விநாயகர் சிலை அமைப்பாளர்கள், பொறுப்பாளர்களுடன் காவல்துறை அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தல்: சாத்தான்குளம் சேகரத்தில் இருவர் போட்டியின்றி தேர்வு

தூத்துக்குடி நாசரேத் திருமண்டல தேர்தலில் சாத்தான்குளம் சேகரத்தில், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்களாக குணசீலன் தங்கதுரை, கிருபாகரன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

சாமிதோப்பில் இன்று ஆவணித் திருவிழா கொடியேற்றம்

சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைப் பதியில் ஆவணித் திருவிழா வெள்ளிக்கிழமை (ஆக.22) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழா தொடர்ந்து 11 நாள்கள் நடைபெறுகிறது.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

மனோன்மணீயம் சுந்தரனார், அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக் காலம் ஓராண்டுக்கு நீட்டிப்பு

திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர்களின் பதவிக் காலத்தை மேலும் ஓராண்டுக்கு நீட்டித்து ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டுள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

குமரி மாவட்ட மாணவர்களுக்கு ரூ. 100 கோடி கல்வி கடன் வழங்க இலக்கு

கன்னியாகுமரி மாவட்டத்தில் மாணவர்களுக்கு கல்விக் கடன் வழங்க ரூ. 100 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் ரா.அழகுமீனா.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

சாத்தான்குளத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

சாத்தான்குளத்தில் அங்கன்வாடி ஊழியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

இந்தியாவுடன் நல்லுறவை அமெரிக்கா தொடர வேண்டும்

நிக்கி ஹேலி வலியுறுத்தல்

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

யு 20 உலக மல்யுத்தம்: காஜல், தபஸ்யாவுக்கு தங்கம்

யு20 உலக மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் காஜல், தபஸ்யா ஆகியோர் தங்கம் வென்றனர்.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

தந்தையைத் தாக்கியதாக 2 மகன்கள் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே ஆட்டை விற்றதாக தந்தையைத் தாக்கிய மகன்கள் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

கழுகுமலை அருகே சாலையோர ஓடைக்குள் பாய்ந்த அரசுப் பேருந்து

கோவில்பட்டியை அடுத்த கழுகுமலை அருகே வியாழக்கிழமை காலை, அரசுப் பேருந்து சாலையோர ஓடைக்குள் பாய்ந்தது.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

இலங்கை: செம்மணி புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுப்பு

இலங்கையின் செம்மணி பகுதியில் உள்ள புதைகுழியில் இருந்து 141 மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

5 கோடி எம்எஸ்எம்இ-க்களுக்கு இணையவழி வர்த்தக வாய்ப்பு

இந்தியா முழுவதும் 5 கோடிக்கும் அதிகமான குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) இணையவழி வர்த்தக வாய்ப்பை அமேஸான் பிசினஸ் வழங்கவிருக்கிறது.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமர், மாநில முதல்வர்கள் மற்றும் அமைச்சர்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கு பரிந்துரைப்பதற்கான தீர்மானத்துக்கு மாநிலங்கள் வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது.

1 min  |

August 22, 2025

Dinamani Thoothukudi

இந்தியாவுக்கு 4 தங்கம், 1 வெள்ளி

ஆசிய துப்பாக்கி சுடும் சாம்பியன்ஷிப் போட்டியில் மான்ஸி ரகுவன்ஷி தங்கம் வென்றார். யஷஸ்வி ரத்தோர் வெள்ளி வென்றார்.

1 min  |

August 22, 2025