Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Thoothukudi

நீரு சாம்பியன்; ஆஷிமாவுக்கு வெண்கலம்

கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் நீரு தண்டா தங்கமும், ஆஷிமா அலாவத் வெண்கலமும் வென்றனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

ஆலங்குளத்தில் கஞ்சா பதுக்கல்: 2 பேர் கைது

ஆலங்குளத்தில் விற்பனைக்கு கஞ்சாவை பதுக்கி வைத்திருந்ததாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரர் 'டிரீம் 11' விலகல்

இந்திய கிரிக்கெட் அணிகளின் விளம்பரதாரராக இருந்த 'டிரீம் 11' நிறுவனம், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

வங்கிக் கடன் வசூலில் பல கோடி மோசடி: ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், புதூர் பகுதியில் வங்கிக் கடன் வசூலில் பல கோடி ரூபாய் மோசடி செய்த நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

பிரக்ஞானந்தா, குகேஷ் 6-ஆவது சுற்றிலும் 'டிரா'

அமெரிக்காவில் நடைபெறும் சிங்க்ஃபீல்டு கோப்பை செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் ஆர். பிரக்ஞானந்தா, டி.குகேஷ் இருவரும் டிரா செய்தனர்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

காமன்வெல்த் பளுதூக்குதல்: மீராபாய் சானுவுக்கு தங்கம்

குஜராத்தில் நடைபெறும் காமன்வெல்த் பளுதூக்குதல் சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் மீராபாய் சானு தங்கப் பதக்கம் வென்று அசத்தினார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

நெல்லையப்பர் கோயில் குறித்த வழக்கு: அறநிலையத் துறை அதிகாரி முன்னிலையாக உத்தரவு

நெல்லையப்பர் கோயிலை புராதன நினைவுச் சின்னமாக அறிவிக்கக் கோரிய வழக்கில், இந்து சமய அறநிலையத் துறையின் உதவி ஆணையர் முன்னிலையாக விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை: நீதிமன்றத் தீர்ப்புக்கு வியாபாரிகள் வரவேற்பு

சாதாரண உப்பு விற்பனை செய்ய தடையில்லை என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தூத்துக்குடி தன்பாடு உப்பு ஏற்றுமதி வியாபாரிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடி குறைதீர் கூட்டத்தில் 365 மனுக்கள்

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

காலை உணவுத் திட்ட விரிவாக்கம்; முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

நகர்ப்புற அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை (ஆக. 26) தொடங்கி வைக்கிறார்.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

திருச்செந்தூரில் இந்து வியாபாரிகள் சங்க ஆண்டு விழா

தமிழ்நாடு இந்து வியாபாரிகள் சங்க 5ஆவது ஆண்டு விழா மற்றும் மாநாடு திருச்செந்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

வெள்ள அபாய முன்னெச்சரிக்கை: பாகிஸ்தானுக்கு இந்தியா தகவல்

ஜம்முவில் பாயும் தாவி நதியில் நீர்வரத்து அதிகரித்ததையடுத்து பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தகவலை அனுப்பியது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

இஸ்லாமிய மார்க்க விளக்க கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் உடன்குடி கிளை சார்பில், இஸ்லாமிய மார்க்க விளக்கக் கூட்டம் சந்தையடித் தெருவில் நடைபெற்றது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

புதிய வருமான வரி விதிகள்: டிசம்பருக்குள் அறிவிக்கை

வரும் டிசம்பருக்குள் புதிய வருமான வரி விதிமுறைகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க வருமான வரித் துறை திட்டமிட்டுள்ளது.

1 min  |

August 26, 2025

Dinamani Thoothukudi

காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் கற்றல் திறன் மேம்பாடு

காலை உணவுத் திட்டத்தால் குழந்தைகளின் வயிறு நிறைவதுடன், கற்றல் திறன் மேம்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

பாளை. அருகே கார்-மொபெட் மோதல்: இரு பெண்கள் உயிரிழப்பு

பாளை யங்கோட்டை அருகே கே.டி.சி. நகரில் ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

புதிய வான் பாதுகாப்பு ஏவுகணை: வடகொரியா சோதனை

அமெரிக்காவும், தென்கொரியாவும் கூட்டு போர்ப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள நிலையில், புதிய வகை வான் பாதுகாப்பு ஏவுகணைகளின் சோதனையை வடகொரியா நடத்தியது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

தொழிற்சாலை விவரங்களை ஆக.30-க்குள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தல்

மேம்படுத்தப்பட்ட இணையம் வழியாக தொழிற்சாலை விவரங்களை வரும் 30-ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார கூடுதல் இயக்குநர் தினகரன் தெரிவித்தார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

மின்கம்பத்திலிருந்து மின்கசிவு: சிறுவன் உயிரிழப்பு

உறவினர்கள் சாலை மறியல்

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

பெண் கமாண்டோ பிரிவை உருவாக்க சிஐஎஸ்எஃப் முடிவு

பயங்கரவாத தடுப்பு நடவடிக்கைகளுக்காக பெண் கமாண்டோக்களை கொண்ட தனிப்பிரிவை உருவாக்க மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) திட்டமிட்டுள்ளது என அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

கூட்டணி ஆட்சிக்கு அச்சாரமிடும் திமுக!

அனல் தகிக்கும் மேற்கூரையில்லாத திடலில் தமிழக வெற்றிக் கழக (தவெக) தொண்டர்களுக்கு அக்னிப் பிரவேசமாக நடந்து முடிந்துள்ளது அந்தக் கட்சியின் இரண்டாவது மாநில மாநாடு.

2 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

கடையாலுமூடு அருகே வேன் தீக்கிரை: போலீஸார் விசாரணை

கன்னியாகுமரி மாவட்டம் கடையாலுமூடு அருகே வீட்டு முன் நிறுத்தப்பட்டிருந்த வேன் தீப்பற்றி எரிந்தது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

மறைந்த சுதாகர் ரெட்டி உடல் மருத்துவக் கல்லூரிக்கு தானம்

மறைந்த இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் பொதுச் செயலருமான சுரவரம் சுதாகர் ரெட்டியின் உடல், மருத்துவ ஆய்வுக்காக ஹைதராபாத் அரசு மருத்துவக் கல்லூரிக்கு ஞாயிற்றுக்கிழமை தானமாக வழங்கப்பட்டது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

ராமர் கோயில் அறக்கட்டளை முக்கிய உறுப்பினர் காலமானார்

ஸ்ரீராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்திர அறக்கட்டளையின் முக்கிய உறுப்பினரும், அயோத்தி அரச குடும்ப வாரிசுமான பிமலேந்திர மோகன் பிரதாப் மிஸ்ரா சனிக்கிழமை இரவு காலமானார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

கஞ்சா விற்ற இளைஞர் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற இளைஞரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

நார்த்தன்குறிச்சி, வடக்கு இளமால்குளம் விலக்கு பகுதியில் அரசுப் பேருந்துகள் நின்றுசெல்ல கிராம மக்கள் கோரிக்கை

நார்த்தன்குறிச்சி, வடக்கு இளமால்குளம் பகுதியில் அரசுப் பேருந்துகள் நின்று செல்ல வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

களியக்காவிளை நாஞ்சில் கல்லூரியில் கல்வி சங்கமம் விழா

களியக்காவிளை நாஞ்சில் கத்தோலிக்க கலை, அறிவியல் கல்லூரியில் அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கான நாஞ்சில் கல்வி சங்கமம் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

டிரம்ப் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும்

ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவது குறித்து அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறும் கருத்தை இந்தியா தீவிரமாக கருத்தில் கொள்ள வேண்டும் என்று இந்திய வம்சாவளியைச் சேர்ந்த குடியரசுக் கட்சித் தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

கடையநல்லூர் அருகே அரசுப் பேருந்து, பைக், கார் மோதல்: 24 பேர் காயம்

தென் காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே ஞாயிற்றுக்கிழமை அரசுப் பேருந்து, பைக், கார் மோதியதில் 24 பேர் காயமடைந்தனர்.

1 min  |

August 25, 2025

Dinamani Thoothukudi

தூத்துக்குடியில் மாநில இறகுப்பந்து போட்டி

தூத்துக்குடி மாநகராட்சி மற்றும் சிஎம்என் ஷட்டில் கிளப் இணைந்து நடத்தும், மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி, தூத்துக்குடி அசோக் நகர் பகுதியிலுள்ள மேற்கு மண்டல இறகுப்பந்து உள் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

1 min  |

August 25, 2025